மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
122 திருஓமாம்புலியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : புறநீர்மை

மணந்திகழ் திசைக ளெட்டுமே ழிசையு மலியுமா றங்கமை வேள்வி
இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணரும்
குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற  மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எட்டுத் திசைகளும் புகழ்மணங் கமழ்கின்றதும், ஏழிசைகள் மலிந்துள்ளதும், ஆறங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்கு வேதங்கள், மூன்று எரிகள், இரண்டு பிறப்புக்கள் என இவற்றை ஒருமை மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின் பொருளும், குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை உணர்ந்து தெளிந்தவர்களும் ஆன அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவரான சிவபெருமான் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை:

`திசைகள் எட்டு இசை ஏழு... ஒருமை இவ்வாறு வருவதனை எண்ணலங்காரம் என்பர் மாதவச் சிவஞான யோகிகள். \\\\\\"ஒரு கோட்டன் இரு செவியன்\\\\\\" என்பது (சிவஞான சித்தி - காப்பு.) காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అష్టదిశలకూ విస్తరించియున్న పరిమళముగలది, సప్తస్వరముల శబ్ధముతో నిండియుండునది, ఆరు అంకములు, ఐదుయాగములు,
అర్థవంతమైన నాల్గు వేదములు, మూదు అగ్నులు, రెండు జన్మములనువాని మనసారా గ్రహించు గుణములు,
వానియందలి పరమార్థము, విషయములందలి బేధభావములను గ్రహించగల్గు వివేకవంతులైన బ్రాహ్మణులు
నివసించుచున్న తిరుఓమమాంపులియూర్ స్థలమందలి ఉత్తరదిశయందుగల ఆలయమగును.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the eight directions in which fragrance is eminent and seven notes of music is the northern temple of the god in Ōmāmpuliyūr where brahmins who are able to understand the flourshing six aṅkams, five sacrifices, four vetams that can be compared to themselves, maintain the three fires, have two births and know how to differentiate good qualities, and faults and other things pertaining to them, by their concentration of mind The numbers from eight to one are arranged in the descending order .
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀡𑀦𑁆𑀢𑀺𑀓𑀵𑁆 𑀢𑀺𑀘𑁃𑀓 𑀴𑁂𑁆𑀝𑁆𑀝𑀼𑀫𑁂 𑀵𑀺𑀘𑁃𑀬𑀼 𑀫𑀮𑀺𑀬𑀼𑀫𑀸 𑀶𑀗𑁆𑀓𑀫𑁃 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺
𑀇𑀡𑁃𑀦𑁆𑀢𑀦𑀸𑀮𑁆 𑀯𑁂𑀢 𑀫𑀽𑀷𑁆𑀶𑁂𑁆𑀭𑀺 𑀬𑀺𑀭𑀡𑁆𑀝𑀼 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑁂𑁆𑀷 𑀯𑁄𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑀸 𑀮𑀼𑀡𑀭𑀼𑀫𑁆
𑀓𑀼𑀡𑀗𑁆𑀓𑀴𑀼 𑀫𑀯𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶  𑀫𑀶𑁆𑀶𑀯𑁃 𑀬𑀼𑀶𑁆𑀶𑀢𑀼 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀉𑀡𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀯𑀸𑀵𑀼 𑀫𑁄𑀫𑀫𑀸𑀫𑁆 𑀧𑀼𑀮𑀺𑀬𑀽 𑀭𑀼𑀝𑁃𑀬𑀯𑀭𑁆 𑀯𑀝𑀢𑀴𑀺 𑀬𑀢𑀼𑀯𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মণন্দিহৰ়্‌ তিসৈহ ৰেট্টুমে ৰ়িসৈযু মলিযুমা র়ঙ্গমৈ ৱেৰ‍্ৱি
ইণৈন্দনাল্ ৱেদ মূণ্ড্রেরি যিরণ্ডু পির়প্পেন় ৱোরুমৈযা লুণরুম্
কুণঙ্গৰু মৱট্রিন়্‌ কোৰ‍্বোরুৰ‍্ কুট্র  মট্রৱৈ যুট্রদু মেল্লাম্
উণর্ন্দৱর্ ৱাৰ়ু মোমমাম্ পুলিযূ রুডৈযৱর্ ৱডদৰি যদুৱে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மணந்திகழ் திசைக ளெட்டுமே ழிசையு மலியுமா றங்கமை வேள்வி
இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணரும்
குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற  மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே 


