மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
083 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : சாதாரி

பொங்கரவ ரங்கமுடன் மேலணிவர் ஞாலமிடுபிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்து லங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவில்
செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இறைவன் சினம் பொங்கப் படமெடுத்தாடும் பாம்பை அணிந்துள்ளவர். எலும்பையும் திருமேனியில் அணிந்தவர். பிரமகபாலமேந்திப் பூமியிலுள்ளோர் இடும் பிச்சையேற்க ஆரவாரித்துத் திரிபவர். தம் திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். கங்கையையும், பாம்பையும், சந்திரனையும் சடை முடியிலணிந்துள்ளவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது செங்கயல் மீன்கள் சேற்றில் குதிக்கும் நீர்வளமிக்க திருநல்லூர் என்னும் திருத்தலம் ஆகும்.

குறிப்புரை:

அங்கம் - எலும்பை. ( உடல்மேல் அணிவர் ) ஞாலம் - பூமியிலுள்ளார். இடு ( ம் ) பிச்சைக்கு. தங்கு - பொருந்திய. அரவம் ஆக - ஆரவாரத்தோடு. உழிதந்து - சுற்றித்திரிந்து. கங்கை. அரவம் ( விரவு -) திங்கள் - அணிந்த சடையையுடைய அடிகள். வதி - சேற்றில், செங்கயல் குதிகொள்ளும். புனல்வளம் மிக்க திருநல்லூர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భగవంతుడు కోపముతో బుసకొడుచు, పడగెత్తిన సర్పమును ఆభరణముగ ధరించును. ఎముకలను తన దివ్యతిరుమేనియందలంకరించుకొనును.
బ్రహ్మకపాలమందు భూలోకవాసులిడు భిక్షను గైకొని ఆరగించుటకై ఊరూరా సంచరించుచుండును.
తన తిరుమేనియందు పవిత్ర విభూతిని విలేపనమొనరించుకొని, గంగను, సర్పములను, చంద్రవంకను
జఠముడులందు ధరించియుండు ఆ పరమేశ్వరుడు వెలసి అనుగ్రహించుచున్న దివ్యస్థలము,
గండుచేపలు బురదనీటిలో మునుగుచు త్రుళ్ళుచున్న జలసమృద్ధితో కూడిన పొలములుగల తిరునల్లూర్ అనబడు దివ్యస్థలమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has an angry cobra.
adorns his body with bones.
wandering with loud noise that is his nature, to gather the alms that people of this world place in his bowl.
has white sacred ash which shines on his body.
if one wants to know the place of the god on whose caṭai Kaṅkai, cobra and crescent are united is tirunallūr of plenty water where the red carp leaps in the fields.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀭𑀯 𑀭𑀗𑁆𑀓𑀫𑀼𑀝𑀷𑁆 𑀫𑁂𑀮𑀡𑀺𑀯𑀭𑁆 𑀜𑀸𑀮𑀫𑀺𑀝𑀼𑀧𑀺𑀘𑁆𑀘𑁃
𑀢𑀗𑁆𑀓𑀭𑀯 𑀫𑀸𑀓𑀯𑀼𑀵𑀺 𑀢𑀦𑁆𑀢𑀼𑀫𑁂𑁆𑀬𑁆𑀢𑀼 𑀮𑀗𑁆𑀓𑀺𑀬𑀯𑁂𑁆𑀡𑁆 𑀡𑀻𑀶𑁆𑀶𑀭𑁆
𑀓𑀗𑁆𑀓𑁃𑀬𑀭 𑀯𑀫𑁆𑀯𑀺𑀭𑀯𑀼 𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆𑀘𑀝𑁃 𑀬𑀝𑀺𑀓𑀴𑀺𑀝𑀫𑁆 𑀯𑀺𑀷𑀯𑀺𑀮𑁆
𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀬𑀮𑁆𑀯 𑀢𑀺𑀓𑁆𑀓𑀼𑀢𑀺𑀓𑁄𑁆 𑀴𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮 𑀢𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀦 𑀮𑀽𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোঙ্গরৱ রঙ্গমুডন়্‌ মেলণিৱর্ ঞালমিডুবিচ্চৈ
তঙ্গরৱ মাহৱুৰ়ি তন্দুমেয্দু লঙ্গিযৱেণ্ ণীট্রর্
কঙ্গৈযর ৱম্ৱিরৱু তিঙ্গৰ‍্সডৈ যডিহৰিডম্ ৱিন়ৱিল্
সেঙ্গযল্ৱ তিক্কুদিহো ৰুম্বুন়ল তার্দিরুন লূরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொங்கரவ ரங்கமுடன் மேலணிவர் ஞாலமிடுபிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்து லங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவில்
செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே


Open the Thamizhi Section in a New Tab
பொங்கரவ ரங்கமுடன் மேலணிவர் ஞாலமிடுபிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்து லங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவில்
செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே

Open the Reformed Script Section in a New Tab
पॊङ्गरव रङ्गमुडऩ् मेलणिवर् ञालमिडुबिच्चै
तङ्गरव माहवुऴि तन्दुमॆय्दु लङ्गियवॆण् णीट्रर्
कङ्गैयर वम्विरवु तिङ्गळ्सडै यडिहळिडम् विऩविल्
सॆङ्गयल्व तिक्कुदिहॊ ळुम्बुऩल तार्दिरुन लूरे
Open the Devanagari Section in a New Tab
ಪೊಂಗರವ ರಂಗಮುಡನ್ ಮೇಲಣಿವರ್ ಞಾಲಮಿಡುಬಿಚ್ಚೈ
ತಂಗರವ ಮಾಹವುೞಿ ತಂದುಮೆಯ್ದು ಲಂಗಿಯವೆಣ್ ಣೀಟ್ರರ್
ಕಂಗೈಯರ ವಮ್ವಿರವು ತಿಂಗಳ್ಸಡೈ ಯಡಿಹಳಿಡಂ ವಿನವಿಲ್
ಸೆಂಗಯಲ್ವ ತಿಕ್ಕುದಿಹೊ ಳುಂಬುನಲ ತಾರ್ದಿರುನ ಲೂರೇ
Open the Kannada Section in a New Tab
పొంగరవ రంగముడన్ మేలణివర్ ఞాలమిడుబిచ్చై
తంగరవ మాహవుళి తందుమెయ్దు లంగియవెణ్ ణీట్రర్
కంగైయర వమ్విరవు తింగళ్సడై యడిహళిడం వినవిల్
సెంగయల్వ తిక్కుదిహొ ళుంబునల తార్దిరున లూరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොංගරව රංගමුඩන් මේලණිවර් ඥාලමිඩුබිච්චෛ
තංගරව මාහවුළි තන්දුමෙය්දු ලංගියවෙණ් ණීට්‍රර්
කංගෛයර වම්විරවු තිංගළ්සඩෛ යඩිහළිඩම් විනවිල්
සෙංගයල්ව තික්කුදිහො ළුම්බුනල තාර්දිරුන ලූරේ


Open the Sinhala Section in a New Tab
പൊങ്കരവ രങ്കമുടന്‍ മേലണിവര്‍ ഞാലമിടുപിച്ചൈ
തങ്കരവ മാകവുഴി തന്തുമെയ്തു ലങ്കിയവെണ്‍ ണീറ്റര്‍
കങ്കൈയര വമ്വിരവു തിങ്കള്‍ചടൈ യടികളിടം വിനവില്‍
ചെങ്കയല്വ തിക്കുതികൊ ളുംപുനല താര്‍തിരുന ലൂരേ
Open the Malayalam Section in a New Tab
โปะงกะระวะ ระงกะมุดะณ เมละณิวะร ญาละมิดุปิจจาย
ถะงกะระวะ มากะวุฬิ ถะนถุเมะยถุ ละงกิยะเวะณ ณีรระร
กะงกายยะระ วะมวิระวุ ถิงกะลจะดาย ยะดิกะลิดะม วิณะวิล
เจะงกะยะลวะ ถิกกุถิโกะ ลุมปุณะละ ถารถิรุนะ ลูเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့င္ကရဝ ရင္ကမုတန္ ေမလနိဝရ္ ညာလမိတုပိစ္စဲ
ထင္ကရဝ မာကဝုလိ ထန္ထုေမ့ယ္ထု လင္ကိယေဝ့န္ နီရ္ရရ္
ကင္ကဲယရ ဝမ္ဝိရဝု ထိင္ကလ္စတဲ ယတိကလိတမ္ ဝိနဝိလ္
ေစ့င္ကယလ္ဝ ထိက္ကုထိေကာ့ လုမ္ပုနလ ထာရ္ထိရုန လူေရ


Open the Burmese Section in a New Tab
ポニ・カラヴァ ラニ・カムタニ・ メーラニヴァリ・ ニャーラミトゥピシ・サイ
タニ・カラヴァ マーカヴリ タニ・トゥメヤ・トゥ ラニ・キヤヴェニ・ ニーリ・ラリ・
カニ・カイヤラ ヴァミ・ヴィラヴ ティニ・カリ・サタイ ヤティカリタミ・ ヴィナヴィリ・
セニ・カヤリ・ヴァ ティク・クティコ ルミ・プナラ ターリ・ティルナ ルーレー
Open the Japanese Section in a New Tab
bonggarafa ranggamudan melanifar nalamidubiddai
danggarafa mahafuli dandumeydu langgiyafen nidrar
ganggaiyara famfirafu dinggalsadai yadihalidaM finafil
senggayalfa diggudiho luMbunala dardiruna lure
Open the Pinyin Section in a New Tab
بُونغْغَرَوَ رَنغْغَمُدَنْ ميَۤلَنِوَرْ نعالَمِدُبِتشَّيْ
تَنغْغَرَوَ ماحَوُظِ تَنْدُميَیْدُ لَنغْغِیَوٕنْ نِيتْرَرْ
كَنغْغَيْیَرَ وَمْوِرَوُ تِنغْغَضْسَدَيْ یَدِحَضِدَن وِنَوِلْ
سيَنغْغَیَلْوَ تِكُّدِحُو ضُنبُنَلَ تارْدِرُنَ لُوريَۤ


