நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
047 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலு மங்கை யஞ்ச வானவ ரிறைவ னக்கு
நெறித்தொரு விரலா லூன்ற நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கரிய நிறத்தை உடைய இராவணன் வெகுண்டு கயிலையாகிய பெரிய மலையைக் கையால் புரட்ட முயன்ற அளவில் பார்வதி பயப்படத் தேவர் தலைவனாகிய சிவபெருமான் சிரித்து ஒருவிரலை மெதுவாக ஊன்றி அவனை நெரிக்கப் பெரியமலை கீழே விழுவதுபோல அவன் விழுந்தான். மீண்டும் அவ்விரலை பெருமான் ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண்விழிக்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது.

குறிப்புரை:

கறுத்தவன் - கறுத்தநிறத்திராவணன் ; சினந்தவன், மறித்தலும் - கீழ்மேலாக்க முயலுதலும். வானவர் இறைவன் - தேவாதி தேவன். நக்கு - நகைத்து. நெறித்து - நெறியச் செய்து, ` நெடுவரை ( மலை ) போல வீழ்ந்தான் ` என்றது அவனது உடல்நீட்சி குறித்தது. மறித்து - மீண்டும். இறை. ( தி 4 ப.47 பா.2, 7, 10.)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నల్లని రావణుడు కోపముతో కైలాశము పెకలింప
ఉల్లమున కనలి పార్వతి చూచి నవ్వి కైలాశపతి దేవతల
కెల్ల నాథుడై బొటనవేలున మల కింద పడి నొవ్వగ చేసె
మెల్లగ ఒత్తక మరి కనులు తెరచి లేవడనుచు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
श्याम रंग वाला रावण गुस्से में आकर कैलास पर्वत को उठाने लगा, उमा देवी भयभीत हो गई। षिव ने अपने श्रीचरणों को दबाकर उस पर्वत को सही करके उस राक्षस को चूर-चूर किया, हमारे प्रभु के विरुद्ध कौन सामना कर सकता है?

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when Irāvaṇaṉ who was angry, his eyes becoming red tried to turn upside down the beautiful Kayilaimalai as the young lady feared the Lord of the celestials smiled.
and fixed firmly a single toe, to break his bones.
fell down like a tall mountain.
if he again fixed his toe firmly.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑀯𑀷𑁆 𑀓𑀡𑁆𑀘𑀺 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀓𑀬𑀺𑀮𑁃𑀦𑀷𑁆 𑀫𑀮𑁃𑀬𑁃𑀓𑁆 𑀓𑁃𑀬𑀸𑀮𑁆
𑀫𑀶𑀺𑀢𑁆𑀢𑀮𑀼 𑀫𑀗𑁆𑀓𑁃 𑀬𑀜𑁆𑀘 𑀯𑀸𑀷𑀯 𑀭𑀺𑀶𑁃𑀯 𑀷𑀓𑁆𑀓𑀼
𑀦𑁂𑁆𑀶𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀭𑀼 𑀯𑀺𑀭𑀮𑀸 𑀮𑀽𑀷𑁆𑀶 𑀦𑁂𑁆𑀝𑀼𑀯𑀭𑁃 𑀧𑁄𑀮 𑀯𑀻𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀫𑀶𑀺𑀢𑁆𑀢𑀺𑀶𑁃 𑀬𑀽𑀷𑁆𑀶𑀺 𑀷𑀸𑀷𑁂𑀷𑁆 𑀫𑀶𑀺𑀢𑁆𑀢𑀼𑀦𑁄𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কর়ুত্তৱন়্‌ কণ্সি ৱন্দু কযিলৈনন়্‌ মলৈযৈক্ কৈযাল্
মর়িত্তলু মঙ্গৈ যঞ্জ ৱান়ৱ রির়ৈৱ ন়ক্কু
নের়িত্তোরু ৱিরলা লূণ্ড্র নেডুৱরৈ পোল ৱীৰ়্‌ন্দান়্‌
মর়িত্তির়ৈ যূণ্ড্রি ন়ান়েন়্‌ মর়িত্তুনোক্ কিল্লৈ যণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலு மங்கை யஞ்ச வானவ ரிறைவ னக்கு
நெறித்தொரு விரலா லூன்ற நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே


Open the Thamizhi Section in a New Tab
கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலு மங்கை யஞ்ச வானவ ரிறைவ னக்கு
நெறித்தொரு விரலா லூன்ற நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே

