மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
022 பொது (பஞ்சாக்கரத் திருப்பதிகம்)
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : காந்தார பஞ்சமம்

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இறப்பு, பிறப்பு இவற்றை அறுத்து இத்திரு மந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன. தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன. நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தே யாகும்.

குறிப்புரை:

வீடு - இங்குச் சாதல் என்னும் பொருளில் வந்துள்ளது. பிறப்பு - பிறத்தல். சாதலும் பிறத்தலும் தவிர்த்து. மெச்சினர் - தன்னைப் பாராட்டிப் பயில்பவர். பீடை - பிறவியில் வரக்கடவ துன்பங்கள். அவை :- பிற உயிர்களால் வருவன, தெய்வத்தால் வருவன, தன்னால் வருவன என மூவகைப்படும். மாடு - செல்வம். கொடுப்பன. திருவைந்தெழுத்து செல்வமும் தரும் என்பதைச் ` சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால், நந்திநாமம் நமச்சிவாயவே ` என்பதற்கண் காண்க மன்னும் - நிலைபெற்ற, மா நடம் - பெரிய கூத்தை, ஆடி மகிழ்வனவும் திருவைந்தெழுத்துக்களாம். அஞ்செழுத்தே நடம் ஆடி உகப்பன என்றது ` சிவாயநம வென்னும் திருவெழுத்தைந்தாலே அபாய மற நின்றாடுவான்.` என்ற உண்மை விளக்கச் செய்யுட்கருத்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మరణము, జననము అనువానిని మరచి, ఈ దివ్యమంత్రమును కొనియాడి,
రేయింబవళ్ళూ జపించువారియొక్క దుఃఖములను పోగొట్టి, ఆ ఈశ్వరుడు
అనునిత్యమూ సంపదలు మున్నగువాటినన్నింటినీ అనుగ్రహించును.
సుస్థిరమైన దివ్యనటనమాడు ఆ పరమేశ్వరునికి ప్రీతికరమైనది ఆ పంచాక్షరియే!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
destroys the misery of those who desire salvation getting rid of birth.
will give wealth daily afterwards the mantiram consisting of five letters is desired by Civaṉ who performs the great dance which is permanent.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀻𑀝𑀼 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑁃 𑀅𑀶𑀼𑀢𑁆𑀢𑀼 𑀫𑁂𑁆𑀘𑁆𑀘𑀺𑀷𑀭𑁆
𑀧𑀻𑀝𑁃 𑀓𑁂𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀷 𑀧𑀺𑀷𑁆𑀷𑁃 𑀦𑀸𑀴𑁆𑀢𑁄𑁆𑀶𑀼𑀫𑁆
𑀫𑀸𑀝𑀼 𑀓𑁄𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀷 𑀫𑀷𑁆𑀷𑀼 𑀫𑀸𑀦𑀝𑀫𑁆
𑀆𑀝𑀺𑀉 𑀓𑀧𑁆𑀧𑀷 𑀅𑀜𑁆𑀘𑁂𑁆 𑀵𑀼𑀢𑁆𑀢𑀼𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱীডু পির়প্পৈ অর়ুত্তু মেচ্চিন়র্
পীডৈ কেডুপ্পন় পিন়্‌ন়ৈ নাৰ‍্দোর়ুম্
মাডু কোডুপ্পন় মন়্‌ন়ু মানডম্
আডিউ কপ্পন় অঞ্জে ৰ়ুত্তুমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே


Open the Thamizhi Section in a New Tab
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே

Open the Reformed Script Section in a New Tab
वीडु पिऱप्पै अऱुत्तु मॆच्चिऩर्
पीडै कॆडुप्पऩ पिऩ्ऩै नाळ्दॊऱुम्
माडु कॊडुप्पऩ मऩ्ऩु मानडम्
आडिउ कप्पऩ अञ्जॆ ऴुत्तुमे
Open the Devanagari Section in a New Tab
ವೀಡು ಪಿಱಪ್ಪೈ ಅಱುತ್ತು ಮೆಚ್ಚಿನರ್
ಪೀಡೈ ಕೆಡುಪ್ಪನ ಪಿನ್ನೈ ನಾಳ್ದೊಱುಂ
ಮಾಡು ಕೊಡುಪ್ಪನ ಮನ್ನು ಮಾನಡಂ
ಆಡಿಉ ಕಪ್ಪನ ಅಂಜೆ ೞುತ್ತುಮೇ
Open the Kannada Section in a New Tab
వీడు పిఱప్పై అఱుత్తు మెచ్చినర్
పీడై కెడుప్పన పిన్నై నాళ్దొఱుం
మాడు కొడుప్పన మన్ను మానడం
ఆడిఉ కప్పన అంజె ళుత్తుమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වීඩු පිරප්පෛ අරුත්තු මෙච්චිනර්
පීඩෛ කෙඩුප්පන පින්නෛ නාළ්දොරුම්
මාඩු කොඩුප්පන මන්නු මානඩම්
ආඩිඋ කප්පන අඥ්ජෙ ළුත්තුමේ


