இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
091 திருமறைக்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : பியந்தைக்காந்தாரம்

பொங்கு வெண்மணற் கானற் பொருகடற் றிரைதவழ் முத்தம்
கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாம்
திங்கள் சூடின ரேனுந் திரிபுர மெரித்தன ரேனும்
எங்கு மெங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொங்கியது போன்ற வெண்மையான மணற் பரப்பில் அமைந்துள்ள சோலையில் கரையைப் பொரும் கடல் அலை களில் தவழ்ந்து வரும் முத்துக்கள் கங்குலில் செறிந்த இருளைப் போழ்ந்து ஒளிதரும், ஒலிமிகுந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் திங்கள் சூடினரேனும் திரிபுரத்தை எரித்தனரேனும் எவ் விடத்தும் எங்கள் பிரானார்க்குப் புகழ் ஆகுமேயொழிய, இகழும் பழி உளவாதல் இல்லை.

குறிப்புரை:

போழும் - பிளக்கும். கலி - ஒலி. மறைக்குஅடை ; காட்டிற்கு அன்று திங்களைச்சூடியதும் திரிபுரத்தை எரித்ததும் புகழே அன்றிப் பழியாகாது. இகழ்பழி :- வினைத்தொகை. இகழாகிய பழி எனலும் பொருந்தும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శబ్ధమును చేయుచున్న సముద్రఅలలు తమపై తేలియాడుచున్న ముత్యములతో తీరమును తాకుచు
ఆ సముద్రతీరమందలి తోటలలో పరచుకునియున్న తెల్లటి ఇసుకనేలపై ఆ ముత్యములను వెదజల్లుచుండ,
చీకట్లను పారద్రోలుటకై ప్రకాశములను వెదజల్లు చంద్రమకుటజఠాధారి, త్రిపురాసురసంహారకుడు,
మా నాయకుడు అయిన పరమశివుడు, కీర్తిని తప్ప ఎటువంటి తుచ్ఛమైన, దూషపూరిత గుణము లేనివాడై తిరుమఱైక్కాడునందు వెలసియున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වන රොද අසල සුදුවන් වැලිතලාවේ ගැටෙනා මුහුදු රළ මත සැඟවී එන මුතු කැට වෙරළේ පා තබා ආලෝකය විහිදුවමින් අඳුර පළවා හරින්නේ‚ පබාසර තිරුමරෛක්කාඩු පුදබිම දෙවිඳුන් අසුර තෙපුර දවාලමින් සඳවතිය සිකාව පළඳා ගෙන සිටින්නේ‚ කිත් ගොස ද යසස ද අඩුවක් නම් නොවේ දෙවිඳුගෙ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who dwells in Maṟaikkāṭu of great noise where the pearls that come crawling on the waves in the sea which dash against the shore are lying in the sea-shore garden which has increasing white sand, emitting rays to remove darkness at night.
though he wears a crescent and though he burnt the three cities everywhere our master has no despicable reproach except fame.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀼 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀡𑀶𑁆 𑀓𑀸𑀷𑀶𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀓𑀝𑀶𑁆 𑀶𑀺𑀭𑁃𑀢𑀯𑀵𑁆 𑀫𑀼𑀢𑁆𑀢𑀫𑁆
𑀓𑀗𑁆𑀓𑀼 𑀮𑀸𑀭𑀺𑀭𑀼𑀴𑁆 𑀧𑁄𑀵𑀼𑀗𑁆 𑀓𑀮𑀺𑀫𑀶𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁆𑀢𑀸𑀫𑁆
𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆 𑀘𑀽𑀝𑀺𑀷 𑀭𑁂𑀷𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀺𑀧𑀼𑀭 𑀫𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀷 𑀭𑁂𑀷𑀼𑀫𑁆
𑀏𑁆𑀗𑁆𑀓𑀼 𑀫𑁂𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀸𑀭𑁆 𑀧𑀼𑀓𑀵𑀮 𑀢𑀺𑀓𑀵𑁆𑀧𑀵𑀺 𑀬𑀺𑀮𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোঙ্গু ৱেণ্মণর়্‌ কান়র়্‌ পোরুহডট্রিরৈদৱৰ়্‌ মুত্তম্
কঙ্গু লারিরুৰ‍্ পোৰ়ুঙ্ কলিমর়ৈক্ কাডমর্ন্ দার্দাম্
তিঙ্গৰ‍্ সূডিন় রেন়ুন্ দিরিবুর মেরিত্তন় রেন়ুম্
এঙ্গু মেঙ্গৰ‍্ পিরান়ার্ পুহৰ়ল তিহৰ়্‌বৰ়ি যিলরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொங்கு வெண்மணற் கானற் பொருகடற் றிரைதவழ் முத்தம்
கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாம்
திங்கள் சூடின ரேனுந் திரிபுர மெரித்தன ரேனும்
எங்கு மெங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே


