நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

சமையமே லாறு மாகித் தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த வினிதினங் கிருந்த வீசன்
கமையினை யுடைய ராகிக் கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகர் போலு மொற்றியூ ருடைய கோவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அறுவகை வைதிகச் சமயங்களாகித் தான்தோன்றி நாதராய்த் தேவர்கள் முன்நின்று புகழ்ந்து துதிக்க, அவர்களிடையே மகிழ்வுடன் இருக்கும், எல்லோரையும் அடக்கியாளும் பெருமானாய், பகைவர் செய்யும் தீங்குகளையும் பொறுக்கும் பொறுமை உடையவர் ஆகித் தம் திருவடிகளை முன் நின்று வழிபடுபவர்களுக்கு பார்வதி பாகராய்க் காட்சி வழங்குவார் ஒற்றியூர்ப்பெருமான்.

குறிப்புரை:

( தி.4 ப.100 பா.4) ` புறப்புறம் புறம் அகப்புறம் அகம் என்னும் நான்கனுள் அகச் சமயம் ஒழித்து ஒழிந்த முக்கூற்றுப் புறங்களில் தனித்தனி அறுவகைப்பட்ட சமயங்களில் நின்று கொண்டு அவற்றுள்ளும் பலவேறு வகைப்பட ஓர்த்து உணர்கின்ற அவரவர் கொண்ட முதற்பொருளாய், அவரின் வேறாகிய பாடாணவாதம் முதலிய அகச் சமயத்தார்க்கு இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று அவத்தையின் முறையே சத்தியும் உத்தியோகமும் பிரவிருத்தியும் என்னும் தொழில் வேறுபாடுபற்றிச் சிவன் சதாசிவன் மகேசன் என்னும் பெயருடைய அருவம் அருவுருவம் உருவம் என்னும் தடத்தக் குறியே குறியாக உடைத்தாய்ச், சித்தாந்த சைவர்க்கு அத் தடத்தக்குறியே அன்றி வேதாகமங்களின் கருத்திற்கு அதீதமாய் உயிர்க்குயிராய், உயிர்கட்கெல்லாம் அறிவைப் பிறப்பிக்கும் அம்மை யப்பனுமாகி, எங்கணும் எக்காலமும் செறிந்து வியாபகமாய் ` ( சிவ ஞான சித்தியார். சுபக்கம். 1. உரை ) நிற்பவன் சிவன் என்னும் உண்மையால், சமய மேலாறுமாதல் விளங்கும். சயம்பு ( தி.4 ப.45 பா.4). இமையவர் - கண்ணிமை யாது கடவுளையுணர்பவர். கமை - பொறுமை. க்ஷமா என்னும் வட சொல்லின் தற்பவம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సమయములు ఆరును నాథుడై తిరువొట్రియూర
అమరులకు ఆనందమిచ్చి ఎల్లర నేలుచు
తమ పగతుర మన్నించి కాచు ఓర్పు కలవాడై
తమపాదముల కొలుచు వారలకు పార్వతి సగమై కన్పట్టు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव शट्धर्म स्वरूप हैं, वे स्वयंभू हैं, देवों के स्तुत्य हैं। मन में विकार रहित शान्ति-प्रदायक हैं। शांत मन से प्रभु के श्रीचरणों की स्तुति करने वालों को प्रभु अर्धनारीष्वर के रूप में दिखाई पडे़ंगे। वे वोॅट्रियूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
being all the six religious systems.
himself being a self existent god.
the Lord of the universe who remained sweetly to be praised by the celestials, who do not wink, in the second and the third persons.
having patience.
to those who praise in the second person his feet wearing kaḻal the Lord who has oṟṟiyūr as his place.
will grant vision as the Lord has Umai on one half.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀫𑁃𑀬𑀫𑁂 𑀮𑀸𑀶𑀼 𑀫𑀸𑀓𑀺𑀢𑁆 𑀢𑀸𑀷𑁄𑁆𑀭𑀼 𑀘𑀬𑀫𑁆𑀧𑀼 𑀯𑀸𑀓𑀺
𑀇𑀫𑁃𑀬𑀯𑀭𑁆 𑀧𑀭𑀯𑀺 𑀬𑁂𑀢𑁆𑀢 𑀯𑀺𑀷𑀺𑀢𑀺𑀷𑀗𑁆 𑀓𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀯𑀻𑀘𑀷𑁆
𑀓𑀫𑁃𑀬𑀺𑀷𑁃 𑀬𑀼𑀝𑁃𑀬 𑀭𑀸𑀓𑀺𑀓𑁆 𑀓𑀵𑀮𑀝𑀺 𑀧𑀭𑀯𑀼 𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀉𑀫𑁃𑀬𑁄𑁆𑀭𑀼 𑀧𑀸𑀓𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼 𑀫𑁄𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽 𑀭𑀼𑀝𑁃𑀬 𑀓𑁄𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সমৈযমে লার়ু মাহিত্ তান়োরু সযম্বু ৱাহি
ইমৈযৱর্ পরৱি যেত্ত ৱিন়িদিন়ঙ্ কিরুন্দ ৱীসন়্‌
কমৈযিন়ৈ যুডৈয রাহিক্ কৰ়লডি পরৱু ৱার্ক্কু
উমৈযোরু পাহর্ পোলু মোট্রিযূ রুডৈয কোৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சமையமே லாறு மாகித் தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த வினிதினங் கிருந்த வீசன்
கமையினை யுடைய ராகிக் கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகர் போலு மொற்றியூ ருடைய கோவே


