இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
053 திருப்புறவார்பனங்காட்டூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : சீகாமரம்

அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அழகும் தண்மையும் உடைய மாதவி, புன்னை, நல்ல அசோகு, தாமரை, மல்லிகை, பசுமையும் தண்மையும் கொண்ட ஞாழல் ஆகியன சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில் இளமையை ஏந்திய முகில்வண்ணன் நான்முகன் என்ற இருவரும் அறிய இயலாதவனாய் அழகிய உருக்கொண்டு நிமிர்ந்து நின்றவனே! தவத்தினராய அடியவர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை:

அம்தண் - அழகும் குளிர்ச்சியும் உடைய. அரவிந்தம் - தாமரை. தண் + ஞாழல்கள் - தணாழல்கள். ஞாழல்மரம். எந்து - எமது!. முகில் - மேகம். என்ற இவர்க்கு அகரம் தொகுத்தல். சந்தம் - அழகு, கருத்து, ஆயவன் - ஆனவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సౌందర్యము, సౌకుమార్యము గల మాధవి మరియు పున్నాగ పుష్పములు, మంచి అశోక వృక్షములు, తామర, మల్లి,
లేతదనము, చల్లదనముతో కూడియుండు కసింద మున్నగు చెట్లచే ఆవరింపబడిన తిరుపుఱవార్పనంకాట్టూర్ ప్రాంతమున
యవ్వనముతో నిండియుండు మేఘవర్ణ కృష్ణుడు, చతుర్ముఖుడైన బ్రహ్మ ఇరువురూ తెలుసుకొనజాలనివానిగ,
అందమైన జ్యోతిరూపమును దాల్చి నిలిచిన నిర్మలుడా! తపోధనులైన నీయొక్క భక్తులను అనుగ్రహింపుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සෝබමාන මාධවි‚ පුන්නෙයි‚ අසෝක‚ ඥාලල් රුක් ද‚ නෙළුම්‚ පිච්ච‚ සුවඳැති අන් කුසුම් ද පිරි පුරවාර් පනංකාට්ටූර පුදබිම වැඩ සිටිනා‚ කවදත් යොවුන් වියෙන් දිස් වන දෙවිඳුනේ! වලා පැහැ වෙණු ද‚ සිව් මුව බඹු ද‚දෙව් මවාගත් අනල දසුන්නුදුටුයේ‚ ඔබ නමදින බැති දනට පිළිසරණ වනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in Puṟavār Paṉankāṭṭūr surrounded by the beautiful and cool delight of the woods, mast wood trees, flourishing asoka trees, lotus, jasmine, and verdant, cool fetid cassia.
beautiful, Civaṉ who grew tall as a column of fire so as to be difficult for Māl who has the colour of the forming cloud rising high and Piramaṉ of four faces.
grant your grace to those who did penance to have a vision of your form.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀦𑁆𑀢𑀡𑁆 𑀫𑀸𑀢𑀯𑀺 𑀧𑀼𑀷𑁆𑀷𑁃 𑀦𑀮𑁆𑀮 𑀅𑀘𑁄𑀓 𑀫𑀼𑀫𑁆𑀫𑀭 𑀯𑀺𑀦𑁆𑀢𑀫𑁆 𑀫𑀮𑁆𑀮𑀺𑀓𑁃
𑀧𑁃𑀦𑁆𑀢𑀡𑁆 𑀜𑀸𑀵𑀮𑁆𑀓𑀴𑁆 𑀘𑀽𑀵𑁆𑀧𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀧𑀷𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀽𑀭𑁆
𑀏𑁆𑀦𑁆𑀢𑀺 𑀴𑀫𑁆𑀫𑀼𑀓𑀺𑀮𑁆 𑀯𑀡𑁆𑀡𑀷𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀺 𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀭𑀺 𑀢𑀸𑀬𑁆𑀦𑀺 𑀫𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀢𑁄𑁆𑀭𑁆
𑀘𑀦𑁆𑀢𑀫𑁆 𑀆𑀬𑀯𑀷𑁂 𑀢𑀯𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অন্দণ্ মাদৱি পুন়্‌ন়ৈ নল্ল অসোহ মুম্মর ৱিন্দম্ মল্লিহৈ
পৈন্দণ্ ঞাৰ়ল্গৰ‍্ সূৰ়্‌বুর়ৱার্ পন়ঙ্গাট্টূর্
এন্দি ৰম্মুহিল্ ৱণ্ণন়্‌ নান়্‌মুহন়্‌ এণ্ড্রি ৱর্ক্করি তায্নি মির্ন্দদোর্
সন্দম্ আযৱন়ে তৱত্তার্ক্ করুৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே


Open the Thamizhi Section in a New Tab
அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே

