மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
022 பொது (பஞ்சாக்கரத் திருப்பதிகம்)
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : காந்தார பஞ்சமம்

கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும். இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தாகும். சோலைகள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐந்தாகும். பாம்பின் படம் ஐந்து ஆகும். செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும். இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப, மந்திரமும் திருவைந்தெழுத்தே யாகும்.

குறிப்புரை:

முதல் இரண்டடிக்கு - வல்மதன் கொங்கு அலர்வாளி ஐந்து - வலிய மன்மதனது மணத்தையுடைய மலர் அம்பு ஐந்து என்க. அகம் - இடம் ; உலகம். இவ்வுலகத்தில் உள்ள பூதங்களும் அஞ்ச. ( அஞ்சு + அ ) ஐந்து ஆவன. ஐம்பொழில் - கற்பகச் சோலைகளும், ஐந்தாவன - தங்கு அரவின் படம் அஞ்சு, தம்முடைய அங்கையில் ஐவிரல், இறைவன் திருமேனியில் அணியாக உள்ள பாம்பின் படமும் ஐந்து, செபிப்போரது கையில் உள்ள விரலும் ஐந்து. இவற்றிற்கொப்ப மந்திரமும் அஞ்செழுத்து மாயின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బలవంతుడైన మన్మధుని అంబు తేనెను చిందించు తామర, అశోక, మామిడి, మల్లి, కువలైయను ఐదు పుష్పములతో కూడియుండు!
ఈ విశ్వమంతా భూమి, జలము, వాయువు, ఆకాశము, అగ్నియను పంచభూతములతో నిండియుండు!
వనములంతా హరిచంధనము, కర్పగము, గంధము, పారిజాతము, మందారమను ఐదు వగై వృక్షములతో కూడియుండు!
మంత్రములను జపించు కరమందుండు ఐదు వ్రేళ్ళు. పాముపడగ ఐదు తలలు గలదైయుండు!.
ఇవ్విధముగ ఐదు సంఖ్యలో కానపడువానియన్నింటిలో ఆ శ్రేష్టమైన పంచాక్షరియే ఒప్పారుచుండు! [ఓం నమఃశివాయ]

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the arrows of the strong maṭaṉ, which have fragrance spreading, are five in number.
the elements which are inside one self are five in number;
the divine gardens in heaven are five the hoods of the cobras which stay in Civaṉ`s body are five.
there are five fingers in the beautiful hands of those who recite mantirams;
just like those, the mantiram of Civaṉ consists of five letters.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑀮𑀭𑁆 𑀯𑀷𑁆𑀫𑀢𑀷𑁆 𑀯𑀸𑀴𑀺 𑀬𑁃𑀦𑁆𑀢𑀓𑀢𑁆
𑀢𑀗𑁆𑀓𑀼𑀴 𑀧𑀽𑀢𑀫𑀼𑀫𑁆 𑀅𑀜𑁆𑀘 𑀐𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆
𑀢𑀗𑁆𑀓𑀭 𑀯𑀺𑀷𑁆𑀧𑀝𑀫𑁆 𑀅𑀜𑁆𑀘𑀼𑀦𑁆 𑀢𑀫𑁆𑀫𑀼𑀝𑁃
𑀅𑀗𑁆𑀓𑁃𑀬𑀺𑀮𑁆 𑀐𑀯𑀺𑀭𑀮𑁆 𑀅𑀜𑁆𑀘𑁂𑁆 𑀵𑀼𑀢𑁆𑀢𑀼𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোঙ্গলর্ ৱন়্‌মদন়্‌ ৱাৰি যৈন্দহত্
তঙ্গুৰ পূদমুম্ অঞ্জ ঐম্বোৰ়িল্
তঙ্গর ৱিন়্‌বডম্ অঞ্জুন্ দম্মুডৈ
অঙ্গৈযিল্ ঐৱিরল্ অঞ্জে ৰ়ুত্তুমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே


Open the Thamizhi Section in a New Tab
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே

Open the Reformed Script Section in a New Tab
कॊङ्गलर् वऩ्मदऩ् वाळि यैन्दहत्
तङ्गुळ पूदमुम् अञ्ज ऐम्बॊऴिल्
तङ्गर विऩ्बडम् अञ्जुन् दम्मुडै
अङ्गैयिल् ऐविरल् अञ्जॆ ऴुत्तुमे
Open the Devanagari Section in a New Tab
ಕೊಂಗಲರ್ ವನ್ಮದನ್ ವಾಳಿ ಯೈಂದಹತ್
ತಂಗುಳ ಪೂದಮುಂ ಅಂಜ ಐಂಬೊೞಿಲ್
ತಂಗರ ವಿನ್ಬಡಂ ಅಂಜುನ್ ದಮ್ಮುಡೈ
ಅಂಗೈಯಿಲ್ ಐವಿರಲ್ ಅಂಜೆ ೞುತ್ತುಮೇ
Open the Kannada Section in a New Tab
కొంగలర్ వన్మదన్ వాళి యైందహత్
తంగుళ పూదముం అంజ ఐంబొళిల్
తంగర విన్బడం అంజున్ దమ్ముడై
అంగైయిల్ ఐవిరల్ అంజె ళుత్తుమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොංගලර් වන්මදන් වාළි යෛන්දහත්
තංගුළ පූදමුම් අඥ්ජ ඓම්බොළිල්
තංගර වින්බඩම් අඥ්ජුන් දම්මුඩෛ
අංගෛයිල් ඓවිරල් අඥ්ජෙ ළුත්තුමේ


