மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
083 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : சாதாரி

பொடிகொடிரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம்
இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமன மினியவர்கள் சேர்திருந லூரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபெருமான் திருநீறணிந்த அழகிய மார்பை உடையவர். முப்புரிநூல் அணிந்தவர். கங்கையையும், பாம்பையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியுடையவர். இடப வாகனத்தில் வீற்றிருந்தருளும் முதற்பொருளானவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இடி போன்ற முழவோசை ஒலிக்க, தொழிலாளர்களின் கைத்திறத்தால் அழகுடன் விழாக்கள் சிறந்து விளங்க, அவ்விழாக்களைச் சேவித்தலால் துன்பம்தரும் வினைகள் அகல, இனிய மன முடையோர் வசிக்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை:

பொடிகொள் - திருநீறு பூசிய, திருமார்பர். புனல் - கங்கை. முதல் ஆளர் - முதன்மையுடையவர். இடிகொள் - இடியோசையைக் கொண்ட, முழவு ஓசையுடன். எழில் ஆர் செய்தொழிலாளர் - விழாவிற்குரிய சிறப்புக்களை அழகுபொருந்தச் செய்கின்ற தொழிலாளர்களால். விழா - திருவிழா. மல்க - சிறக்க. செடிகொள் வினை அகல - அத்திருவிழாத் தரிசன பலத்தால் துன்பத்தைத் தருகின்ற வினை அகலக் ` கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல் ` ஆதலினால் தரிசித்தோர் பெறும் பலனைக் கூறியருளினர். மனம் இனியவர்கள். ( தநுகரண புவன போகங்கள் வினைக்கேற்ப அமைதலால் ) மனம் முதலியன நல்லனவாகப் பெற்ற புண்ணியம் உடையவர்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరమేశ్వరుడు పవిత్ర విభూతిని విలేపనమొనరించబడిన సౌందర్యవంతమైన వక్షస్థలమును గలవాడు.
మూడుపోగుల యఙ్నోపవీతమును ధరించియుండును. గంగ, సర్పములు మున్నగువానిని భరించు జఠముడులు గలవాడు.
వృషభవాహనమునధిరోహించి అనుగ్రహించు ఆదిపురుషుడాతడు. ఆ భగవంతుడు వెలసి అనుగ్రహించుచున్న దివ్యస్థలము
ఉరుములవలె ముళవు వాయిద్యము భీకరధ్వనినొనరించుచుండ, భక్తులయొక్క పనితనముచేత సౌందర్యమును సంతరించుకొని,
ఆడంబరముగ నిర్వహింపబడుచున్న తిరునాళ్ళ సంబరాళ్ళలో పాలుపంచుకొని ఆ మహేశ్వరుని సేవించుటచే,
దుఃఖమును కలిగించు పాపకర్మములు వైదొలగ, మంచిహృదయముగలవారు వసించుచున్న తిరునల్లూర్ అనబడు దివ్యస్థలమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has a beautiful chest on which holy ash is smeared.
wears a sacred thread of three strands.
the place of the god the, origin of all things, who ride on a bull, for the caṭai which has the form of a crown on which water and angry cobra are staying, to hang low when the festivals are on the increase celebrated by those who do all things beautifully, along with the sound of the muḻavu whose sound is like the thunder.
is tirunallūr where people of good minds gather, for the Karmams which inflict sufferings, to leave them.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀝𑀺𑀓𑁄𑁆𑀝𑀺𑀭𑀼 𑀫𑀸𑀭𑁆𑀧𑀭𑁆𑀧𑀼𑀭𑀺 𑀦𑀽𑀮𑀭𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀭𑀯𑀼 𑀢𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀫𑀼𑀝𑀺𑀓𑁄𑁆𑀴𑁆𑀘𑀝𑁃 𑀢𑀸𑀵𑀯𑀺𑀝𑁃 𑀬𑁂𑀶𑀼𑀫𑀼𑀢 𑀮𑀸𑀴𑀭𑀯 𑀭𑀺𑀝𑀫𑀸𑀫𑁆
𑀇𑀝𑀺𑀓𑁄𑁆𑀡𑁆𑀫𑀼𑀵 𑀯𑁄𑀘𑁃𑀬𑁂𑁆𑀵𑀺 𑀮𑀸𑀭𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑁄𑁆𑀵𑀺 𑀮𑀸𑀴𑀭𑁆𑀯𑀺𑀵 𑀫𑀮𑁆𑀓𑀘𑁆
𑀘𑁂𑁆𑀝𑀺𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀺𑀷𑁃 𑀬𑀓𑀮𑀫𑀷 𑀫𑀺𑀷𑀺𑀬𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀘𑁂𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀦 𑀮𑀽𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোডিহোডিরু মার্বর্বুরি নূলর্বুন়ল্ পোঙ্গরৱু তঙ্গুম্
মুডিহোৰ‍্সডৈ তাৰ়ৱিডৈ যের়ুমুদ লাৰরৱ রিডমাম্
ইডিহোণ্মুৰ় ৱোসৈযেৰ়ি লার্সেয্দোৰ়ি লাৰর্ৱিৰ় মল্গচ্
সেডিহোৰ‍্ৱিন়ৈ যহলমন় মিন়িযৱর্গৰ‍্ সের্দিরুন লূরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொடிகொடிரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம்
இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமன மினியவர்கள் சேர்திருந லூரே


