இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
091 திருமறைக்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : பியந்தைக்காந்தாரம்

ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அறியாமையை உடைய வெண் குருகு அயலே விளங்கும் தாழை வெண்மடலைத்தன் துணைப் பேடை எனக் கருதிப் புல்கும் தண்ணிய திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் இளமை யையும், கயல் போன்ற கண்களையும் உடைய மலைமகளின் கணவ ராவார். அவர் திருவடி நீழலையே சரணாக நினைபவர் வினைகளால் வரும் துன்பங்கள் இலராவர்.

குறிப்புரை:

வேதாரணியத்தில் ஏழைவெண்ணாரையானது தாழை மடலைத் தனது நற்றுணைப்பேடை என்றுகருதித் தழுவுமென்க. ( நாரை ) இது தாழை இதுபேடை எனப்பகுத்தறியும் அறிவு இல்லாமை யால் ஏழைநாரை என்றார். புல்குதல் - கூடுதல். மாழை - அழகு, இளமை. அடியின் நீழலே சரணாநினைபவர் என்றதால், சிவனடி யார்கள் சிந்தனைக் குரியது சிவனடியே அன்றிப்பிறிதும் யாதும் இல்லை என்றுணரலாம். ` காதலால் அவை இரண்டுமே செய்கருத்து உடையார் ` ( திருநீலநக்கர் 5) என்புழி அருச்சித்தல் பணிதல் என்று தொழிலால் இரண்டாயினும் சிந்தனையால் ஒன்றே ஆதல் உணர்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అమాయక కొంగ, మొగలిపుష్పముయొక్క తెల్లటి దళమును గాంచి, చెంత అమరిన తన జోడి కొంగయని భ్రమించి
కౌగిలించుకొనుచుండు చల్లని తిరుమఱైక్కాట్టు ప్రాంతమున వెలసిన, యవ్వనముతో నిండియుండి,
గండుచేపల కళ్ళవంటి నేత్రములుగల పర్వతరాజ పుత్రికైన పార్వతీదేవి యొక్క భర్త అయిన ఆ పరమేశ్వరుని
చరణములే, తాము శరణుగోరదగిన స్థలముగ భావించి, కొలుచు భక్తులకు ఎటువంటి కర్మఫలములు అంటవు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නුවණ මඳ අහිංසක මාන කොකා ඈත දිස්වන වැටකෙයා පඳුරේ ළපටි දල්ල කෙකිනිය යැයි සිතා රැවටී සතුටු වන කල‚ තිරුමරෛක්කාඩු පුදබිම වැඩ සිටිනා දෙවිඳුන් මින් නෙත් යොවුන් සුරලිය පසෙක හිඳුවා සිටී‚ දෙව් සමිඳුනගෙ සිරි පා සරණ යන දනන් කම්පල දුරු කර විමුක්ති මං ළං කර ගකීවි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who dwells in cool maṟaikkāṭu where the ignorant crane embraces who white petal of the fragrant screw-pine mistaking it for the young female sitting by its side.
those who meditate on the feet of the husband of the daughter of the mountain who has beautiful eyes resembling carp, as affording shade as refuge, will not be afflicted by acts good and bad.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑀵𑁃 𑀯𑁂𑁆𑀡𑁆𑀓𑀼𑀭𑀼 𑀓𑀬𑀮𑁂 𑀬𑀺𑀴𑀫𑁆𑀧𑁂𑁆𑀝𑁃 𑀢𑀷𑀢𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑀭𑀼𑀢𑀺𑀢𑁆
𑀢𑀸𑀵𑁃 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀝𑀶𑁆 𑀧𑀼𑀮𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀡𑁆𑀫𑀶𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁆𑀢𑀸𑀫𑁆
𑀫𑀸𑀵𑁃 𑀬𑀗𑁆𑀓𑀬 𑀮𑁄𑁆𑀡𑁆𑀓𑀡𑁆 𑀫𑀮𑁃𑀫𑀓𑀴𑁆 𑀓𑀡𑀯𑀷 𑀢𑀝𑀺𑀬𑀺𑀷𑁆
𑀦𑀻𑀵 𑀮𑁂𑀘𑀭 𑀡𑀸𑀓 𑀦𑀺𑀷𑁃𑀧𑀯𑀭𑁆 𑀯𑀺𑀷𑁃𑀦𑀮𑀺 𑀯𑀺𑀮𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এৰ়ৈ ৱেণ্গুরু কযলে যিৰম্বেডৈ তন়দেন়ক্ করুদিত্
তাৰ়ৈ ৱেণ্মডর়্‌ পুল্গুন্ দণ্মর়ৈক্ কাডমর্ন্ দার্দাম্
মাৰ়ৈ যঙ্গয লোণ্গণ্ মলৈমহৰ‍্ কণৱন় তডিযিন়্‌
নীৰ় লেসর ণাহ নিন়ৈবৱর্ ৱিন়ৈনলি ৱিলরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே


