மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
004 திருவாவடுதுறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : காந்தார பஞ்சமம்

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும், தலைவா! உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை:

பித்து - பித்தம். புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் பத்தர்கட்கருள் செய்து பயின்றவனே - இவ்வடிகளில் வரும் உரைக்க என்னும் செய என் எச்சம், காரண, காரிய, உடனிகழ்ச்சி யல்லாத பொருளின் கண்வந்தது ` வாவி தொறும் செங்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்ட ` என்புழிப்போல.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వెఱ్ఱితనమును కలిగించు తీవ్ర మనోవ్యాధి సోకి, నన్ను బాధించిననూ,
ఎర్రదనమును కలిగిన నీయొక్క చరణారవిందములను మాత్రమే తలచును,
అనునిత్యమును నా మది! కాపాడు విధానమిదియేనా! అటువంటి నీ భక్తులను
తర్కవాదమును చేయు బౌద్ధ, సమనుల దూషణలను లెక్కచేయనటువంటి ఉన్నతులను
అనుగ్రహమును ఒసగుటకై తిరువావడుదూర్ నందు వెలసియున్న ఈశ్వరుడా! భౌతికమైన సుఖములను
ఆనందమును ప్రేమతో ఇవ్వకనుండుట, నీయొక్క దైవత్వమునకు అందమును చేకూర్చు కార్యమేనా?

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සමණ යතියන් ද බොදු තෙරණුවන් ද ඔබ නොතැකුව ද ‚ නමදින සැමට ආසිරි වගුරන සිව සමිඳේ! පිත් රෝගයෙන් පෙළුණ ද ඔබ රන් සිරි පා කමල් පසසා නමදිනු හැර‚ අන් දෙයක් නොපවසයි මගේ දිව! තිරුවාවඩුතුරෛ පුදබිම වැඩ සිටිනා සිව සමිඳුනි‚ මෙවන් මාහට ඔබ පිහිට වන්නේ මෙලෙසදෝ? මා පතනා දෑ ඔබ නොදෙන්නේ නම් එය ඔබේ මහඟු ගුණයට සුදුසු වන්නේ දෝ ? -10

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
my father!
when buddhists and camaṇar talk slanderous words.
Civaṉ who trained himself in granting grace to his devotees.
even though a disease aflicts me combining with madness.
my tongue will not cry about anything else except your feet.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀝𑀼 𑀫𑀬𑀗𑁆𑀓𑀺𑀬𑁄𑀭𑁆 𑀧𑀺𑀡𑀺𑀯𑀭𑀺𑀷𑀼𑀫𑁆
𑀅𑀢𑁆𑀢𑀸𑀯𑀼𑀷𑁆 𑀷𑀝𑀺𑀬𑀮𑀸𑀮𑁆 𑀅𑀭𑀶𑁆𑀶𑀸𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀸𑀧𑁆
𑀧𑀼𑀢𑁆𑀢𑀭𑀼𑀫𑁆 𑀘𑀫𑀡𑀭𑀼𑀫𑁆 𑀧𑀼𑀶𑀷𑁆𑀉𑀭𑁃𑀓𑁆𑀓𑀧𑁆
𑀧𑀢𑁆𑀢𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼 𑀧𑀬𑀺𑀷𑁆𑀶𑀯𑀷𑁂

𑀇𑀢𑀼𑀯𑁄𑀏𑁆𑀫𑁃 𑀆𑀴𑀼𑀫𑀸 𑀶𑀻𑀯𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀫𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑁂𑀮𑁆
𑀅𑀢𑀼𑀯𑁄𑀯𑀼𑀷 𑀢𑀺𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆 𑀆𑀯𑀝𑀼𑀢𑀼𑀶𑁃 𑀅𑀭𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পিত্তোডু মযঙ্গিযোর্ পিণিৱরিন়ুম্
অত্তাৱুন়্‌ ন়ডিযলাল্ অরট্রাদেন়্‌ন়াপ্
পুত্তরুম্ সমণরুম্ পুর়ন়্‌উরৈক্কপ্
পত্তর্গট্ করুৰ‍্সেয্দু পযিণ্ড্রৱন়ে

ইদুৱোএমৈ আৰুমা র়ীৱদোণ্ড্রেমক্ কিল্লৈযেল্
অদুৱোৱুন় তিন়্‌ন়রুৰ‍্ আৱডুদুর়ৈ অরন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே


Open the Thamizhi Section in a New Tab
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

Open the Reformed Script Section in a New Tab
पित्तॊडु मयङ्गियोर् पिणिवरिऩुम्
अत्तावुऩ् ऩडियलाल् अरट्रादॆऩ्ऩाप्
पुत्तरुम् समणरुम् पुऱऩ्उरैक्कप्
पत्तर्गट् करुळ्सॆय्दु पयिण्ड्रवऩे