Open the Thamizhi Section in a New Tab
மணந்திகழ் திசைக ளெட்டுமே ழிசையு மலியுமா றங்கமை வேள்வி
இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணரும்
குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற  மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே 

Open the Reformed Script Section in a New Tab
मणन्दिहऴ् तिसैह ळॆट्टुमे ऴिसैयु मलियुमा ऱङ्गमै वेळ्वि
इणैन्दनाल् वेद मूण्ड्रॆरि यिरण्डु पिऱप्पॆऩ वॊरुमैया लुणरुम्
कुणङ्गळु मवट्रिऩ् कॊळ्बॊरुळ् कुट्र  मट्रवै युट्रदु मॆल्लाम्
उणर्न्दवर् वाऴु मोममाम् पुलियू रुडैयवर् वडदळि यदुवे 
Open the Devanagari Section in a New Tab
ಮಣಂದಿಹೞ್ ತಿಸೈಹ ಳೆಟ್ಟುಮೇ ೞಿಸೈಯು ಮಲಿಯುಮಾ ಱಂಗಮೈ ವೇಳ್ವಿ
ಇಣೈಂದನಾಲ್ ವೇದ ಮೂಂಡ್ರೆರಿ ಯಿರಂಡು ಪಿಱಪ್ಪೆನ ವೊರುಮೈಯಾ ಲುಣರುಂ
ಕುಣಂಗಳು ಮವಟ್ರಿನ್ ಕೊಳ್ಬೊರುಳ್ ಕುಟ್ರ  ಮಟ್ರವೈ ಯುಟ್ರದು ಮೆಲ್ಲಾಂ
ಉಣರ್ಂದವರ್ ವಾೞು ಮೋಮಮಾಂ ಪುಲಿಯೂ ರುಡೈಯವರ್ ವಡದಳಿ ಯದುವೇ 
Open the Kannada Section in a New Tab
మణందిహళ్ తిసైహ ళెట్టుమే ళిసైయు మలియుమా ఱంగమై వేళ్వి
ఇణైందనాల్ వేద మూండ్రెరి యిరండు పిఱప్పెన వొరుమైయా లుణరుం
కుణంగళు మవట్రిన్ కొళ్బొరుళ్ కుట్ర  మట్రవై యుట్రదు మెల్లాం
ఉణర్ందవర్ వాళు మోమమాం పులియూ రుడైయవర్ వడదళి యదువే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මණන්දිහළ් තිසෛහ ළෙට්ටුමේ ළිසෛයු මලියුමා රංගමෛ වේළ්වි
ඉණෛන්දනාල් වේද මූන්‍රෙරි යිරණ්ඩු පිරප්පෙන වොරුමෛයා ලුණරුම්
කුණංගළු මවට්‍රින් කොළ්බොරුළ් කුට්‍ර  මට්‍රවෛ යුට්‍රදු මෙල්ලාම්
උණර්න්දවර් වාළු මෝමමාම් පුලියූ රුඩෛයවර් වඩදළි යදුවේ 


