நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
008 பொது - சிவனெனுமோசை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : பியந்தைக் காந்தாரம்

புதுவிரி பொன்செ யோலை யொருகா தொர்காது சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேத கீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்
இதுவிவர் வண்ண வண்ண மிவள்வண்ண வண்ண மெழில்வண்ண வண்ண மியல்பே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புதிதாகச் சுருள் பொன்னால் செய்யப்பட்ட ஓலை ஒருகாதிலும் வளைந்த சங்கு ஒரு காதிலும் காதணிகளாக அமைந்து தோள்கள் மீது புரள, முறைப்படி வேதப்பாடலை ஒருபக்கம் ஓத, இடப்பக்கமாகிய பார்வதி பாகம் மெதுவாக முறுவல் செய்யும். சடைப்பகுதியில் தேன் விரியும் கொன்றைப் பூப்பொருந்த, பெண் பகுதி, கூந்தலைப் பின்னியிருக்கும் பாகமாக வருகின்ற பெருமானுடைய நிறமும், இயல்பும் இவை, தேவியினுடைய நிறமும் இயல்பும் இவை. அழகு வண்ணங்கள் இரண்டன் இயல்புகள் இவையே.

குறிப்புரை:

புதுவிரிஓலை - புதுமை யொளியைப் பரப்பும் தோடு. குழைக்காதர். மாதியலும் பாதியற்கு ஒருபால் தோடும் ஒரு பால் குழையும் உள்ளமை உணர்த்திற்று. ` தோடுடைய செவியன் ` ( தி.1 ப.1 பா.1). ` காதிலங் குழையன் ` ( தி.1 ப.2 பா.2). ` தோடுடையான் குழையுடையான் ` ( தி.1 ப.61 பா.8). ` சங்கோடு இலங்கத் தோடு பெய்து காதில் ஓர் தாழ்குழையன் ` ( தி.1 ப.63 பா.4) என்புழி விழிப்பொடு பொருள்கொள்ளல் வேண்டும். ` வெண்பளிங்கின் குழைக்காதர் ` ( தி.2 ப.38 பா.7). ` சதுர் வெண்பளிங்குக் குழை ` ( தி.4 ப.6 பா.7) ` காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும் ` ( தி.6 ப.18 பா.1). மது - தேன். துன்றுசடை. மாதர் பாகம் ஆக ( குழல் பாகம் ஆக ) என்க. மாதர் - கங்கை. குழல் - உமைநங்கை. ஆகுபெயர். குழல் பாகம் திருமேனிப்பகுதி. மாதர் பாகம் சடை. ` செப்பிளமுலை நன்மங்கை யொருபாகமாக விடையேறு செல்வன் ` ( தி.2 ப.85 பா.7). இவர் - சிவபெருமானார். இவள் - சிவாநந்தவல்லி. எழில் - எழுச்சி. விதி - பிரமன் ; செய்வன தவிர்வன. விதிக்கு விதித்த வேதம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చెరియొకవైపు బంగరుకమ్మ శంఖుకుండలము ఎగు భుజములతాక
గౌరి చిరునగవుతో విన వేదముల వల్లించు నొక సగము మొగము
పరమేశుని సగమగు పార్వతి అలుకలు జటలతో కూడి కదలగ
సరిలేని అర్థనారీశ్వరుని అందమగు మేని వన్నె గుణములివి

