நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
047 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

கற்றனன் கயிலை தன்னைக் காண்டலு மரக்க னோடிச்
செற்றவ னெடுத்த வாறே சேயிழை யஞ்ச வீசன்
உற்றிறை யூன்றா முன்ன முணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபெருமானுடய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச, எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான். சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும்.

குறிப்புரை:

கற்றனன் - சிவபிரான். செற்றவன் - நெருங்கியவன். சேயிழை - செம்மை நிறத்தையுடைய இழைகளையணிந்த உமா தேவியார். இறை - சிறிது ; இறைவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వేదముల నేర్చియు గర్వభారమున రావణుడు
పదపడి కైలాశము నెత్తిన మాత్రమున పార్వతి చూచి
ఎద భీతి ఏలని చిరునవ్వుతో బొటన వేల నొత్తె
మది తలచి ఒత్తిన మరి కనులు తెరచి లేవరననుచు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
कैलास पर्वत को देखते ही उसे आगे बढ़कर रावण उठाने लगा। उमा देवी डर गई, इसे देख प्रभु ने अपने श्रीचरणों को दबाकर, उस राक्षस का गर्व-भंग किया। प्रभु के विरुद्ध कौन सामना कर सकता है?

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the arakkaṉ, running towards Kayilai belonging to Civaṉ, who learnt the vētams with the proper intentions, as soon as he saw it.
by the manner by which he lifted it with enmity.
as Umai wearing beautiful ornaments feared fell down as his consciousness was destroyed even before Civaṉ fixed his toe firmly.
if the Lord had fixed his toe very firmly.
see 1st verse All the ten verses tell the episode of Irāvaṇaṉ as they are about Kayilaimalai
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀶𑁆𑀶𑀷𑀷𑁆 𑀓𑀬𑀺𑀮𑁃 𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑁆𑀝𑀮𑀼 𑀫𑀭𑀓𑁆𑀓 𑀷𑁄𑀝𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀯 𑀷𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢 𑀯𑀸𑀶𑁂 𑀘𑁂𑀬𑀺𑀵𑁃 𑀬𑀜𑁆𑀘 𑀯𑀻𑀘𑀷𑁆
𑀉𑀶𑁆𑀶𑀺𑀶𑁃 𑀬𑀽𑀷𑁆𑀶𑀸 𑀫𑀼𑀷𑁆𑀷 𑀫𑀼𑀡𑀭𑁆𑀯𑀵𑀺 𑀯𑀓𑁃𑀬𑀸𑀮𑁆 𑀯𑀻𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀫𑀶𑁆𑀶𑀺𑀶𑁃 𑀬𑀽𑀷𑁆𑀶𑀺 𑀷𑀸𑀷𑁂𑀷𑁆 𑀫𑀶𑀺𑀢𑁆𑀢𑀼𑀦𑁄𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কট্রন়ন়্‌ কযিলৈ তন়্‌ন়ৈক্ কাণ্ডলু মরক্ক ন়োডিচ্
সেট্রৱ ন়েডুত্ত ৱার়ে সেযিৰ়ৈ যঞ্জ ৱীসন়্‌
উট্রির়ৈ যূণ্ড্রা মুন়্‌ন় মুণর্ৱৰ়ি ৱহৈযাল্ ৱীৰ়্‌ন্দান়্‌
মট্রির়ৈ যূণ্ড্রি ন়ান়েন়্‌ মর়িত্তুনোক্ কিল্লৈ যণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கற்றனன் கயிலை தன்னைக் காண்டலு மரக்க னோடிச்
செற்றவ னெடுத்த வாறே சேயிழை யஞ்ச வீசன்
உற்றிறை யூன்றா முன்ன முணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே


Open the Thamizhi Section in a New Tab
கற்றனன் கயிலை தன்னைக் காண்டலு மரக்க னோடிச்
செற்றவ னெடுத்த வாறே சேயிழை யஞ்ச வீசன்
உற்றிறை யூன்றா முன்ன முணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே

Open the Reformed Script Section in a New Tab
कट्रऩऩ् कयिलै तऩ्ऩैक् काण्डलु मरक्क ऩोडिच्
सॆट्रव ऩॆडुत्त वाऱे सेयिऴै यञ्ज वीसऩ्
उट्रिऱै यूण्ड्रा मुऩ्ऩ मुणर्वऴि वहैयाल् वीऴ्न्दाऩ्
मट्रिऱै यूण्ड्रि ऩाऩेऩ् मऱित्तुनोक् किल्लै यण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಕಟ್ರನನ್ ಕಯಿಲೈ ತನ್ನೈಕ್ ಕಾಂಡಲು ಮರಕ್ಕ ನೋಡಿಚ್
ಸೆಟ್ರವ ನೆಡುತ್ತ ವಾಱೇ ಸೇಯಿೞೈ ಯಂಜ ವೀಸನ್
ಉಟ್ರಿಱೈ ಯೂಂಡ್ರಾ ಮುನ್ನ ಮುಣರ್ವೞಿ ವಹೈಯಾಲ್ ವೀೞ್ಂದಾನ್
ಮಟ್ರಿಱೈ ಯೂಂಡ್ರಿ ನಾನೇನ್ ಮಱಿತ್ತುನೋಕ್ ಕಿಲ್ಲೈ ಯಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
కట్రనన్ కయిలై తన్నైక్ కాండలు మరక్క నోడిచ్
సెట్రవ నెడుత్త వాఱే సేయిళై యంజ వీసన్
ఉట్రిఱై యూండ్రా మున్న ముణర్వళి వహైయాల్ వీళ్ందాన్
మట్రిఱై యూండ్రి నానేన్ మఱిత్తునోక్ కిల్లై యండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කට්‍රනන් කයිලෛ තන්නෛක් කාණ්ඩලු මරක්ක නෝඩිච්
සෙට්‍රව නෙඩුත්ත වාරේ සේයිළෛ යඥ්ජ වීසන්
උට්‍රිරෛ යූන්‍රා මුන්න මුණර්වළි වහෛයාල් වීළ්න්දාන්
මට්‍රිරෛ යූන්‍රි නානේන් මරිත්තුනෝක් කිල්ලෛ යන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
കറ്റനന്‍ കയിലൈ തന്‍നൈക് കാണ്ടലു മരക്ക നോടിച്
ചെറ്റവ നെടുത്ത വാറേ ചേയിഴൈ യഞ്ച വീചന്‍
ഉറ്റിറൈ യൂന്‍റാ മുന്‍ന മുണര്‍വഴി വകൈയാല്‍ വീഴ്ന്താന്‍
മറ്റിറൈ യൂന്‍റി നാനേന്‍ മറിത്തുനോക് കില്ലൈ യന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
กะรระณะณ กะยิลาย ถะณณายก กาณดะลุ มะระกกะ โณดิจ
เจะรระวะ เณะดุถถะ วาเร เจยิฬาย ยะญจะ วีจะณ
อุรริราย ยูณรา มุณณะ มุณะรวะฬิ วะกายยาล วีฬนถาณ
มะรริราย ยูณริ ณาเณณ มะริถถุโนก กิลลาย ยะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရ္ရနန္ ကယိလဲ ထန္နဲက္ ကာန္တလု မရက္က ေနာတိစ္
ေစ့ရ္ရဝ ေန့တုထ္ထ ဝာေရ ေစယိလဲ ယည္စ ဝီစန္
အုရ္ရိရဲ ယူန္ရာ မုန္န မုနရ္ဝလိ ဝကဲယာလ္ ဝီလ္န္ထာန္
မရ္ရိရဲ ယူန္ရိ နာေနန္ မရိထ္ထုေနာက္ ကိလ္လဲ ယန္ေရ


