மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
083 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : சாதாரி

பல்வளரு நாகமரை யார்த்துவரை மங்கையொரு பாகம்
மல்வளர்பு யத்திலணை வித்துமகி ழும்பரம னிடமாம்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட வார்நடம தாடிச்
செல்வமறை யோர்கண்முறை யேத்தவள ருந்திருந லூரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நச்சுப்பல்லுடைய நாகத்தை இடுப்பிலே கச்சாகக் கட்டி, மலைமங்கையாகிய உமாதேவியைத் தன் வலிமையான தோளின் இடப்பாகத்தில் அணைத்து மகிழும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, மகளிர் பொருட்செறிவுடைய பாடல்களைப் பாடி, அவற்றிற்கேற்ப நடனமாடுவதும், வேதம் ஓதவல்ல அந்தணர்கள் நியதிப்படி போற்றி வழிபடுவதும் ஆகிய புகழ்வளரும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை:

வளர் இசை - இசைவளரும். சொல்.... கிளவி - சொற்களாலாகிய சாகித்தியங்களை ( இதனை ` உரு ` என்பர் இசை நூலார், இப்பொழுது ` உருப்படி ` எனக் குழுஉக் குறியாய் வழங்கி வருகிறது.) வளரும் - புகழ் வளரும் திருநல்லூர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పెరుగుచున్న దంతములుగల సర్పమును నడుముదిగువన కచ్చగ కట్టుకొని, పర్వతరాజపుత్రికైన ఉమాదేవిని
పరాక్రమవంతమైన తన ఎడమ బాహువునందైక్యమొనరించుకొని ఆనందించు ఆ పరమేశ్వరుడు వెలసి అనుగ్రహించుచున్న దివ్యస్థలము
మగువలు నాట్యమునకనుగుణమైన పదజాలములతో కూడిన గీతములను ఆలపించి, నటనమాడుచుండ,
వేదములను వల్లించు బ్రాహ్మణులు నియమానుసారముగ స్తోత్రములచే కొనియాడు ఘనతగల తిరునల్లూర్ అనబడు దివ్యస్థలమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having tied securely a cobra with growing teeth.
the place of the supreme god who rejoices in embracing in the strong shoulder as one half, a daughter of the mountain.
when the ladies dance singing compositions which have words set to music.
is tirunallūr whose fame increase as the wealthy brahmins worship Civaṉ by turns.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀮𑁆𑀯𑀴𑀭𑀼 𑀦𑀸𑀓𑀫𑀭𑁃 𑀬𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀯𑀭𑁃 𑀫𑀗𑁆𑀓𑁃𑀬𑁄𑁆𑀭𑀼 𑀧𑀸𑀓𑀫𑁆
𑀫𑀮𑁆𑀯𑀴𑀭𑁆𑀧𑀼 𑀬𑀢𑁆𑀢𑀺𑀮𑀡𑁃 𑀯𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑀓𑀺 𑀵𑀼𑀫𑁆𑀧𑀭𑀫 𑀷𑀺𑀝𑀫𑀸𑀫𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀯𑀴𑀭𑀺 𑀘𑁃𑀓𑁆𑀓𑀺𑀴𑀯𑀺 𑀧𑀸𑀝𑀺𑀫𑀝 𑀯𑀸𑀭𑁆𑀦𑀝𑀫 𑀢𑀸𑀝𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑀶𑁃 𑀬𑁄𑀭𑁆𑀓𑀡𑁆𑀫𑀼𑀶𑁃 𑀬𑁂𑀢𑁆𑀢𑀯𑀴 𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀦 𑀮𑀽𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পল্ৱৰরু নাহমরৈ যার্ত্তুৱরৈ মঙ্গৈযোরু পাহম্
মল্ৱৰর্বু যত্তিলণৈ ৱিত্তুমহি ৰ়ুম্বরম ন়িডমাম্
সোল্ৱৰরি সৈক্কিৰৱি পাডিমড ৱার্নডম তাডিচ্
সেল্ৱমর়ৈ যোর্গণ্মুর়ৈ যেত্তৱৰ রুন্দিরুন লূরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பல்வளரு நாகமரை யார்த்துவரை மங்கையொரு பாகம்
மல்வளர்பு யத்திலணை வித்துமகி ழும்பரம னிடமாம்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட வார்நடம தாடிச்
செல்வமறை யோர்கண்முறை யேத்தவள ருந்திருந லூரே


Open the Thamizhi Section in a New Tab
பல்வளரு நாகமரை யார்த்துவரை மங்கையொரு பாகம்
மல்வளர்பு யத்திலணை வித்துமகி ழும்பரம னிடமாம்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட வார்நடம தாடிச்
செல்வமறை யோர்கண்முறை யேத்தவள ருந்திருந லூரே

