மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
083 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : சாதாரி

புற்றரவர் நெற்றியொர்க ணொற்றைவிடை யூர்வரடை யாளம்
சுற்றமிருள் பற்றியபல் பூதமிசை பாடநசை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கண் முற்றுமெயின் மாளச்
செற்றவ ரிருப்பிட நெருக்குபுன லார்திருந லூரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பை அணிந்தவர். நெற்றியில் ஒரு கண் உடையவர். இடப வாகனத்தில் அமர்ந்தவர். இவையே அவரது அடையாளமாகும். அத்தகையவர் அடையாளம் காணமுடியாத இருட்டில் பல பூதங்கள் இசைபாட நடனம் புரிபவர். விருப்பத்தோடு வேதங்களைக் கற்ற அந்தணர்களால் உணர்ந்து போற்றப்படுபவர். பகையசுரர்களின் முப்புரங்கள் எரியும்படி சினந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நீர்வளம் நிறைந்த திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை:

புற்றில் வாழும் பாம்பை அணிபவர், நெற்றிக் கண்ணோடு ஒரு விடையை ஏறிச் செலுத்துபவர். அடையாளம் - ( இவை அடையாளமாக.) சுற்றம் - சுற்றமாக. இருள்பற்றிய - இருளில் விளக்கு ஏந்திய. பல்பூதம் - பலபூதம் இசைபாட ( உடையவர் ). நசையால் - விருப்பத்தோடு. முனிவர்கள். மறைகற்று உணரப் படுபவர். பற்றலர்கள் - பகைவர்களின். எயில்முற்றும் மாள - மதில் முழுதும் ஒழியும்படி. செற்றவர் - கோபித்தவர். நெருக்கு புனல் ஆர் - மிகுந்த நீர்வளத்தையுடைய. சந்தம்நோக்கி. நெருங்கு என்பது வலித்தல் விகாரம் பெற்றது. ` பொன்றி மணிவிளக்குப் பூதம் பற்ற ` என்ற திருத்தாண்டகத்தின்படி இருள்பற்றிய என்பதற்குப் பொருள் கொள்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరమేశ్వరుడు పుట్టలలో వసించు సర్పములను ఆభరణములుగ ధరించును. నుదుట మూడవ నేత్రమును గలవాడు.
వృషభవాహనముపైనేగి అమరియుండును. ఇవియే ఆతని చిహ్నములు. అటువంటి ఆ ఈశ్వరుడు,
కనుగొనజాలని విధమున చిమ్మచీకట్లలో, పలు భూతగణములు సంగీతాలాపన గావించుచుండ దివ్యనటనమాడుచుండును.
మక్కువతో వేదములను అభ్యసించిన బ్రాహ్మణులచే విశిష్టమైనవానిగ స్తుతింపబడుచుండును.
శతృవుల ముప్పురములన్నియునూ భస్మమగువిధమున ఆగ్రహము కురిపించు ఆ పరమేశ్వరుడు
వెలసి అనుగ్రహించుచున్న స్థలము జలసంపదతో నిండియుండు తిరునల్లూర్ అనబడు దివ్యస్థలమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ adorns himself with cobras living in ant-hill.
has an eye on the forehead rides on a bull, which has no equal.
these are the personal marks of distinction.
as the many pūtāms which are holding lamps in the darkness sing music, as relations.
is realised well by the sages who have learnt the vētam-s with eagerness.
the residence of the god who destroyed completely without any trace to remain, the forts of the enemies.
is tirunallūr where there is abundant water.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀼𑀶𑁆𑀶𑀭𑀯𑀭𑁆 𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑁄𑁆𑀭𑁆𑀓 𑀡𑁄𑁆𑀶𑁆𑀶𑁃𑀯𑀺𑀝𑁃 𑀬𑀽𑀭𑁆𑀯𑀭𑀝𑁃 𑀬𑀸𑀴𑀫𑁆
𑀘𑀼𑀶𑁆𑀶𑀫𑀺𑀭𑀼𑀴𑁆 𑀧𑀶𑁆𑀶𑀺𑀬𑀧𑀮𑁆 𑀧𑀽𑀢𑀫𑀺𑀘𑁃 𑀧𑀸𑀝𑀦𑀘𑁃 𑀬𑀸𑀮𑁂
𑀓𑀶𑁆𑀶𑀫𑀶𑁃 𑀬𑀼𑀶𑁆𑀶𑀼𑀡𑀭𑁆𑀯𑀭𑁆 𑀧𑀶𑁆𑀶𑀮𑀭𑁆𑀓𑀡𑁆 𑀫𑀼𑀶𑁆𑀶𑀼𑀫𑁂𑁆𑀬𑀺𑀷𑁆 𑀫𑀸𑀴𑀘𑁆
𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀯 𑀭𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀺𑀝 𑀦𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀧𑀼𑀷 𑀮𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀦 𑀮𑀽𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পুট্ররৱর্ নেট্রিযোর্গ ণোট্রৈৱিডৈ যূর্ৱরডৈ যাৰম্
সুট্রমিরুৰ‍্ পট্রিযবল্ পূদমিসৈ পাডনসৈ যালে
কট্রমর়ৈ যুট্রুণর্ৱর্ পট্রলর্গণ্ মুট্রুমেযিন়্‌ মাৰচ্
সেট্রৱ রিরুপ্পিড নেরুক্কুবুন় লার্দিরুন লূরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