Open the Reformed Script Section in a New Tab
अन्दण् मादवि पुऩ्ऩै नल्ल असोह मुम्मर विन्दम् मल्लिहै
पैन्दण् ञाऴल्गळ् सूऴ्बुऱवार् पऩङ्गाट्टूर्
ऎन्दि ळम्मुहिल् वण्णऩ् नाऩ्मुहऩ् ऎण्ड्रि वर्क्करि ताय्नि मिर्न्ददॊर्
सन्दम् आयवऩे तवत्तार्क् करुळाये
Open the Devanagari Section in a New Tab
ಅಂದಣ್ ಮಾದವಿ ಪುನ್ನೈ ನಲ್ಲ ಅಸೋಹ ಮುಮ್ಮರ ವಿಂದಂ ಮಲ್ಲಿಹೈ
ಪೈಂದಣ್ ಞಾೞಲ್ಗಳ್ ಸೂೞ್ಬುಱವಾರ್ ಪನಂಗಾಟ್ಟೂರ್
ಎಂದಿ ಳಮ್ಮುಹಿಲ್ ವಣ್ಣನ್ ನಾನ್ಮುಹನ್ ಎಂಡ್ರಿ ವರ್ಕ್ಕರಿ ತಾಯ್ನಿ ಮಿರ್ಂದದೊರ್
ಸಂದಂ ಆಯವನೇ ತವತ್ತಾರ್ಕ್ ಕರುಳಾಯೇ
Open the Kannada Section in a New Tab
అందణ్ మాదవి పున్నై నల్ల అసోహ ముమ్మర విందం మల్లిహై
పైందణ్ ఞాళల్గళ్ సూళ్బుఱవార్ పనంగాట్టూర్
ఎంది ళమ్ముహిల్ వణ్ణన్ నాన్ముహన్ ఎండ్రి వర్క్కరి తాయ్ని మిర్ందదొర్
సందం ఆయవనే తవత్తార్క్ కరుళాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අන්දණ් මාදවි පුන්නෛ නල්ල අසෝහ මුම්මර වින්දම් මල්ලිහෛ
පෛන්දණ් ඥාළල්හළ් සූළ්බුරවාර් පනංගාට්ටූර්
එන්දි ළම්මුහිල් වණ්ණන් නාන්මුහන් එන්‍රි වර්ක්කරි තාය්නි මිර්න්දදොර්
සන්දම් ආයවනේ තවත්තාර්ක් කරුළායේ


Open the Sinhala Section in a New Tab
അന്തണ്‍ മാതവി പുന്‍നൈ നല്ല അചോക മുമ്മര വിന്തം മല്ലികൈ
പൈന്തണ്‍ ഞാഴല്‍കള്‍ ചൂഴ്പുറവാര്‍ പനങ്കാട്ടൂര്‍
എന്തി ളമ്മുകില്‍ വണ്ണന്‍ നാന്‍മുകന്‍ എന്‍റി വര്‍ക്കരി തായ്നി മിര്‍ന്തതൊര്‍
ചന്തം ആയവനേ തവത്താര്‍ക് കരുളായേ
Open the Malayalam Section in a New Tab
อนถะณ มาถะวิ ปุณณาย นะลละ อโจกะ มุมมะระ วินถะม มะลลิกาย
ปายนถะณ ญาฬะลกะล จูฬปุระวาร ปะณะงกาดดูร
เอะนถิ ละมมุกิล วะณณะณ นาณมุกะณ เอะณริ วะรกกะริ ถายนิ มิรนถะโถะร
จะนถะม อายะวะเณ ถะวะถถารก กะรุลาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အန္ထန္ မာထဝိ ပုန္နဲ နလ္လ အေစာက မုမ္မရ ဝိန္ထမ္ မလ္လိကဲ
ပဲန္ထန္ ညာလလ္ကလ္ စူလ္ပုရဝာရ္ ပနင္ကာတ္တူရ္
ေအ့န္ထိ လမ္မုကိလ္ ဝန္နန္ နာန္မုကန္ ေအ့န္ရိ ဝရ္က္ကရိ ထာယ္နိ မိရ္န္ထေထာ့ရ္
စန္ထမ္ အာယဝေန ထဝထ္ထာရ္က္ ကရုလာေယ


