மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
083 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : சாதாரி

கீறுமுடை கோவணமி லாமையிலொ லோவியதவத்தர்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள் வேடமவை பாரேல்
ஏறுமட வாளொடினி தேறிமுனி ருந்தவிடமென்பர்
தேறுமன வாரமுடை யார்குடிசெ யுந்திருந லூரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கிழித்த துணியும், கோவணமும் இல்லாமையால் ஆடை துவைக்கும் தொழில் நீங்கிய தவத்தவர்களாகிய சமணத் துறவிகளும், அழியக்கூடிய உடலைத் துவராடையில் போர்த்திக் கொள்ளும் புத்தத்துறவிகளும் கொண்ட வேடத்தை ஒரு பொருட்டாக ஏற்க வேண்டா. சிவபெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு இடபத்தின் மீது இனிதேறி, தொன்றுதொட்டு வீற்றிருந்தருளும் இடமாவது, சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்ற தெளிந்த உள்ளமும், அன்பும் உடையவர்களான சிவனடியார்கள் வாழ்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை:

கீறும் - கிழிக்கப்படுகின்ற, உடை ( அறுவை, துணி என்னும் காரணப் பெயர் குறிப்பதையும் அறிக ) உடையும், கோவணமும் இல்லாமையினால், ஒல் - ஆடையொலித்தல். ஓவிய - நீங்கிய, தவத்தாராகிய சமணத் துறவிகளும். பாறும் உடல் - அழியக்கூடிய உடலை, மூடு துவராடையர்கள் - உடற்பற்று நீங்காதவராய்த் துவராடையால் போர்த்துக்கொள்ளும் புத்தத் துறவிகளும், கொண்ட வேடத்தைக் கருதற்க. மடவாளொடு இனிது எருது ஏறித் தொன்றுதொட்டிருந்த இடம், தேறும் - சிவனே முழுமுதற் கடவுள் எனத்தெளிந்த, வாரம் - அன்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చిరిగిన వస్త్రములతో, కోవనము ధరింపక, దిగంబరులుగ సంచరించుచు, కఠినమైన తపస్సులనొనరించు సమనసన్యాసులు,
నాశనమైపోవు ఈ శరీరమును పరిపూర్ణముగ కాషాయవస్త్రముచే కప్పుకొని సంచరించు బౌద్ధసన్యాసుల వేషధారణ గొప్పవిగ భావించవలదు.
పరమేశ్వరుడు ఉమాదేవిని అర్థశరీరభాగముగ ఇమిడ్చుకొని, వృషభవాహనముపై ఆనందముగ అధిరోహించి, వెలసియున్న దివ్యస్థలము,
ఆ ఈశ్వరుడే ప్రప్రథమమైన భగవంతుడని తలచు హృదయము, పరిపూర్ణమైన ప్రేమగలవారైన శివభక్తులు వసించుచున్న తిరునల్లూర్ అనబడు దివ్యస్థలమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
amaṇar who performed penance but were miserly enough not to afford a loin cloth torn from a big cloth.
Do not look at the dress of the buddhists who cover their decaying body with a robe soaked in red-ochre Do not look at both of them.
is tirunallūr where people with love and charity in their minds about the eminence of Civaṉ, live is the place where Civaṉ who dwelt from time immemorial riding on a bull, with an eminent lady.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀻𑀶𑀼𑀫𑀼𑀝𑁃 𑀓𑁄𑀯𑀡𑀫𑀺 𑀮𑀸𑀫𑁃𑀬𑀺𑀮𑁄𑁆 𑀮𑁄𑀯𑀺𑀬𑀢𑀯𑀢𑁆𑀢𑀭𑁆
𑀧𑀸𑀶𑀼𑀫𑀼𑀝𑀷𑁆 𑀫𑀽𑀝𑀼𑀢𑀼𑀯 𑀭𑀸𑀝𑁃𑀬𑀭𑁆𑀓𑀴𑁆 𑀯𑁂𑀝𑀫𑀯𑁃 𑀧𑀸𑀭𑁂𑀮𑁆
𑀏𑀶𑀼𑀫𑀝 𑀯𑀸𑀴𑁄𑁆𑀝𑀺𑀷𑀺 𑀢𑁂𑀶𑀺𑀫𑀼𑀷𑀺 𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀺𑀝𑀫𑁂𑁆𑀷𑁆𑀧𑀭𑁆
𑀢𑁂𑀶𑀼𑀫𑀷 𑀯𑀸𑀭𑀫𑀼𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆𑀓𑀼𑀝𑀺𑀘𑁂𑁆 𑀬𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀦 𑀮𑀽𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কীর়ুমুডৈ কোৱণমি লামৈযিলো লোৱিযদৱত্তর্
পার়ুমুডন়্‌ মূডুদুৱ রাডৈযর্গৰ‍্ ৱেডমৱৈ পারেল্
এর়ুমড ৱাৰোডিন়ি তের়িমুন়ি রুন্দৱিডমেন়্‌বর্
তের়ুমন় ৱারমুডৈ যার্গুডিসে যুন্দিরুন লূরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கீறுமுடை கோவணமி லாமையிலொ லோவியதவத்தர்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள் வேடமவை பாரேல்
ஏறுமட வாளொடினி தேறிமுனி ருந்தவிடமென்பர்
தேறுமன வாரமுடை யார்குடிசெ யுந்திருந லூரே


