இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
091 திருமறைக்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : பியந்தைக்காந்தாரம்

பல்லி லோடுகை யேந்திப் பாடியு மாடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை ஓத மாமறைக் காடது தானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பல்லில்லாத தலையோட்டைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பலிதேரும் அல்லல் பொருந்திய வாழ்க்கையை உடையவர் ஆயினும் அவருக்கு அது அழகியதேயாகும். அதனையும் அவரே அறிவார். எருதேறிவருவார். பூதங்கள் அருகேபுடைசூழ்ந்து வரத்திரிவார். அத்தகைய பெருமானாருக்கு இடமாக விளங்குவது நிறைந்த வெண்மையான திரைகளை உடைய ஓத நீர் சூழ்ந்த திருமறைக்காடாகும்.

குறிப்புரை:

பல் இல் ( லாத ) ஓடு, பலிதேரும் வாழ்க்கை அல்லலை ஆக்குவதேனும் அடிகளுக்கு அழகியது. அதனையும் அவரே அறி வார். புல்லம் - ( புல்லைமேயும் ) எருது. ` புல்வாய் ` என மானைக் குறித்தல் காண்க. உழிதர்வர் - உழிதருவர். ( பா.10.) பார்க்க. திரிவர். ` உழிதருகால் ` ( திருவாசகம் ) திரிதருவர் - திரிதர்வர், திரிதவர், ` தேவர் என்றே இறுமாந்து என்னபாவம் திரிதவரே ` ( ? )

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దంతములు లేనటువంటి కపాలమును హస్తమునందుంచుకొని పాడుకొనుచు, నర్తనమాడుచు, బిక్షనర్థించు
కష్టముతో కూడిన జీవితముగలవాడైననూ ఆతనికి అది అందమునే చేకూర్చును!
అది కూడా ఆతనికి తెలుసును. వృషభమునేగి అరుదెంచువాడు. భూతగణములు చుట్టూచేరి కీర్తించుచుండు ఆ
ఈశ్వరుడు వెలసియుండదగు స్థలముగ విరాజిల్లునది, తెల్లటి నురగతో నిండిన అలలు గల సముద్రకాలువలచే ఆవరింపబడియున్న తిరుమఱైక్కాట్టు ప్రాంతమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දත් නැති හිස් කබල අත දරා ගී ගය - ගයා‚ නට- නටා ගම් දනව්වක් පාසා යැද යැපුණ ද දෙව්ඳුගෙ සිරි සැප එයම වේ දෝ? උතුමන් එය දනීවී මනා‚ දෙවිඳුන් වසු මත සැරිසරයි‚ බූත ගණ පිරිවරා සිටී‚ සුදු පැහැ රළ නඟිනා මහ සයුර අබියස තිරුමරෛක්කාඩු පින්කෙත උතුමන් වැඩ සිටින පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
though Civaṉ leads a life of distress collecting alms singing and dancing, holding a skull without teeth.
our god knows what is beautiful to him.
will ride on a bull maṟaikkāṭu which is has sea on one side which has surging white-crested waves, is the residence of Civaṉ who wanders when the pūtams go around him.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀮𑁆𑀮𑀺 𑀮𑁄𑀝𑀼𑀓𑁃 𑀬𑁂𑀦𑁆𑀢𑀺𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀬𑀼 𑀫𑀸𑀝𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀮𑀺𑀢𑁂𑀭𑁆
𑀅𑀮𑁆𑀮𑀮𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃𑀬 𑀭𑁂𑀷𑀼𑀫𑁆 𑀅𑀵𑀓𑀺𑀬 𑀢𑀶𑀺𑀯𑀭𑁂𑁆𑀫𑁆 𑀫𑀝𑀺𑀓𑀴𑁆
𑀧𑀼𑀮𑁆𑀮 𑀫𑁂𑀶𑀼𑀯𑀭𑁆 𑀧𑀽𑀢𑀫𑁆 𑀧𑀼𑀝𑁃𑀘𑁂𑁆𑀮 𑀯𑀼𑀵𑀺𑀢𑀭𑁆𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑀺𑀝𑀫𑀸𑀫𑁆
𑀫𑀮𑁆𑀓𑀼 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀺𑀭𑁃 𑀑𑀢 𑀫𑀸𑀫𑀶𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑀢𑀼 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পল্লি লোডুহৈ যেন্দিপ্ পাডিযু মাডিযুম্ পলিদের্
অল্লল্ ৱাৰ়্‌ক্কৈয রেন়ুম্ অৰ়হিয তর়িৱরেম্ মডিহৰ‍্
পুল্ল মের়ুৱর্ পূদম্ পুডৈসেল ৱুৰ়িদর্ৱর্ক্ কিডমাম্
মল্গু ৱেণ্ডিরৈ ওদ মামর়ৈক্ কাডদু তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பல்லி லோடுகை யேந்திப் பாடியு மாடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை ஓத மாமறைக் காடது தானே