इदुवोऎमै आळुमा ऱीवदॊण्ड्रॆमक् किल्लैयेल्
अदुवोवुऩ तिऩ्ऩरुळ् आवडुदुऱै अरऩे
Open the Devanagari Section in a New Tab
ಪಿತ್ತೊಡು ಮಯಂಗಿಯೋರ್ ಪಿಣಿವರಿನುಂ
ಅತ್ತಾವುನ್ ನಡಿಯಲಾಲ್ ಅರಟ್ರಾದೆನ್ನಾಪ್
ಪುತ್ತರುಂ ಸಮಣರುಂ ಪುಱನ್ಉರೈಕ್ಕಪ್
ಪತ್ತರ್ಗಟ್ ಕರುಳ್ಸೆಯ್ದು ಪಯಿಂಡ್ರವನೇ

ಇದುವೋಎಮೈ ಆಳುಮಾ ಱೀವದೊಂಡ್ರೆಮಕ್ ಕಿಲ್ಲೈಯೇಲ್
ಅದುವೋವುನ ತಿನ್ನರುಳ್ ಆವಡುದುಱೈ ಅರನೇ
Open the Kannada Section in a New Tab
పిత్తొడు మయంగియోర్ పిణివరినుం
అత్తావున్ నడియలాల్ అరట్రాదెన్నాప్
పుత్తరుం సమణరుం పుఱన్ఉరైక్కప్
పత్తర్గట్ కరుళ్సెయ్దు పయిండ్రవనే

ఇదువోఎమై ఆళుమా ఱీవదొండ్రెమక్ కిల్లైయేల్
అదువోవున తిన్నరుళ్ ఆవడుదుఱై అరనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පිත්තොඩු මයංගියෝර් පිණිවරිනුම්
අත්තාවුන් නඩියලාල් අරට්‍රාදෙන්නාප්
පුත්තරුම් සමණරුම් පුරන්උරෛක්කප්
පත්තර්හට් කරුළ්සෙය්දු පයින්‍රවනේ

ඉදුවෝඑමෛ ආළුමා රීවදොන්‍රෙමක් කිල්ලෛයේල්
අදුවෝවුන තින්නරුළ් ආවඩුදුරෛ අරනේ


Open the Sinhala Section in a New Tab
പിത്തൊടു മയങ്കിയോര്‍ പിണിവരിനും
അത്താവുന്‍ നടിയലാല്‍ അരറ്റാതെന്‍നാപ്
പുത്തരും ചമണരും പുറന്‍ഉരൈക്കപ്
പത്തര്‍കട് കരുള്‍ചെയ്തു പയിന്‍റവനേ

ഇതുവോഎമൈ ആളുമാ റീവതൊന്‍റെമക് കില്ലൈയേല്‍
അതുവോവുന തിന്‍നരുള്‍ ആവടുതുറൈ അരനേ
Open the Malayalam Section in a New Tab
ปิถโถะดุ มะยะงกิโยร ปิณิวะริณุม
อถถาวุณ ณะดิยะลาล อระรราเถะณณาป
ปุถถะรุม จะมะณะรุม ปุระณอุรายกกะป
ปะถถะรกะด กะรุลเจะยถุ ปะยิณระวะเณ

อิถุโวเอะมาย อาลุมา รีวะโถะณเระมะก กิลลายเยล
อถุโววุณะ ถิณณะรุล อาวะดุถุราย อระเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိထ္ေထာ့တု မယင္ကိေယာရ္ ပိနိဝရိနုမ္
အထ္ထာဝုန္ နတိယလာလ္ အရရ္ရာေထ့န္နာပ္
ပုထ္ထရုမ္ စမနရုမ္ ပုရန္အုရဲက္ကပ္
ပထ္ထရ္ကတ္ ကရုလ္ေစ့ယ္ထု ပယိန္ရဝေန

အိထုေဝာေအ့မဲ အာလုမာ ရီဝေထာ့န္ေရ့မက္ ကိလ္လဲေယလ္
အထုေဝာဝုန ထိန္နရုလ္ အာဝတုထုရဲ အရေန


Open the Burmese Section in a New Tab
ピタ・トトゥ マヤニ・キョーリ・ ピニヴァリヌミ・
アタ・ターヴニ・ ナティヤラーリ・ アラリ・ラーテニ・ナーピ・
プタ・タルミ・ サマナルミ・ プラニ・ウリイク・カピ・
パタ・タリ・カタ・ カルリ・セヤ・トゥ パヤニ・ラヴァネー

イトゥヴォーエマイ アールマー リーヴァトニ・レマク・ キリ・リイヤエリ・
アトゥヴォーヴナ ティニ・ナルリ・ アーヴァトゥトゥリイ アラネー
Open the Japanese Section in a New Tab
biddodu mayanggiyor binifarinuM
addafun nadiyalal aradradennab
buddaruM samanaruM buranuraiggab
baddargad garulseydu bayindrafane

idufoemai aluma rifadondremag gillaiyel
adufofuna dinnarul afadudurai arane
Open the Pinyin Section in a New Tab
بِتُّودُ مَیَنغْغِیُوۤرْ بِنِوَرِنُن
اَتّاوُنْ نَدِیَلالْ اَرَتْراديَنّْابْ
بُتَّرُن سَمَنَرُن بُرَنْاُرَيْكَّبْ
بَتَّرْغَتْ كَرُضْسيَیْدُ بَیِنْدْرَوَنيَۤ