Open the Thamizhi Section in a New Tab
சமையமே லாறு மாகித் தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த வினிதினங் கிருந்த வீசன்
கமையினை யுடைய ராகிக் கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகர் போலு மொற்றியூ ருடைய கோவே

Open the Reformed Script Section in a New Tab
समैयमे लाऱु माहित् ताऩॊरु सयम्बु वाहि
इमैयवर् परवि येत्त विऩिदिऩङ् किरुन्द वीसऩ्
कमैयिऩै युडैय राहिक् कऴलडि परवु वार्क्कु
उमैयॊरु पाहर् पोलु मॊट्रियू रुडैय कोवे
Open the Devanagari Section in a New Tab
ಸಮೈಯಮೇ ಲಾಱು ಮಾಹಿತ್ ತಾನೊರು ಸಯಂಬು ವಾಹಿ
ಇಮೈಯವರ್ ಪರವಿ ಯೇತ್ತ ವಿನಿದಿನಙ್ ಕಿರುಂದ ವೀಸನ್
ಕಮೈಯಿನೈ ಯುಡೈಯ ರಾಹಿಕ್ ಕೞಲಡಿ ಪರವು ವಾರ್ಕ್ಕು
ಉಮೈಯೊರು ಪಾಹರ್ ಪೋಲು ಮೊಟ್ರಿಯೂ ರುಡೈಯ ಕೋವೇ
Open the Kannada Section in a New Tab
సమైయమే లాఱు మాహిత్ తానొరు సయంబు వాహి
ఇమైయవర్ పరవి యేత్త వినిదినఙ్ కిరుంద వీసన్
కమైయినై యుడైయ రాహిక్ కళలడి పరవు వార్క్కు
ఉమైయొరు పాహర్ పోలు మొట్రియూ రుడైయ కోవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සමෛයමේ ලාරු මාහිත් තානොරු සයම්බු වාහි
ඉමෛයවර් පරවි යේත්ත විනිදිනඞ් කිරුන්ද වීසන්
කමෛයිනෛ යුඩෛය රාහික් කළලඩි පරවු වාර්ක්කු
උමෛයොරු පාහර් පෝලු මොට්‍රියූ රුඩෛය කෝවේ


Open the Sinhala Section in a New Tab
ചമൈയമേ ലാറു മാകിത് താനൊരു ചയംപു വാകി
ഇമൈയവര്‍ പരവി യേത്ത വിനിതിനങ് കിരുന്ത വീചന്‍
കമൈയിനൈ യുടൈയ രാകിക് കഴലടി പരവു വാര്‍ക്കു
ഉമൈയൊരു പാകര്‍ പോലു മൊറ്റിയൂ രുടൈയ കോവേ
Open the Malayalam Section in a New Tab
จะมายยะเม ลารุ มากิถ ถาโณะรุ จะยะมปุ วากิ
อิมายยะวะร ปะระวิ เยถถะ วิณิถิณะง กิรุนถะ วีจะณ
กะมายยิณาย ยุดายยะ รากิก กะฬะละดิ ปะระวุ วารกกุ
อุมายโยะรุ ปากะร โปลุ โมะรริยู รุดายยะ โกเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စမဲယေမ လာရု မာကိထ္ ထာေနာ့ရု စယမ္ပု ဝာကိ
အိမဲယဝရ္ ပရဝိ ေယထ္ထ ဝိနိထိနင္ ကိရုန္ထ ဝီစန္
ကမဲယိနဲ ယုတဲယ ရာကိက္ ကလလတိ ပရဝု ဝာရ္က္ကု
အုမဲေယာ့ရု ပာကရ္ ေပာလု ေမာ့ရ္ရိယူ ရုတဲယ ေကာေဝ


