இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
091 திருமறைக்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : பியந்தைக்காந்தாரம்

மையு லாம்பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்
கையி னாற்றொழு தெழுவான் காழியுண் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுட் சேர்க்கவல் லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சிறந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரைக் கைகளால் தொழுது எழு வோனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் செய்த இச்செந்தமிழ் பத்தையும் சிந்தையில் பதித்துப் போற்றவல்லவர் பொய்மையற்ற வானவர் உலகில் அவரோடும் புகவல்லவர் ஆவர். புகழே கொள்ள வல்லவராய் விளங்குபவர்.

குறிப்புரை:

மை - மேகம். பொய்யில்வானவர் - அழியாத வீட்டுலகினர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మేఘములు కదలాడుచున్న ఉద్యానవనములచే ఆవరింపబడియున్న తిరుమఱైక్కాట్టుప్రాంతమున వెలసి
అనుగ్రహించుచున్న ఆ భగవంతుని కరమోడ్పులతో కొలిచి తరించిన, శీర్కాళినగరవాసియైన తిరుఙ్నానసంబంధర్
కూర్చిన ఈ శ్రేష్టమైన తమిళ పాసురములు పదింటినీ మదిలో నిలుపుకొని కొనియాడి కీర్తించు సజ్జనులు
అసత్యముకానటువంటి దేవతలు వసించు స్వర్గమునకు జేరి, వారితో సమమైన కీర్తిని పొందగలరు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වලා පෙළ මල් උයන් සිප අඹරේ පාවී යන සීකාළි පින්කෙතේ ඥානසම්බන්දර යතිඳුන් දොහොත් මුදුන් දී වැඳ තිරුමරෛක්කාඩු පුදබිම වැඩ සිටිනා දෙව් සමිඳුන් පසසා ගෙතූ බැති ගී දසය හද පෙමින් ගයන දනා මිසදිටු බවින් මිදී විමුක්ති මං සලසා ගනු නියක ය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Civaṉ who dwells in the great Maṟaikkāṭu surrounded by gardens on which the clouds move.
one who wakes up from sleep with joined hands.
those who are able to commit to memory the ten verses of refined tamiḻ composed by Ñāṉacampantaṉ of Kāḻi.
after leaving this world.
can enter into eternal bliss which knows no destruction.
and are capable of attaining fame only.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁃𑀬𑀼 𑀮𑀸𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢 𑀫𑀸𑀫𑀶𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁃𑀓𑁆
𑀓𑁃𑀬𑀺 𑀷𑀸𑀶𑁆𑀶𑁄𑁆𑀵𑀼 𑀢𑁂𑁆𑀵𑀼𑀯𑀸𑀷𑁆 𑀓𑀸𑀵𑀺𑀬𑀼𑀡𑁆 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀷𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀫𑀺𑀵𑁆 𑀧𑀢𑁆𑀢𑀼𑀜𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀼𑀝𑁆 𑀘𑁂𑀭𑁆𑀓𑁆𑀓𑀯𑀮𑁆 𑀮𑀸𑀭𑁆𑀧𑁄𑀬𑁆𑀧𑁆
𑀧𑁄𑁆𑀬𑁆𑀬𑀺𑀮𑁆 𑀯𑀸𑀷𑀯 𑀭𑁄𑀝𑀼𑀫𑁆 𑀧𑀼𑀓𑀯𑀮𑀭𑁆 𑀓𑁄𑁆𑀴𑀯𑀮𑀭𑁆 𑀧𑀼𑀓𑀵𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৈযু লাম্বোৰ়িল্ সূৰ়্‌ন্দ মামর়ৈক্ কাডমর্ন্ দারৈক্
কৈযি ন়াট্রোৰ়ু তেৰ়ুৱান়্‌ কাৰ়িযুণ্ ঞান়সম্ পন্দন়্‌
সেয্দ সেন্দমিৰ়্‌ পত্তুঞ্ সিন্দৈযুট্ সের্ক্কৱল্ লার্বোয্প্
পোয্যিল্ ৱান়ৱ রোডুম্ পুহৱলর্ কোৰৱলর্ পুহৰ়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மையு லாம்பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்
கையி னாற்றொழு தெழுவான் காழியுண் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுட் சேர்க்கவல் லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே


Open the Thamizhi Section in a New Tab
மையு லாம்பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்
கையி னாற்றொழு தெழுவான் காழியுண் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுட் சேர்க்கவல் லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே

Open the Reformed Script Section in a New Tab
मैयु लाम्बॊऴिल् सूऴ्न्द मामऱैक् काडमर्न् दारैक्
कैयि ऩाट्रॊऴु तॆऴुवाऩ् काऴियुण् ञाऩसम् पन्दऩ्
सॆय्द सॆन्दमिऴ् पत्तुञ् सिन्दैयुट् सेर्क्कवल् लार्बोय्प्
पॊय्यिल् वाऩव रोडुम् पुहवलर् कॊळवलर् पुहऴे
Open the Devanagari Section in a New Tab
ಮೈಯು ಲಾಂಬೊೞಿಲ್ ಸೂೞ್ಂದ ಮಾಮಱೈಕ್ ಕಾಡಮರ್ನ್ ದಾರೈಕ್
ಕೈಯಿ ನಾಟ್ರೊೞು ತೆೞುವಾನ್ ಕಾೞಿಯುಣ್ ಞಾನಸಂ ಪಂದನ್
ಸೆಯ್ದ ಸೆಂದಮಿೞ್ ಪತ್ತುಞ್ ಸಿಂದೈಯುಟ್ ಸೇರ್ಕ್ಕವಲ್ ಲಾರ್ಬೋಯ್ಪ್
ಪೊಯ್ಯಿಲ್ ವಾನವ ರೋಡುಂ ಪುಹವಲರ್ ಕೊಳವಲರ್ ಪುಹೞೇ
Open the Kannada Section in a New Tab
మైయు లాంబొళిల్ సూళ్ంద మామఱైక్ కాడమర్న్ దారైక్
కైయి నాట్రొళు తెళువాన్ కాళియుణ్ ఞానసం పందన్
సెయ్ద సెందమిళ్ పత్తుఞ్ సిందైయుట్ సేర్క్కవల్ లార్బోయ్ప్
పొయ్యిల్ వానవ రోడుం పుహవలర్ కొళవలర్ పుహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මෛයු ලාම්බොළිල් සූළ්න්ද මාමරෛක් කාඩමර්න් දාරෛක්
කෛයි නාට්‍රොළු තෙළුවාන් කාළියුණ් ඥානසම් පන්දන්
සෙය්ද සෙන්දමිළ් පත්තුඥ් සින්දෛයුට් සේර්ක්කවල් ලාර්බෝය්ප්
පොය්‍යිල් වානව රෝඩුම් පුහවලර් කොළවලර් පුහළේ


Open the Sinhala Section in a New Tab
മൈയു ലാംപൊഴില്‍ ചൂഴ്ന്ത മാമറൈക് കാടമര്‍ന്‍ താരൈക്
കൈയി നാറ്റൊഴു തെഴുവാന്‍ കാഴിയുണ്‍ ഞാനചം പന്തന്‍
ചെയ്ത ചെന്തമിഴ് പത്തുഞ് ചിന്തൈയുട് ചേര്‍ക്കവല്‍ ലാര്‍പോയ്പ്
പൊയ്യില്‍ വാനവ രോടും പുകവലര്‍ കൊളവലര്‍ പുകഴേ
Open the Malayalam Section in a New Tab
มายยุ ลามโปะฬิล จูฬนถะ มามะรายก กาดะมะรน ถารายก
กายยิ ณารโระฬุ เถะฬุวาณ กาฬิยุณ ญาณะจะม ปะนถะณ
เจะยถะ เจะนถะมิฬ ปะถถุญ จินถายยุด เจรกกะวะล ลารโปยป
โปะยยิล วาณะวะ โรดุม ปุกะวะละร โกะละวะละร ปุกะเฬ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မဲယု လာမ္ေပာ့လိလ္ စူလ္န္ထ မာမရဲက္ ကာတမရ္န္ ထာရဲက္
ကဲယိ နာရ္ေရာ့လု ေထ့လုဝာန္ ကာလိယုန္ ညာနစမ္ ပန္ထန္
ေစ့ယ္ထ ေစ့န္ထမိလ္ ပထ္ထုည္ စိန္ထဲယုတ္ ေစရ္က္ကဝလ္ လာရ္ေပာယ္ပ္
ေပာ့ယ္ယိလ္ ဝာနဝ ေရာတုမ္ ပုကဝလရ္ ေကာ့လဝလရ္ ပုကေလ


Open the Burmese Section in a New Tab
マイユ ラーミ・ポリリ・ チューリ・ニ・タ マーマリイク・ カータマリ・ニ・ ターリイク・
カイヤ ナーリ・ロル テルヴァーニ・ カーリユニ・ ニャーナサミ・ パニ・タニ・
セヤ・タ セニ・タミリ・ パタ・トゥニ・ チニ・タイユタ・ セーリ・ク・カヴァリ・ ラーリ・ポーヤ・ピ・
ポヤ・ヤリ・ ヴァーナヴァ ロートゥミ・ プカヴァラリ・ コラヴァラリ・ プカレー
Open the Japanese Section in a New Tab
maiyu laMbolil sulnda mamaraig gadamarn daraig
gaiyi nadrolu delufan galiyun nanasaM bandan
seyda sendamil baddun sindaiyud serggafal larboyb
boyyil fanafa roduM buhafalar golafalar buhale
Open the Pinyin Section in a New Tab
مَيْیُ لانبُوظِلْ سُوظْنْدَ مامَرَيْكْ كادَمَرْنْ دارَيْكْ
كَيْیِ ناتْرُوظُ تيَظُوَانْ كاظِیُنْ نعانَسَن بَنْدَنْ
سيَیْدَ سيَنْدَمِظْ بَتُّنعْ سِنْدَيْیُتْ سيَۤرْكَّوَلْ لارْبُوۤیْبْ
بُویِّلْ وَانَوَ رُوۤدُن بُحَوَلَرْ كُوضَوَلَرْ بُحَظيَۤ


