மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
022 பொது (பஞ்சாக்கரத் திருப்பதிகம்)
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : காந்தார பஞ்சமம்

கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருமாலும், பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந் தெழுத்தாகும்.

குறிப்புரை:

பிரம விட்டுணுக்களால் காண முடியாத அடி என்றது. அத்தகுசீரிய அடியைக் காணுவதுமட்டும் அன்று. அத் திருவடிப் பேறாகிமேல் இன்பத்தில் திளைத்தலுமாகும். பேர்வணம் - இறைவ னுடைய திருப்பெயராகிய தன்மையை ( அஞ்செழுத்தை ). பேசி - உச்சரித்து, பிதற்றும் அதனையே எண்ணிப் பன்னிப் பன்னிப் பலதரமும் சொல்லும் பக்தருக்கு (` பிடித்தொன்றை விடாதுபேசல் பிதற்றுதல் என்று மாமே ` என்பது சூடா மணி நிகண்டு.) ஆர்வணம் - ஆர்தல் ; திளைத்தல். பித்தர் - இங்குப் பேரன்பினர் என்னும் பொருளில் வந்தது. ` நின்கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய் ` திருவாசகம். ` அம்பலவர்க்குற்ற பத்தியர்போல ..... ஓர் பித்தி தன்பின்வர முன்வருமோஓர் பெருந்தகையே ` ( திருக்கோவையார் - 242) என வருவனவற்றால் அறிக. பிரமன் முடியையும் திருமால் அடியையும் தேடிக் காணமாட்டாமை ஏனைய பதிகங்கள் குறிக்க, இப்பதிகம் இருவரும் காணாத சேவடி என்று மட்டும் குறிக்கிறது. அதன் கருத்து, திருமாலால் காணமுடியாத அடி பிரமனாலும் காணமுடியாது என்பதாம். அநுபலப்தியால் பெறவைப்பான் ` கார்வணன் நான்முகன் காணுதற்கொணாச் சீர்வணச் சேவடி ` யென்று ; அடியே காணாதார் முடிகாண மாட்டாமையும் பெற வைத்தமையறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నీలివర్ణ విష్ణువు, చతుర్ముఖ బ్రహ్మ కానజాలనటువంటి
ఉత్కృష్టమైన చరణారవిందముల శ్రేష్టతను దినమంతా
పలుమార్లు కీర్తించి కొనియాడు భక్తులకు
ఆర్తితో కాపాడునదిగ విరాజిల్లు ఆ శివ పంచాక్షరియే!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the five letters.
to those devotees who praise many a time daily uttering the name of Civaṉ and nature of the red feet which have the fame of not being seen by Māl who has colour of the sable cloud and Piramaṉ of four faces.
have the nature of enjoying them endlessly.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀭𑁆𑀯𑀡𑀷𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀷𑁆 𑀓𑀸𑀡𑀼 𑀢𑀶𑁆𑀓𑁄𑁆𑀡𑀸𑀘𑁆
𑀘𑀻𑀭𑁆𑀯𑀡𑀘𑁆 𑀘𑁂𑀯𑀝𑀺 𑀘𑁂𑁆𑀯𑁆𑀯𑀺 𑀦𑀸𑀴𑁆𑀢𑁄𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁂𑀭𑁆𑀯𑀡𑀫𑁆 𑀧𑁂𑀘𑀺𑀧𑁆 𑀧𑀺𑀢𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀺𑀢𑁆𑀢𑀭𑁆𑀓𑀝𑁆
𑀓𑀸𑀭𑁆𑀯𑀡𑀫𑁆 𑀆𑀯𑀷 𑀅𑀜𑁆𑀘𑁂𑁆 𑀵𑀼𑀢𑁆𑀢𑀼𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কার্ৱণন়্‌ নান়্‌মুহন়্‌ কাণু তর়্‌কোণাচ্
সীর্ৱণচ্ চেৱডি সেৱ্ৱি নাৰ‍্দোর়ুম্
পের্ৱণম্ পেসিপ্ পিদট্রুম্ পিত্তর্গট্
কার্ৱণম্ আৱন় অঞ্জে ৰ়ুত্তুমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே


Open the Thamizhi Section in a New Tab
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே

Open the Reformed Script Section in a New Tab
कार्वणऩ् नाऩ्मुहऩ् काणु तऱ्कॊणाच्
सीर्वणच् चेवडि सॆव्वि नाळ्दॊऱुम्
पेर्वणम् पेसिप् पिदट्रुम् पित्तर्गट्
कार्वणम् आवऩ अञ्जॆ ऴुत्तुमे
Open the Devanagari Section in a New Tab
ಕಾರ್ವಣನ್ ನಾನ್ಮುಹನ್ ಕಾಣು ತಱ್ಕೊಣಾಚ್
ಸೀರ್ವಣಚ್ ಚೇವಡಿ ಸೆವ್ವಿ ನಾಳ್ದೊಱುಂ
ಪೇರ್ವಣಂ ಪೇಸಿಪ್ ಪಿದಟ್ರುಂ ಪಿತ್ತರ್ಗಟ್
ಕಾರ್ವಣಂ ಆವನ ಅಂಜೆ ೞುತ್ತುಮೇ
Open the Kannada Section in a New Tab
కార్వణన్ నాన్ముహన్ కాణు తఱ్కొణాచ్
సీర్వణచ్ చేవడి సెవ్వి నాళ్దొఱుం
పేర్వణం పేసిప్ పిదట్రుం పిత్తర్గట్
కార్వణం ఆవన అంజె ళుత్తుమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාර්වණන් නාන්මුහන් කාණු තර්කොණාච්
සීර්වණච් චේවඩි සෙව්වි නාළ්දොරුම්
පේර්වණම් පේසිප් පිදට්‍රුම් පිත්තර්හට්
කාර්වණම් ආවන අඥ්ජෙ ළුත්තුමේ


