இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
091 திருமறைக்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : பியந்தைக்காந்தாரம்

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவபிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலை மகள் அஞ்ச, பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும்.

குறிப்புரை:

தனது பெருமையை ஓரான் :- தன்பெருமைதான் அறியாத் தன்மையன் ` ( திருவாசகம் ) ஓரான் :- உணரான் என்பதன் மரூஉவாகும். நக்கு - சிரித்து. நடுநடுத்து - நடுநடுங்கி. பரிந்தவன் - இரங்கியவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దక్షుని యఙ్నమును నాశనమొనరించిన ఆ పరమేశ్వరుని విశిష్టమైన గౌరవమును గ్రహించని
రాక్షసుడైన రావణుడు ఆకాశమార్గమున పయనించి, కైలాసపర్వతమును పెకళించి, పార్వతీదేవిని భయమొందింప,
ఆతని అహంకారమును తన చిటికెనవ్రేటితో అదిమి అణచివేసి, ఆతడు వణుకుచు రోదించి నోరారా ప్రార్థించి శరణువేడుకొనిన పిదప,
దయతో కరుణించి అనుగ్రహించిన ఆ పరమేశ్వరుని నగరము తిరుమఱైక్కాట్టు ప్రాంతమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
අසුර තක්කන්ගෙ වේල්වි යාගය නසා දමා ලොව මුදවා ගත් සිව සමිඳුගෙ අනුහස් නොදත් රාවණ නිරිඳා‚ මානයෙන් උදම්ව කයිලය පෙරළන්නට තැත් දරනා කල‚ හිමගිරි දියණිය තැති ගන්නා අයුරින් ඇඟිලි තුඩින් පාගා අමන රාවණ හිමිගිරට යට කළ දෙවිඳුන් වැඩ සිටින්නේ‚ තිරුමරෛක්කාඩු පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ destroyed the sacrifice performed by takkaṉ does not know his greatness which is unequalled;
when Irāvaṇaṉ, the arakkaṉ being very proud of his strength and advancing towards the mountain, Kayilai lifted it.
when the daughter of the mountain trembled with fear.
when Civaṉ pressed him with his sacred toe laughing at his foolishness.
trembling greatly through fear;
maṟaikkāṭu is the place of Civaṉ who took pity on him when he roared loudly with gaping mouths.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀓𑁆𑀓𑀷𑁆 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺𑀬𑁃𑀢𑁆 𑀢𑀓𑀭𑁆𑀢𑁆𑀢𑁄𑀷𑁆 𑀢𑀷𑀢𑁄𑁆𑀭𑀼 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑁃 𑀬𑁄𑀭𑀸𑀷𑁆
𑀫𑀺𑀓𑁆𑀓𑀼 𑀫𑁂𑀶𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀫𑀮𑁃𑀬𑁃 𑀬𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀮𑀼 𑀫𑀮𑁃𑀫𑀓𑀴𑁆 𑀦𑀝𑀼𑀗𑁆𑀓
𑀦𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀷𑁆𑀶𑀺𑀭𑀼 𑀯𑀺𑀭𑀮𑀸𑀮𑁆 𑀊𑀷𑁆𑀶𑀮𑀼𑀫𑁆 𑀦𑀝𑀼𑀦𑀝𑀼𑀢𑁆 𑀢𑀭𑀓𑁆𑀓𑀷𑁆
𑀧𑀓𑁆𑀓 𑀯𑀸𑀬𑀼𑀫𑁆𑀯𑀺𑀝𑁆 𑀝𑀮𑀶𑀧𑁆 𑀧𑀭𑀺𑀦𑁆𑀢𑀯𑀷𑁆 𑀧𑀢𑀺𑀫𑀶𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তক্কন়্‌ ৱেৰ‍্ৱিযৈত্ তহর্ত্তোন়্‌ তন়দোরু পেরুমৈযৈ যোরান়্‌
মিক্কু মের়্‌চেণ্ড্রু মলৈযৈ যেডুত্তলু মলৈমহৰ‍্ নডুঙ্গ
নক্কুত্ তণ্ড্রিরু ৱিরলাল্ ঊণ্ড্রলুম্ নডুনডুত্ তরক্কন়্‌
পক্ক ৱাযুম্ৱিট্ টলর়প্ পরিন্দৱন়্‌ পদিমর়ৈক্ কাডে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே


Open the Thamizhi Section in a New Tab
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே

Open the Reformed Script Section in a New Tab
तक्कऩ् वेळ्वियैत् तहर्त्तोऩ् तऩदॊरु पॆरुमैयै योराऩ्
मिक्कु मेऱ्चॆण्ड्रु मलैयै यॆडुत्तलु मलैमहळ् नडुङ्ग
नक्कुत् तण्ड्रिरु विरलाल् ऊण्ड्रलुम् नडुनडुत् तरक्कऩ्
पक्क वायुम्विट् टलऱप् परिन्दवऩ् पदिमऱैक् काडे
Open the Devanagari Section in a New Tab
ತಕ್ಕನ್ ವೇಳ್ವಿಯೈತ್ ತಹರ್ತ್ತೋನ್ ತನದೊರು ಪೆರುಮೈಯೈ ಯೋರಾನ್
ಮಿಕ್ಕು ಮೇಱ್ಚೆಂಡ್ರು ಮಲೈಯೈ ಯೆಡುತ್ತಲು ಮಲೈಮಹಳ್ ನಡುಂಗ
ನಕ್ಕುತ್ ತಂಡ್ರಿರು ವಿರಲಾಲ್ ಊಂಡ್ರಲುಂ ನಡುನಡುತ್ ತರಕ್ಕನ್
ಪಕ್ಕ ವಾಯುಮ್ವಿಟ್ ಟಲಱಪ್ ಪರಿಂದವನ್ ಪದಿಮಱೈಕ್ ಕಾಡೇ
Open the Kannada Section in a New Tab
తక్కన్ వేళ్వియైత్ తహర్త్తోన్ తనదొరు పెరుమైయై యోరాన్
మిక్కు మేఱ్చెండ్రు మలైయై యెడుత్తలు మలైమహళ్ నడుంగ
నక్కుత్ తండ్రిరు విరలాల్ ఊండ్రలుం నడునడుత్ తరక్కన్
పక్క వాయుమ్విట్ టలఱప్ పరిందవన్ పదిమఱైక్ కాడే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තක්කන් වේළ්වියෛත් තහර්ත්තෝන් තනදොරු පෙරුමෛයෛ යෝරාන්
මික්කු මේර්චෙන්‍රු මලෛයෛ යෙඩුත්තලු මලෛමහළ් නඩුංග
නක්කුත් තන්‍රිරු විරලාල් ඌන්‍රලුම් නඩුනඩුත් තරක්කන්
පක්ක වායුම්විට් ටලරප් පරින්දවන් පදිමරෛක් කාඩේ


Open the Sinhala Section in a New Tab
തക്കന്‍ വേള്വിയൈത് തകര്‍ത്തോന്‍ തനതൊരു പെരുമൈയൈ യോരാന്‍
മിക്കു മേറ്ചെന്‍റു മലൈയൈ യെടുത്തലു മലൈമകള്‍ നടുങ്ക
നക്കുത് തന്‍റിരു വിരലാല്‍ ഊന്‍റലും നടുനടുത് തരക്കന്‍
പക്ക വായുമ്വിട് ടലറപ് പരിന്തവന്‍ പതിമറൈക് കാടേ
Open the Malayalam Section in a New Tab
ถะกกะณ เวลวิยายถ ถะกะรถโถณ ถะณะโถะรุ เปะรุมายยาย โยราณ
มิกกุ เมรเจะณรุ มะลายยาย เยะดุถถะลุ มะลายมะกะล นะดุงกะ
นะกกุถ ถะณริรุ วิระลาล อูณระลุม นะดุนะดุถ ถะระกกะณ
ปะกกะ วายุมวิด ดะละระป ปะรินถะวะณ ปะถิมะรายก กาเด
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထက္ကန္ ေဝလ္ဝိယဲထ္ ထကရ္ထ္ေထာန္ ထနေထာ့ရု ေပ့ရုမဲယဲ ေယာရာန္
မိက္ကု ေမရ္ေစ့န္ရု မလဲယဲ ေယ့တုထ္ထလု မလဲမကလ္ နတုင္က
နက္ကုထ္ ထန္ရိရု ဝိရလာလ္ အူန္ရလုမ္ နတုနတုထ္ ထရက္ကန္
ပက္က ဝာယုမ္ဝိတ္ တလရပ္ ပရိန္ထဝန္ ပထိမရဲက္ ကာေတ