Open the Thamizhi Section in a New Tab
ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே

Open the Reformed Script Section in a New Tab
एऴै वॆण्गुरु कयले यिळम्बॆडै तऩदॆऩक् करुदित्
ताऴै वॆण्मडऱ् पुल्गुन् दण्मऱैक् काडमर्न् दार्दाम्
माऴै यङ्गय लॊण्गण् मलैमहळ् कणवऩ तडियिऩ्
नीऴ लेसर णाह निऩैबवर् विऩैनलि विलरे
Open the Devanagari Section in a New Tab
ಏೞೈ ವೆಣ್ಗುರು ಕಯಲೇ ಯಿಳಂಬೆಡೈ ತನದೆನಕ್ ಕರುದಿತ್
ತಾೞೈ ವೆಣ್ಮಡಱ್ ಪುಲ್ಗುನ್ ದಣ್ಮಱೈಕ್ ಕಾಡಮರ್ನ್ ದಾರ್ದಾಂ
ಮಾೞೈ ಯಂಗಯ ಲೊಣ್ಗಣ್ ಮಲೈಮಹಳ್ ಕಣವನ ತಡಿಯಿನ್
ನೀೞ ಲೇಸರ ಣಾಹ ನಿನೈಬವರ್ ವಿನೈನಲಿ ವಿಲರೇ
Open the Kannada Section in a New Tab
ఏళై వెణ్గురు కయలే యిళంబెడై తనదెనక్ కరుదిత్
తాళై వెణ్మడఱ్ పుల్గున్ దణ్మఱైక్ కాడమర్న్ దార్దాం
మాళై యంగయ లొణ్గణ్ మలైమహళ్ కణవన తడియిన్
నీళ లేసర ణాహ నినైబవర్ వినైనలి విలరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඒළෛ වෙණ්හුරු කයලේ යිළම්බෙඩෛ තනදෙනක් කරුදිත්
තාළෛ වෙණ්මඩර් පුල්හුන් දණ්මරෛක් කාඩමර්න් දාර්දාම්
මාළෛ යංගය ලොණ්හණ් මලෛමහළ් කණවන තඩියින්
නීළ ලේසර ණාහ නිනෛබවර් විනෛනලි විලරේ


Open the Sinhala Section in a New Tab
ഏഴൈ വെണ്‍കുരു കയലേ യിളംപെടൈ തനതെനക് കരുതിത്
താഴൈ വെണ്മടറ് പുല്‍കുന്‍ തണ്മറൈക് കാടമര്‍ന്‍ താര്‍താം
മാഴൈ യങ്കയ ലൊണ്‍കണ്‍ മലൈമകള്‍ കണവന തടിയിന്‍
നീഴ ലേചര ണാക നിനൈപവര്‍ വിനൈനലി വിലരേ
Open the Malayalam Section in a New Tab
เอฬาย เวะณกุรุ กะยะเล ยิละมเปะดาย ถะณะเถะณะก กะรุถิถ
ถาฬาย เวะณมะดะร ปุลกุน ถะณมะรายก กาดะมะรน ถารถาม
มาฬาย ยะงกะยะ โละณกะณ มะลายมะกะล กะณะวะณะ ถะดิยิณ
นีฬะ เลจะระ ณากะ นิณายปะวะร วิณายนะลิ วิละเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအလဲ ေဝ့န္ကုရု ကယေလ ယိလမ္ေပ့တဲ ထနေထ့နက္ ကရုထိထ္
ထာလဲ ေဝ့န္မတရ္ ပုလ္ကုန္ ထန္မရဲက္ ကာတမရ္န္ ထာရ္ထာမ္
မာလဲ ယင္ကယ ေလာ့န္ကန္ မလဲမကလ္ ကနဝန ထတိယိန္
နီလ ေလစရ နာက နိနဲပဝရ္ ဝိနဲနလိ ဝိလေရ


Open the Burmese Section in a New Tab
エーリイ ヴェニ・クル カヤレー ヤラミ・ペタイ タナテナク・ カルティタ・
ターリイ ヴェニ・マタリ・ プリ・クニ・ タニ・マリイク・ カータマリ・ニ・ ターリ・ターミ・
マーリイ ヤニ・カヤ ロニ・カニ・ マリイマカリ・ カナヴァナ タティヤニ・
ニーラ レーサラ ナーカ ニニイパヴァリ・ ヴィニイナリ ヴィラレー
Open the Japanese Section in a New Tab
elai fenguru gayale yilaMbedai danadenag garudid
dalai fenmadar bulgun danmaraig gadamarn dardaM
malai yanggaya longan malaimahal ganafana dadiyin
nila lesara naha ninaibafar finainali filare
Open the Pinyin Section in a New Tab
يَۤظَيْ وٕنْغُرُ كَیَليَۤ یِضَنبيَدَيْ تَنَديَنَكْ كَرُدِتْ
تاظَيْ وٕنْمَدَرْ بُلْغُنْ دَنْمَرَيْكْ كادَمَرْنْ دارْدان
ماظَيْ یَنغْغَیَ لُونْغَنْ مَلَيْمَحَضْ كَنَوَنَ تَدِیِنْ
نِيظَ ليَۤسَرَ ناحَ نِنَيْبَوَرْ وِنَيْنَلِ وِلَريَۤ


