நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
039 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாம்
சொல்லிய செலவு செய்தேன் சோர்வனா னினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லா நினைந்தபோ தினிய வாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வினவிய ஐயங்களுக்குப் பல வழிகளைக் கொண்டு விடைகூறும் சமணர்களோடு பழகிப் பல ஆண்டுகள் அவர்கள் குறிப்பிட்ட வழியில் வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது அடியேன் வாழ்நாள் வீணானது குறித்து மனத்தளர்வு உறுகின்றேன். மல்லிகைச் செடிகளில் பூக்கள் மலரும் சோலைகளையுடைய திருவையாறு அமர்ந்ததேனை இப்பொழுது இரவு பகல் ஆகிய எல்லாக் காலத்தும் தியானிக்கும் இனிமை இருந்தவாறென்னே!

குறிப்புரை:

பல்லுரைச் சமணர் :- ` அநேககாந்த வாதம் ` கூறும் ஆருகதர். ` உடம்பு எடுத்தற்குமுன் சீவன் உண்டோ இல்லையோ என்று வினாய வழி, 1. உண்டாம். 2. இல்லையாம். 3. உண்டும் இல்லையும் ஆம். 4. சொல்லொணாததாம். 5. உண்டுமாம் சொல்லொணாததும் ஆம். 6. இல்லையாம் சொல்லொணாததுமாம். 7. உண்டும் இல்லையும் ஆம் சொல்லொணாததும் ஆம் என எழுவகையான் இறுத்தல். வினாயவையெல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்று என்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும் இலதும் அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே 1. உள்ளதும் 2. இல்லதும் 3. உளதிலதும் 4. இரண்டும் அல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டு அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது ( என்பதனொடு ) 5. உள்ளதும் 6. இல்லதும் 7. உளதிலதும் என்னும் மூன்றும் கூட்ட ஏழுபக்கம் ஆயின எனக் காண்க `. ( சிவஞான போதமாபாடியம் .) அவையடக்கம் :- புறப்புறச் சமயம் ; ஆருகதம் என்னும் மதத்தின் விளக்கம். பல் ( ஏழு ) வகையாயுரைத்தலாற் பல்லுரைச் சமணர் ஆயினர். பல பல காலமெல்லாம் சொல்லிய செலவு செய்தேன். ( தி.4 ப.39 பா.6) நினைந்த போது சோர்வன் நான். ` களவுபடாததோர் காலம் காண்பான் கடைக்கணிற்கின்றேன் ` என்றது இது குறித்தே போலும். எல்லி - இரவு, இராப்பகலா நினைத்தார் காலங்களவு படாதன்றோ ?

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పలు వివరముల అనుమానములకు బదులీయ
పలు ఏడులు శ్రమణులతో చేరి నేర్పిన దారి తిరిగితి
కాలము వృధాగా గతించెనని చింతింతు తావి వీచ
మల్లె పూలు తిరువయ్యారున స్వామిని ధ్యానింప కలిగితి

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
श्रमण के साथ कई साल रहकर मैंने अपना सुखमय जीवन बिताया है। चमेली पुष्पों से सुषोभित पंचनन्द में प्रतिष्ठित मधु स्वरूप प्रियतम के स्मरणमात्र से मेरी सारी थकावट दूर हो गई। अब मैं स्वस्थ हो गया हूँ। प्रभु का स्मरण कर रहा हूँ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I performed all deeds as ordained in the jain scriptures in company with the camaṇar who look at things from various points of view for very many years when I think of that I get fatigued.
How sweet it is to think throughout night and day, about the honey in tiruvaiyāṟu which has gardens where jasmine blossoms.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀮𑁆𑀮𑀼𑀭𑁃𑀘𑁆 𑀘𑀫𑀡 𑀭𑁄𑀝𑁂 𑀧𑀮𑀧𑀮 𑀓𑀸𑀮 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀬 𑀘𑁂𑁆𑀮𑀯𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑁂𑀷𑁆 𑀘𑁄𑀭𑁆𑀯𑀷𑀸 𑀷𑀺𑀷𑁃𑀦𑁆𑀢 𑀧𑁄𑀢𑀼
𑀫𑀮𑁆𑀮𑀺𑀓𑁃 𑀫𑀮𑀭𑀼𑀜𑁆 𑀘𑁄𑀮𑁃𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀫𑀭𑁆𑀦𑁆𑀢 𑀢𑁂𑀷𑁃
𑀏𑁆𑀮𑁆𑀮𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀓𑀮𑀼 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸 𑀦𑀺𑀷𑁃𑀦𑁆𑀢𑀧𑁄 𑀢𑀺𑀷𑀺𑀬 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পল্লুরৈচ্ চমণ রোডে পলবল কাল মেল্লাম্
সোল্লিয সেলৱু সেয্দেন়্‌ সোর্ৱন়া ন়িন়ৈন্দ পোদু
মল্লিহৈ মলরুঞ্ সোলৈত্ তিরুৱৈযা র়মর্ন্দ তেন়ৈ
এল্লিযুম্ পহলু মেল্লা নিন়ৈন্দবো তিন়িয ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாம்
சொல்லிய செலவு செய்தேன் சோர்வனா னினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லா நினைந்தபோ தினிய வாறே


