மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
083 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : சாதாரி

மாலுமலர் மேலயனு நேடியறி யாமையெரி யாய
கோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும்
நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்பும்
சீலமுடை யார்கணெடு மாடம்வள ருந்திருந லூரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருமாலும், தாமரை மலர்மேல் வீற்றிருக்கின்ற பிரமனும் தேடியும் அறியமுடியா வண்ணம் பெருஞ்சோதிவடிவாய் விளங்கியவனும், இயல்பாகவே பாசங்களின் நீங்கி முற்றுணர்வும், இயற்கையுணர்வும் உடையவனும், குற்றமற்ற புகழையுடையவனும் ஆன சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும், மூன்று அழலும் ஓம்புகின்ற சீலமுடைய தூய அந்தணர்கள் வாழ்கின்ற நீண்ட மாடமாளிகைகளையுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை:

மாலும் - திருமாலும், மலர்மேல் ( வாழும் ) அயனும். நேடி - தேடி. அறியாமை - அறியாவாறு ( எரி ஆய கோலம் உடையான் ) கோதில் உணர்வு - இயல்பாகவே பாசங்களினீங்கிய, முற்றும் உணர்தலாகிய வியாபக அறிவும். கோது இல் - குற்றமற்ற. புகழான் - புகழுமுடையவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విష్ణువు, తామరపుష్పముపై అమరు బ్రహ్మ వెదకిననూ కానజాలనటువంటి విధమున అఖండజ్యోతిరూపమై దేదీప్యమానముగ ప్రకాశించినవాడు,
సహజసిద్ధముగ బంధపాశములను వీడి, భౌతికమైన, ప్రకృతిసిద్ధమైన గుణములకతీతమై, సర్వాంతర్యామిగ మెలగువాడు,
కళంకమెరుగని అఖండ కీర్తి, ప్రతిష్టలుగలవాడైన ఆ పరమేశ్వరుడు వెలసి అనుగ్రహించుచున్న దివ్యస్థలము
నాల్గువేదములను, ఆఱు అంకములను, మూడుఅగ్నులను కాపాడు సౌశీల్యముతో కూడిన స్వచ్చమైన బ్రాహ్మణులు
వసించుచున్న విశాలమైన మాడభవంతులుగల తిరునల్లూర్ అనబడు దివ్యస్థలమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has a beautiful form of fire which could not be found out by Māl, and Ayaṉ on the lotus flower, though they searched for it.
the place of Civaṉ who has fame and blemishless omniscience.
is tirunallūr where the tall storeys of brahmins of good conduct who maintain to burn always three fires, and guard the four vetams and six aṅkams, are prosperous.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀮𑀼𑀫𑀮𑀭𑁆 𑀫𑁂𑀮𑀬𑀷𑀼 𑀦𑁂𑀝𑀺𑀬𑀶𑀺 𑀬𑀸𑀫𑁃𑀬𑁂𑁆𑀭𑀺 𑀬𑀸𑀬
𑀓𑁄𑀮𑀫𑀼𑀝𑁃 𑀬𑀸𑀷𑀼𑀡𑀭𑁆𑀯𑀼 𑀓𑁄𑀢𑀺𑀮𑁆𑀧𑀼𑀓 𑀵𑀸𑀷𑀺𑀝𑀫 𑀢𑀸𑀓𑀼𑀫𑁆
𑀦𑀸𑀮𑀼𑀫𑀶𑁃 𑀬𑀗𑁆𑀓𑀫𑀼𑀢 𑀮𑀸𑀶𑀼𑀫𑁂𑁆𑀭𑀺 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀢𑀵 𑀮𑁄𑀫𑁆𑀧𑀼𑀫𑁆
𑀘𑀻𑀮𑀫𑀼𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆𑀓𑀡𑁂𑁆𑀝𑀼 𑀫𑀸𑀝𑀫𑁆𑀯𑀴 𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀦 𑀮𑀽𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মালুমলর্ মেলযন়ু নেডিযর়ি যামৈযেরি যায
কোলমুডৈ যান়ুণর্ৱু কোদিল্বুহ ৰ়ান়িডম তাহুম্
নালুমর়ৈ যঙ্গমুদ লার়ুমেরি মূণ্ড্রুদৰ় লোম্বুম্
সীলমুডৈ যার্গণেডু মাডম্ৱৰ রুন্দিরুন লূরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாலுமலர் மேலயனு நேடியறி யாமையெரி யாய
கோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும்
நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்பும்
சீலமுடை யார்கணெடு மாடம்வள ருந்திருந லூரே


