மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
022 பொது (பஞ்சாக்கரத் திருப்பதிகம்)
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : காந்தார பஞ்சமம்

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும். செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும்.

குறிப்புரை:

மந்திரமும் நான்கு வேதங்களும் ஆகி ; திருவைந் தெழுத்தே வேதம் என்றது. மறையிற்கூறும் அனைத்தும் ஐந்தெழுத்தில் அடங்கும் என்பதுபற்றி ` அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் ` என்ற உண்மை விளக்கம் 45 காண்க. செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்தும் - அழல் ஓம்பிச் செந்நெறி நிற்கும் வேதியருக்கும் மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்கத்தக்க மந்திரம் திரு ஐந்தெழுத்தேயாம் என்க. அந்தி - சந்திவேளை மூன்று. காலை, நண்பகல், மாலை ; ` காலை அந்தியும் மாலை அந்தியும் ` என்பது புறநானூறு . ` அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில், அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ ` ( திருக்குறுந்தொகை ) இவற்றால் அந்தி என்ற சொல் மூன்று வேளையையும் குறிப்பதை அறிக. இப்பதிக வரலாற்றைச் செழு மறையோர்க்கருளி அவர் தெளியுமாற்றால் முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து அஞ்சு என்பார். அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்துமே என்று அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார் என்னுந் திருத்தொண்டர் புராணத்தால் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మంత్రములన్నియూ ఆతడే! నాల్గువేదములు, వాని సారాంశమాతడే!
దేవతల మదిలో సుస్థిరముగనుండి, వారిని పాలించుచు శుభములను కలిగించు పంచాక్షరి ఆతడే!
వేదోచ్ఛరణతో యగ్నయాగాది క్రతువులనాచరించు, బ్రాహ్మణులు కాపాడు మూడగ్నులాతడే!
మూడు సంధ్యాసమయములందు వారు జపమొనరించు మంత్రము ఆ పంచాక్షరియే! ఆ శివుడే!
{పగలు, మధ్యాహ్నము, సాయంత్రము}

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
being the mantiram and the four vētams pañcakkaram includes all the things mentioned in the vetams admits as proteges the celestials, being permanent in their thoughts.
the five letters are the mantiram in the three parts of the day, morning, noon and evening, for the brahmins who are upright and who maintain three kinds of fire.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀦𑁆𑀢𑀺𑀭 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃 𑀬𑀸𑀓𑀺 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀼𑀴𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀯𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃 𑀬𑀸𑀴𑁆𑀯𑀷
𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀵 𑀮𑁄𑀫𑁆𑀧𑀺𑀬 𑀘𑁂𑁆𑀫𑁆𑀫𑁃 𑀯𑁂𑀢𑀺𑀬𑀭𑁆𑀓𑁆
𑀓𑀦𑁆𑀢𑀺𑀬𑀼𑀴𑁆 𑀫𑀦𑁆𑀢𑀺𑀭𑀫𑁆 𑀅𑀜𑁆𑀘𑁂𑁆 𑀵𑀼𑀢𑁆𑀢𑀼𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মন্দির নান়্‌মর়ৈ যাহি ৱান়ৱর্
সিন্দৈযুৰ‍্ নিণ্ড্রৱর্ তম্মৈ যাৰ‍্ৱন়
সেন্দৰ় লোম্বিয সেম্মৈ ৱেদিযর্ক্
কন্দিযুৰ‍্ মন্দিরম্ অঞ্জে ৰ়ুত্তুমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே


Open the Thamizhi Section in a New Tab
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே

Open the Reformed Script Section in a New Tab
मन्दिर नाऩ्मऱै याहि वाऩवर्
सिन्दैयुळ् निण्ड्रवर् तम्मै याळ्वऩ
सॆन्दऴ लोम्बिय सॆम्मै वेदियर्क्
कन्दियुळ् मन्दिरम् अञ्जॆ ऴुत्तुमे
Open the Devanagari Section in a New Tab
ಮಂದಿರ ನಾನ್ಮಱೈ ಯಾಹಿ ವಾನವರ್
ಸಿಂದೈಯುಳ್ ನಿಂಡ್ರವರ್ ತಮ್ಮೈ ಯಾಳ್ವನ
ಸೆಂದೞ ಲೋಂಬಿಯ ಸೆಮ್ಮೈ ವೇದಿಯರ್ಕ್
ಕಂದಿಯುಳ್ ಮಂದಿರಂ ಅಂಜೆ ೞುತ್ತುಮೇ
Open the Kannada Section in a New Tab
మందిర నాన్మఱై యాహి వానవర్
సిందైయుళ్ నిండ్రవర్ తమ్మై యాళ్వన
సెందళ లోంబియ సెమ్మై వేదియర్క్
కందియుళ్ మందిరం అంజె ళుత్తుమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මන්දිර නාන්මරෛ යාහි වානවර්
සින්දෛයුළ් නින්‍රවර් තම්මෛ යාළ්වන
සෙන්දළ ලෝම්බිය සෙම්මෛ වේදියර්ක්
කන්දියුළ් මන්දිරම් අඥ්ජෙ ළුත්තුමේ