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ज्वलित कर्णाभूषण से शोभायमान हैं। वेदों का मंदगति से सस्वर गायन करनेवाले हैं। वे आरग्वध मालाधारी हैं। जटा-जूट में गंगा माता को, शरीर के अर्द्ध भाग में उमा देवी के साथ अलंकृत हैं। वे माता-पिता व अर्द्धनारीष्वर स्वरूपवाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on one ear the womens` ear-ring made of gold which spreads fresh brilliance and on the other a mens` earning made of spiralling conch to roll over.
one half to chant the music of vētams which enjoins rules of conduct one half will smile gently.
having a lady, Kaṅkai as a half on the caṭai in which Koṅṟai flowers which pour honey are thickly tucked in.
will appear with a half which has tresses of hairs, of Umai.
this is his beautiful nature.
this is her beautiful nature this is the beautiful nature of their imposing appearance.
there is no reference to Irāvaṇaṉ .
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀼𑀢𑀼𑀯𑀺𑀭𑀺 𑀧𑁄𑁆𑀷𑁆𑀘𑁂𑁆 𑀬𑁄𑀮𑁃 𑀬𑁄𑁆𑀭𑀼𑀓𑀸 𑀢𑁄𑁆𑀭𑁆𑀓𑀸𑀢𑀼 𑀘𑀼𑀭𑀺𑀘𑀗𑁆𑀓 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼 𑀧𑀼𑀭𑀴
𑀯𑀺𑀢𑀺𑀯𑀺𑀢𑀺 𑀯𑁂𑀢 𑀓𑀻𑀢 𑀫𑁄𑁆𑀭𑀼𑀧𑀸𑀝𑀼 𑀫𑁄𑀢 𑀫𑁄𑁆𑀭𑀼𑀧𑀸𑀝𑀼 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮 𑀦𑀓𑀼𑀫𑀸𑀮𑁆
𑀫𑀢𑀼𑀯𑀺𑀭𑀺 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀢𑀼𑀷𑁆𑀶𑀼 𑀘𑀝𑁃𑀧𑀸𑀓 𑀫𑀸𑀢𑀭𑁆 𑀓𑀼𑀵𑀮𑁆𑀧𑀸𑀓𑀫𑀸𑀓 𑀯𑀭𑀼𑀯𑀭𑁆
𑀇𑀢𑀼𑀯𑀺𑀯𑀭𑁆 𑀯𑀡𑁆𑀡 𑀯𑀡𑁆𑀡 𑀫𑀺𑀯𑀴𑁆𑀯𑀡𑁆𑀡 𑀯𑀡𑁆𑀡 𑀫𑁂𑁆𑀵𑀺𑀮𑁆𑀯𑀡𑁆𑀡 𑀯𑀡𑁆𑀡 𑀫𑀺𑀬𑀮𑁆𑀧𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পুদুৱিরি পোন়্‌চে যোলৈ যোরুহা তোর্গাদু সুরিসঙ্গ নিণ্ড্রু পুরৰ
ৱিদিৱিদি ৱেদ কীদ মোরুবাডু মোদ মোরুবাডু মেল্ল নহুমাল্
মদুৱিরি কোণ্ড্রৈ তুণ্ড্রু সডৈবাহ মাদর্ কুৰ়ল্বাহমাহ ৱরুৱর্
ইদুৱিৱর্ ৱণ্ণ ৱণ্ণ মিৱৰ‍্ৱণ্ণ ৱণ্ণ মেৰ়িল্ৱণ্ণ ৱণ্ণ মিযল্বে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

புதுவிரி பொன்செ யோலை யொருகா தொர்காது சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேத கீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்
இதுவிவர் வண்ண வண்ண மிவள்வண்ண வண்ண மெழில்வண்ண வண்ண மியல்பே


Open the Thamizhi Section in a New Tab
புதுவிரி பொன்செ யோலை யொருகா தொர்காது சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேத கீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்
இதுவிவர் வண்ண வண்ண மிவள்வண்ண வண்ண மெழில்வண்ண வண்ண மியல்பே

Open the Reformed Script Section in a New Tab
पुदुविरि पॊऩ्चॆ योलै यॊरुहा तॊर्गादु सुरिसङ्ग निण्ड्रु पुरळ
विदिविदि वेद कीद मॊरुबाडु मोद मॊरुबाडु मॆल्ल नहुमाल्
मदुविरि कॊण्ड्रै तुण्ड्रु सडैबाह मादर् कुऴल्बाहमाह वरुवर्
इदुविवर् वण्ण वण्ण मिवळ्वण्ण वण्ण मॆऴिल्वण्ण वण्ण मियल्बे
Open the Devanagari Section in a New Tab
ಪುದುವಿರಿ ಪೊನ್ಚೆ ಯೋಲೈ ಯೊರುಹಾ ತೊರ್ಗಾದು ಸುರಿಸಂಗ ನಿಂಡ್ರು ಪುರಳ
ವಿದಿವಿದಿ ವೇದ ಕೀದ ಮೊರುಬಾಡು ಮೋದ ಮೊರುಬಾಡು ಮೆಲ್ಲ ನಹುಮಾಲ್
ಮದುವಿರಿ ಕೊಂಡ್ರೈ ತುಂಡ್ರು ಸಡೈಬಾಹ ಮಾದರ್ ಕುೞಲ್ಬಾಹಮಾಹ ವರುವರ್
ಇದುವಿವರ್ ವಣ್ಣ ವಣ್ಣ ಮಿವಳ್ವಣ್ಣ ವಣ್ಣ ಮೆೞಿಲ್ವಣ್ಣ ವಣ್ಣ ಮಿಯಲ್ಬೇ
Open the Kannada Section in a New Tab
పుదువిరి పొన్చె యోలై యొరుహా తొర్గాదు సురిసంగ నిండ్రు పురళ
విదివిది వేద కీద మొరుబాడు మోద మొరుబాడు మెల్ల నహుమాల్
మదువిరి కొండ్రై తుండ్రు సడైబాహ మాదర్ కుళల్బాహమాహ వరువర్
ఇదువివర్ వణ్ణ వణ్ణ మివళ్వణ్ణ వణ్ణ మెళిల్వణ్ణ వణ్ణ మియల్బే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පුදුවිරි පොන්චෙ යෝලෛ යොරුහා තොර්හාදු සුරිසංග නින්‍රු පුරළ
විදිවිදි වේද කීද මොරුබාඩු මෝද මොරුබාඩු මෙල්ල නහුමාල්
මදුවිරි කොන්‍රෛ තුන්‍රු සඩෛබාහ මාදර් කුළල්බාහමාහ වරුවර්
ඉදුවිවර් වණ්ණ වණ්ණ මිවළ්වණ්ණ වණ්ණ මෙළිල්වණ්ණ වණ්ණ මියල්බේ