Open the Sinhala Section in a New Tab
കൊങ്കലര്‍ വന്‍മതന്‍ വാളി യൈന്തകത്
തങ്കുള പൂതമും അഞ്ച ഐംപൊഴില്‍
തങ്കര വിന്‍പടം അഞ്ചുന്‍ തമ്മുടൈ
അങ്കൈയില്‍ ഐവിരല്‍ അഞ്ചെ ഴുത്തുമേ
Open the Malayalam Section in a New Tab
โกะงกะละร วะณมะถะณ วาลิ ยายนถะกะถ
ถะงกุละ ปูถะมุม อญจะ อายมโปะฬิล
ถะงกะระ วิณปะดะม อญจุน ถะมมุดาย
องกายยิล อายวิระล อญเจะ ฬุถถุเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့င္ကလရ္ ဝန္မထန္ ဝာလိ ယဲန္ထကထ္
ထင္ကုလ ပူထမုမ္ အည္စ အဲမ္ေပာ့လိလ္
ထင္ကရ ဝိန္ပတမ္ အည္စုန္ ထမ္မုတဲ
အင္ကဲယိလ္ အဲဝိရလ္ အည္ေစ့ လုထ္ထုေမ


Open the Burmese Section in a New Tab
コニ・カラリ・ ヴァニ・マタニ・ ヴァーリ ヤイニ・タカタ・
タニ・クラ プータムミ・ アニ・サ アヤ・ミ・ポリリ・
タニ・カラ ヴィニ・パタミ・ アニ・チュニ・ タミ・ムタイ
アニ・カイヤリ・ アヤ・ヴィラリ・ アニ・セ ルタ・トゥメー
Open the Japanese Section in a New Tab
gonggalar fanmadan fali yaindahad
danggula budamuM anda aiMbolil
danggara finbadaM andun dammudai
anggaiyil aifiral ande luddume
Open the Pinyin Section in a New Tab
كُونغْغَلَرْ وَنْمَدَنْ وَاضِ یَيْنْدَحَتْ
تَنغْغُضَ بُودَمُن اَنعْجَ اَيْنبُوظِلْ
تَنغْغَرَ وِنْبَدَن اَنعْجُنْ دَمُّدَيْ
اَنغْغَيْیِلْ اَيْوِرَلْ اَنعْجيَ ظُتُّميَۤ


Open the Arabic Section in a New Tab
ko̞ŋgʌlʌr ʋʌn̺mʌðʌn̺ ʋɑ˞:ɭʼɪ· ɪ̯ʌɪ̯n̪d̪ʌxʌt̪
t̪ʌŋgɨ˞ɭʼə pu:ðʌmʉ̩m ˀʌɲʤə ˀʌɪ̯mbo̞˞ɻɪl
t̪ʌŋgʌɾə ʋɪn̺bʌ˞ɽʌm ˀʌɲʤɨn̺ t̪ʌmmʉ̩˞ɽʌɪ̯
ˀʌŋgʌjɪ̯ɪl ˀʌɪ̯ʋɪɾʌl ˀʌɲʤɛ̝ ɻɨt̪t̪ɨme·
Open the IPA Section in a New Tab
koṅkalar vaṉmataṉ vāḷi yaintakat
taṅkuḷa pūtamum añca aimpoḻil
taṅkara viṉpaṭam añcun tammuṭai
aṅkaiyil aiviral añce ḻuttumē
Open the Diacritic Section in a New Tab
конгкалaр вaнмaтaн ваалы йaынтaкат
тaнгкюлa путaмюм агнсa aымползыл
тaнгкарa вынпaтaм агнсюн тaммютaы
ангкaыйыл aывырaл агнсэ лзюттюмэa
Open the Russian Section in a New Tab
kongkala'r wanmathan wah'li jä:nthakath
thangku'la puhthamum angza ämposhil
thangka'ra winpadam angzu:n thammudä
angkäjil äwi'ral angze shuththumeh
Open the German Section in a New Tab
kongkalar vanmathan vaalhi yâinthakath
thangkòlha pöthamòm agnça âimpo1zil
thangkara vinpadam agnçòn thammòtâi
angkâiyeil âiviral agnçè lzòththòmèè
congcalar vanmathan valhi yiaiinthacaith
thangculha puuthamum aigncea aimpolzil
thangcara vinpatam aignsuin thammutai
angkaiyiil aiviral aignce lzuiththumee
kongkalar vanmathan vaa'li yai:nthakath
thangku'la poothamum anjsa aimpozhil
thangkara vinpadam anjsu:n thammudai
angkaiyil aiviral anjse zhuththumae
Open the English Section in a New Tab
কোঙকলৰ্ ৱন্মতন্ ৱালি য়ৈণ্তকত্
তঙকুল পূতমুম্ অঞ্চ ঈম্পোলীল্
তঙকৰ ৱিন্পতম্ অঞ্চুণ্ তম্মুটৈ
অঙকৈয়িল্ ঈৱিৰল্ অঞ্চে লুত্তুমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.