இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
091 திருமறைக்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : பியந்தைக்காந்தாரம்

பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோது மவர்திற மொழிந்துநம் மடிகள்
பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பெரிய குடையும் மயிற்பீலியும் வெயிலை மறைக்க, கரிதான மண்டை என்னும் உண்கலன் ஏந்திக் கல் என்ற ஆர வாரத்துடன் பலி ஏற்கும் கழுக்களாகிய சமண புத்தர்கள் உண்டாம் இல்லையாம் என ஓதித்திரிய அச்சமயத்தவரின் நீங்கி, நல்ல மனம் உடையவர்களே! நம் தலைவராக விளங்கும் பெருமைமிக்க திருமறைக்காட்டு இறைவனை வழிபடுவீர்களாக.

குறிப்புரை:

பெருங்குடையும் மயிற்பீலியும் உடைய அப் புறப்புறச் சமயத்தவர். மண்டை - உண்கலம். உண்டு - உணவு கொண்டு. ` உண்டாம் இல்லையாம் ` என்பன முதலியவை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సూర్యునివేడినుండి కాపాడుకొనుటకు పెద్దగొడుగును, నెమలి పించమును, నల్లటి మట్టిపాత్రను భిక్షాపాత్రగ కరమందుంచుకొని,
పెద్దశబ్ధములను జేయుచు, దుష్కర్మలను చేయువారికి కొయ్యగనుండి, సంచరించు మూఢులైన సమనులు,
అరుదైన ఆహారమును భుజించువారు, తత్వమును బోధపరచు బౌద్ధులు పలుకు విషయములను వీడనాడి,
మన నాయకునిగ శ్రేష్టమైన గౌరవముతో విరాజిల్లుచున్న తిరుమఱైక్కాట్టు భగవంతుని పూజించుచూ జీవించండి.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කුඩය ද මොනර පිල් ද හිරු රැස් වසනා කල‚ ගම් නියම්ගම් වඩිමින් - සැරිසරමින් දහම් දෙසමින් - දානය පිළිගනිමින් දිවි ගෙවනා තෙරණුවන් ද සමණ යතියන් ද සිව දෙව් අනුහස් නුදුටුයේ‚ සිව බැතියනි‚ තිරුමරෛක්කාඩු පුදබිම දෙව් සමිඳුන් සරණ යනු මැන‚ විමුක්ති මං පෑදේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the camaṇar who are as strong as the stake for impaling criminals, who are wandering making a big noise, and holding a black earthern vessel and who hold a big umbrella and a bundle of peacock`s feathers to protect them from sun.
cherish with love only the great fame maṟaikkāṭu of our god, leaving the doctrines of those who talk philosophy eating rare food People who are able to think with discernment!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀯𑀸𑀓𑀺𑀬 𑀓𑀼𑀝𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀻𑀮𑀺𑀬𑀼𑀫𑁆 𑀅𑀯𑁃𑀯𑁂𑁆𑀬𑀺𑀶𑁆 𑀓𑀭𑀯𑀸𑀓𑁆
𑀓𑀭𑀺𑀬 𑀫𑀡𑁆𑀝𑁃𑀓𑁃 𑀬𑁂𑀦𑁆𑀢𑀺𑀓𑁆 𑀓𑀮𑁆𑀮𑁂𑁆𑀷 𑀯𑀼𑀵𑀺𑀢𑀭𑀼𑀗𑁆 𑀓𑀵𑀼𑀓𑁆𑀓𑀴𑁆
𑀅𑀭𑀺𑀬 𑀯𑀸𑀓𑀯𑀼𑀡𑁆 𑀝𑁄𑀢𑀼 𑀫𑀯𑀭𑁆𑀢𑀺𑀶 𑀫𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀼𑀦𑀫𑁆 𑀫𑀝𑀺𑀓𑀴𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀘𑀻𑀭𑁆𑀫𑀶𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑁂 𑀧𑁂𑀡𑀼𑀫𑀺𑀷𑁆 𑀫𑀷𑀫𑀼𑀝𑁃 𑀬𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেরিয ৱাহিয কুডৈযুম্ পীলিযুম্ অৱৈৱেযির়্‌ করৱাক্
করিয মণ্ডৈহৈ যেন্দিক্ কল্লেন় ৱুৰ়িদরুঙ্ কৰ়ুক্কৰ‍্
অরিয ৱাহৱুণ্ টোদু মৱর্দির় মোৰ়িন্দুনম্ মডিহৰ‍্
পেরিয সীর্মর়ৈক্ কাডে পেণুমিন়্‌ মন়মুডৈ যীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோது மவர்திற மொழிந்துநம் மடிகள்
பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே


Open the Thamizhi Section in a New Tab
பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோது மவர்திற மொழிந்துநம் மடிகள்
பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே

Open the Reformed Script Section in a New Tab
पॆरिय वाहिय कुडैयुम् पीलियुम् अवैवॆयिऱ् करवाक्
करिय मण्डैहै येन्दिक् कल्लॆऩ वुऴिदरुङ् कऴुक्कळ्
अरिय वाहवुण् टोदु मवर्दिऱ मॊऴिन्दुनम् मडिहळ्
पॆरिय सीर्मऱैक् काडे पेणुमिऩ् मऩमुडै यीरे
Open the Devanagari Section in a New Tab
ಪೆರಿಯ ವಾಹಿಯ ಕುಡೈಯುಂ ಪೀಲಿಯುಂ ಅವೈವೆಯಿಱ್ ಕರವಾಕ್
ಕರಿಯ ಮಂಡೈಹೈ ಯೇಂದಿಕ್ ಕಲ್ಲೆನ ವುೞಿದರುಙ್ ಕೞುಕ್ಕಳ್
ಅರಿಯ ವಾಹವುಣ್ ಟೋದು ಮವರ್ದಿಱ ಮೊೞಿಂದುನಂ ಮಡಿಹಳ್
ಪೆರಿಯ ಸೀರ್ಮಱೈಕ್ ಕಾಡೇ ಪೇಣುಮಿನ್ ಮನಮುಡೈ ಯೀರೇ
Open the Kannada Section in a New Tab
పెరియ వాహియ కుడైయుం పీలియుం అవైవెయిఱ్ కరవాక్
కరియ మండైహై యేందిక్ కల్లెన వుళిదరుఙ్ కళుక్కళ్
అరియ వాహవుణ్ టోదు మవర్దిఱ మొళిందునం మడిహళ్
పెరియ సీర్మఱైక్ కాడే పేణుమిన్ మనముడై యీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙරිය වාහිය කුඩෛයුම් පීලියුම් අවෛවෙයිර් කරවාක්
කරිය මණ්ඩෛහෛ යේන්දික් කල්ලෙන වුළිදරුඞ් කළුක්කළ්
අරිය වාහවුණ් ටෝදු මවර්දිර මොළින්දුනම් මඩිහළ්
පෙරිය සීර්මරෛක් කාඩේ පේණුමින් මනමුඩෛ යීරේ


Open the Sinhala Section in a New Tab
പെരിയ വാകിയ കുടൈയും പീലിയും അവൈവെയിറ് കരവാക്
കരിയ മണ്ടൈകൈ യേന്തിക് കല്ലെന വുഴിതരുങ് കഴുക്കള്‍
അരിയ വാകവുണ്‍ ടോതു മവര്‍തിറ മൊഴിന്തുനം മടികള്‍
പെരിയ ചീര്‍മറൈക് കാടേ പേണുമിന്‍ മനമുടൈ യീരേ
Open the Malayalam Section in a New Tab
เปะริยะ วากิยะ กุดายยุม ปีลิยุม อวายเวะยิร กะระวาก
กะริยะ มะณดายกาย เยนถิก กะลเละณะ วุฬิถะรุง กะฬุกกะล
อริยะ วากะวุณ โดถุ มะวะรถิระ โมะฬินถุนะม มะดิกะล
เปะริยะ จีรมะรายก กาเด เปณุมิณ มะณะมุดาย ยีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့ရိယ ဝာကိယ ကုတဲယုမ္ ပီလိယုမ္ အဝဲေဝ့ယိရ္ ကရဝာက္
ကရိယ မန္တဲကဲ ေယန္ထိက္ ကလ္ေလ့န ဝုလိထရုင္ ကလုက္ကလ္
အရိယ ဝာကဝုန္ ေတာထု မဝရ္ထိရ ေမာ့လိန္ထုနမ္ မတိကလ္
ေပ့ရိယ စီရ္မရဲက္ ကာေတ ေပနုမိန္ မနမုတဲ ယီေရ


Open the Burmese Section in a New Tab
ペリヤ ヴァーキヤ クタイユミ・ ピーリユミ・ アヴイヴェヤリ・ カラヴァーク・
カリヤ マニ・タイカイ ヤエニ・ティク・ カリ・レナ ヴリタルニ・ カルク・カリ・
アリヤ ヴァーカヴニ・ トートゥ マヴァリ・ティラ モリニ・トゥナミ・ マティカリ・
ペリヤ チーリ・マリイク・ カーテー ペーヌミニ・ マナムタイ ヤーレー
Open the Japanese Section in a New Tab
beriya fahiya gudaiyuM biliyuM afaifeyir garafag
gariya mandaihai yendig gallena fulidarung galuggal
ariya fahafun dodu mafardira molindunaM madihal
beriya sirmaraig gade benumin manamudai yire
Open the Pinyin Section in a New Tab
بيَرِیَ وَاحِیَ كُدَيْیُن بِيلِیُن اَوَيْوٕیِرْ كَرَوَاكْ
كَرِیَ مَنْدَيْحَيْ یيَۤنْدِكْ كَلّيَنَ وُظِدَرُنغْ كَظُكَّضْ
اَرِیَ وَاحَوُنْ تُوۤدُ مَوَرْدِرَ مُوظِنْدُنَن مَدِحَضْ
بيَرِیَ سِيرْمَرَيْكْ كاديَۤ بيَۤنُمِنْ مَنَمُدَيْ یِيريَۤ


