மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
083 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : சாதாரி

திரைகளிரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியைந லந்திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம்பந்தனிசை மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெறு வாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

காவிரியின் இருகரைகளிலும் அலைகள் மோதுவதால் செழிப்புடன் விளங்கும் திருநல்லூர் என்னும் திருத் தலத்திலுள்ள மழுவேந்திய கரமுடைய சிவபெருமானை, வயல் வளமிக்க, தோணிபுர நாதனான தமிழ் ஞானசம்பந்தன் போற்றிசைத்த இப்பாமாலையை ஓதுபவர்கள், பிரமனால் நறுமணமிக்க சிறந்த மலர்கள்தூவி வழிபடப்படும் சிவபெருமானுடைய திருவடியைப் பெறும் பேற்றினை அடைவார்கள்.

குறிப்புரை:

திரைகள் - அலைகள், இருகரையும் வரு, பொன்னி - காவிரி, நிலவும் - செழிப்பிக்கும், திருநல்லூர், என்றது, மேல் ( முதற் பாடலில் ) வரைமேலருவி ..... கமழும் என்றதனாற் குறிஞ்சி நிலமாகக் கருதற்க, மருத நிலமே என்பதற்கு. பரசுதருபாணியை - மழுவேந்திய கரதலம் உடைய சிவபெருமானை, நலம் நிகழ் - வளத்தால் விளங்குகின்ற. செய் - வயலை உடைய, தோணிபுரம், நாதன் - தலைவராகிய. மொழிவார் - பாடுவோர், விதி - பிரமனும், விரை - வாசனை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కావేరీనది ఇరుతీరములందలి అలలు ఒకదానినొకటి ఢీకొనుటచే ప్రకాశవంతముగ విరాజిల్లుచున్న తిరునల్లూర్ అనబడు దివ్యస్థలమందు
గండ్రగొడ్డలినిబట్టిన కరముగల ఆ పరమేశ్వరుని ఘనతను, సారవంతమైన నేలతో కూడియుండు తోణిపురనాథుడు,
తమిళ భాషాఙ్నానియైన తిరుఙ్నానసంబంధర్, కొనియాడుచు గానముచేసిన ఈ పాసురముల పూమాలను వల్లించువారు,
పుట్టుకచే మేలిమివాసనగల శ్రేష్టమైన పుష్పములను వెదజల్లి కొలవబడు ఆ మహేశ్వరుని దివ్యచరణములందు ఆశ్రయముపొందు భాగ్యము కలిగినవారయ్యెదరు.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
about the god who holds in his hand a battle-axe and who dwells in tirunallūr where gold which is brought by the river, poṉṉi, by its wares shines on both the banks.
the cheif of tōṇipuram where many good things are prominent.
those who recite the garland of verses with music, composed by ñāṉacampantaṉ famous for knowledge of Tamiḻ will attain the bliss which is coveted even by Piramaṉ, to be worshipped by tēvar by scattering flowers, after life in this world is over.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑁃𑀓𑀴𑀺𑀭𑀼 𑀓𑀭𑁃𑀬𑀼𑀫𑁆𑀯𑀭𑀼 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀺𑀦𑀺𑀮 𑀯𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀦 𑀮𑀽𑀭𑁆𑀫𑁂𑀮𑁆
𑀧𑀭𑀘𑀼𑀢𑀭𑀼 𑀧𑀸𑀡𑀺𑀬𑁃𑀦 𑀮𑀦𑁆𑀢𑀺𑀓𑀵𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑁄𑀡𑀺𑀧𑀼𑀭 𑀦𑀸𑀢𑀷𑁆
𑀉𑀭𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀫𑀺𑀵𑁆 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑀺𑀘𑁃 𑀫𑀸𑀮𑁃𑀫𑁄𑁆𑀵𑀺 𑀯𑀸𑀭𑁆𑀧𑁄𑀬𑁆
𑀯𑀺𑀭𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀫𑀮𑀭𑁆 𑀢𑀽𑀯𑀯𑀺𑀢𑀺 𑀧𑁂𑀡𑀼𑀓𑀢𑀺 𑀧𑁂𑀶𑀼𑀧𑁂𑁆𑀶𑀼 𑀯𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরৈহৰিরু করৈযুম্ৱরু পোন়্‌ন়িনিল ৱুন্দিরুন লূর্মেল্
পরসুদরু পাণিযৈন লন্দিহৰ়্‌সেয্ তোণিবুর নাদন়্‌
উরৈসেয্দমিৰ়্‌ ঞান়সম্বন্দন়িসৈ মালৈমোৰ়ি ৱার্বোয্
ৱিরৈসেয্মলর্ তূৱৱিদি পেণুহদি পের়ুবের়ু ৱারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திரைகளிரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியைந லந்திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம்பந்தனிசை மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெறு வாரே


