நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
008 பொது - சிவனெனுமோசை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : பியந்தைக் காந்தாரம்

வளர்பொறி யாமை புல்கி வளர்கோதை வைகி வடிதோலு நூலும் வளரக்
கிளர்பொறி நாக மொன்று மிளிர்கின்ற மார்பர் கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞை யன்ன தளிர்போன்று சாய லவடோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டு பாடு குழலா ளொருத்தி யுளள்போல் குலாவி யுடனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பெருமானார் வளர்ந்த, பொறிகளை உடைய ஆமை ஓட்டை அணிந்து, நீண்ட கூந்தலை உடைய பார்வதி தங்கியதும், மான்தோலும் பூணூலும் ஓளிவீசுவதும், மிக்க பொறிகளை உடைய நாகம் விளங்குவதுமான மார்பினராய், காட்டிலும் நாட்டிலும் மகிழ்ந்து ஆடுபவராய் உள்ளார். செறிந்த பொறிகளை உடைய மயில் போன்று கட்புலனாகும் மென்மையும் தளிர் போன்று ஊற்றுக்கினிய மென்மையும் உடையவள் என்று சொல்லப்படும் உண்மை தன்னிடம் நிலைபெறப் புள்ளிகளை உடைய குளிர்ந்த வண்டுகள் பாடும் கூந்தலை உடைய கங்கையாளும் அப்பெருமானோடு கூடி அவருடன் உள்ளாள் போலும்.

குறிப்புரை:

வளர் பொறி - வளர்ந்த பொறிகளை. ( புள்ளி )களை யுடைய ஆமை உறுப்புகளை உட் சுருக்கி வெளி நீட்டல் பற்றி ` வளர்பொறி ` என்றலுமாம். புல்கி - பொருந்தி ; ` முற்றல் ஆமை இளநாகமொடு ஏனமுளைக் கொம்பவை பூண்டு ` ( தி.1 ப.1 பா.2) வளர்கோதை வைகி மிளிர்கின்ற மார்பர் :- ` மலைமகள் கைக்கொண்ட மார்பும் ` ( தி.4 ப.2 பா.7). ` மார்பிற் பெண்மகிழ்ந்த பிரமாபுர மேவிய பெம்மான் ` ( தி.1 ப.1 பா.4). தோலும் நூலும் வளர மிளிர்கின்ற மார்பர் :- ` தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் ` ( தி.1 ப.6 பா.3). தோல் - புலி, யானை, மான், சிங்கத்துரியுள்யாதுங் கொள்ளலாம். இங்கு நூலொடு கூடிய மான்றோல் மிக்க பொருத்தம் உடைத்து. புலியுரித் தோலுடையன். ` வேழத்துரிபோர்த்தான் ` ( தி.4 ப.19 பா.7) ` கலைமல்கு தோல் உடுத்து ` ( தி.1 ப.6 பா.10) ` சிறுமான் உரியாடை ` ( தி.4 ப.19 பா.6) ` மானைத் தோல் ஒன்றையுடுத்துப் புலித்தோல் பியற்கும் இட்டு, யானைத் தோல் போர்ப்பது ` ( தி.7 ப.18 பா.4). ` சிங்கமும் நீள் புலியும் செழுமால் கரியோடு அலறப் பொங்கிய போர்புரிந்து பிளந்து ஈருரி போர்த்தது ` ( தி.7 ப.99 பா.6). நூல் - புரிநூல். ` மின்னு பொன்புரி நூலினார் ` ( தி.2 ப.78 பா.5). ` பொடி புல்குமார்பினில் புரிபுல்குநூல் ` (1-111-7) ` ஒன்பதுபோல் அவர் மார்பினில் நூலிழை ` ( தி.4 ப.18 பா.9). நாகம் மிளிர்கின்ற மார்பர் :- ` மண் மகிழ்ந்த அரவம்.... மலிந்த.... மார்பு ` ( தி.1 ப.1 பா.4) ` பொறி யரவம் மார்பாரப் பூண்டான் ` ( தி.6 ப.22 பா.9). காடும் நாடும் மகிழ்வர் :- காட்டிலும் நாட்டிலும் மகிழ்வர் ( ஆடுவர் ). நளிர் - செறிவு. பொறி :- முதுகிற் பொறி. மஞ்ஞை - மயில். மஞ்ஞையன்ன சாயல். தளிர் போன்று சாயல். ` சாயலவள் ` குழலின் அடை பொது. சாயலவள் குழலாள் ஒருத்தி என்க. வாய்மை - வாயின் தன்மை, வண்டுகட்கு ( இசை ) தோன்றலும் பெருகலும் பாடுதலும் வாயின் தன்மையாக உள்ளமை உணர்க. ` தோன்று வாய்மை பெருகி ` என்றது அம்மையப்பராகி என்றும் உள்ளதை உணர்த்திற்று எனலும் ஆம். குழலாள் கங்கையும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బలిసిన తాబేలు డొప్ప దాల్చి జాలువారు అలుకల ఉమ చేరు ఎద జింక
తోలు నాగ జందెము తిరుగాడు పాములు మెఱయ కాట నాట నటనమాడు
జిలుగు మెఱుగుల చిమ్ము నెమలి పింఛము నునుచిగురు మెత్తదనమున్నదని
చలువగల తేటులు పాడు అలకల గంగయు నాతని కూడి ఉన్నది పోలు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु कच्छप हड्डी से सुषोभित हैं। उमड़ती गंगा को आश्रय देनेवालेे हैं। सुन्दर चर्मधारी, वक्षस्थल पर यज्ञोपवीतधारी, मषान में नृत्य करनेवाले जनों के मध्य आनन्द देनेवाले हैं। मयूरोपम आभावाली भ्रमर गुंजित केषवाली उमादेवी के साथ जगन्माता-जगत्पिता के रूप में सबको आनन्द देनेवाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
embracing the shell of a tortoise with increasing spots and a garland of increasing fragrance to stay.
and a spotless skin and sacred thread to lie.
Civaṉ on whose chest a cobra with prominent spots is glittering the truthfulness of having of the lady, Umai, who has a gentleness like the peacock which has dense spots and a glittering complexion like the newly putforth leaves.
delighting along with a lady who has tresses of hair on which bees which have dots and are cool hum like music.
has the forests and the country sides as his places by right.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀴𑀭𑁆𑀧𑁄𑁆𑀶𑀺 𑀬𑀸𑀫𑁃 𑀧𑀼𑀮𑁆𑀓𑀺 𑀯𑀴𑀭𑁆𑀓𑁄𑀢𑁃 𑀯𑁃𑀓𑀺 𑀯𑀝𑀺𑀢𑁄𑀮𑀼 𑀦𑀽𑀮𑀼𑀫𑁆 𑀯𑀴𑀭𑀓𑁆
𑀓𑀺𑀴𑀭𑁆𑀧𑁄𑁆𑀶𑀺 𑀦𑀸𑀓 𑀫𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀫𑀺𑀴𑀺𑀭𑁆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀫𑀸𑀭𑁆𑀧𑀭𑁆 𑀓𑀺𑀴𑀭𑁆𑀓𑀸𑀝𑀼 𑀦𑀸𑀝𑀼 𑀫𑀓𑀺𑀵𑁆𑀯𑀭𑁆
𑀦𑀴𑀺𑀭𑁆𑀧𑁄𑁆𑀶𑀺 𑀫𑀜𑁆𑀜𑁃 𑀬𑀷𑁆𑀷 𑀢𑀴𑀺𑀭𑁆𑀧𑁄𑀷𑁆𑀶𑀼 𑀘𑀸𑀬 𑀮𑀯𑀝𑁄𑀷𑁆𑀶𑀼 𑀯𑀸𑀬𑁆𑀫𑁃 𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑀺𑀓𑁆