Open the Arabic Section in a New Tab
pɛ̝ɾɪɪ̯ə ʋɑ:çɪɪ̯ə kʊ˞ɽʌjɪ̯ɨm pi:lɪɪ̯ɨm ˀʌʋʌɪ̯ʋɛ̝ɪ̯ɪr kʌɾʌʋɑ:k
kʌɾɪɪ̯ə mʌ˞ɳɖʌɪ̯xʌɪ̯ ɪ̯e:n̪d̪ɪk kʌllɛ̝n̺ə ʋʉ̩˞ɻɪðʌɾɨŋ kʌ˞ɻɨkkʌ˞ɭ
ˀʌɾɪɪ̯ə ʋɑ:xʌʋʉ̩˞ɳ ʈo:ðɨ mʌʋʌrðɪɾə mo̞˞ɻɪn̪d̪ɨn̺ʌm mʌ˞ɽɪxʌ˞ɭ
pɛ̝ɾɪɪ̯ə si:rmʌɾʌɪ̯k kɑ˞:ɽe· pe˞:ɳʼɨmɪn̺ mʌn̺ʌmʉ̩˞ɽʌɪ̯ ɪ̯i:ɾe·
Open the IPA Section in a New Tab
periya vākiya kuṭaiyum pīliyum avaiveyiṟ karavāk
kariya maṇṭaikai yēntik kalleṉa vuḻitaruṅ kaḻukkaḷ
ariya vākavuṇ ṭōtu mavartiṟa moḻintunam maṭikaḷ
periya cīrmaṟaik kāṭē pēṇumiṉ maṉamuṭai yīrē
Open the Diacritic Section in a New Tab
пэрыя ваакыя кютaыём пилыём авaывэйыт карaваак
карыя мaнтaыкaы еaнтык каллэнa вюлзытaрюнг калзюккал
арыя ваакавюн тоотю мaвaртырa молзынтюнaм мaтыкал
пэрыя сирмaрaык кaтэa пэaнюмын мaнaмютaы йирэa
Open the Russian Section in a New Tab
pe'rija wahkija kudäjum pihlijum awäwejir ka'rawahk
ka'rija ma'ndäkä jeh:nthik kallena wushitha'rung kashukka'l
a'rija wahkawu'n dohthu mawa'rthira moshi:nthu:nam madika'l
pe'rija sih'rmaräk kahdeh peh'numin manamudä jih'reh
Open the German Section in a New Tab
pèriya vaakiya kòtâiyòm piiliyòm avâivèyeirh karavaak
kariya manhtâikâi yèènthik kallèna vò1zitharòng kalzòkkalh
ariya vaakavònh toothò mavarthirha mo1zinthònam madikalh
pèriya çiirmarhâik kaadèè pèènhòmin manamòtâi yiierèè
periya vaciya cutaiyum piiliyum avaiveyiirh caravaic
cariya mainhtaikai yieeinthiic callena vulzitharung calzuiccalh
ariya vacavuinh toothu mavarthirha molziinthunam maticalh
periya ceiirmarhaiic caatee peeṇhumin manamutai yiiree
periya vaakiya kudaiyum peeliyum avaiveyi'r karavaak
kariya ma'ndaikai yae:nthik kallena vuzhitharung kazhukka'l
ariya vaakavu'n doathu mavarthi'ra mozhi:nthu:nam madika'l
periya seerma'raik kaadae pae'numin manamudai yeerae
Open the English Section in a New Tab
পেৰিয় ৱাকিয় কুটৈয়ুম্ পীলিয়ুম্ অৱৈৱেয়িৰ্ কৰৱাক্
কৰিয় মণ্টৈকৈ য়েণ্তিক্ কল্লেন ৱুলীতৰুঙ কলুক্কল্
অৰিয় ৱাকৱুণ্ টোতু মৱৰ্তিৰ মোলীণ্তুণম্ মটিকল্
পেৰিয় চীৰ্মৰৈক্ কাটে পেণুমিন্ মনমুটৈ য়ীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.