Open the Reformed Script Section in a New Tab
कऱुत्तवऩ् कण्सि वन्दु कयिलैनऩ् मलैयैक् कैयाल्
मऱित्तलु मङ्गै यञ्ज वाऩव रिऱैव ऩक्कु
नॆऱित्तॊरु विरला लूण्ड्र नॆडुवरै पोल वीऴ्न्दाऩ्
मऱित्तिऱै यूण्ड्रि ऩाऩेऩ् मऱित्तुनोक् किल्लै यण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಕಱುತ್ತವನ್ ಕಣ್ಸಿ ವಂದು ಕಯಿಲೈನನ್ ಮಲೈಯೈಕ್ ಕೈಯಾಲ್
ಮಱಿತ್ತಲು ಮಂಗೈ ಯಂಜ ವಾನವ ರಿಱೈವ ನಕ್ಕು
ನೆಱಿತ್ತೊರು ವಿರಲಾ ಲೂಂಡ್ರ ನೆಡುವರೈ ಪೋಲ ವೀೞ್ಂದಾನ್
ಮಱಿತ್ತಿಱೈ ಯೂಂಡ್ರಿ ನಾನೇನ್ ಮಱಿತ್ತುನೋಕ್ ಕಿಲ್ಲೈ ಯಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
కఱుత్తవన్ కణ్సి వందు కయిలైనన్ మలైయైక్ కైయాల్
మఱిత్తలు మంగై యంజ వానవ రిఱైవ నక్కు
నెఱిత్తొరు విరలా లూండ్ర నెడువరై పోల వీళ్ందాన్
మఱిత్తిఱై యూండ్రి నానేన్ మఱిత్తునోక్ కిల్లై యండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරුත්තවන් කණ්සි වන්දු කයිලෛනන් මලෛයෛක් කෛයාල්
මරිත්තලු මංගෛ යඥ්ජ වානව රිරෛව නක්කු
නෙරිත්තොරු විරලා ලූන්‍ර නෙඩුවරෛ පෝල වීළ්න්දාන්
මරිත්තිරෛ යූන්‍රි නානේන් මරිත්තුනෝක් කිල්ලෛ යන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
കറുത്തവന്‍ കണ്‍ചി വന്തു കയിലൈനന്‍ മലൈയൈക് കൈയാല്‍
മറിത്തലു മങ്കൈ യഞ്ച വാനവ രിറൈവ നക്കു
നെറിത്തൊരു വിരലാ ലൂന്‍റ നെടുവരൈ പോല വീഴ്ന്താന്‍
മറിത്തിറൈ യൂന്‍റി നാനേന്‍ മറിത്തുനോക് കില്ലൈ യന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
กะรุถถะวะณ กะณจิ วะนถุ กะยิลายนะณ มะลายยายก กายยาล
มะริถถะลุ มะงกาย ยะญจะ วาณะวะ ริรายวะ ณะกกุ
เนะริถโถะรุ วิระลา ลูณระ เนะดุวะราย โปละ วีฬนถาณ
มะริถถิราย ยูณริ ณาเณณ มะริถถุโนก กิลลาย ยะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရုထ္ထဝန္ ကန္စိ ဝန္ထု ကယိလဲနန္ မလဲယဲက္ ကဲယာလ္
မရိထ္ထလု မင္ကဲ ယည္စ ဝာနဝ ရိရဲဝ နက္ကု
ေန့ရိထ္ေထာ့ရု ဝိရလာ လူန္ရ ေန့တုဝရဲ ေပာလ ဝီလ္န္ထာန္
မရိထ္ထိရဲ ယူန္ရိ နာေနန္ မရိထ္ထုေနာက္ ကိလ္လဲ ယန္ေရ