Open the Sinhala Section in a New Tab
മന്തിര നാന്‍മറൈ യാകി വാനവര്‍
ചിന്തൈയുള്‍ നിന്‍റവര്‍ തമ്മൈ യാള്വന
ചെന്തഴ ലോംപിയ ചെമ്മൈ വേതിയര്‍ക്
കന്തിയുള്‍ മന്തിരം അഞ്ചെ ഴുത്തുമേ
Open the Malayalam Section in a New Tab
มะนถิระ นาณมะราย ยากิ วาณะวะร
จินถายยุล นิณระวะร ถะมมาย ยาลวะณะ
เจะนถะฬะ โลมปิยะ เจะมมาย เวถิยะรก
กะนถิยุล มะนถิระม อญเจะ ฬุถถุเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မန္ထိရ နာန္မရဲ ယာကိ ဝာနဝရ္
စိန္ထဲယုလ္ နိန္ရဝရ္ ထမ္မဲ ယာလ္ဝန
ေစ့န္ထလ ေလာမ္ပိယ ေစ့မ္မဲ ေဝထိယရ္က္
ကန္ထိယုလ္ မန္ထိရမ္ အည္ေစ့ လုထ္ထုေမ


Open the Burmese Section in a New Tab
マニ・ティラ ナーニ・マリイ ヤーキ ヴァーナヴァリ・
チニ・タイユリ・ ニニ・ラヴァリ・ タミ・マイ ヤーリ・ヴァナ
セニ・タラ ローミ・ピヤ セミ・マイ ヴェーティヤリ・ク・
カニ・ティユリ・ マニ・ティラミ・ アニ・セ ルタ・トゥメー
Open the Japanese Section in a New Tab
mandira nanmarai yahi fanafar
sindaiyul nindrafar dammai yalfana
sendala loMbiya semmai fediyarg
gandiyul mandiraM ande luddume
Open the Pinyin Section in a New Tab
مَنْدِرَ نانْمَرَيْ یاحِ وَانَوَرْ
سِنْدَيْیُضْ نِنْدْرَوَرْ تَمَّيْ یاضْوَنَ
سيَنْدَظَ لُوۤنبِیَ سيَمَّيْ وٕۤدِیَرْكْ
كَنْدِیُضْ مَنْدِرَن اَنعْجيَ ظُتُّميَۤ


Open the Arabic Section in a New Tab
mʌn̪d̪ɪɾə n̺ɑ:n̺mʌɾʌɪ̯ ɪ̯ɑ:çɪ· ʋɑ:n̺ʌʋʌr
sɪn̪d̪ʌjɪ̯ɨ˞ɭ n̺ɪn̺d̺ʳʌʋʌr t̪ʌmmʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʋʌn̺ʌ
sɛ̝n̪d̪ʌ˞ɻə lo:mbɪɪ̯ə sɛ̝mmʌɪ̯ ʋe:ðɪɪ̯ʌrk
kʌn̪d̪ɪɪ̯ɨ˞ɭ mʌn̪d̪ɪɾʌm ˀʌɲʤɛ̝ ɻɨt̪t̪ɨme·
Open the IPA Section in a New Tab
mantira nāṉmaṟai yāki vāṉavar
cintaiyuḷ niṉṟavar tammai yāḷvaṉa
centaḻa lōmpiya cemmai vētiyark
kantiyuḷ mantiram añce ḻuttumē
Open the Diacritic Section in a New Tab
мaнтырa наанмaрaы яaкы ваанaвaр
сынтaыёл нынрaвaр тaммaы яaлвaнa
сэнтaлзa лоомпыя сэммaы вэaтыярк
кантыёл мaнтырaм агнсэ лзюттюмэa
Open the Russian Section in a New Tab
ma:nthi'ra :nahnmarä jahki wahnawa'r
zi:nthäju'l :ninrawa'r thammä jah'lwana
ze:nthasha lohmpija zemmä wehthija'rk
ka:nthiju'l ma:nthi'ram angze shuththumeh
Open the German Section in a New Tab
manthira naanmarhâi yaaki vaanavar
çinthâiyòlh ninrhavar thammâi yaalhvana
çènthalza loompiya çèmmâi vèèthiyark
kanthiyòlh manthiram agnçè lzòththòmèè
mainthira naanmarhai iyaaci vanavar
ceiinthaiyulh ninrhavar thammai iyaalhvana
ceinthalza loompiya cemmai veethiyaric
cainthiyulh mainthiram aignce lzuiththumee
ma:nthira :naanma'rai yaaki vaanavar
si:nthaiyu'l :nin'ravar thammai yaa'lvana
se:nthazha loampiya semmai vaethiyark
ka:nthiyu'l ma:nthiram anjse zhuththumae
Open the English Section in a New Tab
মণ্তিৰ ণান্মৰৈ য়াকি ৱানৱৰ্
চিণ্তৈয়ুল্ ণিন্ৰৱৰ্ তম্মৈ য়াল্ৱন
চেণ্তল লোম্পিয় চেম্মৈ ৱেতিয়ৰ্ক্
কণ্তিয়ুল্ মণ্তিৰম্ অঞ্চে লুত্তুমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.