Open the Thamizhi Section in a New Tab
பொடிகொடிரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம்
இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமன மினியவர்கள் சேர்திருந லூரே

Open the Reformed Script Section in a New Tab
पॊडिहॊडिरु मार्बर्बुरि नूलर्बुऩल् पॊङ्गरवु तङ्गुम्
मुडिहॊळ्सडै ताऴविडै येऱुमुद लाळरव रिडमाम्
इडिहॊण्मुऴ वोसैयॆऴि लार्सॆय्दॊऴि लाळर्विऴ मल्गच्
सॆडिहॊळ्विऩै यहलमऩ मिऩियवर्गळ् सेर्दिरुन लूरे
Open the Devanagari Section in a New Tab
ಪೊಡಿಹೊಡಿರು ಮಾರ್ಬರ್ಬುರಿ ನೂಲರ್ಬುನಲ್ ಪೊಂಗರವು ತಂಗುಂ
ಮುಡಿಹೊಳ್ಸಡೈ ತಾೞವಿಡೈ ಯೇಱುಮುದ ಲಾಳರವ ರಿಡಮಾಂ
ಇಡಿಹೊಣ್ಮುೞ ವೋಸೈಯೆೞಿ ಲಾರ್ಸೆಯ್ದೊೞಿ ಲಾಳರ್ವಿೞ ಮಲ್ಗಚ್
ಸೆಡಿಹೊಳ್ವಿನೈ ಯಹಲಮನ ಮಿನಿಯವರ್ಗಳ್ ಸೇರ್ದಿರುನ ಲೂರೇ
Open the Kannada Section in a New Tab
పొడిహొడిరు మార్బర్బురి నూలర్బునల్ పొంగరవు తంగుం
ముడిహొళ్సడై తాళవిడై యేఱుముద లాళరవ రిడమాం
ఇడిహొణ్ముళ వోసైయెళి లార్సెయ్దొళి లాళర్విళ మల్గచ్
సెడిహొళ్వినై యహలమన మినియవర్గళ్ సేర్దిరున లూరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොඩිහොඩිරු මාර්බර්බුරි නූලර්බුනල් පොංගරවු තංගුම්
මුඩිහොළ්සඩෛ තාළවිඩෛ යේරුමුද ලාළරව රිඩමාම්
ඉඩිහොණ්මුළ වෝසෛයෙළි ලාර්සෙය්දොළි ලාළර්විළ මල්හච්
සෙඩිහොළ්විනෛ යහලමන මිනියවර්හළ් සේර්දිරුන ලූරේ