Open the Reformed Script Section in a New Tab
पल्वळरु नाहमरै यार्त्तुवरै मङ्गैयॊरु पाहम्
मल्वळर्बु यत्तिलणै वित्तुमहि ऴुम्बरम ऩिडमाम्
सॊल्वळरि सैक्किळवि पाडिमड वार्नडम ताडिच्
सॆल्वमऱै योर्गण्मुऱै येत्तवळ रुन्दिरुन लूरे
Open the Devanagari Section in a New Tab
ಪಲ್ವಳರು ನಾಹಮರೈ ಯಾರ್ತ್ತುವರೈ ಮಂಗೈಯೊರು ಪಾಹಂ
ಮಲ್ವಳರ್ಬು ಯತ್ತಿಲಣೈ ವಿತ್ತುಮಹಿ ೞುಂಬರಮ ನಿಡಮಾಂ
ಸೊಲ್ವಳರಿ ಸೈಕ್ಕಿಳವಿ ಪಾಡಿಮಡ ವಾರ್ನಡಮ ತಾಡಿಚ್
ಸೆಲ್ವಮಱೈ ಯೋರ್ಗಣ್ಮುಱೈ ಯೇತ್ತವಳ ರುಂದಿರುನ ಲೂರೇ
Open the Kannada Section in a New Tab
పల్వళరు నాహమరై యార్త్తువరై మంగైయొరు పాహం
మల్వళర్బు యత్తిలణై విత్తుమహి ళుంబరమ నిడమాం
సొల్వళరి సైక్కిళవి పాడిమడ వార్నడమ తాడిచ్
సెల్వమఱై యోర్గణ్ముఱై యేత్తవళ రుందిరున లూరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පල්වළරු නාහමරෛ යාර්ත්තුවරෛ මංගෛයොරු පාහම්
මල්වළර්බු යත්තිලණෛ විත්තුමහි ළුම්බරම නිඩමාම්
සොල්වළරි සෛක්කිළවි පාඩිමඩ වාර්නඩම තාඩිච්
සෙල්වමරෛ යෝර්හණ්මුරෛ යේත්තවළ රුන්දිරුන ලූරේ


Open the Sinhala Section in a New Tab
പല്വളരു നാകമരൈ യാര്‍ത്തുവരൈ മങ്കൈയൊരു പാകം
മല്വളര്‍പു യത്തിലണൈ വിത്തുമകി ഴുംപരമ നിടമാം
ചൊല്വളരി ചൈക്കിളവി പാടിമട വാര്‍നടമ താടിച്
ചെല്വമറൈ യോര്‍കണ്മുറൈ യേത്തവള രുന്തിരുന ലൂരേ
Open the Malayalam Section in a New Tab
ปะลวะละรุ นากะมะราย ยารถถุวะราย มะงกายโยะรุ ปากะม
มะลวะละรปุ ยะถถิละณาย วิถถุมะกิ ฬุมปะระมะ ณิดะมาม
โจะลวะละริ จายกกิละวิ ปาดิมะดะ วารนะดะมะ ถาดิจ
เจะลวะมะราย โยรกะณมุราย เยถถะวะละ รุนถิรุนะ ลูเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပလ္ဝလရု နာကမရဲ ယာရ္ထ္ထုဝရဲ မင္ကဲေယာ့ရု ပာကမ္
မလ္ဝလရ္ပု ယထ္ထိလနဲ ဝိထ္ထုမကိ လုမ္ပရမ နိတမာမ္
ေစာ့လ္ဝလရိ စဲက္ကိလဝိ ပာတိမတ ဝာရ္နတမ ထာတိစ္
ေစ့လ္ဝမရဲ ေယာရ္ကန္မုရဲ ေယထ္ထဝလ ရုန္ထိရုန လူေရ


Open the Burmese Section in a New Tab
パリ・ヴァラル ナーカマリイ ヤーリ・タ・トゥヴァリイ マニ・カイヨル パーカミ・
マリ・ヴァラリ・プ ヤタ・ティラナイ ヴィタ・トゥマキ ルミ・パラマ ニタマーミ・
チョリ・ヴァラリ サイク・キラヴィ パーティマタ ヴァーリ・ナタマ ターティシ・
セリ・ヴァマリイ ョーリ・カニ・ムリイ ヤエタ・タヴァラ ルニ・ティルナ ルーレー
Open the Japanese Section in a New Tab
balfalaru nahamarai yarddufarai manggaiyoru bahaM
malfalarbu yaddilanai fiddumahi luMbarama nidamaM
solfalari saiggilafi badimada farnadama dadid
selfamarai yorganmurai yeddafala rundiruna lure
Open the Pinyin Section in a New Tab
بَلْوَضَرُ ناحَمَرَيْ یارْتُّوَرَيْ مَنغْغَيْیُورُ باحَن
مَلْوَضَرْبُ یَتِّلَنَيْ وِتُّمَحِ ظُنبَرَمَ نِدَمان
سُولْوَضَرِ سَيْكِّضَوِ بادِمَدَ وَارْنَدَمَ تادِتشْ
سيَلْوَمَرَيْ یُوۤرْغَنْمُرَيْ یيَۤتَّوَضَ رُنْدِرُنَ لُوريَۤ