اِدُوُوۤيَمَيْ آضُما رِيوَدُونْدْريَمَكْ كِلَّيْیيَۤلْ
اَدُوُوۤوُنَ تِنَّْرُضْ آوَدُدُرَيْ اَرَنيَۤ


Open the Arabic Section in a New Tab
pɪt̪t̪o̞˞ɽɨ mʌɪ̯ʌŋʲgʲɪɪ̯o:r pɪ˞ɳʼɪʋʌɾɪn̺ɨm
ˀʌt̪t̪ɑ:ʋʉ̩n̺ n̺ʌ˞ɽɪɪ̯ʌlɑ:l ˀʌɾʌt̺t̺ʳɑ:ðɛ̝n̺n̺ɑ:p
pʊt̪t̪ʌɾɨm sʌmʌ˞ɳʼʌɾɨm pʊɾʌn̺ɨɾʌjccʌp
pʌt̪t̪ʌrɣʌ˞ʈ kʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ðɨ pʌɪ̯ɪn̺d̺ʳʌʋʌn̺e·

ʲɪðɨʋo:ʲɛ̝mʌɪ̯ ˀɑ˞:ɭʼɨmɑ: ri:ʋʌðo̞n̺d̺ʳɛ̝mʌk kɪllʌjɪ̯e:l
ˀʌðɨʋo:ʋʉ̩n̺ə t̪ɪn̺n̺ʌɾɨ˞ɭ ˀɑ:ʋʌ˞ɽɨðɨɾʌɪ̯ ˀʌɾʌn̺e·
Open the IPA Section in a New Tab
pittoṭu mayaṅkiyōr piṇivariṉum
attāvuṉ ṉaṭiyalāl araṟṟāteṉṉāp
puttarum camaṇarum puṟaṉuraikkap
pattarkaṭ karuḷceytu payiṉṟavaṉē

ituvōemai āḷumā ṟīvatoṉṟemak killaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ āvaṭutuṟai araṉē
Open the Diacritic Section in a New Tab
пыттотю мaянгкыйоор пынывaрынюм
аттаавюн нaтыялаал арaтраатэннаап
пюттaрюм сaмaнaрюм пюрaнюрaыккап
пaттaркат карюлсэйтю пaйынрaвaнэa

ытювооэмaы аалюмаа ривaтонрэмaк кыллaыеaл
атювоовюнa тыннaрюл аавaтютюрaы арaнэa
Open the Russian Section in a New Tab
piththodu majangkijoh'r pi'niwa'rinum
aththahwun nadijalahl a'rarrahthennahp
puththa'rum zama'na'rum puranu'räkkap
paththa'rkad ka'ru'lzejthu pajinrawaneh

ithuwohemä ah'lumah rihwathonremak killäjehl
athuwohwuna thinna'ru'l ahwaduthurä a'raneh
Open the German Section in a New Tab
piththodò mayangkiyoor pinhivarinòm
aththaavòn nadiyalaal ararhrhaathènnaap
pòththaròm çamanharòm pòrhanòrâikkap
paththarkat karòlhçèiythò payeinrhavanèè

ithòvooèmâi aalhòmaa rhiivathonrhèmak killâiyèèl
athòvoovòna thinnaròlh aavadòthòrhâi aranèè
piiththotu mayangciyoor pinhivarinum
aiththaavun natiyalaal ararhrhaathennaap
puiththarum ceamanharum purhanuraiiccap
paiththarcait carulhceyithu payiinrhavanee

ithuvooemai aalhumaa rhiivathonrhemaic cillaiyieel
athuvoovuna thinnarulh aavatuthurhai aranee
piththodu mayangkiyoar pi'nivarinum
aththaavun nadiyalaal ara'r'raathennaap
puththarum sama'narum pu'ranuraikkap
paththarkad karu'lseythu payin'ravanae

ithuvoaemai aa'lumaa 'reevathon'remak killaiyael
athuvoavuna thinnaru'l aavaduthu'rai aranae
Open the English Section in a New Tab
পিত্তোটু ময়ঙকিয়োৰ্ পিণাৱৰিনূম্
অত্তাৱুন্ নটিয়লাল্ অৰৰ্ৰাতেন্নাপ্
পুত্তৰুম্ চমণৰুম্ পুৰন্উৰৈক্কপ্
পত্তৰ্কইট কৰুল্চেয়্তু পয়িন্ৰৱনে

ইতুৱোʼএমৈ আলুমা ৰীৱতোন্ৰেমক্ কিল্লৈয়েল্
অতুৱোʼৱুন তিন্নৰুল্ আৱটুতুৰৈ অৰনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.