இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
091 திருமறைக்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : பியந்தைக்காந்தாரம்

நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்குபொன் மார்பில்
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஆரவாரம் மிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர், நுண்மையான வெள்ளிய நூல் விளங்கும் அழகிய மார்பினை உடையவர். இசைதரும் யாழ் போல அடக்கமான இனிய மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். தண்மை யான வெள்ளிய அருவி சலசல என்னும் ஒலியோடு பாய்வதால் பெருகிய கங்கை நுரைத்து மணிகள் ததும்புமாறு சடையிற் கொண்ட தோடு இளம் பிறையாகிய முடிமாலையையும் சூடியிருப்பவர் ஆவார்.

குறிப்புரை:

மார்பில் அணியும் நூல் நுண்மையும் வெண்மையும் உடையதாயிருத்தல் வேண்டும். அதுகொண்டு முதுகின் அழுக்காற்று வார்க்கு இதுதெரியுமே ? பண் + யாழ் = பண்ணியாழ். மாதர்பிறைக் கண்ணியான். ( தி.4 ப.3 பா.1.)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సన్నటి తెల్లని నూలుచే చేయబడిన యఙ్నోపవీతము విరాజిల్లు అందమైన ఛాతిభాగము గలవాడు,
సంగీతస్వరములను పలికించు ’యాళ్” వాయిద్యమువంటి మధురమైన మందస్వరముతో కూడియుండు భాషను పలుకు ఉమాదేవిని ఒకభాగముగ చేసుకొనువాడు,
సలసలమను శబ్ధమును చేయుచు, చల్లటి తెల్లనురగతో పారుచున్న అలలు ముత్యములను మెండుగ వెదజల్లుచుండ,
చంద్రవంకను ధరించి, సంబరముల హడావిడితనముతో నిండియున్న తిరుమఱైక్కాట్టు ప్రాంతమున ఆ ఈశ్వరుడు వెలసి అనుగ్రహించుచున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මහත් ගෝසා නද ඇසෙන වනය අසබඩ තිරුමරෛක්කාඩු පුදබිම දෙවිඳුන්‚ පැළදි සිනිඳු රිදී පැහැ තෙපට පූ නූල ලය මඬල බබළන්නේ‚ මියුරු වදන් පවසන සුරඹ පසෙක නොවේදෝ දරා සිටින්නේ‚ සිලි සිලි හඬ නගමින් ගලනා සුරගඟ සිකාව සැඟවී සිටින්නේ‚ මිණි මුතු සමගින්‚ ළසඳත් සිරස මුදුනේ දිළිසෙන්නේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has on one half of Umai who has gentle speech which is like the music produced in yāl, with the chest where the sacred thread which is minute and white is shining staying there.
the pearls that come with the foam producing a sound `calacala` in the white and cool current, becoming full.
Civaṉ who dwells in maṟaikkāṭu of bustle has a chaplet of a crescent.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀼𑀡𑁆𑀡𑀺 𑀢𑀸𑀬𑁆𑀯𑁂𑁆𑀴𑀺 𑀢𑀸𑀓𑀺 𑀦𑀽𑀮𑁆𑀓𑀺𑀝𑀦𑁆 𑀢𑀺𑀮𑀗𑁆𑀓𑀼𑀧𑁄𑁆𑀷𑁆 𑀫𑀸𑀭𑁆𑀧𑀺𑀮𑁆
𑀧𑀡𑁆𑀡𑀺 𑀬𑀸𑀵𑁂𑁆𑀷 𑀫𑀼𑀭𑀮𑀼𑀫𑁆 𑀧𑀡𑀺𑀫𑁄𑁆𑀵𑀺 𑀬𑀼𑀫𑁃𑀬𑁄𑁆𑀭𑀼 𑀧𑀸𑀓𑀷𑁆
𑀢𑀡𑁆𑀡𑀺 𑀢𑀸𑀬𑀯𑁂𑁆𑀴𑁆 𑀴𑀭𑀼𑀯𑀺 𑀘𑀮𑀘𑀮 𑀦𑀼𑀭𑁃𑀫𑀡𑀺 𑀢𑀢𑀼𑀫𑁆𑀧𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀺 𑀢𑀸𑀷𑀼𑀫𑁄𑁆𑀭𑁆 𑀧𑀺𑀶𑁃𑀬𑀸𑀭𑁆 𑀓𑀮𑀺𑀫𑀶𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নুণ্ণি তায্ৱেৰি তাহি নূল্গিডন্ দিলঙ্গুবোন়্‌ মার্বিল্
পণ্ণি যাৰ়েন় মুরলুম্ পণিমোৰ়ি যুমৈযোরু পাহন়্‌
তণ্ণি তাযৱেৰ‍্ ৰরুৱি সলসল নুরৈমণি তদুম্বক্
কণ্ণি তান়ুমোর্ পির়ৈযার্ কলিমর়ৈক্ কাডমর্ন্ দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்குபொன் மார்பில்
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே


Open the Thamizhi Section in a New Tab
நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்குபொன் மார்பில்
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே

Open the Reformed Script Section in a New Tab
नुण्णि ताय्वॆळि ताहि नूल्गिडन् दिलङ्गुबॊऩ् मार्बिल्
पण्णि याऴॆऩ मुरलुम् पणिमॊऴि युमैयॊरु पाहऩ्
तण्णि तायवॆळ् ळरुवि सलसल नुरैमणि तदुम्बक्
कण्णि ताऩुमॊर् पिऱैयार् कलिमऱैक् काडमर्न् दारे
Open the Devanagari Section in a New Tab
ನುಣ್ಣಿ ತಾಯ್ವೆಳಿ ತಾಹಿ ನೂಲ್ಗಿಡನ್ ದಿಲಂಗುಬೊನ್ ಮಾರ್ಬಿಲ್
ಪಣ್ಣಿ ಯಾೞೆನ ಮುರಲುಂ ಪಣಿಮೊೞಿ ಯುಮೈಯೊರು ಪಾಹನ್
ತಣ್ಣಿ ತಾಯವೆಳ್ ಳರುವಿ ಸಲಸಲ ನುರೈಮಣಿ ತದುಂಬಕ್
ಕಣ್ಣಿ ತಾನುಮೊರ್ ಪಿಱೈಯಾರ್ ಕಲಿಮಱೈಕ್ ಕಾಡಮರ್ನ್ ದಾರೇ
Open the Kannada Section in a New Tab
నుణ్ణి తాయ్వెళి తాహి నూల్గిడన్ దిలంగుబొన్ మార్బిల్
పణ్ణి యాళెన మురలుం పణిమొళి యుమైయొరు పాహన్
తణ్ణి తాయవెళ్ ళరువి సలసల నురైమణి తదుంబక్
కణ్ణి తానుమొర్ పిఱైయార్ కలిమఱైక్ కాడమర్న్ దారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නුණ්ණි තාය්වෙළි තාහි නූල්හිඩන් දිලංගුබොන් මාර්බිල්
පණ්ණි යාළෙන මුරලුම් පණිමොළි යුමෛයොරු පාහන්
තණ්ණි තායවෙළ් ළරුවි සලසල නුරෛමණි තදුම්බක්
කණ්ණි තානුමොර් පිරෛයාර් කලිමරෛක් කාඩමර්න් දාරේ


Open the Sinhala Section in a New Tab
നുണ്ണി തായ്വെളി താകി നൂല്‍കിടന്‍ തിലങ്കുപൊന്‍ മാര്‍പില്‍
പണ്ണി യാഴെന മുരലും പണിമൊഴി യുമൈയൊരു പാകന്‍
തണ്ണി തായവെള്‍ ളരുവി ചലചല നുരൈമണി തതുംപക്
കണ്ണി താനുമൊര്‍ പിറൈയാര്‍ കലിമറൈക് കാടമര്‍ന്‍ താരേ
Open the Malayalam Section in a New Tab
นุณณิ ถายเวะลิ ถากิ นูลกิดะน ถิละงกุโปะณ มารปิล
ปะณณิ ยาเฬะณะ มุระลุม ปะณิโมะฬิ ยุมายโยะรุ ปากะณ
ถะณณิ ถายะเวะล ละรุวิ จะละจะละ นุรายมะณิ ถะถุมปะก
กะณณิ ถาณุโมะร ปิรายยาร กะลิมะรายก กาดะมะรน ถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နုန္နိ ထာယ္ေဝ့လိ ထာကိ နူလ္ကိတန္ ထိလင္ကုေပာ့န္ မာရ္ပိလ္
ပန္နိ ယာေလ့န မုရလုမ္ ပနိေမာ့လိ ယုမဲေယာ့ရု ပာကန္
ထန္နိ ထာယေဝ့လ္ လရုဝိ စလစလ နုရဲမနိ ထထုမ္ပက္
ကန္နိ ထာနုေမာ့ရ္ ပိရဲယာရ္ ကလိမရဲက္ ကာတမရ္န္ ထာေရ