Open the Sinhala Section in a New Tab
മണന്തികഴ് തിചൈക ളെട്ടുമേ ഴിചൈയു മലിയുമാ റങ്കമൈ വേള്വി
ഇണൈന്തനാല്‍ വേത മൂന്‍റെരി യിരണ്ടു പിറപ്പെന വൊരുമൈയാ ലുണരും
കുണങ്കളു മവറ്റിന്‍ കൊള്‍പൊരുള്‍ കുറ്റ  മറ്റവൈ യുറ്റതു മെല്ലാം
ഉണര്‍ന്തവര്‍ വാഴു മോമമാം പുലിയൂ രുടൈയവര്‍ വടതളി യതുവേ 
Open the Malayalam Section in a New Tab
มะณะนถิกะฬ ถิจายกะ เละดดุเม ฬิจายยุ มะลิยุมา ระงกะมาย เวลวิ
อิณายนถะนาล เวถะ มูณเระริ ยิระณดุ ปิระปเปะณะ โวะรุมายยา ลุณะรุม
กุณะงกะลุ มะวะรริณ โกะลโปะรุล กุรระ  มะรระวาย ยุรระถุ เมะลลาม
อุณะรนถะวะร วาฬุ โมมะมาม ปุลิยู รุดายยะวะร วะดะถะลิ ยะถุเว 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မနန္ထိကလ္ ထိစဲက ေလ့တ္တုေမ လိစဲယု မလိယုမာ ရင္ကမဲ ေဝလ္ဝိ
အိနဲန္ထနာလ္ ေဝထ မူန္ေရ့ရိ ယိရန္တု ပိရပ္ေပ့န ေဝာ့ရုမဲယာ လုနရုမ္
ကုနင္ကလု မဝရ္ရိန္ ေကာ့လ္ေပာ့ရုလ္ ကုရ္ရ  မရ္ရဝဲ ယုရ္ရထု ေမ့လ္လာမ္
အုနရ္န္ထဝရ္ ဝာလု ေမာမမာမ္ ပုလိယူ ရုတဲယဝရ္ ဝတထလိ ယထုေဝ 


Open the Burmese Section in a New Tab
マナニ・ティカリ・ ティサイカ レタ・トゥメー リサイユ マリユマー ラニ・カマイ ヴェーリ・ヴィ
イナイニ・タナーリ・ ヴェータ ムーニ・レリ ヤラニ・トゥ ピラピ・ペナ ヴォルマイヤー ルナルミ・
クナニ・カル マヴァリ・リニ・ コリ・ポルリ・ クリ・ラ  マリ・ラヴイ ユリ・ラトゥ メリ・ラーミ・
ウナリ・ニ・タヴァリ・ ヴァール モーママーミ・ プリユー ルタイヤヴァリ・ ヴァタタリ ヤトゥヴェー 
Open the Japanese Section in a New Tab
manandihal disaiha leddume lisaiyu maliyuma ranggamai felfi
inaindanal feda mundreri yirandu birabbena forumaiya lunaruM
gunanggalu mafadrin golborul gudra  madrafai yudradu mellaM
unarndafar falu momamaM buliyu rudaiyafar fadadali yadufe 
Open the Pinyin Section in a New Tab
مَنَنْدِحَظْ تِسَيْحَ ضيَتُّميَۤ ظِسَيْیُ مَلِیُما رَنغْغَمَيْ وٕۤضْوِ
اِنَيْنْدَنالْ وٕۤدَ مُونْدْريَرِ یِرَنْدُ بِرَبّيَنَ وُورُمَيْیا لُنَرُن
كُنَنغْغَضُ مَوَتْرِنْ كُوضْبُورُضْ كُتْرَ  مَتْرَوَيْ یُتْرَدُ ميَلّان
اُنَرْنْدَوَرْ وَاظُ مُوۤمَمان بُلِیُو رُدَيْیَوَرْ وَدَدَضِ یَدُوٕۤ 