புற்றரவர் நெற்றியொர்க ணொற்றைவிடை யூர்வரடை யாளம்
சுற்றமிருள் பற்றியபல் பூதமிசை பாடநசை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கண் முற்றுமெயின் மாளச்
செற்றவ ரிருப்பிட நெருக்குபுன லார்திருந லூரே


Open the Thamizhi Section in a New Tab
புற்றரவர் நெற்றியொர்க ணொற்றைவிடை யூர்வரடை யாளம்
சுற்றமிருள் பற்றியபல் பூதமிசை பாடநசை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கண் முற்றுமெயின் மாளச்
செற்றவ ரிருப்பிட நெருக்குபுன லார்திருந லூரே

Open the Reformed Script Section in a New Tab
पुट्ररवर् नॆट्रियॊर्ग णॊट्रैविडै यूर्वरडै याळम्
सुट्रमिरुळ् पट्रियबल् पूदमिसै पाडनसै याले
कट्रमऱै युट्रुणर्वर् पट्रलर्गण् मुट्रुमॆयिऩ् माळच्
सॆट्रव रिरुप्पिड नॆरुक्कुबुऩ लार्दिरुन लूरे
Open the Devanagari Section in a New Tab
ಪುಟ್ರರವರ್ ನೆಟ್ರಿಯೊರ್ಗ ಣೊಟ್ರೈವಿಡೈ ಯೂರ್ವರಡೈ ಯಾಳಂ
ಸುಟ್ರಮಿರುಳ್ ಪಟ್ರಿಯಬಲ್ ಪೂದಮಿಸೈ ಪಾಡನಸೈ ಯಾಲೇ
ಕಟ್ರಮಱೈ ಯುಟ್ರುಣರ್ವರ್ ಪಟ್ರಲರ್ಗಣ್ ಮುಟ್ರುಮೆಯಿನ್ ಮಾಳಚ್
ಸೆಟ್ರವ ರಿರುಪ್ಪಿಡ ನೆರುಕ್ಕುಬುನ ಲಾರ್ದಿರುನ ಲೂರೇ
Open the Kannada Section in a New Tab
పుట్రరవర్ నెట్రియొర్గ ణొట్రైవిడై యూర్వరడై యాళం
సుట్రమిరుళ్ పట్రియబల్ పూదమిసై పాడనసై యాలే
కట్రమఱై యుట్రుణర్వర్ పట్రలర్గణ్ ముట్రుమెయిన్ మాళచ్
సెట్రవ రిరుప్పిడ నెరుక్కుబున లార్దిరున లూరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පුට්‍රරවර් නෙට්‍රියොර්හ ණොට්‍රෛවිඩෛ යූර්වරඩෛ යාළම්
සුට්‍රමිරුළ් පට්‍රියබල් පූදමිසෛ පාඩනසෛ යාලේ
කට්‍රමරෛ යුට්‍රුණර්වර් පට්‍රලර්හණ් මුට්‍රුමෙයින් මාළච්
සෙට්‍රව රිරුප්පිඩ නෙරුක්කුබුන ලාර්දිරුන ලූරේ