Open the Thamizhi Section in a New Tab
கீறுமுடை கோவணமி லாமையிலொ லோவியதவத்தர்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள் வேடமவை பாரேல்
ஏறுமட வாளொடினி தேறிமுனி ருந்தவிடமென்பர்
தேறுமன வாரமுடை யார்குடிசெ யுந்திருந லூரே

Open the Reformed Script Section in a New Tab
कीऱुमुडै कोवणमि लामैयिलॊ लोवियदवत्तर्
पाऱुमुडऩ् मूडुदुव राडैयर्गळ् वेडमवै पारेल्
एऱुमड वाळॊडिऩि तेऱिमुऩि रुन्दविडमॆऩ्बर्
तेऱुमऩ वारमुडै यार्गुडिसॆ युन्दिरुन लूरे
Open the Devanagari Section in a New Tab
ಕೀಱುಮುಡೈ ಕೋವಣಮಿ ಲಾಮೈಯಿಲೊ ಲೋವಿಯದವತ್ತರ್
ಪಾಱುಮುಡನ್ ಮೂಡುದುವ ರಾಡೈಯರ್ಗಳ್ ವೇಡಮವೈ ಪಾರೇಲ್
ಏಱುಮಡ ವಾಳೊಡಿನಿ ತೇಱಿಮುನಿ ರುಂದವಿಡಮೆನ್ಬರ್
ತೇಱುಮನ ವಾರಮುಡೈ ಯಾರ್ಗುಡಿಸೆ ಯುಂದಿರುನ ಲೂರೇ
Open the Kannada Section in a New Tab
కీఱుముడై కోవణమి లామైయిలొ లోవియదవత్తర్
పాఱుముడన్ మూడుదువ రాడైయర్గళ్ వేడమవై పారేల్
ఏఱుమడ వాళొడిని తేఱిముని రుందవిడమెన్బర్
తేఱుమన వారముడై యార్గుడిసె యుందిరున లూరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කීරුමුඩෛ කෝවණමි ලාමෛයිලො ලෝවියදවත්තර්
පාරුමුඩන් මූඩුදුව රාඩෛයර්හළ් වේඩමවෛ පාරේල්
ඒරුමඩ වාළොඩිනි තේරිමුනි රුන්දවිඩමෙන්බර්
තේරුමන වාරමුඩෛ යාර්හුඩිසෙ යුන්දිරුන ලූරේ


Open the Sinhala Section in a New Tab
കീറുമുടൈ കോവണമി ലാമൈയിലൊ ലോവിയതവത്തര്‍
പാറുമുടന്‍ മൂടുതുവ രാടൈയര്‍കള്‍ വേടമവൈ പാരേല്‍
ഏറുമട വാളൊടിനി തേറിമുനി രുന്തവിടമെന്‍പര്‍
തേറുമന വാരമുടൈ യാര്‍കുടിചെ യുന്തിരുന ലൂരേ
Open the Malayalam Section in a New Tab
กีรุมุดาย โกวะณะมิ ลามายยิโละ โลวิยะถะวะถถะร
ปารุมุดะณ มูดุถุวะ ราดายยะรกะล เวดะมะวาย ปาเรล
เอรุมะดะ วาโละดิณิ เถริมุณิ รุนถะวิดะเมะณปะร
เถรุมะณะ วาระมุดาย ยารกุดิเจะ ยุนถิรุนะ ลูเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကီရုမုတဲ ေကာဝနမိ လာမဲယိေလာ့ ေလာဝိယထဝထ္ထရ္
ပာရုမုတန္ မူတုထုဝ ရာတဲယရ္ကလ္ ေဝတမဝဲ ပာေရလ္
ေအရုမတ ဝာေလာ့တိနိ ေထရိမုနိ ရုန္ထဝိတေမ့န္ပရ္
ေထရုမန ဝာရမုတဲ ယာရ္ကုတိေစ့ ယုန္ထိရုန လူေရ