Open the Arabic Section in a New Tab
ʲe˞:ɻʌɪ̯ ʋɛ̝˞ɳgɨɾɨ kʌɪ̯ʌle· ɪ̯ɪ˞ɭʼʌmbɛ̝˞ɽʌɪ̯ t̪ʌn̺ʌðɛ̝n̺ʌk kʌɾɨðɪt̪
t̪ɑ˞:ɻʌɪ̯ ʋɛ̝˞ɳmʌ˞ɽʌr pʊlxʊn̺ t̪ʌ˞ɳmʌɾʌɪ̯k kɑ˞:ɽʌmʌrn̺ t̪ɑ:rðɑ:m
mɑ˞:ɻʌɪ̯ ɪ̯ʌŋgʌɪ̯ə lo̞˞ɳgʌ˞ɳ mʌlʌɪ̯mʌxʌ˞ɭ kʌ˞ɳʼʌʋʌn̺ə t̪ʌ˞ɽɪɪ̯ɪn̺
n̺i˞:ɻə le:sʌɾə ɳɑ:xə n̺ɪn̺ʌɪ̯βʌʋʌr ʋɪn̺ʌɪ̯n̺ʌlɪ· ʋɪlʌɾe·
Open the IPA Section in a New Tab
ēḻai veṇkuru kayalē yiḷampeṭai taṉateṉak karutit
tāḻai veṇmaṭaṟ pulkun taṇmaṟaik kāṭamarn tārtām
māḻai yaṅkaya loṇkaṇ malaimakaḷ kaṇavaṉa taṭiyiṉ
nīḻa lēcara ṇāka niṉaipavar viṉainali vilarē
Open the Diacritic Section in a New Tab
эaлзaы вэнкюрю каялэa йылaмпэтaы тaнaтэнaк карютыт
таалзaы вэнмaтaт пюлкюн тaнмaрaык кaтaмaрн таартаам
маалзaы янгкая лонкан мaлaымaкал канaвaнa тaтыйын
нилзa лэaсaрa наака нынaыпaвaр вынaынaлы вылaрэa
Open the Russian Section in a New Tab
ehshä we'nku'ru kajaleh ji'lampedä thanathenak ka'ruthith
thahshä we'nmadar pulku:n tha'nmaräk kahdama'r:n thah'rthahm
mahshä jangkaja lo'nka'n malämaka'l ka'nawana thadijin
:nihsha lehza'ra 'nahka :ninäpawa'r winä:nali wila'reh
Open the German Section in a New Tab
èèlzâi vènhkòrò kayalèè yeilhampètâi thanathènak karòthith
thaalzâi vènhmadarh pòlkòn thanhmarhâik kaadamarn thaarthaam
maalzâi yangkaya lonhkanh malâimakalh kanhavana thadiyein
niilza lèèçara nhaaka ninâipavar vinâinali vilarèè
eelzai veinhcuru cayalee yiilhampetai thanathenaic caruthiith
thaalzai veinhmatarh pulcuin thainhmarhaiic caatamarin thaarthaam
maalzai yangcaya loinhcainh malaimacalh canhavana thatiyiin
niilza leeceara nhaaca ninaipavar vinainali vilaree
aezhai ve'nkuru kayalae yi'lampedai thanathenak karuthith
thaazhai ve'nmada'r pulku:n tha'nma'raik kaadamar:n thaarthaam
maazhai yangkaya lo'nka'n malaimaka'l ka'navana thadiyin
:neezha laesara 'naaka :ninaipavar vinai:nali vilarae
Open the English Section in a New Tab
এলৈ ৱেণ্কুৰু কয়লে য়িলম্পেটৈ তনতেনক্ কৰুতিত্
তালৈ ৱেণ্মতৰ্ পুল্কুণ্ তণ্মৰৈক্ কাতমৰ্ণ্ তাৰ্তাম্
মালৈ য়ঙকয় লোণ্কণ্ মলৈমকল্ কণৱন তটিয়িন্
ণীল লেচৰ নাক ণিনৈপৱৰ্ ৱিনৈণলি ৱিলৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.