Open the Sinhala Section in a New Tab
പൊടികൊടിരു മാര്‍പര്‍പുരി നൂലര്‍പുനല്‍ പൊങ്കരവു തങ്കും
മുടികൊള്‍ചടൈ താഴവിടൈ യേറുമുത ലാളരവ രിടമാം
ഇടികൊണ്മുഴ വോചൈയെഴി ലാര്‍ചെയ്തൊഴി ലാളര്‍വിഴ മല്‍കച്
ചെടികൊള്വിനൈ യകലമന മിനിയവര്‍കള്‍ ചേര്‍തിരുന ലൂരേ
Open the Malayalam Section in a New Tab
โปะดิโกะดิรุ มารปะรปุริ นูละรปุณะล โปะงกะระวุ ถะงกุม
มุดิโกะลจะดาย ถาฬะวิดาย เยรุมุถะ ลาละระวะ ริดะมาม
อิดิโกะณมุฬะ โวจายเยะฬิ ลารเจะยโถะฬิ ลาละรวิฬะ มะลกะจ
เจะดิโกะลวิณาย ยะกะละมะณะ มิณิยะวะรกะล เจรถิรุนะ ลูเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့တိေကာ့တိရု မာရ္ပရ္ပုရိ နူလရ္ပုနလ္ ေပာ့င္ကရဝု ထင္ကုမ္
မုတိေကာ့လ္စတဲ ထာလဝိတဲ ေယရုမုထ လာလရဝ ရိတမာမ္
အိတိေကာ့န္မုလ ေဝာစဲေယ့လိ လာရ္ေစ့ယ္ေထာ့လိ လာလရ္ဝိလ မလ္ကစ္
ေစ့တိေကာ့လ္ဝိနဲ ယကလမန မိနိယဝရ္ကလ္ ေစရ္ထိရုန လူေရ


Open the Burmese Section in a New Tab
ポティコティル マーリ・パリ・プリ ヌーラリ・プナリ・ ポニ・カラヴ タニ・クミ・
ムティコリ・サタイ ターラヴィタイ ヤエルムタ ラーララヴァ リタマーミ・
イティコニ・ムラ ヴォーサイイェリ ラーリ・セヤ・トリ ラーラリ・ヴィラ マリ・カシ・
セティコリ・ヴィニイ ヤカラマナ ミニヤヴァリ・カリ・ セーリ・ティルナ ルーレー
Open the Japanese Section in a New Tab
bodihodiru marbarburi nularbunal bonggarafu dangguM
mudiholsadai dalafidai yerumuda lalarafa ridamaM
idihonmula fosaiyeli larseydoli lalarfila malgad
sediholfinai yahalamana miniyafargal serdiruna lure
Open the Pinyin Section in a New Tab
بُودِحُودِرُ مارْبَرْبُرِ نُولَرْبُنَلْ بُونغْغَرَوُ تَنغْغُن
مُدِحُوضْسَدَيْ تاظَوِدَيْ یيَۤرُمُدَ لاضَرَوَ رِدَمان
اِدِحُونْمُظَ وُوۤسَيْیيَظِ لارْسيَیْدُوظِ لاضَرْوِظَ مَلْغَتشْ
سيَدِحُوضْوِنَيْ یَحَلَمَنَ مِنِیَوَرْغَضْ سيَۤرْدِرُنَ لُوريَۤ


