இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
091 திருமறைக்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : பியந்தைக்காந்தாரம்

நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்குமத் தாகப்
பாகந் தேவரொ டசுரர் படுகட லளறெழக் கடைய
வேக நஞ்செழ வாங்கே வெருவொடு மிரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் செறிவான மந்தரமலை மத்தாகவும் கொண்டு, தலைவால் பாகங்களாகப் பகுத்துக் கொண்டு தேவாசுரர் ஆழமான கடலை அளறு எழுமாறு கடைந்த போது கொடிய நஞ்சு வெளிப்பட, அதனைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடியபோது அந்நஞ்சை உண்டு தன் திருமேனிமிடற்றில் நிறுத்தி அமிர்தமாகக் கொண்டவன் எழுந்தருளிய தலம் திருமறைக்காடாகும்.

குறிப்புரை:

வரை - மந்தரமலை. தேவாசுரர் பாற்கடல் கடைந்த வரலாறு. வெருவ - வாய்பிதற்றல். ஆகம் - மார்பு, உடம்பு, உடம் பாயின், உடம்பினுள் என்றும், மார்பாயின் அதன்மேல் ஆதேயமான கழுத்தில் என்றும் கருதுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వాసుకి అనబడు సర్పము త్రాటిగనుండ, ధృడమైన మందరపర్వతము కవ్వముగమార,
తలభాగమున దేవతలు, తోకభాగమున అసురులు గుమిగూడియుండి, లోతైన సముద్రమును గట్టిశబ్ధములు వెలువడునట్లు మధించు సమయమున
భీకరమైన హాలాహలము వెలువడ, దానిని గాంచి వారిరువురూ భీతిల్లి పరుగులిడు సమయమున,
ఆ గరళమును అమృతముగ భావించి, దానిని సేవించి, తన తిరుమేనియందలి కంఠమున నిలుపుకొనిన ఆ ఈశ్వరుడు వెలసి అనుగ్రహించుచున్న స్థలము తిరుమఱైక్కాట్టు ప్రాంతమే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නා රද රැහැනක් සේ ද‚ මන්දාර ගිර දණ්ඩක් සේ ද අල්ලා ගෙන‚ නා රදගෙ හිසත් වලගයත් සුරාසුරයන් දෙපිළ බෙදී ඇද කිරි සයුර මත්ගෑවේ‚ අහෝ! මතු වූයේ හලාහලය සුරයන් නසන්නට‚ ඒ හා සැණින් පිහිටවූ දෙව් රද තම උගුරේ වස රඳවා ගත්තේ අමාවක් විලසිනි‚ ඒ උතුමන් වැඩ සිටින්නේ තිරුමරෛක්කාඩු පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
as the poison rose with great speed while using the serpent, vācuki as the cord used for turning a churning staff and the cool mountain mantaram, as the churning staff for that, tevar and acurar churned the ocean of milk, each of them equally dividing into halves for the mire underneath to rise above in the roaring ocean those tevar and acurar ran helter-skelter every where then itself with fright.
maṟaikkāṭu is the place of Civaṉ who placed it on his neck and converted it into nectar.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀸𑀓𑀦𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀬𑀺 𑀶𑀸𑀓 𑀦𑀴𑀺𑀭𑁆𑀯𑀭𑁃 𑀬𑀢𑀶𑁆𑀓𑀼𑀫𑀢𑁆 𑀢𑀸𑀓𑀧𑁆
𑀧𑀸𑀓𑀦𑁆 𑀢𑁂𑀯𑀭𑁄𑁆 𑀝𑀘𑀼𑀭𑀭𑁆 𑀧𑀝𑀼𑀓𑀝 𑀮𑀴𑀶𑁂𑁆𑀵𑀓𑁆 𑀓𑀝𑁃𑀬
𑀯𑁂𑀓 𑀦𑀜𑁆𑀘𑁂𑁆𑀵 𑀯𑀸𑀗𑁆𑀓𑁂 𑀯𑁂𑁆𑀭𑀼𑀯𑁄𑁆𑀝𑀼 𑀫𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑀼 𑀫𑁄𑀝
𑀆𑀓𑀦𑁆 𑀢𑀷𑁆𑀷𑀺𑀮𑁆𑀯𑁃𑀢𑁆 𑀢𑀫𑀺𑀭𑁆𑀢𑀫𑁆 𑀆𑀓𑁆𑀓𑀼𑀯𑀺𑀢𑁆 𑀢𑀸𑀷𑁆𑀫𑀶𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নাহন্ দান়্‌গযি র়াহ নৰির্ৱরৈ যদর়্‌কুমত্ তাহপ্
পাহন্ দেৱরো টসুরর্ পডুহড লৰর়েৰ়ক্ কডৈয
ৱেহ নঞ্জেৰ় ৱাঙ্গে ৱেরুৱোডু মিরিন্দেঙ্গু মোড
আহন্ দন়্‌ন়িল্ৱৈত্ তমির্দম্ আক্কুৱিত্ তান়্‌মর়ৈক্ কাডে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்குமத் தாகப்
பாகந் தேவரொ டசுரர் படுகட லளறெழக் கடைய
வேக நஞ்செழ வாங்கே வெருவொடு மிரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே


Open the Thamizhi Section in a New Tab
நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்குமத் தாகப்
பாகந் தேவரொ டசுரர் படுகட லளறெழக் கடைய
வேக நஞ்செழ வாங்கே வெருவொடு மிரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே

Open the Reformed Script Section in a New Tab
नाहन् दाऩ्गयि ऱाह नळिर्वरै यदऱ्कुमत् ताहप्
पाहन् देवरॊ टसुरर् पडुहड लळऱॆऴक् कडैय
वेह नञ्जॆऴ वाङ्गे वॆरुवॊडु मिरिन्दॆङ्गु मोड
आहन् दऩ्ऩिल्वैत् तमिर्दम् आक्कुवित् ताऩ्मऱैक् काडे
Open the Devanagari Section in a New Tab
ನಾಹನ್ ದಾನ್ಗಯಿ ಱಾಹ ನಳಿರ್ವರೈ ಯದಱ್ಕುಮತ್ ತಾಹಪ್
ಪಾಹನ್ ದೇವರೊ ಟಸುರರ್ ಪಡುಹಡ ಲಳಱೆೞಕ್ ಕಡೈಯ
ವೇಹ ನಂಜೆೞ ವಾಂಗೇ ವೆರುವೊಡು ಮಿರಿಂದೆಂಗು ಮೋಡ
ಆಹನ್ ದನ್ನಿಲ್ವೈತ್ ತಮಿರ್ದಂ ಆಕ್ಕುವಿತ್ ತಾನ್ಮಱೈಕ್ ಕಾಡೇ
Open the Kannada Section in a New Tab
నాహన్ దాన్గయి ఱాహ నళిర్వరై యదఱ్కుమత్ తాహప్
పాహన్ దేవరొ టసురర్ పడుహడ లళఱెళక్ కడైయ
వేహ నంజెళ వాంగే వెరువొడు మిరిందెంగు మోడ
ఆహన్ దన్నిల్వైత్ తమిర్దం ఆక్కువిత్ తాన్మఱైక్ కాడే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාහන් දාන්හයි රාහ නළිර්වරෛ යදර්කුමත් තාහප්
පාහන් දේවරො ටසුරර් පඩුහඩ ලළරෙළක් කඩෛය
වේහ නඥ්ජෙළ වාංගේ වෙරුවොඩු මිරින්දෙංගු මෝඩ
ආහන් දන්නිල්වෛත් තමිර්දම් ආක්කුවිත් තාන්මරෛක් කාඩේ


Open the Sinhala Section in a New Tab
നാകന്‍ താന്‍കയി റാക നളിര്‍വരൈ യതറ്കുമത് താകപ്
പാകന്‍ തേവരൊ ടചുരര്‍ പടുകട ലളറെഴക് കടൈയ
വേക നഞ്ചെഴ വാങ്കേ വെരുവൊടു മിരിന്തെങ്കു മോട
ആകന്‍ തന്‍നില്വൈത് തമിര്‍തം ആക്കുവിത് താന്‍മറൈക് കാടേ
Open the Malayalam Section in a New Tab
นากะน ถาณกะยิ รากะ นะลิรวะราย ยะถะรกุมะถ ถากะป
ปากะน เถวะโระ ดะจุระร ปะดุกะดะ ละละเระฬะก กะดายยะ
เวกะ นะญเจะฬะ วางเก เวะรุโวะดุ มิรินเถะงกุ โมดะ
อากะน ถะณณิลวายถ ถะมิรถะม อากกุวิถ ถาณมะรายก กาเด
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာကန္ ထာန္ကယိ ရာက နလိရ္ဝရဲ ယထရ္ကုမထ္ ထာကပ္
ပာကန္ ေထဝေရာ့ တစုရရ္ ပတုကတ လလေရ့လက္ ကတဲယ
ေဝက နည္ေစ့လ ဝာင္ေက ေဝ့ရုေဝာ့တု မိရိန္ေထ့င္ကု ေမာတ
အာကန္ ထန္နိလ္ဝဲထ္ ထမိရ္ထမ္ အာက္ကုဝိထ္ ထာန္မရဲက္ ကာေတ