Open the Burmese Section in a New Tab
サマイヤメー ラール マーキタ・ ターノル サヤミ・プ ヴァーキ
イマイヤヴァリ・ パラヴィ ヤエタ・タ ヴィニティナニ・ キルニ・タ ヴィーサニ・
カマイヤニイ ユタイヤ ラーキク・ カララティ パラヴ ヴァーリ・ク・ク
ウマイヨル パーカリ・ ポール モリ・リユー ルタイヤ コーヴェー
Open the Japanese Section in a New Tab
samaiyame laru mahid danoru sayaMbu fahi
imaiyafar barafi yedda finidinang girunda fisan
gamaiyinai yudaiya rahig galaladi barafu farggu
umaiyoru bahar bolu modriyu rudaiya gofe
Open the Pinyin Section in a New Tab
سَمَيْیَميَۤ لارُ ماحِتْ تانُورُ سَیَنبُ وَاحِ
اِمَيْیَوَرْ بَرَوِ یيَۤتَّ وِنِدِنَنغْ كِرُنْدَ وِيسَنْ
كَمَيْیِنَيْ یُدَيْیَ راحِكْ كَظَلَدِ بَرَوُ وَارْكُّ
اُمَيْیُورُ باحَرْ بُوۤلُ مُوتْرِیُو رُدَيْیَ كُوۤوٕۤ


Open the Arabic Section in a New Tab
sʌmʌjɪ̯ʌme· lɑ:ɾɨ mɑ:çɪt̪ t̪ɑ:n̺o̞ɾɨ sʌɪ̯ʌmbʉ̩ ʋɑ:çɪ
ʲɪmʌjɪ̯ʌʋʌr pʌɾʌʋɪ· ɪ̯e:t̪t̪ə ʋɪn̺ɪðɪn̺ʌŋ kɪɾɨn̪d̪ə ʋi:sʌn̺
kʌmʌjɪ̯ɪn̺ʌɪ̯ ɪ̯ɨ˞ɽʌjɪ̯ə rɑ:çɪk kʌ˞ɻʌlʌ˞ɽɪ· pʌɾʌʋʉ̩ ʋɑ:rkkɨ
ʷʊmʌjɪ̯o̞ɾɨ pɑ:xʌr po:lɨ mo̞t̺t̺ʳɪɪ̯u· rʊ˞ɽʌjɪ̯ə ko:ʋe·
Open the IPA Section in a New Tab
camaiyamē lāṟu mākit tāṉoru cayampu vāki
imaiyavar paravi yētta viṉitiṉaṅ kirunta vīcaṉ
kamaiyiṉai yuṭaiya rākik kaḻalaṭi paravu vārkku
umaiyoru pākar pōlu moṟṟiyū ruṭaiya kōvē
Open the Diacritic Section in a New Tab
сaмaыямэa лаарю маакыт таанорю сaямпю ваакы
ымaыявaр пaрaвы еaттa вынытынaнг кырюнтa висaн
камaыйынaы ётaыя раакык калзaлaты пaрaвю ваарккю
юмaыйорю паакар поолю мотрыёю рютaыя коовэa
Open the Russian Section in a New Tab
zamäjameh lahru mahkith thahno'ru zajampu wahki
imäjawa'r pa'rawi jehththa winithinang ki'ru:ntha wihzan
kamäjinä judäja 'rahkik kashaladi pa'rawu wah'rkku
umäjo'ru pahka'r pohlu morrijuh 'rudäja kohweh
Open the German Section in a New Tab
çamâiyamèè laarhò maakith thaanorò çayampò vaaki
imâiyavar paravi yèèththa vinithinang kiròntha viiçan
kamâiyeinâi yòtâiya raakik kalzaladi paravò vaarkkò
òmâiyorò paakar poolò morhrhiyö ròtâiya koovèè
ceamaiyamee laarhu maaciith thaanoru ceayampu vaci
imaiyavar paravi yieeiththa vinithinang ciruintha viicean
camaiyiinai yutaiya raaciic calzalati paravu variccu
umaiyioru paacar poolu morhrhiyiuu rutaiya coovee
samaiyamae laa'ru maakith thaanoru sayampu vaaki
imaiyavar paravi yaeththa vinithinang kiru:ntha veesan
kamaiyinai yudaiya raakik kazhaladi paravu vaarkku
umaiyoru paakar poalu mo'r'riyoo rudaiya koavae
Open the English Section in a New Tab
চমৈয়মে লাৰূ মাকিত্ তানোৰু চয়ম্পু ৱাকি
ইমৈয়ৱৰ্ পৰৱি য়েত্ত ৱিনিতিনঙ কিৰুণ্ত ৱীচন্
কমৈয়িনৈ য়ুটৈয় ৰাকিক্ কললটি পৰৱু ৱাৰ্ক্কু
উমৈয়ʼৰু পাকৰ্ পোলু মোৰ্ৰিয়ূ ৰুটৈয় কোৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.