Open the Burmese Section in a New Tab
ヌニ・ニ ターヤ・ヴェリ ターキ ヌーリ・キタニ・ ティラニ・クポニ・ マーリ・ピリ・
パニ・ニ ヤーレナ ムラルミ・ パニモリ ユマイヨル パーカニ・
タニ・ニ ターヤヴェリ・ ラルヴィ サラサラ ヌリイマニ タトゥミ・パク・
カニ・ニ ターヌモリ・ ピリイヤーリ・ カリマリイク・ カータマリ・ニ・ ターレー
Open the Japanese Section in a New Tab
nunni dayfeli dahi nulgidan dilanggubon marbil
banni yalena muraluM banimoli yumaiyoru bahan
danni dayafel larufi salasala nuraimani daduMbag
ganni danumor biraiyar galimaraig gadamarn dare
Open the Pinyin Section in a New Tab
نُنِّ تایْوٕضِ تاحِ نُولْغِدَنْ دِلَنغْغُبُونْ مارْبِلْ
بَنِّ یاظيَنَ مُرَلُن بَنِمُوظِ یُمَيْیُورُ باحَنْ
تَنِّ تایَوٕضْ ضَرُوِ سَلَسَلَ نُرَيْمَنِ تَدُنبَكْ
كَنِّ تانُمُورْ بِرَيْیارْ كَلِمَرَيْكْ كادَمَرْنْ داريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɨ˞ɳɳɪ· t̪ɑ:ɪ̯ʋɛ̝˞ɭʼɪ· t̪ɑ:çɪ· n̺u:lgʲɪ˞ɽʌn̺ t̪ɪlʌŋgɨβo̞n̺ mɑ:rβɪl
pʌ˞ɳɳɪ· ɪ̯ɑ˞:ɻɛ̝n̺ə mʊɾʌlɨm pʌ˞ɳʼɪmo̞˞ɻɪ· ɪ̯ɨmʌjɪ̯o̞ɾɨ pɑ:xʌn̺
t̪ʌ˞ɳɳɪ· t̪ɑ:ɪ̯ʌʋɛ̝˞ɭ ɭʌɾɨʋɪ· sʌlʌsʌlə n̺ɨɾʌɪ̯mʌ˞ɳʼɪ· t̪ʌðɨmbʌk
kʌ˞ɳɳɪ· t̪ɑ:n̺ɨmo̞r pɪɾʌjɪ̯ɑ:r kʌlɪmʌɾʌɪ̯k kɑ˞:ɽʌmʌrn̺ t̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
nuṇṇi tāyveḷi tāki nūlkiṭan tilaṅkupoṉ mārpil
paṇṇi yāḻeṉa muralum paṇimoḻi yumaiyoru pākaṉ
taṇṇi tāyaveḷ ḷaruvi calacala nuraimaṇi tatumpak
kaṇṇi tāṉumor piṟaiyār kalimaṟaik kāṭamarn tārē
Open the Diacritic Section in a New Tab
нюнны таайвэлы таакы нулкытaн тылaнгкюпон маарпыл
пaнны яaлзэнa мюрaлюм пaнымолзы ёмaыйорю паакан
тaнны тааявэл лaрювы сaлaсaлa нюрaымaны тaтюмпaк
канны таанюмор пырaыяaр калымaрaык кaтaмaрн таарэa
Open the Russian Section in a New Tab
:nu'n'ni thahjwe'li thahki :nuhlkida:n thilangkupon mah'rpil
pa'n'ni jahshena mu'ralum pa'nimoshi jumäjo'ru pahkan
tha'n'ni thahjawe'l 'la'ruwi zalazala :nu'räma'ni thathumpak
ka'n'ni thahnumo'r piräjah'r kalimaräk kahdama'r:n thah'reh
Open the German Section in a New Tab
nònhnhi thaaiyvèlhi thaaki nölkidan thilangkòpon maarpil
panhnhi yaalzèna mòralòm panhimo1zi yòmâiyorò paakan
thanhnhi thaayavèlh lharòvi çalaçala nòrâimanhi thathòmpak
kanhnhi thaanòmor pirhâiyaar kalimarhâik kaadamarn thaarèè
nuinhnhi thaayivelhi thaaci nuulcitain thilangcupon maarpil
painhnhi iyaalzena muralum panhimolzi yumaiyioru paacan
thainhnhi thaayavelh lharuvi cealaceala nuraimanhi thathumpaic
cainhnhi thaanumor pirhaiiyaar calimarhaiic caatamarin thaaree
:nu'n'ni thaayve'li thaaki :noolkida:n thilangkupon maarpil
pa'n'ni yaazhena muralum pa'nimozhi yumaiyoru paakan
tha'n'ni thaayave'l 'laruvi salasala :nuraima'ni thathumpak
ka'n'ni thaanumor pi'raiyaar kalima'raik kaadamar:n thaarae
Open the English Section in a New Tab
ণূণ্ণা তায়্ৱেলি তাকি ণূল্কিতণ্ তিলঙকুপোন্ মাৰ্পিল্
পণ্ণা য়ালেন মুৰলুম্ পণামোলী য়ুমৈয়ʼৰু পাকন্
তণ্ণা তায়ৱেল্ লৰুৱি চলচল ণূৰৈমণা ততুম্পক্
কণ্ণা তানূমোৰ্ পিৰৈয়াৰ্ কলিমৰৈক্ কাতমৰ্ণ্ তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.