Open the Burmese Section in a New Tab
ナーカニ・ ターニ・カヤ ラーカ ナリリ・ヴァリイ ヤタリ・クマタ・ ターカピ・
パーカニ・ テーヴァロ タチュラリ・ パトゥカタ ララレラク・ カタイヤ
ヴェーカ ナニ・セラ ヴァーニ・ケー ヴェルヴォトゥ ミリニ・テニ・ク モータ
アーカニ・ タニ・ニリ・ヴイタ・ タミリ・タミ・ アーク・クヴィタ・ ターニ・マリイク・ カーテー
Open the Japanese Section in a New Tab
nahan dangayi raha nalirfarai yadargumad dahab
bahan defaro dasurar baduhada lalarelag gadaiya
feha nandela fangge ferufodu mirindenggu moda
ahan dannilfaid damirdaM aggufid danmaraig gade
Open the Pinyin Section in a New Tab
ناحَنْ دانْغَیِ راحَ نَضِرْوَرَيْ یَدَرْكُمَتْ تاحَبْ
باحَنْ ديَۤوَرُو تَسُرَرْ بَدُحَدَ لَضَريَظَكْ كَدَيْیَ
وٕۤحَ نَنعْجيَظَ وَانغْغيَۤ وٕرُوُودُ مِرِنْديَنغْغُ مُوۤدَ
آحَنْ دَنِّْلْوَيْتْ تَمِرْدَن آكُّوِتْ تانْمَرَيْكْ كاديَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɑ:xʌn̺ t̪ɑ:n̺gʌɪ̯ɪ· rɑ:xə n̺ʌ˞ɭʼɪrʋʌɾʌɪ̯ ɪ̯ʌðʌrkɨmʌt̪ t̪ɑ:xʌp
pɑ:xʌn̺ t̪e:ʋʌɾo̞ ʈʌsɨɾʌr pʌ˞ɽɨxʌ˞ɽə lʌ˞ɭʼʌɾɛ̝˞ɻʌk kʌ˞ɽʌjɪ̯ʌ
ʋe:xə n̺ʌɲʤɛ̝˞ɻə ʋɑ:ŋge· ʋɛ̝ɾɨʋo̞˞ɽɨ mɪɾɪn̪d̪ɛ̝ŋgɨ mo˞:ɽʌ
ˀɑ:xʌn̺ t̪ʌn̺n̺ɪlʋʌɪ̯t̪ t̪ʌmɪrðʌm ˀɑ:kkɨʋɪt̪ t̪ɑ:n̺mʌɾʌɪ̯k kɑ˞:ɽe·
Open the IPA Section in a New Tab
nākan tāṉkayi ṟāka naḷirvarai yataṟkumat tākap
pākan tēvaro ṭacurar paṭukaṭa laḷaṟeḻak kaṭaiya
vēka nañceḻa vāṅkē veruvoṭu mirinteṅku mōṭa
ākan taṉṉilvait tamirtam ākkuvit tāṉmaṟaik kāṭē
Open the Diacritic Section in a New Tab
наакан таанкайы раака нaлырвaрaы ятaткюмaт таакап
паакан тэaвaро тaсюрaр пaтюкатa лaлaрэлзaк катaыя
вэaка нaгнсэлзa ваангкэa вэрювотю мырынтэнгкю моотa
аакан тaннылвaыт тaмыртaм ааккювыт таанмaрaык кaтэa
Open the Russian Section in a New Tab
:nahka:n thahnkaji rahka :na'li'rwa'rä jatharkumath thahkap
pahka:n thehwa'ro dazu'ra'r padukada la'lareshak kadäja
wehka :nangzesha wahngkeh we'ruwodu mi'ri:nthengku mohda
ahka:n thannilwäth thami'rtham ahkkuwith thahnmaräk kahdeh
Open the German Section in a New Tab
naakan thaankayei rhaaka nalhirvarâi yatharhkòmath thaakap
paakan thèèvaro daçòrar padòkada lalharhèlzak katâiya
vèèka nagnçèlza vaangkèè vèròvodò mirinthèngkò mooda
aakan thannilvâith thamirtham aakkòvith thaanmarhâik kaadèè
naacain thaancayii rhaaca nalhirvarai yatharhcumaith thaacap
paacain theevaro tasurar patucata lalharhelzaic cataiya
veeca naigncelza vangkee veruvotu miriinthengcu moota
aacain thannilvaiith thamirtham aaiccuviith thaanmarhaiic caatee
:naaka:n thaankayi 'raaka :na'lirvarai yatha'rkumath thaakap
paaka:n thaevaro dasurar padukada la'la'rezhak kadaiya
vaeka :nanjsezha vaangkae veruvodu miri:nthengku moada
aaka:n thannilvaith thamirtham aakkuvith thaanma'raik kaadae
Open the English Section in a New Tab
ণাকণ্ তান্কয়ি ৰাক ণলিৰ্ৱৰৈ য়তৰ্কুমত্ তাকপ্
পাকণ্ তেৱৰো তচুৰৰ্ পটুকত ললৰেলক্ কটৈয়
ৱেক ণঞ্চেল ৱাঙকে ৱেৰুৱোটু মিৰিণ্তেঙকু মোত
আকণ্ তন্নিল্ৱৈত্ তমিৰ্তম্ আক্কুৱিত্ তান্মৰৈক্ কাটে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.