இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
091 திருமறைக்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : பியந்தைக்காந்தாரம்

விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய பரிசின னவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

விரிந்த தாமரை மலரில் மேவிய பிரமனும், விளங் கும் ஒளியுடைய பாம்பணையில் துயிலும் திருமாலும், முற்காலத்தும் காணுதற்கு அரியனாய தன்மையனாகிய சிவபிரான் உறையும் பதி, தாழைமரங்கள் அடுத்துள்ள கழிகளில் பெருகிய ஓதநீர் ஒளிதரும் மணிகளோடு ததும்ப வண்டல் மண்ணில் மணம் கமழ்ந்து வளரும் சோலைகள் சூழ்ந்த சிறந்த திருமறைக்காடாகும்.

குறிப்புரை:

விண்ட - ( பூத்த ) இதழ்கள் விள்ளலுற்ற. அரவு - அணை - சர்ப்பசயனம் ; பண்டும் என்றதால் இன்றும் காணாமை எனப் படும். கண்டல் - தாழை, நீர்முள்ளியும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వికసించిన తామర పుష్పముపై అమరు బ్రహ్మ, ప్రకాశములను వెదజల్లు సర్పముపై శయనించు విష్ణువు,
గతమున కానజలని విధముగ జ్యోతిరూపమును దాల్చిన ఆ పరమేశ్వరుడు వెలసియున్న నగరము,
మొగలిచెట్లుగల తీరమున, సముద్రనీటికాలువలందలి నీరు ప్రకాశములను వెదజల్లుచున్న మణులను కొట్టుకొనుచువచ్చి ప్రోగుచేయుచుండ,
మట్టివాసనతో కలిసి పెరుగుచున్న తోటలచే ఆవరింపబడియున్న ఉన్నతమైన తిరుమఱైక్కాట్టు ప్రాంతమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පිපුණු පියුම මත බඹුට ද‚ දිළිසෙන නා රද මත හොවනා වෙණුට ද‚ තුන් කලම දෙවිඳුන් දකින්නට නොහැකිය‚ දෙව් වැඩ සිටිනා තිරුමරෛක්කාඩු පුදබිම‚ වැටකෙයා පඳුරුවල ද උණ පඳුරුවල ද ගැටෙනා වැහි බිඳු දිළිසෙන මිණි මුතු කැට සේ පෙනෙනා‚ සරුසාර බිමින් යුත් වන රොද වට පින්කෙත යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the dwelling place of Civaṉ who has the dignity of not being known long ago and even today by Piramaṉ who is seated in big blossomed lotus flower and Māl who reclines on the serpent-couch which has shining brilliance.
when the waves of the back water on whose banks white mangrove trees grow wash on the shore filling it with brilliant pearls.
is the great maṟaikkāṭu which has fragrant gardens where bees wander from flower to flower for honey.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀝 𑀫𑀸𑀫𑀮 𑀭𑁄𑀷𑀼𑀫𑁆 𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑀺 𑀬𑀭𑀯𑀡𑁃 𑀬𑀸𑀷𑀼𑀫𑁆
𑀧𑀡𑁆𑀝𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀭𑀺 𑀢𑀸𑀬 𑀧𑀭𑀺𑀘𑀺𑀷 𑀷𑀯𑀷𑀼𑀶𑁃 𑀧𑀢𑀺𑀢𑀸𑀷𑁆
𑀓𑀡𑁆𑀝 𑀮𑀗𑁆𑀓𑀵𑀺 𑀬𑁄𑀢𑀗𑁆 𑀓𑀭𑁃𑀬𑁄𑁆𑀝𑀼 𑀓𑀢𑀺𑀭𑁆𑀫𑀡𑀺 𑀢𑀢𑀼𑀫𑁆𑀧
𑀯𑀡𑁆𑀝 𑀮𑀗𑁆𑀓𑀫𑀵𑁆 𑀘𑁄𑀮𑁃 𑀫𑀸𑀫𑀶𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑀢𑀼 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্ড মামল রোন়ুম্ ৱিৰঙ্গোৰি যরৱণৈ যান়ুম্
পণ্ডুঙ্ কাণ্বরি তায পরিসিন় ন়ৱন়ুর়ৈ পদিদান়্‌
কণ্ড লঙ্গৰ়ি যোদঙ্ করৈযোডু কদির্মণি তদুম্ব
ৱণ্ড লঙ্গমৰ়্‌ সোলৈ মামর়ৈক্ কাডদু তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய பரிசின னவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே


Open the Thamizhi Section in a New Tab
விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய பரிசின னவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே

Open the Reformed Script Section in a New Tab
विण्ड मामल रोऩुम् विळङ्गॊळि यरवणै याऩुम्
पण्डुङ् काण्बरि ताय परिसिऩ ऩवऩुऱै पदिदाऩ्
कण्ड लङ्गऴि योदङ् करैयॊडु कदिर्मणि तदुम्ब
वण्ड लङ्गमऴ् सोलै मामऱैक् काडदु ताऩे
Open the Devanagari Section in a New Tab
ವಿಂಡ ಮಾಮಲ ರೋನುಂ ವಿಳಂಗೊಳಿ ಯರವಣೈ ಯಾನುಂ
ಪಂಡುಙ್ ಕಾಣ್ಬರಿ ತಾಯ ಪರಿಸಿನ ನವನುಱೈ ಪದಿದಾನ್
ಕಂಡ ಲಂಗೞಿ ಯೋದಙ್ ಕರೈಯೊಡು ಕದಿರ್ಮಣಿ ತದುಂಬ
ವಂಡ ಲಂಗಮೞ್ ಸೋಲೈ ಮಾಮಱೈಕ್ ಕಾಡದು ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
విండ మామల రోనుం విళంగొళి యరవణై యానుం
పండుఙ్ కాణ్బరి తాయ పరిసిన నవనుఱై పదిదాన్
కండ లంగళి యోదఙ్ కరైయొడు కదిర్మణి తదుంబ
వండ లంగమళ్ సోలై మామఱైక్ కాడదు తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්ඩ මාමල රෝනුම් විළංගොළි යරවණෛ යානුම්
පණ්ඩුඞ් කාණ්බරි තාය පරිසින නවනුරෛ පදිදාන්
කණ්ඩ ලංගළි යෝදඞ් කරෛයොඩු කදිර්මණි තදුම්බ
වණ්ඩ ලංගමළ් සෝලෛ මාමරෛක් කාඩදු තානේ


Open the Sinhala Section in a New Tab
വിണ്ട മാമല രോനും വിളങ്കൊളി യരവണൈ യാനും
പണ്ടുങ് കാണ്‍പരി തായ പരിചിന നവനുറൈ പതിതാന്‍
കണ്ട ലങ്കഴി യോതങ് കരൈയൊടു കതിര്‍മണി തതുംപ
വണ്ട ലങ്കമഴ് ചോലൈ മാമറൈക് കാടതു താനേ
Open the Malayalam Section in a New Tab
วิณดะ มามะละ โรณุม วิละงโกะลิ ยะระวะณาย ยาณุม
ปะณดุง กาณปะริ ถายะ ปะริจิณะ ณะวะณุราย ปะถิถาณ
กะณดะ ละงกะฬิ โยถะง กะรายโยะดุ กะถิรมะณิ ถะถุมปะ
วะณดะ ละงกะมะฬ โจลาย มามะรายก กาดะถุ ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္တ မာမလ ေရာနုမ္ ဝိလင္ေကာ့လိ ယရဝနဲ ယာနုမ္
ပန္တုင္ ကာန္ပရိ ထာယ ပရိစိန နဝနုရဲ ပထိထာန္
ကန္တ လင္ကလိ ေယာထင္ ကရဲေယာ့တု ကထိရ္မနိ ထထုမ္ပ
ဝန္တ လင္ကမလ္ ေစာလဲ မာမရဲက္ ကာတထု ထာေန