Open the Burmese Section in a New Tab
カリ・ラナニ・ カヤリイ タニ・ニイク・ カーニ・タル マラク・カ ノーティシ・
セリ・ラヴァ ネトゥタ・タ ヴァーレー セーヤリイ ヤニ・サ ヴィーサニ・
ウリ・リリイ ユーニ・ラー ムニ・ナ ムナリ・ヴァリ ヴァカイヤーリ・ ヴィーリ・ニ・ターニ・
マリ・リリイ ユーニ・リ ナーネーニ・ マリタ・トゥノーク・ キリ・リイ ヤニ・レー
Open the Japanese Section in a New Tab
gadranan gayilai dannaig gandalu maragga nodid
sedrafa nedudda fare seyilai yanda fisan
udrirai yundra munna munarfali fahaiyal filndan
madrirai yundri nanen mariddunog gillai yandre
Open the Pinyin Section in a New Tab
كَتْرَنَنْ كَیِلَيْ تَنَّْيْكْ كانْدَلُ مَرَكَّ نُوۤدِتشْ
سيَتْرَوَ نيَدُتَّ وَاريَۤ سيَۤیِظَيْ یَنعْجَ وِيسَنْ
اُتْرِرَيْ یُونْدْرا مُنَّْ مُنَرْوَظِ وَحَيْیالْ وِيظْنْدانْ
مَتْرِرَيْ یُونْدْرِ نانيَۤنْ مَرِتُّنُوۤكْ كِلَّيْ یَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌt̺t̺ʳʌn̺ʌn̺ kʌɪ̯ɪlʌɪ̯ t̪ʌn̺n̺ʌɪ̯k kɑ˞:ɳɖʌlɨ mʌɾʌkkə n̺o˞:ɽɪʧ
sɛ̝t̺t̺ʳʌʋə n̺ɛ̝˞ɽɨt̪t̪ə ʋɑ:ɾe· se:ɪ̯ɪ˞ɻʌɪ̯ ɪ̯ʌɲʤə ʋi:sʌn̺
ʷʊt̺t̺ʳɪɾʌɪ̯ ɪ̯u:n̺d̺ʳɑ: mʊn̺n̺ə mʊ˞ɳʼʌrʋʌ˞ɻɪ· ʋʌxʌjɪ̯ɑ:l ʋi˞:ɻn̪d̪ɑ:n̺
mʌt̺t̺ʳɪɾʌɪ̯ ɪ̯u:n̺d̺ʳɪ· n̺ɑ:n̺e:n̺ mʌɾɪt̪t̪ɨn̺o:k kɪllʌɪ̯ ɪ̯ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
kaṟṟaṉaṉ kayilai taṉṉaik kāṇṭalu marakka ṉōṭic
ceṟṟava ṉeṭutta vāṟē cēyiḻai yañca vīcaṉ
uṟṟiṟai yūṉṟā muṉṉa muṇarvaḻi vakaiyāl vīḻntāṉ
maṟṟiṟai yūṉṟi ṉāṉēṉ maṟittunōk killai yaṉṟē
Open the Diacritic Section in a New Tab
катрaнaн кайылaы тaннaык кaнтaлю мaрaкка ноотыч
сэтрaвa нэтюттa ваарэa сэaйылзaы ягнсa висaн
ютрырaы ёюнраа мюннa мюнaрвaлзы вaкaыяaл вилзнтаан
мaтрырaы ёюнры наанэaн мaрыттюноок кыллaы янрэa
Open the Russian Section in a New Tab
karranan kajilä thannäk kah'ndalu ma'rakka nohdich
zerrawa neduththa wahreh zehjishä jangza wihzan
urrirä juhnrah munna mu'na'rwashi wakäjahl wihsh:nthahn
marrirä juhnri nahnehn mariththu:nohk killä janreh
Open the German Section in a New Tab
karhrhanan kayeilâi thannâik kaanhdalò marakka noodiçh
çèrhrhava nèdòththa vaarhèè çèèyeilzâi yagnça viiçan
òrhrhirhâi yönrhaa mònna mònharva1zi vakâiyaal viilznthaan
marhrhirhâi yönrhi naanèèn marhiththònook killâi yanrhèè
carhrhanan cayiilai thannaiic caainhtalu maraicca nootic
cerhrhava netuiththa varhee ceeyiilzai yaigncea viicean
urhrhirhai yiuunrhaa munna munharvalzi vakaiiyaal viilzinthaan
marhrhirhai yiuunrhi naaneen marhiiththunooic cillai yanrhee
ka'r'ranan kayilai thannaik kaa'ndalu marakka noadich
se'r'rava neduththa vaa'rae saeyizhai yanjsa veesan
u'r'ri'rai yoon'raa munna mu'narvazhi vakaiyaal veezh:nthaan
ma'r'ri'rai yoon'ri naanaen ma'riththu:noak killai yan'rae
Open the English Section in a New Tab
কৰ্ৰনন্ কয়িলৈ তন্নৈক্ কাণ্তলু মৰক্ক নোটিচ্
চেৰ্ৰৱ নেটুত্ত ৱাৰে চেয়িলৈ য়ঞ্চ ৱীচন্
উৰ্ৰিৰৈ য়ূন্ৰা মুন্ন মুণৰ্ৱলী ৱকৈয়াল্ ৱীইলণ্তান্
মৰ্ৰিৰৈ য়ূন্ৰি নানেন্ মৰিত্তুণোক্ কিল্লৈ য়ন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.