Open the Sinhala Section in a New Tab
കാര്‍വണന്‍ നാന്‍മുകന്‍ കാണു തറ്കൊണാച്
ചീര്‍വണച് ചേവടി ചെവ്വി നാള്‍തൊറും
പേര്‍വണം പേചിപ് പിതറ്റും പിത്തര്‍കട്
കാര്‍വണം ആവന അഞ്ചെ ഴുത്തുമേ
Open the Malayalam Section in a New Tab
การวะณะณ นาณมุกะณ กาณุ ถะรโกะณาจ
จีรวะณะจ เจวะดิ เจะววิ นาลโถะรุม
เปรวะณะม เปจิป ปิถะรรุม ปิถถะรกะด
การวะณะม อาวะณะ อญเจะ ฬุถถุเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာရ္ဝနန္ နာန္မုကန္ ကာနု ထရ္ေကာ့နာစ္
စီရ္ဝနစ္ ေစဝတိ ေစ့ဝ္ဝိ နာလ္ေထာ့ရုမ္
ေပရ္ဝနမ္ ေပစိပ္ ပိထရ္ရုမ္ ပိထ္ထရ္ကတ္
ကာရ္ဝနမ္ အာဝန အည္ေစ့ လုထ္ထုေမ


Open the Burmese Section in a New Tab
カーリ・ヴァナニ・ ナーニ・ムカニ・ カーヌ タリ・コナーシ・
チーリ・ヴァナシ・ セーヴァティ セヴ・ヴィ ナーリ・トルミ・
ペーリ・ヴァナミ・ ペーチピ・ ピタリ・ルミ・ ピタ・タリ・カタ・
カーリ・ヴァナミ・ アーヴァナ アニ・セ ルタ・トゥメー
Open the Japanese Section in a New Tab
garfanan nanmuhan ganu dargonad
sirfanad defadi seffi naldoruM
berfanaM besib bidadruM biddargad
garfanaM afana ande luddume
Open the Pinyin Section in a New Tab
كارْوَنَنْ نانْمُحَنْ كانُ تَرْكُوناتشْ
سِيرْوَنَتشْ تشيَۤوَدِ سيَوِّ ناضْدُورُن
بيَۤرْوَنَن بيَۤسِبْ بِدَتْرُن بِتَّرْغَتْ
كارْوَنَن آوَنَ اَنعْجيَ ظُتُّميَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ:rʋʌ˞ɳʼʌn̺ n̺ɑ:n̺mʉ̩xʌn̺ kɑ˞:ɳʼɨ t̪ʌrko̞˞ɳʼɑ:ʧ
si:rʋʌ˞ɳʼʌʧ ʧe:ʋʌ˞ɽɪ· sɛ̝ʊ̯ʋɪ· n̺ɑ˞:ɭðo̞ɾɨm
pe:rʋʌ˞ɳʼʌm pe:sɪp pɪðʌt̺t̺ʳɨm pɪt̪t̪ʌrɣʌ˞ʈ
kɑ:rʋʌ˞ɳʼʌm ˀɑ:ʋʌn̺ə ˀʌɲʤɛ̝ ɻɨt̪t̪ɨme·
Open the IPA Section in a New Tab
kārvaṇaṉ nāṉmukaṉ kāṇu taṟkoṇāc
cīrvaṇac cēvaṭi cevvi nāḷtoṟum
pērvaṇam pēcip pitaṟṟum pittarkaṭ
kārvaṇam āvaṉa añce ḻuttumē
Open the Diacritic Section in a New Tab
кaрвaнaн наанмюкан кaню тaтконаач
сирвaнaч сэaвaты сэввы наалторюм
пэaрвaнaм пэaсып пытaтрюм пыттaркат
кaрвaнaм аавaнa агнсэ лзюттюмэa
Open the Russian Section in a New Tab
kah'rwa'nan :nahnmukan kah'nu tharko'nahch
sih'rwa'nach zehwadi zewwi :nah'lthorum
peh'rwa'nam pehzip pitharrum piththa'rkad
kah'rwa'nam ahwana angze shuththumeh
Open the German Section in a New Tab
kaarvanhan naanmòkan kaanhò tharhkonhaaçh
çiirvanhaçh çèèvadi çèvvi naalhthorhòm
pèèrvanham pèèçip pitharhrhòm piththarkat
kaarvanham aavana agnçè lzòththòmèè
caarvanhan naanmucan caaṇhu tharhconhaac
ceiirvanhac ceevati cevvi naalhthorhum
peervanham peeceip pitharhrhum piiththarcait
caarvanham aavana aignce lzuiththumee
kaarva'nan :naanmukan kaa'nu tha'rko'naach
seerva'nach saevadi sevvi :naa'ltho'rum
paerva'nam paesip pitha'r'rum piththarkad
kaarva'nam aavana anjse zhuththumae
Open the English Section in a New Tab
কাৰ্ৱণন্ ণান্মুকন্ কাণু তৰ্কোনাচ্
চীৰ্ৱণচ্ চেৱটি চেৱ্ৱি ণাল্তোৰূম্
পেৰ্ৱণম্ পেচিপ্ পিতৰ্ৰূম্ পিত্তৰ্কইট
কাৰ্ৱণম্ আৱন অঞ্চে লুত্তুমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.