மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
004 திருவாவடுதுறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : காந்தார பஞ்சமம்

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை:

இராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே - பொறுத்தற்கரிய துன்பமுறும்படி கைலை மலையின்கீழ் அடர்த் தருளியவரே. ஆரிடர் - அருமை + இடர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అపరాధములచే తీవ్ర బాధలను కలిగించు వ్యాధులు సోకినను,
కృతఙ్నతచే ఉన్నతమైన మానవజన్మనొసగిన నీయొక్క దివ్యశ్రీచరణములను,
భక్తితత్పరచే ఆరాధించు కార్యముతప్ప నాహృదయము తలచదు వేరేమియును!
రత్నములచే పొదగబడిన, అసురుడైన రావణుని మనోహరమైన కిరీటములను,
ఆగ్రహముచే కైలాసపర్వతము క్రింద అదిమి, అణచి, ఇచ్చితివి భరించశక్యముకాని కష్టమును! మిమ్ములను,
నమ్మిజీవించే నన్ను కాపాడు విధానమిదియేనా!? తిరువావడుదూర్ నందు వెలసియున్న ఈశ్వరుడా! ఆనందమును
కలిగించే సుఖములను ప్రేమతో ఇవ్వకనుండుట, నీయొక్క దైవత్వమునకు అందమును చేకూర్చు కార్యమేనా?

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මිණිකිරුළ පැළඳි රාවණයන් හිමගිරට යට කර තෙරපාලූ දෙවිඳුනි‚ තිරුවාවඩුතුරෛ පුදබිම වැඩ සිටිනා සමිඳුනි‚ පෙර කම්දොස් පලදී රුදුරු රෝදුක් මා පෙළුව ද‚ ලෝ සතට දිවි මග සලසන පියාණනි! ඔබ සිරි පා කමල් පසසා නමදිනු හැර‚ අන් දෙයකට නොනැමේ මගේ දිව! මෙවන් මාහට ඔබ පිහිටවන්නේ මෙලෙසදෝ? පතනා දෑ ඔබ නොදෙන්නේ නම් එය ඔබේ මුදිතා ගුණයක් වන්නේ කෙලෙසදෝ? - 8

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who pressed down Irāvaṇaṉ who wore a crown set with beautiful gems, under the mountain, to undergo unbearable pain.
even though I suffer from a disease, when a great affliction is increasing.
I would not think of anything else except your eminent feet.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑀭𑀺𑀝𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑀺𑀑𑀭𑁆 𑀧𑀺𑀡𑀺𑀯𑀭𑀺𑀷𑀼𑀫𑁆
𑀘𑀻𑀭𑀼𑀝𑁃𑀓𑁆 𑀓𑀵𑀮𑁆𑀅𑀮𑀸𑀮𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑁂𑀷𑁆
𑀏𑀭𑀼𑀝𑁃 𑀫𑀡𑀺𑀫𑀼𑀝𑀺 𑀬𑀺𑀭𑀸𑀯𑀡𑀷𑁃
𑀆𑀭𑀺𑀝𑀭𑁆 𑀧𑀝𑀯𑀭𑁃 𑀅𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀯𑀷𑁂

𑀇𑀢𑀼𑀯𑁄𑀏𑁆𑀫𑁃 𑀆𑀴𑀼𑀫𑀸 𑀶𑀻𑀯𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀫𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑁂𑀮𑁆
𑀅𑀢𑀼𑀯𑁄𑀯𑀼𑀷 𑀢𑀺𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆 𑀆𑀯𑀝𑀼𑀢𑀼𑀶𑁃 𑀅𑀭𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেরিডর্ পেরুহিওর্ পিণিৱরিন়ুম্
সীরুডৈক্ কৰ়ল্অলাল্ সিন্দৈসেয্যেন়্‌
এরুডৈ মণিমুডি যিরাৱণন়ৈ
আরিডর্ পডৱরৈ অডর্ত্তৱন়ে

ইদুৱোএমৈ আৰুমা র়ীৱদোণ্ড্রেমক্ কিল্লৈযেল্
অদুৱোৱুন় তিন়্‌ন়রুৰ‍্ আৱডুদুর়ৈ অরন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே


Open the Thamizhi Section in a New Tab
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

Open the Reformed Script Section in a New Tab
पेरिडर् पॆरुहिओर् पिणिवरिऩुम्
सीरुडैक् कऴल्अलाल् सिन्दैसॆय्येऩ्
एरुडै मणिमुडि यिरावणऩै
आरिडर् पडवरै अडर्त्तवऩे