Open the Thamizhi Section in a New Tab
திரைகளிரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியைந லந்திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம்பந்தனிசை மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெறு வாரே

Open the Reformed Script Section in a New Tab
तिरैहळिरु करैयुम्वरु पॊऩ्ऩिनिल वुन्दिरुन लूर्मेल्
परसुदरु पाणियैन लन्दिहऴ्सॆय् तोणिबुर नादऩ्
उरैसॆय्दमिऴ् ञाऩसम्बन्दऩिसै मालैमॊऴि वार्बोय्
विरैसॆय्मलर् तूवविदि पेणुहदि पेऱुबॆऱु वारे
Open the Devanagari Section in a New Tab
ತಿರೈಹಳಿರು ಕರೈಯುಮ್ವರು ಪೊನ್ನಿನಿಲ ವುಂದಿರುನ ಲೂರ್ಮೇಲ್
ಪರಸುದರು ಪಾಣಿಯೈನ ಲಂದಿಹೞ್ಸೆಯ್ ತೋಣಿಬುರ ನಾದನ್
ಉರೈಸೆಯ್ದಮಿೞ್ ಞಾನಸಂಬಂದನಿಸೈ ಮಾಲೈಮೊೞಿ ವಾರ್ಬೋಯ್
ವಿರೈಸೆಯ್ಮಲರ್ ತೂವವಿದಿ ಪೇಣುಹದಿ ಪೇಱುಬೆಱು ವಾರೇ
Open the Kannada Section in a New Tab
తిరైహళిరు కరైయుమ్వరు పొన్నినిల వుందిరున లూర్మేల్
పరసుదరు పాణియైన లందిహళ్సెయ్ తోణిబుర నాదన్
ఉరైసెయ్దమిళ్ ఞానసంబందనిసై మాలైమొళి వార్బోయ్
విరైసెయ్మలర్ తూవవిది పేణుహది పేఱుబెఱు వారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරෛහළිරු කරෛයුම්වරු පොන්නිනිල වුන්දිරුන ලූර්මේල්
පරසුදරු පාණියෛන ලන්දිහළ්සෙය් තෝණිබුර නාදන්
උරෛසෙය්දමිළ් ඥානසම්බන්දනිසෛ මාලෛමොළි වාර්බෝය්
විරෛසෙය්මලර් තූවවිදි පේණුහදි පේරුබෙරු වාරේ