Open the Thamizhi Section in a New Tab
பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாம்
சொல்லிய செலவு செய்தேன் சோர்வனா னினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லா நினைந்தபோ தினிய வாறே

Open the Reformed Script Section in a New Tab
पल्लुरैच् चमण रोडे पलबल काल मॆल्लाम्
सॊल्लिय सॆलवु सॆय्देऩ् सोर्वऩा ऩिऩैन्द पोदु
मल्लिहै मलरुञ् सोलैत् तिरुवैया ऱमर्न्द तेऩै
ऎल्लियुम् पहलु मॆल्ला निऩैन्दबो तिऩिय वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಪಲ್ಲುರೈಚ್ ಚಮಣ ರೋಡೇ ಪಲಬಲ ಕಾಲ ಮೆಲ್ಲಾಂ
ಸೊಲ್ಲಿಯ ಸೆಲವು ಸೆಯ್ದೇನ್ ಸೋರ್ವನಾ ನಿನೈಂದ ಪೋದು
ಮಲ್ಲಿಹೈ ಮಲರುಞ್ ಸೋಲೈತ್ ತಿರುವೈಯಾ ಱಮರ್ಂದ ತೇನೈ
ಎಲ್ಲಿಯುಂ ಪಹಲು ಮೆಲ್ಲಾ ನಿನೈಂದಬೋ ತಿನಿಯ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
పల్లురైచ్ చమణ రోడే పలబల కాల మెల్లాం
సొల్లియ సెలవు సెయ్దేన్ సోర్వనా నినైంద పోదు
మల్లిహై మలరుఞ్ సోలైత్ తిరువైయా ఱమర్ంద తేనై
ఎల్లియుం పహలు మెల్లా నినైందబో తినియ వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පල්ලුරෛච් චමණ රෝඩේ පලබල කාල මෙල්ලාම්
සොල්ලිය සෙලවු සෙය්දේන් සෝර්වනා නිනෛන්ද පෝදු
මල්ලිහෛ මලරුඥ් සෝලෛත් තිරුවෛයා රමර්න්ද තේනෛ
එල්ලියුම් පහලු මෙල්ලා නිනෛන්දබෝ තිනිය වාරේ