Open the Arabic Section in a New Tab
po̞˞ɽɪxo̞˞ɽɪɾɨ mɑ:rβʌrβʉ̩ɾɪ· n̺u:lʌrβʉ̩n̺ʌl po̞ŋgʌɾʌʋʉ̩ t̪ʌŋgɨm
mʊ˞ɽɪxo̞˞ɭʧʌ˞ɽʌɪ̯ t̪ɑ˞:ɻʌʋɪ˞ɽʌɪ̯ ɪ̯e:ɾɨmʉ̩ðə lɑ˞:ɭʼʌɾʌʋə rɪ˞ɽʌmɑ:m
ʲɪ˞ɽɪxo̞˞ɳmʉ̩˞ɻə ʋo:sʌjɪ̯ɛ̝˞ɻɪ· lɑ:rʧɛ̝ɪ̯ðo̞˞ɻɪ· lɑ˞:ɭʼʌrʋɪ˞ɻə mʌlxʌʧ
sɛ̝˞ɽɪxo̞˞ɭʋɪn̺ʌɪ̯ ɪ̯ʌxʌlʌmʌn̺ə mɪn̺ɪɪ̯ʌʋʌrɣʌ˞ɭ se:rðɪɾɨn̺ə lu:ɾe·
Open the IPA Section in a New Tab
poṭikoṭiru mārparpuri nūlarpuṉal poṅkaravu taṅkum
muṭikoḷcaṭai tāḻaviṭai yēṟumuta lāḷarava riṭamām
iṭikoṇmuḻa vōcaiyeḻi lārceytoḻi lāḷarviḻa malkac
ceṭikoḷviṉai yakalamaṉa miṉiyavarkaḷ cērtiruna lūrē
Open the Diacritic Section in a New Tab
потыкотырю маарпaрпюры нулaрпюнaл понгкарaвю тaнгкюм
мютыколсaтaы таалзaвытaы еaрюмютa лаалaрaвa рытaмаам
ытыконмюлзa воосaыелзы лаарсэйтолзы лаалaрвылзa мaлкач
сэтыколвынaы якалaмaнa мыныявaркал сэaртырюнa лурэa
Open the Russian Section in a New Tab
podikodi'ru mah'rpa'rpu'ri :nuhla'rpunal pongka'rawu thangkum
mudiko'lzadä thahshawidä jehrumutha lah'la'rawa 'ridamahm
idiko'nmusha wohzäjeshi lah'rzejthoshi lah'la'rwisha malkach
zediko'lwinä jakalamana minijawa'rka'l zeh'rthi'ru:na luh'reh
Open the German Section in a New Tab
podikodirò maarparpòri nölarpònal pongkaravò thangkòm
mòdikolhçatâi thaalzavitâi yèèrhòmòtha laalharava ridamaam
idikonhmòlza vooçâiyè1zi laarçèiytho1zi laalharvilza malkaçh
çèdikolhvinâi yakalamana miniyavarkalh çèèrthiròna lörèè
poticotiru maarparpuri nuularpunal pongcaravu thangcum
muticolhceatai thaalzavitai yieerhumutha laalharava ritamaam
iticoinhmulza vooceaiyielzi laarceyitholzi laalharvilza malcac
ceticolhvinai yacalamana miniyavarcalh ceerthiruna luuree
podikodiru maarparpuri :noolarpunal pongkaravu thangkum
mudiko'lsadai thaazhavidai yae'rumutha laa'larava ridamaam
idiko'nmuzha voasaiyezhi laarseythozhi laa'larvizha malkach
sediko'lvinai yakalamana miniyavarka'l saerthiru:na loorae
Open the English Section in a New Tab
পোটিকোটিৰু মাৰ্পৰ্পুৰি ণূলৰ্পুনল্ পোঙকৰৱু তঙকুম্
মুটিকোল্চটৈ তালৱিটৈ য়েৰূমুত লালৰৱ ৰিতমাম্
ইটিকোণ্মুল ৱোʼচৈয়েলী লাৰ্চেয়্তোলী লালৰ্ৱিল মল্কচ্
চেটিকোল্ৱিনৈ য়কলমন মিনিয়ৱৰ্কল্ চেৰ্তিৰুণ লূৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.