Open the Arabic Section in a New Tab
pʌlʋʌ˞ɭʼʌɾɨ n̺ɑ:xʌmʌɾʌɪ̯ ɪ̯ɑ:rt̪t̪ɨʋʌɾʌɪ̯ mʌŋgʌjɪ̯o̞ɾɨ pɑ:xʌm
mʌlʋʌ˞ɭʼʌrβʉ̩ ɪ̯ʌt̪t̪ɪlʌ˞ɳʼʌɪ̯ ʋɪt̪t̪ɨmʌçɪ· ɻɨmbʌɾʌmə n̺ɪ˞ɽʌmɑ:m
so̞lʋʌ˞ɭʼʌɾɪ· sʌjccɪ˞ɭʼʌʋɪ· pɑ˞:ɽɪmʌ˞ɽə ʋɑ:rn̺ʌ˞ɽʌmə t̪ɑ˞:ɽɪʧ
sɛ̝lʋʌmʌɾʌɪ̯ ɪ̯o:rɣʌ˞ɳmʉ̩ɾʌɪ̯ ɪ̯e:t̪t̪ʌʋʌ˞ɭʼə rʊn̪d̪ɪɾɨn̺ə lu:ɾe·
Open the IPA Section in a New Tab
palvaḷaru nākamarai yārttuvarai maṅkaiyoru pākam
malvaḷarpu yattilaṇai vittumaki ḻumparama ṉiṭamām
colvaḷari caikkiḷavi pāṭimaṭa vārnaṭama tāṭic
celvamaṟai yōrkaṇmuṟai yēttavaḷa runtiruna lūrē
Open the Diacritic Section in a New Tab
пaлвaлaрю наакамaрaы яaрттювaрaы мaнгкaыйорю паакам
мaлвaлaрпю яттылaнaы выттюмaкы лзюмпaрaмa нытaмаам
солвaлaры сaыккылaвы паатымaтa ваарнaтaмa таатыч
сэлвaмaрaы йоорканмюрaы еaттaвaлa рюнтырюнa лурэa
Open the Russian Section in a New Tab
palwa'la'ru :nahkama'rä jah'rththuwa'rä mangkäjo'ru pahkam
malwa'la'rpu jaththila'nä withthumaki shumpa'rama nidamahm
zolwa'la'ri zäkki'lawi pahdimada wah'r:nadama thahdich
zelwamarä joh'rka'nmurä jehththawa'la 'ru:nthi'ru:na luh'reh
Open the German Section in a New Tab
palvalharò naakamarâi yaarththòvarâi mangkâiyorò paakam
malvalharpò yaththilanhâi viththòmaki lzòmparama nidamaam
çolvalhari çâikkilhavi paadimada vaarnadama thaadiçh
çèlvamarhâi yoorkanhmòrhâi yèèththavalha rònthiròna lörèè
palvalharu naacamarai iyaariththuvarai mangkaiyioru paacam
malvalharpu yaiththilanhai viiththumaci lzumparama nitamaam
ciolvalhari ceaiiccilhavi paatimata varnatama thaatic
celvamarhai yoorcainhmurhai yieeiththavalha ruinthiruna luuree
palva'laru :naakamarai yaarththuvarai mangkaiyoru paakam
malva'larpu yaththila'nai viththumaki zhumparama nidamaam
solva'lari saikki'lavi paadimada vaar:nadama thaadich
selvama'rai yoarka'nmu'rai yaeththava'la ru:nthiru:na loorae
Open the English Section in a New Tab
পল্ৱলৰু ণাকমৰৈ য়াৰ্ত্তুৱৰৈ মঙকৈয়ʼৰু পাকম্
মল্ৱলৰ্পু য়ত্তিলণৈ ৱিত্তুমকি লুম্পৰম নিতমাম্
চোল্ৱলৰি চৈক্কিলৱি পাটিমত ৱাৰ্ণতম তাটিচ্
চেল্ৱমৰৈ য়োৰ্কণ্মুৰৈ য়েত্তৱল ৰুণ্তিৰুণ লূৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.