Open the Burmese Section in a New Tab
ヴィニ・タ マーマラ ローヌミ・ ヴィラニ・コリ ヤラヴァナイ ヤーヌミ・
パニ・トゥニ・ カーニ・パリ ターヤ パリチナ ナヴァヌリイ パティターニ・
カニ・タ ラニ・カリ ョータニ・ カリイヨトゥ カティリ・マニ タトゥミ・パ
ヴァニ・タ ラニ・カマリ・ チョーリイ マーマリイク・ カータトゥ ターネー
Open the Japanese Section in a New Tab
finda mamala ronuM filanggoli yarafanai yanuM
bandung ganbari daya barisina nafanurai badidan
ganda langgali yodang garaiyodu gadirmani daduMba
fanda langgamal solai mamaraig gadadu dane
Open the Pinyin Section in a New Tab
وِنْدَ مامَلَ رُوۤنُن وِضَنغْغُوضِ یَرَوَنَيْ یانُن
بَنْدُنغْ كانْبَرِ تایَ بَرِسِنَ نَوَنُرَيْ بَدِدانْ
كَنْدَ لَنغْغَظِ یُوۤدَنغْ كَرَيْیُودُ كَدِرْمَنِ تَدُنبَ
وَنْدَ لَنغْغَمَظْ سُوۤلَيْ مامَرَيْكْ كادَدُ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳɖə mɑ:mʌlə ro:n̺ɨm ʋɪ˞ɭʼʌŋgo̞˞ɭʼɪ· ɪ̯ʌɾʌʋʌ˞ɳʼʌɪ̯ ɪ̯ɑ:n̺ɨm
pʌ˞ɳɖɨŋ kɑ˞:ɳbʌɾɪ· t̪ɑ:ɪ̯ə pʌɾɪsɪn̺ə n̺ʌʋʌn̺ɨɾʌɪ̯ pʌðɪðɑ:n̺
kʌ˞ɳɖə lʌŋgʌ˞ɻɪ· ɪ̯o:ðʌŋ kʌɾʌjɪ̯o̞˞ɽɨ kʌðɪrmʌ˞ɳʼɪ· t̪ʌðɨmbʌ
ʋʌ˞ɳɖə lʌŋgʌmʌ˞ɻ so:lʌɪ̯ mɑ:mʌɾʌɪ̯k kɑ˞:ɽʌðɨ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
viṇṭa māmala rōṉum viḷaṅkoḷi yaravaṇai yāṉum
paṇṭuṅ kāṇpari tāya pariciṉa ṉavaṉuṟai patitāṉ
kaṇṭa laṅkaḻi yōtaṅ karaiyoṭu katirmaṇi tatumpa
vaṇṭa laṅkamaḻ cōlai māmaṟaik kāṭatu tāṉē
Open the Diacritic Section in a New Tab
вынтa маамaлa роонюм вылaнгколы ярaвaнaы яaнюм
пaнтюнг кaнпaры таая пaрысынa нaвaнюрaы пaтытаан
кантa лaнгкалзы йоотaнг карaыйотю катырмaны тaтюмпa
вaнтa лaнгкамaлз соолaы маамaрaык кaтaтю таанэa
Open the Russian Section in a New Tab
wi'nda mahmala 'rohnum wi'langko'li ja'rawa'nä jahnum
pa'ndung kah'npa'ri thahja pa'rizina nawanurä pathithahn
ka'nda langkashi johthang ka'räjodu kathi'rma'ni thathumpa
wa'nda langkamash zohlä mahmaräk kahdathu thahneh
Open the German Section in a New Tab
vinhda maamala roonòm vilhangkolhi yaravanhâi yaanòm
panhdòng kaanhpari thaaya pariçina navanòrhâi pathithaan
kanhda langka1zi yoothang karâiyodò kathirmanhi thathòmpa
vanhda langkamalz çoolâi maamarhâik kaadathò thaanèè
viinhta maamala roonum vilhangcolhi yaravanhai iyaanum
painhtung caainhpari thaaya pariceina navanurhai pathithaan
cainhta langcalzi yoothang caraiyiotu cathirmanhi thathumpa
vainhta langcamalz cioolai maamarhaiic caatathu thaanee
vi'nda maamala roanum vi'langko'li yarava'nai yaanum
pa'ndung kaa'npari thaaya parisina navanu'rai pathithaan
ka'nda langkazhi yoathang karaiyodu kathirma'ni thathumpa
va'nda langkamazh soalai maama'raik kaadathu thaanae
Open the English Section in a New Tab
ৱিণ্ত মামল ৰোনূম্ ৱিলঙকোলি য়ৰৱণৈ য়ানূম্
পণ্টুঙ কাণ্পৰি তায় পৰিচিন নৱনূৰৈ পতিতান্
কণ্ত লঙকলী য়োতঙ কৰৈয়ʼটু কতিৰ্মণা ততুম্প
ৱণ্ত লঙকমইল চোলৈ মামৰৈক্ কাততু তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.