इदुवोऎमै आळुमा ऱीवदॊण्ड्रॆमक् किल्लैयेल्
अदुवोवुऩ तिऩ्ऩरुळ् आवडुदुऱै अरऩे
Open the Devanagari Section in a New Tab
ಪೇರಿಡರ್ ಪೆರುಹಿಓರ್ ಪಿಣಿವರಿನುಂ
ಸೀರುಡೈಕ್ ಕೞಲ್ಅಲಾಲ್ ಸಿಂದೈಸೆಯ್ಯೇನ್
ಏರುಡೈ ಮಣಿಮುಡಿ ಯಿರಾವಣನೈ
ಆರಿಡರ್ ಪಡವರೈ ಅಡರ್ತ್ತವನೇ

ಇದುವೋಎಮೈ ಆಳುಮಾ ಱೀವದೊಂಡ್ರೆಮಕ್ ಕಿಲ್ಲೈಯೇಲ್
ಅದುವೋವುನ ತಿನ್ನರುಳ್ ಆವಡುದುಱೈ ಅರನೇ
Open the Kannada Section in a New Tab
పేరిడర్ పెరుహిఓర్ పిణివరినుం
సీరుడైక్ కళల్అలాల్ సిందైసెయ్యేన్
ఏరుడై మణిముడి యిరావణనై
ఆరిడర్ పడవరై అడర్త్తవనే

ఇదువోఎమై ఆళుమా ఱీవదొండ్రెమక్ కిల్లైయేల్
అదువోవున తిన్నరుళ్ ఆవడుదుఱై అరనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පේරිඩර් පෙරුහිඕර් පිණිවරිනුම්
සීරුඩෛක් කළල්අලාල් සින්දෛසෙය්‍යේන්
ඒරුඩෛ මණිමුඩි යිරාවණනෛ
ආරිඩර් පඩවරෛ අඩර්ත්තවනේ

ඉදුවෝඑමෛ ආළුමා රීවදොන්‍රෙමක් කිල්ලෛයේල්
අදුවෝවුන තින්නරුළ් ආවඩුදුරෛ අරනේ


Open the Sinhala Section in a New Tab
പേരിടര്‍ പെരുകിഓര്‍ പിണിവരിനും
ചീരുടൈക് കഴല്‍അലാല്‍ ചിന്തൈചെയ്യേന്‍
ഏരുടൈ മണിമുടി യിരാവണനൈ
ആരിടര്‍ പടവരൈ അടര്‍ത്തവനേ

ഇതുവോഎമൈ ആളുമാ റീവതൊന്‍റെമക് കില്ലൈയേല്‍
അതുവോവുന തിന്‍നരുള്‍ ആവടുതുറൈ അരനേ
Open the Malayalam Section in a New Tab
เปริดะร เปะรุกิโอร ปิณิวะริณุม
จีรุดายก กะฬะลอลาล จินถายเจะยเยณ
เอรุดาย มะณิมุดิ ยิราวะณะณาย
อาริดะร ปะดะวะราย อดะรถถะวะเณ

อิถุโวเอะมาย อาลุมา รีวะโถะณเระมะก กิลลายเยล
อถุโววุณะ ถิณณะรุล อาวะดุถุราย อระเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပရိတရ္ ေပ့ရုကိေအာရ္ ပိနိဝရိနုမ္
စီရုတဲက္ ကလလ္အလာလ္ စိန္ထဲေစ့ယ္ေယန္
ေအရုတဲ မနိမုတိ ယိရာဝနနဲ
အာရိတရ္ ပတဝရဲ အတရ္ထ္ထဝေန

အိထုေဝာေအ့မဲ အာလုမာ ရီဝေထာ့န္ေရ့မက္ ကိလ္လဲေယလ္
အထုေဝာဝုန ထိန္နရုလ္ အာဝတုထုရဲ အရေန


Open the Burmese Section in a New Tab
ペーリタリ・ ペルキオーリ・ ピニヴァリヌミ・
チールタイク・ カラリ・アラーリ・ チニ・タイセヤ・ヤエニ・
エールタイ マニムティ ヤラーヴァナニイ
アーリタリ・ パタヴァリイ アタリ・タ・タヴァネー

イトゥヴォーエマイ アールマー リーヴァトニ・レマク・ キリ・リイヤエリ・
アトゥヴォーヴナ ティニ・ナルリ・ アーヴァトゥトゥリイ アラネー
Open the Japanese Section in a New Tab
beridar beruhior binifarinuM
sirudaig galalalal sindaiseyyen
erudai manimudi yirafananai
aridar badafarai adarddafane

idufoemai aluma rifadondremag gillaiyel
adufofuna dinnarul afadudurai arane
Open the Pinyin Section in a New Tab
بيَۤرِدَرْ بيَرُحِاُوۤرْ بِنِوَرِنُن
سِيرُدَيْكْ كَظَلْاَلالْ سِنْدَيْسيَیّيَۤنْ
يَۤرُدَيْ مَنِمُدِ یِراوَنَنَيْ
آرِدَرْ بَدَوَرَيْ اَدَرْتَّوَنيَۤ