𑀓𑀼𑀴𑀺𑀭𑁆𑀧𑁄𑁆𑀶𑀺 𑀯𑀡𑁆𑀝𑀼 𑀧𑀸𑀝𑀼 𑀓𑀼𑀵𑀮𑀸 𑀴𑁄𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑀺 𑀬𑀼𑀴𑀴𑁆𑀧𑁄𑀮𑁆 𑀓𑀼𑀮𑀸𑀯𑀺 𑀬𑀼𑀝𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱৰর্বোর়ি যামৈ পুল্গি ৱৰর্গোদৈ ৱৈহি ৱডিদোলু নূলুম্ ৱৰরক্
কিৰর্বোর়ি নাহ মোণ্ড্রু মিৰির্গিণ্ড্র মার্বর্ কিৰর্গাডু নাডু মহিৰ়্‌ৱর্
নৰির্বোর়ি মঞ্ঞৈ যন়্‌ন় তৰির্বোণ্ড্রু সায লৱডোণ্ড্রু ৱায্মৈ পেরুহিক্
কুৰির্বোর়ি ৱণ্ডু পাডু কুৰ়লা ৰোরুত্তি যুৰৰ‍্বোল্ কুলাৱি যুডন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வளர்பொறி யாமை புல்கி வளர்கோதை வைகி வடிதோலு நூலும் வளரக்
கிளர்பொறி நாக மொன்று மிளிர்கின்ற மார்பர் கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞை யன்ன தளிர்போன்று சாய லவடோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டு பாடு குழலா ளொருத்தி யுளள்போல் குலாவி யுடனே


Open the Thamizhi Section in a New Tab
வளர்பொறி யாமை புல்கி வளர்கோதை வைகி வடிதோலு நூலும் வளரக்
கிளர்பொறி நாக மொன்று மிளிர்கின்ற மார்பர் கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞை யன்ன தளிர்போன்று சாய லவடோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டு பாடு குழலா ளொருத்தி யுளள்போல் குலாவி யுடனே

Open the Reformed Script Section in a New Tab
वळर्बॊऱि यामै पुल्गि वळर्गोदै वैहि वडिदोलु नूलुम् वळरक्
किळर्बॊऱि नाह मॊण्ड्रु मिळिर्गिण्ड्र मार्बर् किळर्गाडु नाडु महिऴ्वर्
नळिर्बॊऱि मञ्ञै यऩ्ऩ तळिर्बोण्ड्रु साय लवडोण्ड्रु वाय्मै पॆरुहिक्
कुळिर्बॊऱि वण्डु पाडु कुऴला ळॊरुत्ति युळळ्बोल् कुलावि युडऩे
Open the Devanagari Section in a New Tab
ವಳರ್ಬೊಱಿ ಯಾಮೈ ಪುಲ್ಗಿ ವಳರ್ಗೋದೈ ವೈಹಿ ವಡಿದೋಲು ನೂಲುಂ ವಳರಕ್
ಕಿಳರ್ಬೊಱಿ ನಾಹ ಮೊಂಡ್ರು ಮಿಳಿರ್ಗಿಂಡ್ರ ಮಾರ್ಬರ್ ಕಿಳರ್ಗಾಡು ನಾಡು ಮಹಿೞ್ವರ್
ನಳಿರ್ಬೊಱಿ ಮಞ್ಞೈ ಯನ್ನ ತಳಿರ್ಬೋಂಡ್ರು ಸಾಯ ಲವಡೋಂಡ್ರು ವಾಯ್ಮೈ ಪೆರುಹಿಕ್
ಕುಳಿರ್ಬೊಱಿ ವಂಡು ಪಾಡು ಕುೞಲಾ ಳೊರುತ್ತಿ ಯುಳಳ್ಬೋಲ್ ಕುಲಾವಿ ಯುಡನೇ
Open the Kannada Section in a New Tab
వళర్బొఱి యామై పుల్గి వళర్గోదై వైహి వడిదోలు నూలుం వళరక్
కిళర్బొఱి నాహ మొండ్రు మిళిర్గిండ్ర మార్బర్ కిళర్గాడు నాడు మహిళ్వర్
నళిర్బొఱి మఞ్ఞై యన్న తళిర్బోండ్రు సాయ లవడోండ్రు వాయ్మై పెరుహిక్
కుళిర్బొఱి వండు పాడు కుళలా ళొరుత్తి యుళళ్బోల్ కులావి యుడనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වළර්බොරි යාමෛ පුල්හි වළර්හෝදෛ වෛහි වඩිදෝලු නූලුම් වළරක්
කිළර්බොරි නාහ මොන්‍රු මිළිර්හින්‍ර මාර්බර් කිළර්හාඩු නාඩු මහිළ්වර්
නළිර්බොරි මඥ්ඥෛ යන්න තළිර්බෝන්‍රු සාය ලවඩෝන්‍රු වාය්මෛ පෙරුහික්
කුළිර්බොරි වණ්ඩු පාඩු කුළලා ළොරුත්ති යුළළ්බෝල් කුලාවි යුඩනේ


Open the Sinhala Section in a New Tab