Open the Thamizhi Section in a New Tab
மாலுமலர் மேலயனு நேடியறி யாமையெரி யாய
கோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும்
நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்பும்
சீலமுடை யார்கணெடு மாடம்வள ருந்திருந லூரே

Open the Reformed Script Section in a New Tab
मालुमलर् मेलयऩु नेडियऱि यामैयॆरि याय
कोलमुडै याऩुणर्वु कोदिल्बुह ऴाऩिडम ताहुम्
नालुमऱै यङ्गमुद लाऱुमॆरि मूण्ड्रुदऴ लोम्बुम्
सीलमुडै यार्गणॆडु माडम्वळ रुन्दिरुन लूरे
Open the Devanagari Section in a New Tab
ಮಾಲುಮಲರ್ ಮೇಲಯನು ನೇಡಿಯಱಿ ಯಾಮೈಯೆರಿ ಯಾಯ
ಕೋಲಮುಡೈ ಯಾನುಣರ್ವು ಕೋದಿಲ್ಬುಹ ೞಾನಿಡಮ ತಾಹುಂ
ನಾಲುಮಱೈ ಯಂಗಮುದ ಲಾಱುಮೆರಿ ಮೂಂಡ್ರುದೞ ಲೋಂಬುಂ
ಸೀಲಮುಡೈ ಯಾರ್ಗಣೆಡು ಮಾಡಮ್ವಳ ರುಂದಿರುನ ಲೂರೇ
Open the Kannada Section in a New Tab
మాలుమలర్ మేలయను నేడియఱి యామైయెరి యాయ
కోలముడై యానుణర్వు కోదిల్బుహ ళానిడమ తాహుం
నాలుమఱై యంగముద లాఱుమెరి మూండ్రుదళ లోంబుం
సీలముడై యార్గణెడు మాడమ్వళ రుందిరున లూరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාලුමලර් මේලයනු නේඩියරි යාමෛයෙරි යාය
කෝලමුඩෛ යානුණර්වු කෝදිල්බුහ ළානිඩම තාහුම්
නාලුමරෛ යංගමුද ලාරුමෙරි මූන්‍රුදළ ලෝම්බුම්
සීලමුඩෛ යාර්හණෙඩු මාඩම්වළ රුන්දිරුන ලූරේ


Open the Sinhala Section in a New Tab
മാലുമലര്‍ മേലയനു നേടിയറി യാമൈയെരി യായ
കോലമുടൈ യാനുണര്‍വു കോതില്‍പുക ഴാനിടമ താകും
നാലുമറൈ യങ്കമുത ലാറുമെരി മൂന്‍റുതഴ ലോംപും
ചീലമുടൈ യാര്‍കണെടു മാടമ്വള രുന്തിരുന ലൂരേ
Open the Malayalam Section in a New Tab
มาลุมะละร เมละยะณุ เนดิยะริ ยามายเยะริ ยายะ
โกละมุดาย ยาณุณะรวุ โกถิลปุกะ ฬาณิดะมะ ถากุม
นาลุมะราย ยะงกะมุถะ ลารุเมะริ มูณรุถะฬะ โลมปุม
จีละมุดาย ยารกะเณะดุ มาดะมวะละ รุนถิรุนะ ลูเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာလုမလရ္ ေမလယနု ေနတိယရိ ယာမဲေယ့ရိ ယာယ
ေကာလမုတဲ ယာနုနရ္ဝု ေကာထိလ္ပုက လာနိတမ ထာကုမ္
နာလုမရဲ ယင္ကမုထ လာရုေမ့ရိ မူန္ရုထလ ေလာမ္ပုမ္
စီလမုတဲ ယာရ္ကေန့တု မာတမ္ဝလ ရုန္ထိရုန လူေရ