Open the Thamizhi Section in a New Tab
பொங்கு வெண்மணற் கானற் பொருகடற் றிரைதவழ் முத்தம்
கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாம்
திங்கள் சூடின ரேனுந் திரிபுர மெரித்தன ரேனும்
எங்கு மெங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே

Open the Reformed Script Section in a New Tab
पॊङ्गु वॆण्मणऱ् काऩऱ् पॊरुहडट्रिरैदवऴ् मुत्तम्
कङ्गु लारिरुळ् पोऴुङ् कलिमऱैक् काडमर्न् दार्दाम्
तिङ्गळ् सूडिऩ रेऩुन् दिरिबुर मॆरित्तऩ रेऩुम्
ऎङ्गु मॆङ्गळ् पिराऩार् पुहऴल तिहऴ्बऴि यिलरे
Open the Devanagari Section in a New Tab
ಪೊಂಗು ವೆಣ್ಮಣಱ್ ಕಾನಱ್ ಪೊರುಹಡಟ್ರಿರೈದವೞ್ ಮುತ್ತಂ
ಕಂಗು ಲಾರಿರುಳ್ ಪೋೞುಙ್ ಕಲಿಮಱೈಕ್ ಕಾಡಮರ್ನ್ ದಾರ್ದಾಂ
ತಿಂಗಳ್ ಸೂಡಿನ ರೇನುನ್ ದಿರಿಬುರ ಮೆರಿತ್ತನ ರೇನುಂ
ಎಂಗು ಮೆಂಗಳ್ ಪಿರಾನಾರ್ ಪುಹೞಲ ತಿಹೞ್ಬೞಿ ಯಿಲರೇ
Open the Kannada Section in a New Tab
పొంగు వెణ్మణఱ్ కానఱ్ పొరుహడట్రిరైదవళ్ ముత్తం
కంగు లారిరుళ్ పోళుఙ్ కలిమఱైక్ కాడమర్న్ దార్దాం
తింగళ్ సూడిన రేనున్ దిరిబుర మెరిత్తన రేనుం
ఎంగు మెంగళ్ పిరానార్ పుహళల తిహళ్బళి యిలరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොංගු වෙණ්මණර් කානර් පොරුහඩට්‍රිරෛදවළ් මුත්තම්
කංගු ලාරිරුළ් පෝළුඞ් කලිමරෛක් කාඩමර්න් දාර්දාම්
තිංගළ් සූඩින රේනුන් දිරිබුර මෙරිත්තන රේනුම්
එංගු මෙංගළ් පිරානාර් පුහළල තිහළ්බළි යිලරේ


Open the Sinhala Section in a New Tab
പൊങ്കു വെണ്മണറ് കാനറ് പൊരുകടറ് റിരൈതവഴ് മുത്തം
കങ്കു ലാരിരുള്‍ പോഴുങ് കലിമറൈക് കാടമര്‍ന്‍ താര്‍താം
തിങ്കള്‍ ചൂടിന രേനുന്‍ തിരിപുര മെരിത്തന രേനും
എങ്കു മെങ്കള്‍ പിരാനാര്‍ പുകഴല തികഴ്പഴി യിലരേ
Open the Malayalam Section in a New Tab
โปะงกุ เวะณมะณะร กาณะร โปะรุกะดะร ริรายถะวะฬ มุถถะม
กะงกุ ลาริรุล โปฬุง กะลิมะรายก กาดะมะรน ถารถาม
ถิงกะล จูดิณะ เรณุน ถิริปุระ เมะริถถะณะ เรณุม
เอะงกุ เมะงกะล ปิราณาร ปุกะฬะละ ถิกะฬปะฬิ ยิละเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့င္ကု ေဝ့န္မနရ္ ကာနရ္ ေပာ့ရုကတရ္ ရိရဲထဝလ္ မုထ္ထမ္
ကင္ကု လာရိရုလ္ ေပာလုင္ ကလိမရဲက္ ကာတမရ္န္ ထာရ္ထာမ္
ထိင္ကလ္ စူတိန ေရနုန္ ထိရိပုရ ေမ့ရိထ္ထန ေရနုမ္
ေအ့င္ကု ေမ့င္ကလ္ ပိရာနာရ္ ပုကလလ ထိကလ္ပလိ ယိလေရ