വളര്‍പൊറി യാമൈ പുല്‍കി വളര്‍കോതൈ വൈകി വടിതോലു നൂലും വളരക്
കിളര്‍പൊറി നാക മൊന്‍റു മിളിര്‍കിന്‍റ മാര്‍പര്‍ കിളര്‍കാടു നാടു മകിഴ്വര്‍
നളിര്‍പൊറി മഞ്ഞൈ യന്‍ന തളിര്‍പോന്‍റു ചായ ലവടോന്‍റു വായ്മൈ പെരുകിക്
കുളിര്‍പൊറി വണ്ടു പാടു കുഴലാ ളൊരുത്തി യുളള്‍പോല്‍ കുലാവി യുടനേ
Open the Malayalam Section in a New Tab
วะละรโปะริ ยามาย ปุลกิ วะละรโกถาย วายกิ วะดิโถลุ นูลุม วะละระก
กิละรโปะริ นากะ โมะณรุ มิลิรกิณระ มารปะร กิละรกาดุ นาดุ มะกิฬวะร
นะลิรโปะริ มะญญาย ยะณณะ ถะลิรโปณรุ จายะ ละวะโดณรุ วายมาย เปะรุกิก
กุลิรโปะริ วะณดุ ปาดุ กุฬะลา โละรุถถิ ยุละลโปล กุลาวิ ยุดะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝလရ္ေပာ့ရိ ယာမဲ ပုလ္ကိ ဝလရ္ေကာထဲ ဝဲကိ ဝတိေထာလု နူလုမ္ ဝလရက္
ကိလရ္ေပာ့ရိ နာက ေမာ့န္ရု မိလိရ္ကိန္ရ မာရ္ပရ္ ကိလရ္ကာတု နာတု မကိလ္ဝရ္
နလိရ္ေပာ့ရိ မည္ညဲ ယန္န ထလိရ္ေပာန္ရု စာယ လဝေတာန္ရု ဝာယ္မဲ ေပ့ရုကိက္
ကုလိရ္ေပာ့ရိ ဝန္တု ပာတု ကုလလာ ေလာ့ရုထ္ထိ ယုလလ္ေပာလ္ ကုလာဝိ ယုတေန


Open the Burmese Section in a New Tab
ヴァラリ・ポリ ヤーマイ プリ・キ ヴァラリ・コータイ ヴイキ ヴァティトール ヌールミ・ ヴァララク・
キラリ・ポリ ナーカ モニ・ル ミリリ・キニ・ラ マーリ・パリ・ キラリ・カートゥ ナートゥ マキリ・ヴァリ・
ナリリ・ポリ マニ・ニャイ ヤニ・ナ タリリ・ポーニ・ル チャヤ ラヴァトーニ・ル ヴァーヤ・マイ ペルキク・
クリリ・ポリ ヴァニ・トゥ パートゥ クララー ロルタ・ティ ユラリ・ポーリ・ クラーヴィ ユタネー
Open the Japanese Section in a New Tab
falarbori yamai bulgi falargodai faihi fadidolu nuluM falarag
gilarbori naha mondru milirgindra marbar gilargadu nadu mahilfar
nalirbori mannai yanna dalirbondru saya lafadondru faymai beruhig
gulirbori fandu badu gulala loruddi yulalbol gulafi yudane
Open the Pinyin Section in a New Tab
وَضَرْبُورِ یامَيْ بُلْغِ وَضَرْغُوۤدَيْ وَيْحِ وَدِدُوۤلُ نُولُن وَضَرَكْ
كِضَرْبُورِ ناحَ مُونْدْرُ مِضِرْغِنْدْرَ مارْبَرْ كِضَرْغادُ نادُ مَحِظْوَرْ
نَضِرْبُورِ مَنعَّيْ یَنَّْ تَضِرْبُوۤنْدْرُ سایَ لَوَدُوۤنْدْرُ وَایْمَيْ بيَرُحِكْ
كُضِرْبُورِ وَنْدُ بادُ كُظَلا ضُورُتِّ یُضَضْبُوۤلْ كُلاوِ یُدَنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɭʼʌrβo̞ɾɪ· ɪ̯ɑ:mʌɪ̯ pʊlgʲɪ· ʋʌ˞ɭʼʌrɣo:ðʌɪ̯ ʋʌɪ̯gʲɪ· ʋʌ˞ɽɪðo:lɨ n̺u:lʊm ʋʌ˞ɭʼʌɾʌk
kɪ˞ɭʼʌrβo̞ɾɪ· n̺ɑ:xə mo̞n̺d̺ʳɨ mɪ˞ɭʼɪrgʲɪn̺d̺ʳə mɑ:rβʌr kɪ˞ɭʼʌrɣɑ˞:ɽɨ n̺ɑ˞:ɽɨ mʌçɪ˞ɻʋʌr
n̺ʌ˞ɭʼɪrβo̞ɾɪ· mʌɲɲʌɪ̯ ɪ̯ʌn̺n̺ə t̪ʌ˞ɭʼɪrβo:n̺d̺ʳɨ sɑ:ɪ̯ə lʌʋʌ˞ɽo:n̺d̺ʳɨ ʋɑ:ɪ̯mʌɪ̯ pɛ̝ɾɨçɪk
kʊ˞ɭʼɪrβo̞ɾɪ· ʋʌ˞ɳɖɨ pɑ˞:ɽɨ kʊ˞ɻʌlɑ: ɭo̞ɾɨt̪t̪ɪ· ɪ̯ɨ˞ɭʼʌ˞ɭβo:l kʊlɑ:ʋɪ· ɪ̯ɨ˞ɽʌn̺e·