Open the Burmese Section in a New Tab
タク・カニ・ ヴェーリ・ヴィヤイタ・ タカリ・タ・トーニ・ タナトル ペルマイヤイ ョーラーニ・
ミク・ク メーリ・セニ・ル マリイヤイ イェトゥタ・タル マリイマカリ・ ナトゥニ・カ
ナク・クタ・ タニ・リル ヴィララーリ・ ウーニ・ラルミ・ ナトゥナトゥタ・ タラク・カニ・
パク・カ ヴァーユミ・ヴィタ・ タララピ・ パリニ・タヴァニ・ パティマリイク・ カーテー
Open the Japanese Section in a New Tab
daggan felfiyaid daharddon danadoru berumaiyai yoran
miggu merdendru malaiyai yeduddalu malaimahal nadungga
naggud dandriru firalal undraluM nadunadud daraggan
bagga fayumfid dalarab barindafan badimaraig gade
Open the Pinyin Section in a New Tab
تَكَّنْ وٕۤضْوِیَيْتْ تَحَرْتُّوۤنْ تَنَدُورُ بيَرُمَيْیَيْ یُوۤرانْ
مِكُّ ميَۤرْتشيَنْدْرُ مَلَيْیَيْ یيَدُتَّلُ مَلَيْمَحَضْ نَدُنغْغَ
نَكُّتْ تَنْدْرِرُ وِرَلالْ اُونْدْرَلُن نَدُنَدُتْ تَرَكَّنْ
بَكَّ وَایُمْوِتْ تَلَرَبْ بَرِنْدَوَنْ بَدِمَرَيْكْ كاديَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌkkʌn̺ ʋe˞:ɭʋɪɪ̯ʌɪ̯t̪ t̪ʌxʌrt̪t̪o:n̺ t̪ʌn̺ʌðo̞ɾɨ pɛ̝ɾɨmʌjɪ̯ʌɪ̯ ɪ̯o:ɾɑ:n̺
mɪkkɨ me:rʧɛ̝n̺d̺ʳɨ mʌlʌjɪ̯ʌɪ̯ ɪ̯ɛ̝˞ɽɨt̪t̪ʌlɨ mʌlʌɪ̯mʌxʌ˞ɭ n̺ʌ˞ɽɨŋgʌ
n̺ʌkkɨt̪ t̪ʌn̺d̺ʳɪɾɨ ʋɪɾʌlɑ:l ʷu:n̺d̺ʳʌlɨm n̺ʌ˞ɽɨn̺ʌ˞ɽɨt̪ t̪ʌɾʌkkʌn̺
pʌkkə ʋɑ:ɪ̯ɨmʋɪ˞ʈ ʈʌlʌɾʌp pʌɾɪn̪d̪ʌʋʌn̺ pʌðɪmʌɾʌɪ̯k kɑ˞:ɽe·
Open the IPA Section in a New Tab
takkaṉ vēḷviyait takarttōṉ taṉatoru perumaiyai yōrāṉ
mikku mēṟceṉṟu malaiyai yeṭuttalu malaimakaḷ naṭuṅka
nakkut taṉṟiru viralāl ūṉṟalum naṭunaṭut tarakkaṉ
pakka vāyumviṭ ṭalaṟap parintavaṉ patimaṟaik kāṭē
Open the Diacritic Section in a New Tab
тaккан вэaлвыйaыт тaкарттоон тaнaторю пэрюмaыйaы йоораан
мыккю мэaтсэнрю мaлaыйaы етюттaлю мaлaымaкал нaтюнгка
нaккют тaнрырю вырaлаал унрaлюм нaтюнaтют тaрaккан
пaкка вааёмвыт тaлaрaп пaрынтaвaн пaтымaрaык кaтэa
Open the Russian Section in a New Tab
thakkan weh'lwijäth thaka'rththohn thanatho'ru pe'rumäjä joh'rahn
mikku mehrzenru maläjä jeduththalu malämaka'l :nadungka
:nakkuth thanri'ru wi'ralahl uhnralum :nadu:naduth tha'rakkan
pakka wahjumwid dalarap pa'ri:nthawan pathimaräk kahdeh
Open the German Section in a New Tab
thakkan vèèlhviyâith thakarththoon thanathorò pèròmâiyâi yooraan
mikkò mèèrhçènrhò malâiyâi yèdòththalò malâimakalh nadòngka
nakkòth thanrhirò viralaal önrhalòm nadònadòth tharakkan
pakka vaayòmvit dalarhap parinthavan pathimarhâik kaadèè
thaiccan veelhviyiaiith thacariththoon thanathoru perumaiyiai yooraan
miiccu meerhcenrhu malaiyiai yietuiththalu malaimacalh natungca
naiccuith thanrhiru viralaal uunrhalum natunatuith tharaiccan
paicca vayumviit talarhap pariinthavan pathimarhaiic caatee
thakkan vae'lviyaith thakarththoan thanathoru perumaiyai yoaraan
mikku mae'rsen'ru malaiyai yeduththalu malaimaka'l :nadungka
:nakkuth than'riru viralaal oon'ralum :nadu:naduth tharakkan
pakka vaayumvid dala'rap pari:nthavan pathima'raik kaadae
Open the English Section in a New Tab
তক্কন্ ৱেল্ৱিয়ৈত্ তকৰ্ত্তোন্ তনতোৰু পেৰুমৈয়ৈ য়োৰান্
মিক্কু মেৰ্চেন্ৰূ মলৈয়ৈ য়েটুত্তলু মলৈমকল্ ণটুঙক
ণক্কুত্ তন্ৰিৰু ৱিৰলাল্ ঊন্ৰলুম্ ণটুণটুত্ তৰক্কন্
পক্ক ৱায়ুম্ৱিইট তলৰপ্ পৰিণ্তৱন্ পতিমৰৈক্ কাটে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.