اِدُوُوۤيَمَيْ آضُما رِيوَدُونْدْريَمَكْ كِلَّيْیيَۤلْ
اَدُوُوۤوُنَ تِنَّْرُضْ آوَدُدُرَيْ اَرَنيَۤ


Open the Arabic Section in a New Tab
pe:ɾɪ˞ɽʌr pɛ̝ɾɨçɪʷo:r pɪ˞ɳʼɪʋʌɾɪn̺ɨm
si:ɾɨ˞ɽʌɪ̯k kʌ˞ɻʌlʌlɑ:l sɪn̪d̪ʌɪ̯ʧɛ̝jɪ̯e:n̺
ʲe:ɾɨ˞ɽʌɪ̯ mʌ˞ɳʼɪmʉ̩˞ɽɪ· ɪ̯ɪɾɑ:ʋʌ˞ɳʼʌn̺ʌɪ̯
ˀɑ:ɾɪ˞ɽʌr pʌ˞ɽʌʋʌɾʌɪ̯ ˀʌ˞ɽʌrt̪t̪ʌʋʌn̺e·

ʲɪðɨʋo:ʲɛ̝mʌɪ̯ ˀɑ˞:ɭʼɨmɑ: ri:ʋʌðo̞n̺d̺ʳɛ̝mʌk kɪllʌjɪ̯e:l
ˀʌðɨʋo:ʋʉ̩n̺ə t̪ɪn̺n̺ʌɾɨ˞ɭ ˀɑ:ʋʌ˞ɽɨðɨɾʌɪ̯ ˀʌɾʌn̺e·
Open the IPA Section in a New Tab
pēriṭar perukiōr piṇivariṉum
cīruṭaik kaḻalalāl cintaiceyyēṉ
ēruṭai maṇimuṭi yirāvaṇaṉai
āriṭar paṭavarai aṭarttavaṉē

ituvōemai āḷumā ṟīvatoṉṟemak killaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ āvaṭutuṟai araṉē
Open the Diacritic Section in a New Tab
пэaрытaр пэрюкыоор пынывaрынюм
сирютaык калзaлалаал сынтaысэйеaн
эaрютaы мaнымюты йыраавaнaнaы
аарытaр пaтaвaрaы атaрттaвaнэa

ытювооэмaы аалюмаа ривaтонрэмaк кыллaыеaл
атювоовюнa тыннaрюл аавaтютюрaы арaнэa
Open the Russian Section in a New Tab
peh'rida'r pe'rukioh'r pi'niwa'rinum
sih'rudäk kashalalahl zi:nthäzejjehn
eh'rudä ma'nimudi ji'rahwa'nanä
ah'rida'r padawa'rä ada'rththawaneh

ithuwohemä ah'lumah rihwathonremak killäjehl
athuwohwuna thinna'ru'l ahwaduthurä a'raneh
Open the German Section in a New Tab
pèèridar pèròkioor pinhivarinòm
çiiròtâik kalzalalaal çinthâiçèiyyèèn
èèròtâi manhimòdi yeiraavanhanâi
aaridar padavarâi adarththavanèè

ithòvooèmâi aalhòmaa rhiivathonrhèmak killâiyèèl
athòvoovòna thinnaròlh aavadòthòrhâi aranèè
peeritar perucioor pinhivarinum
ceiirutaiic calzalalaal ceiinthaiceyiyieen
eerutai manhimuti yiiraavanhanai
aaritar patavarai atariththavanee

ithuvooemai aalhumaa rhiivathonrhemaic cillaiyieel
athuvoovuna thinnarulh aavatuthurhai aranee
paeridar perukioar pi'nivarinum
seerudaik kazhalalaal si:nthaiseyyaen
aerudai ma'nimudi yiraava'nanai
aaridar padavarai adarththavanae

ithuvoaemai aa'lumaa 'reevathon'remak killaiyael
athuvoavuna thinnaru'l aavaduthu'rai aranae
Open the English Section in a New Tab
পেৰিতৰ্ পেৰুকিওৰ্ পিণাৱৰিনূম্
চীৰুটৈক্ কলল্অলাল্ চিণ্তৈচেয়্য়েন্
এৰুটৈ মণামুটি য়িৰাৱণনৈ
আৰিতৰ্ পতৱৰৈ অতৰ্ত্তৱনে

ইতুৱোʼএমৈ আলুমা ৰীৱতোন্ৰেমক্ কিল্লৈয়েল্
অতুৱোʼৱুন তিন্নৰুল্ আৱটুতুৰৈ অৰনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.