Open the Sinhala Section in a New Tab
പുതുവിരി പൊന്‍ചെ യോലൈ യൊരുകാ തൊര്‍കാതു ചുരിചങ്ക നിന്‍റു പുരള
വിതിവിതി വേത കീത മൊരുപാടു മോത മൊരുപാടു മെല്ല നകുമാല്‍
മതുവിരി കൊന്‍റൈ തുന്‍റു ചടൈപാക മാതര്‍ കുഴല്‍പാകമാക വരുവര്‍
ഇതുവിവര്‍ വണ്ണ വണ്ണ മിവള്വണ്ണ വണ്ണ മെഴില്വണ്ണ വണ്ണ മിയല്‍പേ
Open the Malayalam Section in a New Tab
ปุถุวิริ โปะณเจะ โยลาย โยะรุกา โถะรกาถุ จุริจะงกะ นิณรุ ปุระละ
วิถิวิถิ เวถะ กีถะ โมะรุปาดุ โมถะ โมะรุปาดุ เมะลละ นะกุมาล
มะถุวิริ โกะณราย ถุณรุ จะดายปากะ มาถะร กุฬะลปากะมากะ วะรุวะร
อิถุวิวะร วะณณะ วะณณะ มิวะลวะณณะ วะณณะ เมะฬิลวะณณะ วะณณะ มิยะลเป
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပုထုဝိရိ ေပာ့န္ေစ့ ေယာလဲ ေယာ့ရုကာ ေထာ့ရ္ကာထု စုရိစင္က နိန္ရု ပုရလ
ဝိထိဝိထိ ေဝထ ကီထ ေမာ့ရုပာတု ေမာထ ေမာ့ရုပာတု ေမ့လ္လ နကုမာလ္
မထုဝိရိ ေကာ့န္ရဲ ထုန္ရု စတဲပာက မာထရ္ ကုလလ္ပာကမာက ဝရုဝရ္
အိထုဝိဝရ္ ဝန္န ဝန္န မိဝလ္ဝန္န ဝန္န ေမ့လိလ္ဝန္န ဝန္န မိယလ္ေပ


Open the Burmese Section in a New Tab
プトゥヴィリ ポニ・セ ョーリイ ヨルカー トリ・カートゥ チュリサニ・カ ニニ・ル プララ
ヴィティヴィティ ヴェータ キータ モルパートゥ モータ モルパートゥ メリ・ラ ナクマーリ・
マトゥヴィリ コニ・リイ トゥニ・ル サタイパーカ マータリ・ クラリ・パーカマーカ ヴァルヴァリ・
イトゥヴィヴァリ・ ヴァニ・ナ ヴァニ・ナ ミヴァリ・ヴァニ・ナ ヴァニ・ナ メリリ・ヴァニ・ナ ヴァニ・ナ ミヤリ・ペー
Open the Japanese Section in a New Tab
budufiri bonde yolai yoruha dorgadu surisangga nindru burala
fidifidi feda gida morubadu moda morubadu mella nahumal
madufiri gondrai dundru sadaibaha madar gulalbahamaha farufar
idufifar fanna fanna mifalfanna fanna melilfanna fanna miyalbe
Open the Pinyin Section in a New Tab
بُدُوِرِ بُونْتشيَ یُوۤلَيْ یُورُحا تُورْغادُ سُرِسَنغْغَ نِنْدْرُ بُرَضَ
وِدِوِدِ وٕۤدَ كِيدَ مُورُبادُ مُوۤدَ مُورُبادُ ميَلَّ نَحُمالْ
مَدُوِرِ كُونْدْرَيْ تُنْدْرُ سَدَيْباحَ مادَرْ كُظَلْباحَماحَ وَرُوَرْ
اِدُوِوَرْ وَنَّ وَنَّ مِوَضْوَنَّ وَنَّ ميَظِلْوَنَّ وَنَّ مِیَلْبيَۤ