Open the Burmese Section in a New Tab
キールムタイ コーヴァナミ ラーマイヤロ ローヴィヤタヴァタ・タリ・
パールムタニ・ ムートゥトゥヴァ ラータイヤリ・カリ・ ヴェータマヴイ パーレーリ・
エールマタ ヴァーロティニ テーリムニ ルニ・タヴィタメニ・パリ・
テールマナ ヴァーラムタイ ヤーリ・クティセ ユニ・ティルナ ルーレー
Open the Japanese Section in a New Tab
girumudai gofanami lamaiyilo lofiyadafaddar
barumudan mududufa radaiyargal fedamafai barel
erumada falodini derimuni rundafidamenbar
derumana faramudai yargudise yundiruna lure
Open the Pinyin Section in a New Tab
كِيرُمُدَيْ كُوۤوَنَمِ لامَيْیِلُو لُوۤوِیَدَوَتَّرْ
بارُمُدَنْ مُودُدُوَ رادَيْیَرْغَضْ وٕۤدَمَوَيْ باريَۤلْ
يَۤرُمَدَ وَاضُودِنِ تيَۤرِمُنِ رُنْدَوِدَميَنْبَرْ
تيَۤرُمَنَ وَارَمُدَيْ یارْغُدِسيَ یُنْدِرُنَ لُوريَۤ


Open the Arabic Section in a New Tab
ki:ɾɨmʉ̩˞ɽʌɪ̯ ko:ʋʌ˞ɳʼʌmɪ· lɑ:mʌjɪ̯ɪlo̞ lo:ʋɪɪ̯ʌðʌʋʌt̪t̪ʌr
pɑ:ɾɨmʉ̩˞ɽʌn̺ mu˞:ɽʊðʊʋə rɑ˞:ɽʌjɪ̯ʌrɣʌ˞ɭ ʋe˞:ɽʌmʌʋʌɪ̯ pɑ:ɾe:l
ʲe:ɾɨmʌ˞ɽə ʋɑ˞:ɭʼo̞˞ɽɪn̺ɪ· t̪e:ɾɪmʉ̩n̺ɪ· rʊn̪d̪ʌʋɪ˞ɽʌmɛ̝n̺bʌr
t̪e:ɾɨmʌn̺ə ʋɑ:ɾʌmʉ̩˞ɽʌɪ̯ ɪ̯ɑ:rɣɨ˞ɽɪsɛ̝ ɪ̯ɨn̪d̪ɪɾɨn̺ə lu:ɾe·
Open the IPA Section in a New Tab
kīṟumuṭai kōvaṇami lāmaiyilo lōviyatavattar
pāṟumuṭaṉ mūṭutuva rāṭaiyarkaḷ vēṭamavai pārēl
ēṟumaṭa vāḷoṭiṉi tēṟimuṉi runtaviṭameṉpar
tēṟumaṉa vāramuṭai yārkuṭice yuntiruna lūrē
Open the Diacritic Section in a New Tab
кирюмютaы коовaнaмы лаамaыйыло лоовыятaвaттaр
паарюмютaн мутютювa раатaыяркал вэaтaмaвaы паарэaл
эaрюмaтa ваалотыны тэaрымюны рюнтaвытaмэнпaр
тэaрюмaнa ваарaмютaы яaркютысэ ёнтырюнa лурэa
Open the Russian Section in a New Tab
kihrumudä kohwa'nami lahmäjilo lohwijathawaththa'r
pahrumudan muhduthuwa 'rahdäja'rka'l wehdamawä pah'rehl
ehrumada wah'lodini thehrimuni 'ru:nthawidamenpa'r
thehrumana wah'ramudä jah'rkudize ju:nthi'ru:na luh'reh
Open the German Section in a New Tab
kiirhòmòtâi koovanhami laamâiyeilo looviyathavaththar
paarhòmòdan mödòthòva raatâiyarkalh vèèdamavâi paarèèl
èèrhòmada vaalhodini thèèrhimòni rònthavidamènpar
thèèrhòmana vaaramòtâi yaarkòdiçè yònthiròna lörèè
ciirhumutai coovanhami laamaiyiilo looviyathavaiththar
paarhumutan muututhuva raataiyarcalh veetamavai paareel
eerhumata valhotini theerhimuni ruinthavitamenpar
theerhumana varamutai iyaarcutice yuinthiruna luuree
kee'rumudai koava'nami laamaiyilo loaviyathavaththar
paa'rumudan mooduthuva raadaiyarka'l vaedamavai paarael
ae'rumada vaa'lodini thae'rimuni ru:nthavidamenpar
thae'rumana vaaramudai yaarkudise yu:nthiru:na loorae
Open the English Section in a New Tab
কিৰূমুটৈ কোৱণমি লামৈয়িলো লোৱিয়তৱত্তৰ্
পাৰূমুতন্ মূটুতুৱ ৰাটৈয়ৰ্কল্ ৱেতমৱৈ পাৰেল্
এৰূমত ৱালৌʼটিনি তেৰিমুনি ৰুণ্তৱিতমেন্পৰ্
তেৰূমন ৱাৰমুটৈ য়াৰ্কুটিচে য়ুণ্তিৰুণ লূৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.