Open the Burmese Section in a New Tab
ポニ・ク ヴェニ・マナリ・ カーナリ・ ポルカタリ・ リリイタヴァリ・ ムタ・タミ・
カニ・ク ラーリルリ・ ポールニ・ カリマリイク・ カータマリ・ニ・ ターリ・ターミ・
ティニ・カリ・ チューティナ レーヌニ・ ティリプラ メリタ・タナ レーヌミ・
エニ・ク メニ・カリ・ ピラーナーリ・ プカララ ティカリ・パリ ヤラレー
Open the Japanese Section in a New Tab
bonggu fenmanar ganar boruhadadriraidafal muddaM
ganggu larirul bolung galimaraig gadamarn dardaM
dinggal sudina renun diribura meriddana renuM
enggu menggal biranar buhalala dihalbali yilare
Open the Pinyin Section in a New Tab
بُونغْغُ وٕنْمَنَرْ كانَرْ بُورُحَدَتْرِرَيْدَوَظْ مُتَّن
كَنغْغُ لارِرُضْ بُوۤظُنغْ كَلِمَرَيْكْ كادَمَرْنْ دارْدان
تِنغْغَضْ سُودِنَ ريَۤنُنْ دِرِبُرَ ميَرِتَّنَ ريَۤنُن
يَنغْغُ ميَنغْغَضْ بِرانارْ بُحَظَلَ تِحَظْبَظِ یِلَريَۤ


Open the Arabic Section in a New Tab
po̞ŋgɨ ʋɛ̝˞ɳmʌ˞ɳʼʌr kɑ:n̺ʌr po̞ɾɨxʌ˞ɽʌr rɪɾʌɪ̯ðʌʋʌ˞ɻ mʊt̪t̪ʌm
kʌŋgɨ lɑ:ɾɪɾɨ˞ɭ po˞:ɻɨŋ kʌlɪmʌɾʌɪ̯k kɑ˞:ɽʌmʌrn̺ t̪ɑ:rðɑ:m
t̪ɪŋgʌ˞ɭ su˞:ɽɪn̺ə re:n̺ɨn̺ t̪ɪɾɪβʉ̩ɾə mɛ̝ɾɪt̪t̪ʌn̺ə re:n̺ɨm
ʲɛ̝ŋgɨ mɛ̝ŋgʌ˞ɭ pɪɾɑ:n̺ɑ:r pʊxʌ˞ɻʌlə t̪ɪxʌ˞ɻβʌ˞ɻɪ· ɪ̯ɪlʌɾe·
Open the IPA Section in a New Tab
poṅku veṇmaṇaṟ kāṉaṟ porukaṭaṟ ṟiraitavaḻ muttam
kaṅku lāriruḷ pōḻuṅ kalimaṟaik kāṭamarn tārtām
tiṅkaḷ cūṭiṉa rēṉun tiripura merittaṉa rēṉum
eṅku meṅkaḷ pirāṉār pukaḻala tikaḻpaḻi yilarē
Open the Diacritic Section in a New Tab
понгкю вэнмaнaт кaнaт порюкатaт рырaытaвaлз мюттaм
кангкю лаарырюл поолзюнг калымaрaык кaтaмaрн таартаам
тынгкал сутынa рэaнюн тырыпюрa мэрыттaнa рэaнюм
энгкю мэнгкал пыраанаар пюкалзaлa тыкалзпaлзы йылaрэa
Open the Russian Section in a New Tab
pongku we'nma'nar kahnar po'rukadar ri'räthawash muththam
kangku lah'ri'ru'l pohshung kalimaräk kahdama'r:n thah'rthahm
thingka'l zuhdina 'rehnu:n thi'ripu'ra me'riththana 'rehnum
engku mengka'l pi'rahnah'r pukashala thikashpashi jila'reh
Open the German Section in a New Tab
pongkò vènhmanharh kaanarh poròkadarh rhirâithavalz mòththam
kangkò laariròlh poolzòng kalimarhâik kaadamarn thaarthaam
thingkalh çödina rèènòn thiripòra mèriththana rèènòm
èngkò mèngkalh piraanaar pòkalzala thikalzpa1zi yeilarèè
pongcu veinhmanharh caanarh porucatarh rhiraithavalz muiththam
cangcu laarirulh poolzung calimarhaiic caatamarin thaarthaam
thingcalh chuotina reenuin thiripura meriiththana reenum
engcu mengcalh piraanaar pucalzala thicalzpalzi yiilaree
pongku ve'nma'na'r kaana'r porukada'r 'riraithavazh muththam
kangku laariru'l poazhung kalima'raik kaadamar:n thaarthaam
thingka'l soodina raenu:n thiripura meriththana raenum
engku mengka'l piraanaar pukazhala thikazhpazhi yilarae
Open the English Section in a New Tab
পোঙকু ৱেণ্মণৰ্ কানৰ্ পোৰুকতৰ্ ৰিৰৈতৱইল মুত্তম্
কঙকু লাৰিৰুল্ পোলুঙ কলিমৰৈক্ কাতমৰ্ণ্ তাৰ্তাম্
তিঙকল্ চূটিন ৰেনূণ্ তিৰিপুৰ মেৰিত্তন ৰেনূম্
এঙকু মেঙকল্ পিৰানাৰ্ পুকলল তিকইলপলী য়িলৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.