Open the Burmese Section in a New Tab
マールマラリ・ メーラヤヌ ネーティヤリ ヤーマイイェリ ヤーヤ
コーラムタイ ヤーヌナリ・ヴ コーティリ・プカ ラーニタマ タークミ・
ナールマリイ ヤニ・カムタ ラールメリ ムーニ・ルタラ ローミ・プミ・
チーラムタイ ヤーリ・カネトゥ マータミ・ヴァラ ルニ・ティルナ ルーレー
Open the Japanese Section in a New Tab
malumalar melayanu nediyari yamaiyeri yaya
golamudai yanunarfu godilbuha lanidama dahuM
nalumarai yanggamuda larumeri mundrudala loMbuM
silamudai yarganedu madamfala rundiruna lure
Open the Pinyin Section in a New Tab
مالُمَلَرْ ميَۤلَیَنُ نيَۤدِیَرِ یامَيْیيَرِ یایَ
كُوۤلَمُدَيْ یانُنَرْوُ كُوۤدِلْبُحَ ظانِدَمَ تاحُن
نالُمَرَيْ یَنغْغَمُدَ لارُميَرِ مُونْدْرُدَظَ لُوۤنبُن
سِيلَمُدَيْ یارْغَنيَدُ مادَمْوَضَ رُنْدِرُنَ لُوريَۤ


Open the Arabic Section in a New Tab
mɑ:lɨmʌlʌr me:lʌɪ̯ʌn̺ɨ n̺e˞:ɽɪɪ̯ʌɾɪ· ɪ̯ɑ:mʌjɪ̯ɛ̝ɾɪ· ɪ̯ɑ:ɪ̯ʌ
ko:lʌmʉ̩˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ɨ˞ɳʼʌrʋʉ̩ ko:ðɪlβʉ̩xə ɻɑ:n̺ɪ˞ɽʌmə t̪ɑ:xɨm
n̺ɑ:lɨmʌɾʌɪ̯ ɪ̯ʌŋgʌmʉ̩ðə lɑ:ɾɨmɛ̝ɾɪ· mu:n̺d̺ʳɨðʌ˞ɻə lo:mbʉ̩m
si:lʌmʉ̩˞ɽʌɪ̯ ɪ̯ɑ:rɣʌ˞ɳʼɛ̝˞ɽɨ mɑ˞:ɽʌmʋʌ˞ɭʼə rʊn̪d̪ɪɾɨn̺ə lu:ɾe·
Open the IPA Section in a New Tab
mālumalar mēlayaṉu nēṭiyaṟi yāmaiyeri yāya
kōlamuṭai yāṉuṇarvu kōtilpuka ḻāṉiṭama tākum
nālumaṟai yaṅkamuta lāṟumeri mūṉṟutaḻa lōmpum
cīlamuṭai yārkaṇeṭu māṭamvaḷa runtiruna lūrē
Open the Diacritic Section in a New Tab
маалюмaлaр мэaлaяню нэaтыяры яaмaыеры яaя
коолaмютaы яaнюнaрвю коотылпюка лзаанытaмa таакюм
наалюмaрaы янгкамютa лаарюмэры мунрютaлзa лоомпюм
силaмютaы яaрканэтю маатaмвaлa рюнтырюнa лурэa
Open the Russian Section in a New Tab
mahlumala'r mehlajanu :nehdijari jahmäje'ri jahja
kohlamudä jahnu'na'rwu kohthilpuka shahnidama thahkum
:nahlumarä jangkamutha lahrume'ri muhnruthasha lohmpum
sihlamudä jah'rka'nedu mahdamwa'la 'ru:nthi'ru:na luh'reh
Open the German Section in a New Tab
maalòmalar mèèlayanò nèèdiyarhi yaamâiyèri yaaya
koolamòtâi yaanònharvò koothilpòka lzaanidama thaakòm
naalòmarhâi yangkamòtha laarhòmèri mönrhòthalza loompòm
çiilamòtâi yaarkanhèdò maadamvalha rònthiròna lörèè
maalumalar meelayanu neetiyarhi iyaamaiyieri iyaaya
coolamutai iyaanunharvu coothilpuca lzaanitama thaacum
naalumarhai yangcamutha laarhumeri muunrhuthalza loompum
ceiilamutai iyaarcanhetu maatamvalha ruinthiruna luuree
maalumalar maelayanu :naediya'ri yaamaiyeri yaaya
koalamudai yaanu'narvu koathilpuka zhaanidama thaakum
:naaluma'rai yangkamutha laa'rumeri moon'ruthazha loampum
seelamudai yaarka'nedu maadamva'la ru:nthiru:na loorae
Open the English Section in a New Tab
মালুমলৰ্ মেলয়নূ নেটিয়ৰি য়ামৈয়েৰি য়ায়
কোলমুটৈ য়ানূণৰ্ৱু কোতিল্পুক লানিতম তাকুম্
ণালুমৰৈ য়ঙকমুত লাৰূমেৰি মূন্ৰূতল লোম্পুম্
চীলমুটৈ য়াৰ্কণেটু মাতম্ৱল ৰুণ্তিৰুণ লূৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.