Open the Arabic Section in a New Tab
pʊðʊʋɪɾɪ· po̞n̺ʧɛ̝ ɪ̯o:lʌɪ̯ ɪ̯o̞ɾɨxɑ: t̪o̞rɣɑ:ðɨ sʊɾɪsʌŋgə n̺ɪn̺d̺ʳɨ pʊɾʌ˞ɭʼʌ
ʋɪðɪʋɪðɪ· ʋe:ðə ki:ðə mo̞ɾɨβɑ˞:ɽɨ mo:ðə mo̞ɾɨβɑ˞:ɽɨ mɛ̝llə n̺ʌxɨmɑ:l
mʌðɨʋɪɾɪ· ko̞n̺d̺ʳʌɪ̯ t̪ɨn̺d̺ʳɨ sʌ˞ɽʌɪ̯βɑ:xə mɑ:ðʌr kʊ˞ɻʌlβɑ:xʌmɑ:xə ʋʌɾɨʋʌr
ʲɪðɨʋɪʋʌr ʋʌ˞ɳɳə ʋʌ˞ɳɳə mɪʋʌ˞ɭʋʌ˞ɳɳə ʋʌ˞ɳɳə mɛ̝˞ɻɪlʋʌ˞ɳɳə ʋʌ˞ɳɳə mɪɪ̯ʌlβe·
Open the IPA Section in a New Tab
putuviri poṉce yōlai yorukā torkātu curicaṅka niṉṟu puraḷa
vitiviti vēta kīta morupāṭu mōta morupāṭu mella nakumāl
matuviri koṉṟai tuṉṟu caṭaipāka mātar kuḻalpākamāka varuvar
ituvivar vaṇṇa vaṇṇa mivaḷvaṇṇa vaṇṇa meḻilvaṇṇa vaṇṇa miyalpē
Open the Diacritic Section in a New Tab
пютювыры понсэ йоолaы йорюкa торкaтю сюрысaнгка нынрю пюрaлa
вытывыты вэaтa китa морюпаатю моотa морюпаатю мэллa нaкюмаал
мaтювыры конрaы тюнрю сaтaыпаака маатaр кюлзaлпаакамаака вaрювaр
ытювывaр вaннa вaннa мывaлвaннa вaннa мэлзылвaннa вaннa мыялпэa
Open the Russian Section in a New Tab
puthuwi'ri ponze johlä jo'rukah tho'rkahthu zu'rizangka :ninru pu'ra'la
withiwithi wehtha kihtha mo'rupahdu mohtha mo'rupahdu mella :nakumahl
mathuwi'ri konrä thunru zadäpahka mahtha'r kushalpahkamahka wa'ruwa'r
ithuwiwa'r wa'n'na wa'n'na miwa'lwa'n'na wa'n'na meshilwa'n'na wa'n'na mijalpeh
Open the German Section in a New Tab
pòthòviri ponçè yoolâi yoròkaa thorkaathò çòriçangka ninrhò pòralha
vithivithi vèètha kiitha moròpaadò mootha moròpaadò mèlla nakòmaal
mathòviri konrhâi thònrhò çatâipaaka maathar kòlzalpaakamaaka varòvar
ithòvivar vanhnha vanhnha mivalhvanhnha vanhnha mè1zilvanhnha vanhnha miyalpèè
puthuviri ponce yoolai yiorucaa thorcaathu suriceangca ninrhu puralha
vithivithi veetha ciitha morupaatu mootha morupaatu mella nacumaal
mathuviri conrhai thunrhu ceataipaaca maathar culzalpaacamaaca varuvar
ithuvivar vainhnha vainhnha mivalhvainhnha vainhnha melzilvainhnha vainhnha miyalpee
puthuviri ponse yoalai yorukaa thorkaathu surisangka :nin'ru pura'la
vithivithi vaetha keetha morupaadu moatha morupaadu mella :nakumaal
mathuviri kon'rai thun'ru sadaipaaka maathar kuzhalpaakamaaka varuvar
ithuvivar va'n'na va'n'na miva'lva'n'na va'n'na mezhilva'n'na va'n'na miyalpae
Open the English Section in a New Tab
পুতুৱিৰি পোন্চে য়োলৈ য়ʼৰুকা তোৰ্কাতু চুৰিচঙক ণিন্ৰূ পুৰল
ৱিতিৱিতি ৱেত কিত মোৰুপাটু মোত মোৰুপাটু মেল্ল ণকুমাল্
মতুৱিৰি কোন্ৰৈ তুন্ৰূ চটৈপাক মাতৰ্ কুলল্পাকমাক ৱৰুৱৰ্
ইতুৱিৱৰ্ ৱণ্ণ ৱণ্ণ মিৱল্ৱণ্ণ ৱণ্ণ মেলীল্ৱণ্ণ ৱণ্ণ মিয়ল্পে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.