Open the IPA Section in a New Tab
vaḷarpoṟi yāmai pulki vaḷarkōtai vaiki vaṭitōlu nūlum vaḷarak
kiḷarpoṟi nāka moṉṟu miḷirkiṉṟa mārpar kiḷarkāṭu nāṭu makiḻvar
naḷirpoṟi maññai yaṉṉa taḷirpōṉṟu cāya lavaṭōṉṟu vāymai perukik
kuḷirpoṟi vaṇṭu pāṭu kuḻalā ḷorutti yuḷaḷpōl kulāvi yuṭaṉē
Open the Diacritic Section in a New Tab
вaлaрпоры яaмaы пюлкы вaлaркоотaы вaыкы вaтытоолю нулюм вaлaрaк
кылaрпоры наака монрю мылыркынрa маарпaр кылaркaтю наатю мaкылзвaр
нaлырпоры мaгнгнaы яннa тaлырпоонрю сaaя лaвaтоонрю вааймaы пэрюкык
кюлырпоры вaнтю паатю кюлзaлаа лорютты ёлaлпоол кюлаавы ётaнэa
Open the Russian Section in a New Tab
wa'la'rpori jahmä pulki wa'la'rkohthä wäki wadithohlu :nuhlum wa'la'rak
ki'la'rpori :nahka monru mi'li'rkinra mah'rpa'r ki'la'rkahdu :nahdu makishwa'r
:na'li'rpori manggnä janna tha'li'rpohnru zahja lawadohnru wahjmä pe'rukik
ku'li'rpori wa'ndu pahdu kushalah 'lo'ruththi ju'la'lpohl kulahwi judaneh
Open the German Section in a New Tab
valharporhi yaamâi pòlki valharkoothâi vâiki vadithoolò nölòm valharak
kilharporhi naaka monrhò milhirkinrha maarpar kilharkaadò naadò makilzvar
nalhirporhi magngnâi yanna thalhirpoonrhò çhaya lavatoonrhò vaaiymâi pèròkik
kòlhirporhi vanhdò paadò kòlzalaa lhoròththi yòlhalhpool kòlaavi yòdanèè
valharporhi iyaamai pulci valharcoothai vaici vatithoolu nuulum valharaic
cilharporhi naaca monrhu milhircinrha maarpar cilharcaatu naatu macilzvar
nalhirporhi maigngnai yanna thalhirpoonrhu saaya lavatoonrhu vayimai peruciic
culhirporhi vainhtu paatu culzalaa lhoruiththi yulhalhpool culaavi yutanee
va'larpo'ri yaamai pulki va'larkoathai vaiki vadithoalu :noolum va'larak
ki'larpo'ri :naaka mon'ru mi'lirkin'ra maarpar ki'larkaadu :naadu makizhvar
:na'lirpo'ri manjgnai yanna tha'lirpoan'ru saaya lavadoan'ru vaaymai perukik
ku'lirpo'ri va'ndu paadu kuzhalaa 'loruththi yu'la'lpoal kulaavi yudanae
Open the English Section in a New Tab
ৱলৰ্পোৰি য়ামৈ পুল্কি ৱলৰ্কোতৈ ৱৈকি ৱটিতোলু ণূলুম্ ৱলৰক্
কিলৰ্পোৰি ণাক মোন্ৰূ মিলিৰ্কিন্ৰ মাৰ্পৰ্ কিলৰ্কাটু ণাটু মকিইলৱৰ্
ণলিৰ্পোৰি মঞ্ঞৈ য়ন্ন তলিৰ্পোন্ৰূ চায় লৱটোন্ৰূ ৱায়্মৈ পেৰুকিক্
কুলিৰ্পোৰি ৱণ্টু পাটু কুললা লৌʼৰুত্তি য়ুলল্পোল্ কুলাৱি য়ুতনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.