Open the Arabic Section in a New Tab
po̞ŋgʌɾʌʋə rʌŋgʌmʉ̩˞ɽʌn̺ me:lʌ˞ɳʼɪʋʌr ɲɑ:lʌmɪ˞ɽɨβɪʧʧʌɪ̯
t̪ʌŋgʌɾʌʋə mɑ:xʌʋʉ̩˞ɻɪ· t̪ʌn̪d̪ɨmɛ̝ɪ̯ðɨ lʌŋʲgʲɪɪ̯ʌʋɛ̝˞ɳ ɳi:t̺t̺ʳʌr
kʌŋgʌjɪ̯ʌɾə ʋʌmʋɪɾʌʋʉ̩ t̪ɪŋgʌ˞ɭʧʌ˞ɽʌɪ̯ ɪ̯ʌ˞ɽɪxʌ˞ɭʼɪ˞ɽʌm ʋɪn̺ʌʋɪl
sɛ̝ŋgʌɪ̯ʌlʋə t̪ɪkkɨðɪxo̞ ɭɨmbʉ̩n̺ʌlə t̪ɑ:rðɪɾɨn̺ə lu:ɾe·
Open the IPA Section in a New Tab
poṅkarava raṅkamuṭaṉ mēlaṇivar ñālamiṭupiccai
taṅkarava mākavuḻi tantumeytu laṅkiyaveṇ ṇīṟṟar
kaṅkaiyara vamviravu tiṅkaḷcaṭai yaṭikaḷiṭam viṉavil
ceṅkayalva tikkutiko ḷumpuṉala tārtiruna lūrē
Open the Diacritic Section in a New Tab
понгкарaвa рaнгкамютaн мэaлaнывaр гнaaлaмытюпычсaы
тaнгкарaвa маакавюлзы тaнтюмэйтю лaнгкыявэн нитрaр
кангкaыярa вaмвырaвю тынгкалсaтaы ятыкалытaм вынaвыл
сэнгкаялвa тыккютыко люмпюнaлa таартырюнa лурэa
Open the Russian Section in a New Tab
pongka'rawa 'rangkamudan mehla'niwa'r gnahlamidupichzä
thangka'rawa mahkawushi tha:nthumejthu langkijawe'n 'nihrra'r
kangkäja'ra wamwi'rawu thingka'lzadä jadika'lidam winawil
zengkajalwa thikkuthiko 'lumpunala thah'rthi'ru:na luh'reh
Open the German Section in a New Tab
pongkarava rangkamòdan mèèlanhivar gnaalamidòpiçhçâi
thangkarava maakavò1zi thanthòmèiythò langkiyavènh nhiirhrhar
kangkâiyara vamviravò thingkalhçatâi yadikalhidam vinavil
çèngkayalva thikkòthiko lhòmpònala thaarthiròna lörèè
pongcarava rangcamutan meelanhivar gnaalamitupicceai
thangcarava maacavulzi thainthumeyithu langciyaveinh nhiirhrhar
cangkaiyara vamviravu thingcalhceatai yaticalhitam vinavil
cengcayalva thiiccuthico lhumpunala thaarthiruna luuree
pongkarava rangkamudan maela'nivar gnaalamidupichchai
thangkarava maakavuzhi tha:nthumeythu langkiyave'n 'nee'r'rar
kangkaiyara vamviravu thingka'lsadai yadika'lidam vinavil
sengkayalva thikkuthiko 'lumpunala thaarthiru:na loorae
Open the English Section in a New Tab
পোঙকৰৱ ৰঙকমুতন্ মেলণাৱৰ্ ঞালমিটুপিচ্চৈ
তঙকৰৱ মাকৱুলী তণ্তুমেয়্তু লঙকিয়ৱেণ্ ণীৰ্ৰৰ্
কঙকৈয়ৰ ৱম্ৱিৰৱু তিঙকল্চটৈ য়টিকলিতম্ ৱিনৱিল্
চেঙকয়ল্ৱ তিক্কুতিকো লুম্পুনল তাৰ্তিৰুণ লূৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.