Open the Thamizhi Section in a New Tab
பல்லி லோடுகை யேந்திப் பாடியு மாடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை ஓத மாமறைக் காடது தானே

Open the Reformed Script Section in a New Tab
पल्लि लोडुहै येन्दिप् पाडियु माडियुम् पलिदेर्
अल्लल् वाऴ्क्कैय रेऩुम् अऴहिय तऱिवरॆम् मडिहळ्
पुल्ल मेऱुवर् पूदम् पुडैसॆल वुऴिदर्वर्क् किडमाम्
मल्गु वॆण्डिरै ओद मामऱैक् काडदु ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಪಲ್ಲಿ ಲೋಡುಹೈ ಯೇಂದಿಪ್ ಪಾಡಿಯು ಮಾಡಿಯುಂ ಪಲಿದೇರ್
ಅಲ್ಲಲ್ ವಾೞ್ಕ್ಕೈಯ ರೇನುಂ ಅೞಹಿಯ ತಱಿವರೆಂ ಮಡಿಹಳ್
ಪುಲ್ಲ ಮೇಱುವರ್ ಪೂದಂ ಪುಡೈಸೆಲ ವುೞಿದರ್ವರ್ಕ್ ಕಿಡಮಾಂ
ಮಲ್ಗು ವೆಂಡಿರೈ ಓದ ಮಾಮಱೈಕ್ ಕಾಡದು ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
పల్లి లోడుహై యేందిప్ పాడియు మాడియుం పలిదేర్
అల్లల్ వాళ్క్కైయ రేనుం అళహియ తఱివరెం మడిహళ్
పుల్ల మేఱువర్ పూదం పుడైసెల వుళిదర్వర్క్ కిడమాం
మల్గు వెండిరై ఓద మామఱైక్ కాడదు తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පල්ලි ලෝඩුහෛ යේන්දිප් පාඩියු මාඩියුම් පලිදේර්
අල්ලල් වාළ්ක්කෛය රේනුම් අළහිය තරිවරෙම් මඩිහළ්
පුල්ල මේරුවර් පූදම් පුඩෛසෙල වුළිදර්වර්ක් කිඩමාම්
මල්හු වෙණ්ඩිරෛ ඕද මාමරෛක් කාඩදු තානේ


Open the Sinhala Section in a New Tab
പല്ലി ലോടുകൈ യേന്തിപ് പാടിയു മാടിയും പലിതേര്‍
അല്ലല്‍ വാഴ്ക്കൈയ രേനും അഴകിയ തറിവരെം മടികള്‍
പുല്ല മേറുവര്‍ പൂതം പുടൈചെല വുഴിതര്‍വര്‍ക് കിടമാം
മല്‍കു വെണ്ടിരൈ ഓത മാമറൈക് കാടതു താനേ
Open the Malayalam Section in a New Tab
ปะลลิ โลดุกาย เยนถิป ปาดิยุ มาดิยุม ปะลิเถร
อลละล วาฬกกายยะ เรณุม อฬะกิยะ ถะริวะเระม มะดิกะล
ปุลละ เมรุวะร ปูถะม ปุดายเจะละ วุฬิถะรวะรก กิดะมาม
มะลกุ เวะณดิราย โอถะ มามะรายก กาดะถุ ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပလ္လိ ေလာတုကဲ ေယန္ထိပ္ ပာတိယု မာတိယုမ္ ပလိေထရ္
အလ္လလ္ ဝာလ္က္ကဲယ ေရနုမ္ အလကိယ ထရိဝေရ့မ္ မတိကလ္
ပုလ္လ ေမရုဝရ္ ပူထမ္ ပုတဲေစ့လ ဝုလိထရ္ဝရ္က္ ကိတမာမ္
မလ္ကု ေဝ့န္တိရဲ ေအာထ မာမရဲက္ ကာတထု ထာေန