Open the Sinhala Section in a New Tab
തിരൈകളിരു കരൈയുമ്വരു പൊന്‍നിനില വുന്തിരുന ലൂര്‍മേല്‍
പരചുതരു പാണിയൈന ലന്തികഴ്ചെയ് തോണിപുര നാതന്‍
ഉരൈചെയ്തമിഴ് ഞാനചംപന്തനിചൈ മാലൈമൊഴി വാര്‍പോയ്
വിരൈചെയ്മലര്‍ തൂവവിതി പേണുകതി പേറുപെറു വാരേ
Open the Malayalam Section in a New Tab
ถิรายกะลิรุ กะรายยุมวะรุ โปะณณินิละ วุนถิรุนะ ลูรเมล
ปะระจุถะรุ ปาณิยายนะ ละนถิกะฬเจะย โถณิปุระ นาถะณ
อุรายเจะยถะมิฬ ญาณะจะมปะนถะณิจาย มาลายโมะฬิ วารโปย
วิรายเจะยมะละร ถูวะวิถิ เปณุกะถิ เปรุเปะรุ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရဲကလိရု ကရဲယုမ္ဝရု ေပာ့န္နိနိလ ဝုန္ထိရုန လူရ္ေမလ္
ပရစုထရု ပာနိယဲန လန္ထိကလ္ေစ့ယ္ ေထာနိပုရ နာထန္
အုရဲေစ့ယ္ထမိလ္ ညာနစမ္ပန္ထနိစဲ မာလဲေမာ့လိ ဝာရ္ေပာယ္
ဝိရဲေစ့ယ္မလရ္ ထူဝဝိထိ ေပနုကထိ ေပရုေပ့ရု ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ティリイカリル カリイユミ・ヴァル ポニ・ニニラ ヴニ・ティルナ ルーリ・メーリ・
パラチュタル パーニヤイナ ラニ・ティカリ・セヤ・ トーニプラ ナータニ・
ウリイセヤ・タミリ・ ニャーナサミ・パニ・タニサイ マーリイモリ ヴァーリ・ポーヤ・
ヴィリイセヤ・マラリ・ トゥーヴァヴィティ ペーヌカティ ペールペル ヴァーレー
Open the Japanese Section in a New Tab
diraihaliru garaiyumfaru bonninila fundiruna lurmel
barasudaru baniyaina landihalsey donibura nadan
uraiseydamil nanasaMbandanisai malaimoli farboy
firaiseymalar dufafidi benuhadi beruberu fare
Open the Pinyin Section in a New Tab
تِرَيْحَضِرُ كَرَيْیُمْوَرُ بُونِّْنِلَ وُنْدِرُنَ لُورْميَۤلْ
بَرَسُدَرُ بانِیَيْنَ لَنْدِحَظْسيَیْ تُوۤنِبُرَ نادَنْ
اُرَيْسيَیْدَمِظْ نعانَسَنبَنْدَنِسَيْ مالَيْمُوظِ وَارْبُوۤیْ
وِرَيْسيَیْمَلَرْ تُووَوِدِ بيَۤنُحَدِ بيَۤرُبيَرُ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾʌɪ̯xʌ˞ɭʼɪɾɨ kʌɾʌjɪ̯ɨmʋʌɾɨ po̞n̺n̺ɪn̺ɪlə ʋʉ̩n̪d̪ɪɾɨn̺ə lu:rme:l
pʌɾʌsɨðʌɾɨ pɑ˞:ɳʼɪɪ̯ʌɪ̯n̺ə lʌn̪d̪ɪxʌ˞ɻʧɛ̝ɪ̯ t̪o˞:ɳʼɪβʉ̩ɾə n̺ɑ:ðʌn̺
ʷʊɾʌɪ̯ʧɛ̝ɪ̯ðʌmɪ˞ɻ ɲɑ:n̺ʌsʌmbʌn̪d̪ʌn̺ɪsʌɪ̯ mɑ:lʌɪ̯mo̞˞ɻɪ· ʋɑ:rβo:ɪ̯
ʋɪɾʌɪ̯ʧɛ̝ɪ̯mʌlʌr t̪u:ʋʌʋɪðɪ· pe˞:ɳʼɨxʌðɪ· pe:ɾɨβɛ̝ɾɨ ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
tiraikaḷiru karaiyumvaru poṉṉinila vuntiruna lūrmēl
paracutaru pāṇiyaina lantikaḻcey tōṇipura nātaṉ
uraiceytamiḻ ñāṉacampantaṉicai mālaimoḻi vārpōy
viraiceymalar tūvaviti pēṇukati pēṟupeṟu vārē
Open the Diacritic Section in a New Tab
тырaыкалырю карaыёмвaрю поннынылa вюнтырюнa лурмэaл
пaрaсютaрю пааныйaынa лaнтыкалзсэй тооныпюрa наатaн
юрaысэйтaмылз гнaaнaсaмпaнтaнысaы маалaымолзы ваарпоой
вырaысэймaлaр тувaвыты пэaнюкаты пэaрюпэрю ваарэa
Open the Russian Section in a New Tab
thi'räka'li'ru ka'räjumwa'ru ponni:nila wu:nthi'ru:na luh'rmehl
pa'razutha'ru pah'nijä:na la:nthikashzej thoh'nipu'ra :nahthan
u'räzejthamish gnahnazampa:nthanizä mahlämoshi wah'rpohj
wi'räzejmala'r thuhwawithi peh'nukathi pehruperu wah'reh
Open the German Section in a New Tab
thirâikalhirò karâiyòmvarò ponninila vònthiròna lörmèèl
paraçòtharò paanhiyâina lanthikalzçèiy thoonhipòra naathan
òrâiçèiythamilz gnaanaçampanthaniçâi maalâimo1zi vaarpooiy
virâiçèiymalar thövavithi pèènhòkathi pèèrhòpèrhò vaarèè
thiraicalhiru caraiyumvaru ponninila vuinthiruna luurmeel
parasutharu paanhiyiaina lainthicalzceyi thoonhipura naathan
uraiceyithamilz gnaanaceampainthaniceai maalaimolzi varpooyi
viraiceyimalar thuuvavithi peeṇhucathi peerhuperhu varee
thiraika'liru karaiyumvaru ponni:nila vu:nthiru:na loormael
parasutharu paa'niyai:na la:nthikazhsey thoa'nipura :naathan
uraiseythamizh gnaanasampa:nthanisai maalaimozhi vaarpoay
viraiseymalar thoovavithi pae'nukathi pae'rupe'ru vaarae
Open the English Section in a New Tab
তিৰৈকলিৰু কৰৈয়ুম্ৱৰু পোন্নিণিল ৱুণ্তিৰুণ লূৰ্মেল্
পৰচুতৰু পাণায়ৈণ লণ্তিকইলচেয়্ তোণাপুৰ ণাতন্
উৰৈচেয়্তমিইল ঞানচম্পণ্তনিচৈ মালৈমোলী ৱাৰ্পোয়্
ৱিৰৈচেয়্মলৰ্ তূৱৱিতি পেণুকতি পেৰূপেৰূ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.