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɳʼʌn̪d̪ɪxʌ˞ɻ t̪ɪsʌɪ̯xə ɭɛ̝˞ʈʈɨme· ɻɪsʌjɪ̯ɨ mʌlɪɪ̯ɨmɑ: rʌŋgʌmʌɪ̯ ʋe˞:ɭʋɪ
ʲɪ˞ɳʼʌɪ̯n̪d̪ʌn̺ɑ:l ʋe:ðə mu:n̺d̺ʳɛ̝ɾɪ· ɪ̯ɪɾʌ˞ɳɖɨ pɪɾʌppɛ̝n̺ə ʋo̞ɾɨmʌjɪ̯ɑ: lʊ˞ɳʼʌɾɨm
kʊ˞ɳʼʌŋgʌ˞ɭʼɨ mʌʋʌt̺t̺ʳɪn̺ ko̞˞ɭβo̞ɾɨ˞ɭ kʊt̺t̺ʳə  mʌt̺t̺ʳʌʋʌɪ̯ ɪ̯ɨt̺t̺ʳʌðɨ mɛ̝llɑ:m
ʷʊ˞ɳʼʌrn̪d̪ʌʋʌr ʋɑ˞:ɻɨ mo:mʌmɑ:m pʊlɪɪ̯u· rʊ˞ɽʌjɪ̯ʌʋʌr ʋʌ˞ɽʌðʌ˞ɭʼɪ· ɪ̯ʌðɨʋe 
Open the IPA Section in a New Tab
maṇantikaḻ ticaika ḷeṭṭumē ḻicaiyu maliyumā ṟaṅkamai vēḷvi
iṇaintanāl vēta mūṉṟeri yiraṇṭu piṟappeṉa vorumaiyā luṇarum
kuṇaṅkaḷu mavaṟṟiṉ koḷporuḷ kuṟṟa  maṟṟavai yuṟṟatu mellām
uṇarntavar vāḻu mōmamām puliyū ruṭaiyavar vaṭataḷi yatuvē 
Open the Diacritic Section in a New Tab
мaнaнтыкалз тысaыка лэттюмэa лзысaыё мaлыёмаа рaнгкамaы вэaлвы
ынaынтaнаал вэaтa мунрэры йырaнтю пырaппэнa ворюмaыяa люнaрюм
кюнaнгкалю мaвaтрын колпорюл кютрa  мaтрaвaы ётрaтю мэллаам
юнaрнтaвaр ваалзю моомaмаам пюлыёю рютaыявaр вaтaтaлы ятювэa 
Open the Russian Section in a New Tab
ma'na:nthikash thizäka 'leddumeh shizäju malijumah rangkamä weh'lwi
i'nä:ntha:nahl wehtha muhnre'ri ji'ra'ndu pirappena wo'rumäjah lu'na'rum
ku'nangka'lu mawarrin ko'lpo'ru'l kurra  marrawä jurrathu mellahm
u'na'r:nthawa'r wahshu mohmamahm pulijuh 'rudäjawa'r wadatha'li jathuweh 
Open the German Section in a New Tab
manhanthikalz thiçâika lhètdòmèè 1ziçâiyò maliyòmaa rhangkamâi vèèlhvi
inhâinthanaal vèètha mönrhèri yeiranhdò pirhappèna voròmâiyaa lònharòm
kònhangkalhò mavarhrhin kolhporòlh kòrhrha  marhrhavâi yòrhrhathò mèllaam
ònharnthavar vaalzò moomamaam pòliyö ròtâiyavar vadathalhi yathòvèè 
manhainthicalz thiceaica lheittumee lziceaiyu maliyumaa rhangcamai veelhvi
inhaiinthanaal veetha muunrheri yiirainhtu pirhappena vorumaiiyaa lunharum
cunhangcalhu mavarhrhin colhporulh curhrha  marhrhavai yurhrhathu mellaam
unharinthavar valzu moomamaam puliyiuu rutaiyavar vatathalhi yathuvee 
ma'na:nthikazh thisaika 'leddumae zhisaiyu maliyumaa 'rangkamai vae'lvi
i'nai:ntha:naal vaetha moon'reri yira'ndu pi'rappena vorumaiyaa lu'narum
ku'nangka'lu mava'r'rin ko'lporu'l ku'r'ra  ma'r'ravai yu'r'rathu mellaam
u'nar:nthavar vaazhu moamamaam puliyoo rudaiyavar vadatha'li yathuvae 
Open the English Section in a New Tab
মণণ্তিকইল তিচৈক লেইটটুমে লীচৈয়ু মলিয়ুমা ৰঙকমৈ ৱেল্ৱি
ইণৈণ্তণাল্ ৱেত মূন্ৰেৰি য়িৰণ্টু পিৰপ্পেন ৱোৰুমৈয়া লুণৰুম্
কুণঙকলু মৱৰ্ৰিন্ কোল্পোৰুল্ কুৰ্ৰ  মৰ্ৰৱৈ য়ুৰ্ৰতু মেল্লাম্
উণৰ্ণ্তৱৰ্ ৱালু মোমমাম্ পুলিয়ূ ৰুটৈয়ৱৰ্ ৱততলি য়তুৱে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.