Open the Sinhala Section in a New Tab
പല്ലുരൈച് ചമണ രോടേ പലപല കാല മെല്ലാം
ചൊല്ലിയ ചെലവു ചെയ്തേന്‍ ചോര്‍വനാ നിനൈന്ത പോതു
മല്ലികൈ മലരുഞ് ചോലൈത് തിരുവൈയാ റമര്‍ന്ത തേനൈ
എല്ലിയും പകലു മെല്ലാ നിനൈന്തപോ തിനിയ വാറേ
Open the Malayalam Section in a New Tab
ปะลลุรายจ จะมะณะ โรเด ปะละปะละ กาละ เมะลลาม
โจะลลิยะ เจะละวุ เจะยเถณ โจรวะณา ณิณายนถะ โปถุ
มะลลิกาย มะละรุญ โจลายถ ถิรุวายยา ระมะรนถะ เถณาย
เอะลลิยุม ปะกะลุ เมะลลา นิณายนถะโป ถิณิยะ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပလ္လုရဲစ္ စမန ေရာေတ ပလပလ ကာလ ေမ့လ္လာမ္
ေစာ့လ္လိယ ေစ့လဝု ေစ့ယ္ေထန္ ေစာရ္ဝနာ နိနဲန္ထ ေပာထု
မလ္လိကဲ မလရုည္ ေစာလဲထ္ ထိရုဝဲယာ ရမရ္န္ထ ေထနဲ
ေအ့လ္လိယုမ္ ပကလု ေမ့လ္လာ နိနဲန္ထေပာ ထိနိယ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
パリ・ルリイシ・ サマナ ローテー パラパラ カーラ メリ・ラーミ・
チョリ・リヤ セラヴ セヤ・テーニ・ チョーリ・ヴァナー ニニイニ・タ ポートゥ
マリ・リカイ マラルニ・ チョーリイタ・ ティルヴイヤー ラマリ・ニ・タ テーニイ
エリ・リユミ・ パカル メリ・ラー ニニイニ・タポー ティニヤ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
balluraid damana rode balabala gala mellaM
solliya selafu seyden sorfana ninainda bodu
mallihai malarun solaid dirufaiya ramarnda denai
elliyuM bahalu mella ninaindabo diniya fare
Open the Pinyin Section in a New Tab
بَلُّرَيْتشْ تشَمَنَ رُوۤديَۤ بَلَبَلَ كالَ ميَلّان
سُولِّیَ سيَلَوُ سيَیْديَۤنْ سُوۤرْوَنا نِنَيْنْدَ بُوۤدُ
مَلِّحَيْ مَلَرُنعْ سُوۤلَيْتْ تِرُوَيْیا رَمَرْنْدَ تيَۤنَيْ
يَلِّیُن بَحَلُ ميَلّا نِنَيْنْدَبُوۤ تِنِیَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
pʌllɨɾʌɪ̯ʧ ʧʌmʌ˞ɳʼə ro˞:ɽe· pʌlʌβʌlə kɑ:lə mɛ̝llɑ:m
so̞llɪɪ̯ə sɛ̝lʌʋʉ̩ sɛ̝ɪ̯ðe:n̺ so:rʋʌn̺ɑ: n̺ɪn̺ʌɪ̯n̪d̪ə po:ðɨ
mʌllɪxʌɪ̯ mʌlʌɾɨɲ so:lʌɪ̯t̪ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌmʌrn̪d̪ə t̪e:n̺ʌɪ̯
ʲɛ̝llɪɪ̯ɨm pʌxʌlɨ mɛ̝llɑ: n̺ɪn̺ʌɪ̯n̪d̪ʌβo· t̪ɪn̺ɪɪ̯ə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
palluraic camaṇa rōṭē palapala kāla mellām
colliya celavu ceytēṉ cōrvaṉā ṉiṉainta pōtu
mallikai malaruñ cōlait tiruvaiyā ṟamarnta tēṉai
elliyum pakalu mellā niṉaintapō tiṉiya vāṟē
Open the Diacritic Section in a New Tab
пaллюрaыч сaмaнa роотэa пaлaпaлa кaлa мэллаам
соллыя сэлaвю сэйтэaн соорвaнаа нынaынтa поотю
мaллыкaы мaлaрюгн соолaыт тырювaыяa рaмaрнтa тэaнaы
эллыём пaкалю мэллаа нынaынтaпоо тыныя ваарэa
Open the Russian Section in a New Tab
pallu'räch zama'na 'rohdeh palapala kahla mellahm
zollija zelawu zejthehn zoh'rwanah ninä:ntha pohthu
mallikä mala'rung zohläth thi'ruwäjah rama'r:ntha thehnä
ellijum pakalu mellah :ninä:nthapoh thinija wahreh
Open the German Section in a New Tab
pallòrâiçh çamanha roodèè palapala kaala mèllaam
çolliya çèlavò çèiythèèn çoorvanaa ninâintha poothò
mallikâi malarògn çoolâith thiròvâiyaa rhamarntha thèènâi
èlliyòm pakalò mèllaa ninâinthapoo thiniya vaarhèè
palluraic ceamanha rootee palapala caala mellaam
ciolliya celavu ceyitheen cioorvanaa ninaiintha poothu
mallikai malaruign cioolaiith thiruvaiiyaa rhamarintha theenai
elliyum pacalu mellaa ninaiinthapoo thiniya varhee
palluraich sama'na roadae palapala kaala mellaam
solliya selavu seythaen soarvanaa ninai:ntha poathu
mallikai malarunj soalaith thiruvaiyaa 'ramar:ntha thaenai
elliyum pakalu mellaa :ninai:nthapoa thiniya vaa'rae
Open the English Section in a New Tab
পল্লুৰৈচ্ চমণ ৰোটে পলপল কাল মেল্লাম্
চোল্লিয় চেলৱু চেয়্তেন্ চোৰ্ৱনা নিনৈণ্ত পোতু
মল্লিকৈ মলৰুঞ্ চোলৈত্ তিৰুৱৈয়া ৰমৰ্ণ্ত তেনৈ
এল্লিয়ুম্ পকলু মেল্লা ণিনৈণ্তপো তিনিয় ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.