Open the Sinhala Section in a New Tab
പുറ്റരവര്‍ നെറ്റിയൊര്‍ക ണൊറ്റൈവിടൈ യൂര്‍വരടൈ യാളം
ചുറ്റമിരുള്‍ പറ്റിയപല്‍ പൂതമിചൈ പാടനചൈ യാലേ
കറ്റമറൈ യുറ്റുണര്‍വര്‍ പറ്റലര്‍കണ്‍ മുറ്റുമെയിന്‍ മാളച്
ചെറ്റവ രിരുപ്പിട നെരുക്കുപുന ലാര്‍തിരുന ലൂരേ
Open the Malayalam Section in a New Tab
ปุรระระวะร เนะรริโยะรกะ โณะรรายวิดาย ยูรวะระดาย ยาละม
จุรระมิรุล ปะรริยะปะล ปูถะมิจาย ปาดะนะจาย ยาเล
กะรระมะราย ยุรรุณะรวะร ปะรระละรกะณ มุรรุเมะยิณ มาละจ
เจะรระวะ ริรุปปิดะ เนะรุกกุปุณะ ลารถิรุนะ ลูเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပုရ္ရရဝရ္ ေန့ရ္ရိေယာ့ရ္က ေနာ့ရ္ရဲဝိတဲ ယူရ္ဝရတဲ ယာလမ္
စုရ္ရမိရုလ္ ပရ္ရိယပလ္ ပူထမိစဲ ပာတနစဲ ယာေလ
ကရ္ရမရဲ ယုရ္ရုနရ္ဝရ္ ပရ္ရလရ္ကန္ မုရ္ရုေမ့ယိန္ မာလစ္
ေစ့ရ္ရဝ ရိရုပ္ပိတ ေန့ရုက္ကုပုန လာရ္ထိရုန လူေရ


Open the Burmese Section in a New Tab
プリ・ララヴァリ・ ネリ・リヨリ・カ ノリ・リイヴィタイ ユーリ・ヴァラタイ ヤーラミ・
チュリ・ラミルリ・ パリ・リヤパリ・ プータミサイ パータナサイ ヤーレー
カリ・ラマリイ ユリ・ルナリ・ヴァリ・ パリ・ララリ・カニ・ ムリ・ルメヤニ・ マーラシ・
セリ・ラヴァ リルピ・ピタ ネルク・クプナ ラーリ・ティルナ ルーレー
Open the Japanese Section in a New Tab
budrarafar nedriyorga nodraifidai yurfaradai yalaM
sudramirul badriyabal budamisai badanasai yale
gadramarai yudrunarfar badralargan mudrumeyin malad
sedrafa rirubbida neruggubuna lardiruna lure
Open the Pinyin Section in a New Tab
بُتْرَرَوَرْ نيَتْرِیُورْغَ نُوتْرَيْوِدَيْ یُورْوَرَدَيْ یاضَن
سُتْرَمِرُضْ بَتْرِیَبَلْ بُودَمِسَيْ بادَنَسَيْ یاليَۤ
كَتْرَمَرَيْ یُتْرُنَرْوَرْ بَتْرَلَرْغَنْ مُتْرُميَیِنْ ماضَتشْ
سيَتْرَوَ رِرُبِّدَ نيَرُكُّبُنَ لارْدِرُنَ لُوريَۤ