Open the Burmese Section in a New Tab
カルタ・タヴァニ・ カニ・チ ヴァニ・トゥ カヤリイナニ・ マリイヤイク・ カイヤーリ・
マリタ・タル マニ・カイ ヤニ・サ ヴァーナヴァ リリイヴァ ナク・ク
ネリタ・トル ヴィララー ルーニ・ラ ネトゥヴァリイ ポーラ ヴィーリ・ニ・ターニ・
マリタ・ティリイ ユーニ・リ ナーネーニ・ マリタ・トゥノーク・ キリ・リイ ヤニ・レー
Open the Japanese Section in a New Tab
garuddafan gansi fandu gayilainan malaiyaig gaiyal
mariddalu manggai yanda fanafa riraifa naggu
neriddoru firala lundra nedufarai bola filndan
mariddirai yundri nanen mariddunog gillai yandre
Open the Pinyin Section in a New Tab
كَرُتَّوَنْ كَنْسِ وَنْدُ كَیِلَيْنَنْ مَلَيْیَيْكْ كَيْیالْ
مَرِتَّلُ مَنغْغَيْ یَنعْجَ وَانَوَ رِرَيْوَ نَكُّ
نيَرِتُّورُ وِرَلا لُونْدْرَ نيَدُوَرَيْ بُوۤلَ وِيظْنْدانْ
مَرِتِّرَيْ یُونْدْرِ نانيَۤنْ مَرِتُّنُوۤكْ كِلَّيْ یَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾɨt̪t̪ʌʋʌn̺ kʌ˞ɳʧɪ· ʋʌn̪d̪ɨ kʌɪ̯ɪlʌɪ̯n̺ʌn̺ mʌlʌjɪ̯ʌɪ̯k kʌjɪ̯ɑ:l
mʌɾɪt̪t̪ʌlɨ mʌŋgʌɪ̯ ɪ̯ʌɲʤə ʋɑ:n̺ʌʋə rɪɾʌɪ̯ʋə n̺ʌkkɨ
n̺ɛ̝ɾɪt̪t̪o̞ɾɨ ʋɪɾʌlɑ: lu:n̺d̺ʳə n̺ɛ̝˞ɽɨʋʌɾʌɪ̯ po:lə ʋi˞:ɻn̪d̪ɑ:n̺
mʌɾɪt̪t̪ɪɾʌɪ̯ ɪ̯u:n̺d̺ʳɪ· n̺ɑ:n̺e:n̺ mʌɾɪt̪t̪ɨn̺o:k kɪllʌɪ̯ ɪ̯ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
kaṟuttavaṉ kaṇci vantu kayilainaṉ malaiyaik kaiyāl
maṟittalu maṅkai yañca vāṉava riṟaiva ṉakku
neṟittoru viralā lūṉṟa neṭuvarai pōla vīḻntāṉ
maṟittiṟai yūṉṟi ṉāṉēṉ maṟittunōk killai yaṉṟē
Open the Diacritic Section in a New Tab
карюттaвaн кансы вaнтю кайылaынaн мaлaыйaык кaыяaл
мaрыттaлю мaнгкaы ягнсa ваанaвa рырaывa нaккю
нэрытторю вырaлаа лунрa нэтювaрaы поолa вилзнтаан
мaрыттырaы ёюнры наанэaн мaрыттюноок кыллaы янрэa
Open the Russian Section in a New Tab
karuththawan ka'nzi wa:nthu kajilä:nan maläjäk käjahl
mariththalu mangkä jangza wahnawa 'riräwa nakku
:neriththo'ru wi'ralah luhnra :neduwa'rä pohla wihsh:nthahn
mariththirä juhnri nahnehn mariththu:nohk killä janreh
Open the German Section in a New Tab
karhòththavan kanhçi vanthò kayeilâinan malâiyâik kâiyaal
marhiththalò mangkâi yagnça vaanava rirhâiva nakkò
nèrhiththorò viralaa lönrha nèdòvarâi poola viilznthaan
marhiththirhâi yönrhi naanèèn marhiththònook killâi yanrhèè
carhuiththavan cainhcei vainthu cayiilainan malaiyiaiic kaiiyaal
marhiiththalu mangkai yaigncea vanava rirhaiva naiccu
nerhiiththoru viralaa luunrha netuvarai poola viilzinthaan
marhiiththirhai yiuunrhi naaneen marhiiththunooic cillai yanrhee
ka'ruththavan ka'nsi va:nthu kayilai:nan malaiyaik kaiyaal
ma'riththalu mangkai yanjsa vaanava ri'raiva nakku
:ne'riththoru viralaa loon'ra :neduvarai poala veezh:nthaan
ma'riththi'rai yoon'ri naanaen ma'riththu:noak killai yan'rae
Open the English Section in a New Tab
কৰূত্তৱন্ কণ্চি ৱণ্তু কয়িলৈণন্ মলৈয়ৈক্ কৈয়াল্
মৰিত্তলু মঙকৈ য়ঞ্চ ৱানৱ ৰিৰৈৱ নক্কু
ণেৰিত্তোৰু ৱিৰলা লূন্ৰ ণেটুৱৰৈ পোল ৱীইলণ্তান্
মৰিত্তিৰৈ য়ূন্ৰি নানেন্ মৰিত্তুণোক্ কিল্লৈ য়ন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.