Open the Sinhala Section in a New Tab
വീടു പിറപ്പൈ അറുത്തു മെച്ചിനര്‍
പീടൈ കെടുപ്പന പിന്‍നൈ നാള്‍തൊറും
മാടു കൊടുപ്പന മന്‍നു മാനടം
ആടിഉ കപ്പന അഞ്ചെ ഴുത്തുമേ
Open the Malayalam Section in a New Tab
วีดุ ปิระปปาย อรุถถุ เมะจจิณะร
ปีดาย เกะดุปปะณะ ปิณณาย นาลโถะรุม
มาดุ โกะดุปปะณะ มะณณุ มานะดะม
อาดิอุ กะปปะณะ อญเจะ ฬุถถุเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝီတု ပိရပ္ပဲ အရုထ္ထု ေမ့စ္စိနရ္
ပီတဲ ေက့တုပ္ပန ပိန္နဲ နာလ္ေထာ့ရုမ္
မာတု ေကာ့တုပ္ပန မန္နု မာနတမ္
အာတိအု ကပ္ပန အည္ေစ့ လုထ္ထုေမ


Open the Burmese Section in a New Tab
ヴィートゥ ピラピ・パイ アルタ・トゥ メシ・チナリ・
ピータイ ケトゥピ・パナ ピニ・ニイ ナーリ・トルミ・
マートゥ コトゥピ・パナ マニ・ヌ マーナタミ・
アーティウ カピ・パナ アニ・セ ルタ・トゥメー
Open the Japanese Section in a New Tab
fidu birabbai aruddu meddinar
bidai gedubbana binnai naldoruM
madu godubbana mannu manadaM
adiu gabbana ande luddume
Open the Pinyin Section in a New Tab
وِيدُ بِرَبَّيْ اَرُتُّ ميَتشِّنَرْ
بِيدَيْ كيَدُبَّنَ بِنَّْيْ ناضْدُورُن
مادُ كُودُبَّنَ مَنُّْ مانَدَن
آدِاُ كَبَّنَ اَنعْجيَ ظُتُّميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋi˞:ɽɨ pɪɾʌppʌɪ̯ ˀʌɾɨt̪t̪ɨ mɛ̝ʧʧɪn̺ʌr
pi˞:ɽʌɪ̯ kɛ̝˞ɽɨppʌn̺ə pɪn̺n̺ʌɪ̯ n̺ɑ˞:ɭðo̞ɾɨm
mɑ˞:ɽɨ ko̞˞ɽɨppʌn̺ə mʌn̺n̺ɨ mɑ:n̺ʌ˞ɽʌm
ˀɑ˞:ɽɪ_ɨ kʌppʌn̺ə ˀʌɲʤɛ̝ ɻɨt̪t̪ɨme·
Open the IPA Section in a New Tab
vīṭu piṟappai aṟuttu mecciṉar
pīṭai keṭuppaṉa piṉṉai nāḷtoṟum
māṭu koṭuppaṉa maṉṉu mānaṭam
āṭiu kappaṉa añce ḻuttumē
Open the Diacritic Section in a New Tab
витю пырaппaы арюттю мэчсынaр
питaы кэтюппaнa пыннaы наалторюм
маатю котюппaнa мaнню маанaтaм
аатыю каппaнa агнсэ лзюттюмэa
Open the Russian Section in a New Tab
wihdu pirappä aruththu mechzina'r
pihdä keduppana pinnä :nah'lthorum
mahdu koduppana mannu mah:nadam
ahdiu kappana angze shuththumeh
Open the German Section in a New Tab
viidò pirhappâi arhòththò mèçhçinar
piitâi kèdòppana pinnâi naalhthorhòm
maadò kodòppana mannò maanadam
aadiò kappana agnçè lzòththòmèè
viitu pirhappai arhuiththu mecceinar
piitai ketuppana pinnai naalhthorhum
maatu cotuppana mannu maanatam
aatiu cappana aignce lzuiththumee
veedu pi'rappai a'ruththu mechchinar
peedai keduppana pinnai :naa'ltho'rum
maadu koduppana mannu maa:nadam
aadiu kappana anjse zhuththumae
Open the English Section in a New Tab
ৱীটু পিৰপ্পৈ অৰূত্তু মেচ্চিনৰ্
পীটৈ কেটুপ্পন পিন্নৈ ণাল্তোৰূম্
মাটু কোটুপ্পন মন্নূ মাণতম্
আটিউ কপ্পন অঞ্চে লুত্তুমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.