Open the Burmese Section in a New Tab
アニ・タニ・ マータヴィ プニ・ニイ ナリ・ラ アチョーカ ムミ・マラ ヴィニ・タミ・ マリ・リカイ
パイニ・タニ・ ニャーラリ・カリ・ チューリ・プラヴァーリ・ パナニ・カータ・トゥーリ・
エニ・ティ ラミ・ムキリ・ ヴァニ・ナニ・ ナーニ・ムカニ・ エニ・リ ヴァリ・ク・カリ ターヤ・ニ ミリ・ニ・タトリ・
サニ・タミ・ アーヤヴァネー タヴァタ・ターリ・ク・ カルラアヤエ
Open the Japanese Section in a New Tab
andan madafi bunnai nalla asoha mummara findaM mallihai
baindan nalalgal sulburafar bananggaddur
endi lammuhil fannan nanmuhan endri farggari dayni mirndador
sandaM ayafane dafaddarg garulaye
Open the Pinyin Section in a New Tab
اَنْدَنْ مادَوِ بُنَّْيْ نَلَّ اَسُوۤحَ مُمَّرَ وِنْدَن مَلِّحَيْ
بَيْنْدَنْ نعاظَلْغَضْ سُوظْبُرَوَارْ بَنَنغْغاتُّورْ
يَنْدِ ضَمُّحِلْ وَنَّنْ نانْمُحَنْ يَنْدْرِ وَرْكَّرِ تایْنِ مِرْنْدَدُورْ
سَنْدَن آیَوَنيَۤ تَوَتّارْكْ كَرُضایيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌn̪d̪ʌ˞ɳ mɑ:ðʌʋɪ· pʊn̺n̺ʌɪ̯ n̺ʌllə ˀʌso:xə mʊmmʌɾə ʋɪn̪d̪ʌm mʌllɪxʌɪ̯
pʌɪ̯n̪d̪ʌ˞ɳ ɲɑ˞:ɻʌlxʌ˞ɭ su˞:ɻβʉ̩ɾʌʋɑ:r pʌn̺ʌŋgɑ˞:ʈʈu:r
ʲɛ̝n̪d̪ɪ· ɭʌmmʉ̩çɪl ʋʌ˞ɳɳʌn̺ n̺ɑ:n̺mʉ̩xʌn̺ ʲɛ̝n̺d̺ʳɪ· ʋʌrkkʌɾɪ· t̪ɑ:ɪ̯n̺ɪ· mɪrn̪d̪ʌðo̞r
sʌn̪d̪ʌm ˀɑ:ɪ̯ʌʋʌn̺e· t̪ʌʋʌt̪t̪ɑ:rk kʌɾɨ˞ɭʼɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
antaṇ mātavi puṉṉai nalla acōka mummara vintam mallikai
paintaṇ ñāḻalkaḷ cūḻpuṟavār paṉaṅkāṭṭūr
enti ḷammukil vaṇṇaṉ nāṉmukaṉ eṉṟi varkkari tāyni mirntator
cantam āyavaṉē tavattārk karuḷāyē
Open the Diacritic Section in a New Tab
антaн маатaвы пюннaы нaллa асоока мюммaрa вынтaм мaллыкaы
пaынтaн гнaaлзaлкал сулзпюрaваар пaнaнгкaттур
энты лaммюкыл вaннaн наанмюкан энры вaрккары таайны мырнтaтор
сaнтaм ааявaнэa тaвaттаарк карюлааеa
Open the Russian Section in a New Tab
a:ntha'n mahthawi punnä :nalla azohka mumma'ra wi:ntham mallikä
pä:ntha'n gnahshalka'l zuhshpurawah'r panangkahdduh'r
e:nthi 'lammukil wa'n'nan :nahnmukan enri wa'rkka'ri thahj:ni mi'r:nthatho'r
za:ntham ahjawaneh thawaththah'rk ka'ru'lahjeh
Open the German Section in a New Tab
anthanh maathavi pònnâi nalla açooka mòmmara vintham mallikâi
pâinthanh gnaalzalkalh çölzpòrhavaar panangkaatdör
ènthi lhammòkil vanhnhan naanmòkan ènrhi varkkari thaaiyni mirnthathor
çantham aayavanèè thavaththaark karòlhaayèè
ainthainh maathavi punnai nalla aciooca mummara viintham mallikai
paiinthainh gnaalzalcalh chuolzpurhavar panangcaaittuur
einthi lhammucil vainhnhan naanmucan enrhi variccari thaayini mirinthathor
ceaintham aayavanee thavaiththaaric carulhaayiee
a:ntha'n maathavi punnai :nalla asoaka mummara vi:ntham mallikai
pai:ntha'n gnaazhalka'l soozhpu'ravaar panangkaaddoor
e:nthi 'lammukil va'n'nan :naanmukan en'ri varkkari thaay:ni mir:nthathor
sa:ntham aayavanae thavaththaark karu'laayae
Open the English Section in a New Tab
অণ্তণ্ মাতৱি পুন্নৈ ণল্ল অচোক মুম্মৰ ৱিণ্তম্ মল্লিকৈ
পৈণ্তণ্ ঞালল্কল্ চূইলপুৰৱাৰ্ পনঙকাইটটূৰ্
এণ্তি লম্মুকিল্ ৱণ্ণন্ ণান্মুকন্ এন্ৰি ৱৰ্ক্কৰি তায়্ণি মিৰ্ণ্ততোৰ্
চণ্তম্ আয়ৱনে তৱত্তাৰ্ক্ কৰুলায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.