Open the Burmese Section in a New Tab
パリ・リ ロートゥカイ ヤエニ・ティピ・ パーティユ マーティユミ・ パリテーリ・
アリ・ラリ・ ヴァーリ・ク・カイヤ レーヌミ・ アラキヤ タリヴァレミ・ マティカリ・
プリ・ラ メールヴァリ・ プータミ・ プタイセラ ヴリタリ・ヴァリ・ク・ キタマーミ・
マリ・ク ヴェニ・ティリイ オータ マーマリイク・ カータトゥ ターネー
Open the Japanese Section in a New Tab
balli loduhai yendib badiyu madiyuM balider
allal falggaiya renuM alahiya darifareM madihal
bulla merufar budaM budaisela fulidarfarg gidamaM
malgu fendirai oda mamaraig gadadu dane
Open the Pinyin Section in a New Tab
بَلِّ لُوۤدُحَيْ یيَۤنْدِبْ بادِیُ مادِیُن بَلِديَۤرْ
اَلَّلْ وَاظْكَّيْیَ ريَۤنُن اَظَحِیَ تَرِوَريَن مَدِحَضْ
بُلَّ ميَۤرُوَرْ بُودَن بُدَيْسيَلَ وُظِدَرْوَرْكْ كِدَمان
مَلْغُ وٕنْدِرَيْ اُوۤدَ مامَرَيْكْ كادَدُ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
pʌllɪ· lo˞:ɽɨxʌɪ̯ ɪ̯e:n̪d̪ɪp pɑ˞:ɽɪɪ̯ɨ mɑ˞:ɽɪɪ̯ɨm pʌlɪðe:r
ˀʌllʌl ʋɑ˞:ɻkkʌjɪ̯ə re:n̺ɨm ˀʌ˞ɻʌçɪɪ̯ə t̪ʌɾɪʋʌɾɛ̝m mʌ˞ɽɪxʌ˞ɭ
pʊllə me:ɾɨʋʌr pu:ðʌm pʊ˞ɽʌɪ̯ʧɛ̝lə ʋʉ̩˞ɻɪðʌrʋʌrk kɪ˞ɽʌmɑ:m
mʌlxɨ ʋɛ̝˞ɳɖɪɾʌɪ̯ ʷo:ðə mɑ:mʌɾʌɪ̯k kɑ˞:ɽʌðɨ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
palli lōṭukai yēntip pāṭiyu māṭiyum palitēr
allal vāḻkkaiya rēṉum aḻakiya taṟivarem maṭikaḷ
pulla mēṟuvar pūtam puṭaicela vuḻitarvark kiṭamām
malku veṇṭirai ōta māmaṟaik kāṭatu tāṉē
Open the Diacritic Section in a New Tab
пaллы лоотюкaы еaнтып паатыё маатыём пaлытэaр
аллaл ваалзккaыя рэaнюм алзaкыя тaрывaрэм мaтыкал
пюллa мэaрювaр путaм пютaысэлa вюлзытaрвaрк кытaмаам
мaлкю вэнтырaы оотa маамaрaык кaтaтю таанэa
Open the Russian Section in a New Tab
palli lohdukä jeh:nthip pahdiju mahdijum palitheh'r
allal wahshkkäja 'rehnum ashakija thariwa'rem madika'l
pulla mehruwa'r puhtham pudäzela wushitha'rwa'rk kidamahm
malku we'ndi'rä ohtha mahmaräk kahdathu thahneh
Open the German Section in a New Tab
palli loodòkâi yèènthip paadiyò maadiyòm palithèèr
allal vaalzkkâiya rèènòm alzakiya tharhivarèm madikalh
pòlla mèèrhòvar pötham pòtâiçèla vò1zitharvark kidamaam
malkò vènhdirâi ootha maamarhâik kaadathò thaanèè
palli lootukai yieeinthip paatiyu maatiyum palitheer
allal valzickaiya reenum alzaciya tharhivarem maticalh
pulla meerhuvar puutham putaicela vulzitharvaric citamaam
malcu veinhtirai ootha maamarhaiic caatathu thaanee
palli loadukai yae:nthip paadiyu maadiyum palithaer
allal vaazhkkaiya raenum azhakiya tha'rivarem madika'l
pulla mae'ruvar pootham pudaisela vuzhitharvark kidamaam
malku ve'ndirai oatha maama'raik kaadathu thaanae
Open the English Section in a New Tab
পল্লি লোটুকৈ য়েণ্তিপ্ পাটিয়ু মাটিয়ুম্ পলিতেৰ্
অল্লল্ ৱাইলক্কৈয় ৰেনূম্ অলকিয় তৰিৱৰেম্ মটিকল্
পুল্ল মেৰূৱৰ্ পূতম্ পুটৈচেল ৱুলীতৰ্ৱৰ্ক্ কিতমাম্
মল্কু ৱেণ্টিৰৈ ওত মামৰৈক্ কাততু তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.