Open the Arabic Section in a New Tab
mʌjɪ̯ɨ lɑ:mbo̞˞ɻɪl su˞:ɻn̪d̪ə mɑ:mʌɾʌɪ̯k kɑ˞:ɽʌmʌrn̺ t̪ɑ:ɾʌɪ̯k
kʌjɪ̯ɪ· n̺ɑ:t̺t̺ʳo̞˞ɻɨ t̪ɛ̝˞ɻɨʋɑ:n̺ kɑ˞:ɻɪɪ̯ɨ˞ɳ ɲɑ:n̺ʌsʌm pʌn̪d̪ʌn̺
sɛ̝ɪ̯ðə sɛ̝n̪d̪ʌmɪ˞ɻ pʌt̪t̪ɨɲ sɪn̪d̪ʌjɪ̯ɨ˞ʈ se:rkkʌʋʌl lɑ:rβo:ɪ̯β
po̞jɪ̯ɪl ʋɑ:n̺ʌʋə ro˞:ɽɨm pʊxʌʋʌlʌr ko̞˞ɭʼʌʋʌlʌr pʊxʌ˞ɻe·
Open the IPA Section in a New Tab
maiyu lāmpoḻil cūḻnta māmaṟaik kāṭamarn tāraik
kaiyi ṉāṟṟoḻu teḻuvāṉ kāḻiyuṇ ñāṉacam pantaṉ
ceyta centamiḻ pattuñ cintaiyuṭ cērkkaval lārpōyp
poyyil vāṉava rōṭum pukavalar koḷavalar pukaḻē
Open the Diacritic Section in a New Tab
мaыё лаамползыл сулзнтa маамaрaык кaтaмaрн таарaык
кaыйы наатролзю тэлзюваан кaлзыён гнaaнaсaм пaнтaн
сэйтa сэнтaмылз пaттюгн сынтaыёт сэaрккавaл лаарпоойп
поййыл ваанaвa роотюм пюкавaлaр колaвaлaр пюкалзэa
Open the Russian Section in a New Tab
mäju lahmposhil zuhsh:ntha mahmaräk kahdama'r:n thah'räk
käji nahrroshu theshuwahn kahshiju'n gnahnazam pa:nthan
zejtha ze:nthamish paththung zi:nthäjud zeh'rkkawal lah'rpohjp
pojjil wahnawa 'rohdum pukawala'r ko'lawala'r pukasheh
Open the German Section in a New Tab
mâiyò laampo1zil çölzntha maamarhâik kaadamarn thaarâik
kâiyei naarhrholzò thèlzòvaan kaa1ziyònh gnaanaçam panthan
çèiytha çènthamilz paththògn çinthâiyòt çèèrkkaval laarpooiyp
poiyyeil vaanava roodòm pòkavalar kolhavalar pòkalzèè
maiyu laampolzil chuolzintha maamarhaiic caatamarin thaaraiic
kaiyii naarhrholzu thelzuvan caalziyuinh gnaanaceam painthan
ceyitha ceinthamilz paiththuign ceiinthaiyuit ceericcaval laarpooyip
poyiyiil vanava rootum pucavalar colhavalar pucalzee
maiyu laampozhil soozh:ntha maama'raik kaadamar:n thaaraik
kaiyi naa'r'rozhu thezhuvaan kaazhiyu'n gnaanasam pa:nthan
seytha se:nthamizh paththunj si:nthaiyud saerkkaval laarpoayp
poyyil vaanava roadum pukavalar ko'lavalar pukazhae
Open the English Section in a New Tab
মৈয়ু লাম্পোলীল্ চূইলণ্ত মামৰৈক্ কাতমৰ্ণ্ তাৰৈক্
কৈয়ি নাৰ্ৰোলু তেলুৱান্ কালীয়ুণ্ ঞানচম্ পণ্তন্
চেয়্ত চেণ্তমিইল পত্তুঞ্ চিণ্তৈয়ুইট চেৰ্ক্কৱল্ লাৰ্পোয়্প্
পোয়্য়িল্ ৱানৱ ৰোটুম্ পুকৱলৰ্ কোলৱলৰ্ পুকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.