Open the Arabic Section in a New Tab
pʊt̺t̺ʳʌɾʌʋʌr n̺ɛ̝t̺t̺ʳɪɪ̯o̞rɣə ɳo̞t̺t̺ʳʌɪ̯ʋɪ˞ɽʌɪ̯ ɪ̯u:rʋʌɾʌ˞ɽʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼʌm
sʊt̺t̺ʳʌmɪɾɨ˞ɭ pʌt̺t̺ʳɪɪ̯ʌβʌl pu:ðʌmɪsʌɪ̯ pɑ˞:ɽʌn̺ʌsʌɪ̯ ɪ̯ɑ:le:
kʌt̺t̺ʳʌmʌɾʌɪ̯ ɪ̯ɨt̺t̺ʳɨ˞ɳʼʌrʋʌr pʌt̺t̺ʳʌlʌrɣʌ˞ɳ mʊt̺t̺ʳɨmɛ̝ɪ̯ɪn̺ mɑ˞:ɭʼʌʧ
sɛ̝t̺t̺ʳʌʋə rɪɾɨppɪ˞ɽə n̺ɛ̝ɾɨkkɨβʉ̩n̺ə lɑ:rðɪɾɨn̺ə lu:ɾe·
Open the IPA Section in a New Tab
puṟṟaravar neṟṟiyorka ṇoṟṟaiviṭai yūrvaraṭai yāḷam
cuṟṟamiruḷ paṟṟiyapal pūtamicai pāṭanacai yālē
kaṟṟamaṟai yuṟṟuṇarvar paṟṟalarkaṇ muṟṟumeyiṉ māḷac
ceṟṟava riruppiṭa nerukkupuṉa lārtiruna lūrē
Open the Diacritic Section in a New Tab
пютрaрaвaр нэтрыйорка нотрaывытaы ёюрвaрaтaы яaлaм
сютрaмырюл пaтрыяпaл путaмысaы паатaнaсaы яaлэa
катрaмaрaы ётрюнaрвaр пaтрaлaркан мютрюмэйын маалaч
сэтрaвa рырюппытa нэрюккюпюнa лаартырюнa лурэa
Open the Russian Section in a New Tab
purra'rawa'r :nerrijo'rka 'norräwidä juh'rwa'radä jah'lam
zurrami'ru'l parrijapal puhthamizä pahda:nazä jahleh
karramarä jurru'na'rwa'r parrala'rka'n murrumejin mah'lach
zerrawa 'ri'ruppida :ne'rukkupuna lah'rthi'ru:na luh'reh
Open the German Section in a New Tab
pòrhrharavar nèrhrhiyorka nhorhrhâivitâi yörvaratâi yaalham
çòrhrhamiròlh parhrhiyapal pöthamiçâi paadanaçâi yaalèè
karhrhamarhâi yòrhrhònharvar parhrhalarkanh mòrhrhòmèyein maalhaçh
çèrhrhava riròppida nèròkkòpòna laarthiròna lörèè
purhrharavar nerhrhiyiorca nhorhrhaivitai yiuurvaratai iyaalham
surhrhamirulh parhrhiyapal puuthamiceai paatanaceai iyaalee
carhrhamarhai yurhrhunharvar parhrhalarcainh murhrhumeyiin maalhac
cerhrhava riruppita neruiccupuna laarthiruna luuree
pu'r'raravar :ne'r'riyorka 'no'r'raividai yoorvaradai yaa'lam
su'r'ramiru'l pa'r'riyapal poothamisai paada:nasai yaalae
ka'r'rama'rai yu'r'ru'narvar pa'r'ralarka'n mu'r'rumeyin maa'lach
se'r'rava riruppida :nerukkupuna laarthiru:na loorae
Open the English Section in a New Tab
পুৰ্ৰৰৱৰ্ ণেৰ্ৰিয়ʼৰ্ক ণোৰ্ৰৈৱিটৈ য়ূৰ্ৱৰটৈ য়ালম্
চুৰ্ৰমিৰুল্ পৰ্ৰিয়পল্ পূতমিচৈ পাতণচৈ য়ালে
কৰ্ৰমৰৈ য়ুৰ্ৰূণৰ্ৱৰ্ পৰ্ৰলৰ্কণ্ মুৰ্ৰূমেয়িন্ মালচ্
চেৰ্ৰৱ ৰিৰুপ্পিত ণেৰুক্কুপুন লাৰ্তিৰুণ লূৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.