இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
053 திருப்புறவார்பனங்காட்டூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : சீகாமரம்

வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வாளையும் கயலும் மிளிரும் பொய்கைகளையும் நீண்ட வயல்களின் நீர்க்கரைகளிலெல்லாம் பாளைகளை உடைய சிறந்த கமுக மரங்களையும் கொண்டுள்ள புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ, நறுங்கொன்றை, ஊமத்தம் மலர் ஆகியவற்றை அணிந்து உறைபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை:

மிளிர்தல் - ஒளிர்தல். கமுகம் - பாக்கு. பூளை - ஒரு செடி. இது சிறுமை பெருமையால் இருவகைப்படும். `இரும்பூளை` (பதிகம்.172) `மாருதம் அறைந்த பூளைப்பூ`. என்று உவமை கூறலாவதும் இதனையே. மதமத்தம் - உக்கிரகந்தத்தையுடைய ஊமத்தை, புனைவாய் - அணிபவனே. கழல் - கழல்களை அணிந்த. இணைத்தாள் - இரண்டு திருவடிகள். ஏகாரம் பிரிநிலை, `சாம்பகல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே` (ப.180. பா,3.)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కోరమీనములు, గండుచేపలు త్రుళ్ళుచున్నకొలనులతో కూడిన ఉద్యానవనములు, విశాలమైన పొలములందలి నీటికాలువలు,
మట్టలతో నిండియున్నఎత్తైన పోకచెట్లతో కూడిన తిరుపుఱవార్పనంకాట్టూర్ ప్రాంతమున
శ్రేష్టమైన కొండ్రై, ఉమ్మెత్త మొదలగు పుష్పములను ధరించి వెలసియున్నవాడా!
నిన్ను శరణుజేరు వారిని అనుగ్రహింపుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වළය මසුන් ද‚ කයල් මසුන් ද‚ පිරුණු වැව් අමුණු‚ විශාල වෙල් යායවල්‚ පුවක් මලින් පිරුණු පුවක් වදුලු පිරී තිබෙනා‚ පුරවාර් පනංකාට්ටූරයේ ඇසල මල් මාලා ද‚ අන් සුවඳ කුසුම් ද‚පැළඳ වැඩ සිටිනා දෙව් සමිඳුනේ! ඔබ නමදින බැති දනට පිළිසරණ වනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in Puṟavār Paṉankaṭṭūr, the colourful areca-palm which has spathes, growing by the side of the long bank of the natural tank full of water in which the scabbard and carp roll.
Civaṉ who adorns himself with flowers of javanese wool plant, fragrant koṉṟai and datura flowers!
grant your grace to those who possess the meritorious deed of praising your two feet which wear Kaḻal.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀸𑀴𑁃 𑀬𑀼𑀗𑁆𑀓𑀬 𑀮𑀼𑀫𑁆𑀫𑀺𑀴𑀺𑀭𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀓𑁃 𑀯𑀸𑀭𑁆𑀧𑀼 𑀷𑀶𑁆𑀓𑀭𑁃 𑀬𑀭𑀼𑀓𑁂𑁆 𑀮𑀸𑀫𑁆𑀯𑀬𑀶𑁆
𑀧𑀸𑀴𑁃 𑀬𑁄𑁆𑀡𑁆𑀓𑀫𑀼𑀓𑀫𑁆 𑀧𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀧𑀷𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀽𑀭𑁆𑀧𑁆
𑀧𑀽𑀴𑁃 𑀬𑀼𑀦𑁆𑀦𑀶𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀬𑀼𑀫𑁆𑀫𑀢 𑀫𑀢𑁆𑀢 𑀫𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑁃 𑀯𑀸𑀬𑁆𑀓 𑀵𑀮𑀺𑀡𑁃𑀢𑁆
𑀢𑀸𑀴𑁃𑀬𑁂 𑀧𑀭𑀯𑀼𑀦𑁆 𑀢𑀯𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱাৰৈ যুঙ্গয লুম্মিৰির্ পোয্গৈ ৱার্বু ন়র়্‌করৈ যরুহে লাম্ৱযর়্‌
পাৰৈ যোণ্গমুহম্ পুর়ৱার্ পন়ঙ্গাট্টূর্প্
পূৰৈ যুন্নর়ুঙ্ কোণ্ড্রৈ যুম্মদ মত্ত মুম্বুন়ৈ ৱায্গ ৰ়লিণৈত্
তাৰৈযে পরৱুন্ দৱত্তার্ক্ করুৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே


Open the Thamizhi Section in a New Tab
வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே

Open the Reformed Script Section in a New Tab
वाळै युङ्गय लुम्मिळिर् पॊय्गै वार्बु ऩऱ्करै यरुहॆ लाम्वयऱ्
पाळै यॊण्गमुहम् पुऱवार् पऩङ्गाट्टूर्प्
पूळै युन्नऱुङ् कॊण्ड्रै युम्मद मत्त मुम्बुऩै वाय्ग ऴलिणैत्
ताळैये परवुन् दवत्तार्क् करुळाये
Open the Devanagari Section in a New Tab
ವಾಳೈ ಯುಂಗಯ ಲುಮ್ಮಿಳಿರ್ ಪೊಯ್ಗೈ ವಾರ್ಬು ನಱ್ಕರೈ ಯರುಹೆ ಲಾಮ್ವಯಱ್
ಪಾಳೈ ಯೊಣ್ಗಮುಹಂ ಪುಱವಾರ್ ಪನಂಗಾಟ್ಟೂರ್ಪ್
ಪೂಳೈ ಯುನ್ನಱುಙ್ ಕೊಂಡ್ರೈ ಯುಮ್ಮದ ಮತ್ತ ಮುಂಬುನೈ ವಾಯ್ಗ ೞಲಿಣೈತ್
ತಾಳೈಯೇ ಪರವುನ್ ದವತ್ತಾರ್ಕ್ ಕರುಳಾಯೇ
Open the Kannada Section in a New Tab
వాళై యుంగయ లుమ్మిళిర్ పొయ్గై వార్బు నఱ్కరై యరుహె లామ్వయఱ్
పాళై యొణ్గముహం పుఱవార్ పనంగాట్టూర్ప్
పూళై యున్నఱుఙ్ కొండ్రై యుమ్మద మత్త ముంబునై వాయ్గ ళలిణైత్
తాళైయే పరవున్ దవత్తార్క్ కరుళాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වාළෛ යුංගය ලුම්මිළිර් පොය්හෛ වාර්බු නර්කරෛ යරුහෙ ලාම්වයර්
පාළෛ යොණ්හමුහම් පුරවාර් පනංගාට්ටූර්ප්
පූළෛ යුන්නරුඞ් කොන්‍රෛ යුම්මද මත්ත මුම්බුනෛ වාය්හ ළලිණෛත්
තාළෛයේ පරවුන් දවත්තාර්ක් කරුළායේ


Open the Sinhala Section in a New Tab
വാളൈ യുങ്കയ ലുമ്മിളിര്‍ പൊയ്കൈ വാര്‍പു നറ്കരൈ യരുകെ ലാമ്വയറ്
പാളൈ യൊണ്‍കമുകം പുറവാര്‍ പനങ്കാട്ടൂര്‍പ്
പൂളൈ യുന്നറുങ് കൊന്‍റൈ യുമ്മത മത്ത മുംപുനൈ വായ്ക ഴലിണൈത്
താളൈയേ പരവുന്‍ തവത്താര്‍ക് കരുളായേ
Open the Malayalam Section in a New Tab
วาลาย ยุงกะยะ ลุมมิลิร โปะยกาย วารปุ ณะรกะราย ยะรุเกะ ลามวะยะร
ปาลาย โยะณกะมุกะม ปุระวาร ปะณะงกาดดูรป
ปูลาย ยุนนะรุง โกะณราย ยุมมะถะ มะถถะ มุมปุณาย วายกะ ฬะลิณายถ
ถาลายเย ปะระวุน ถะวะถถารก กะรุลาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာလဲ ယုင္ကယ လုမ္မိလိရ္ ေပာ့ယ္ကဲ ဝာရ္ပု နရ္ကရဲ ယရုေက့ လာမ္ဝယရ္
ပာလဲ ေယာ့န္ကမုကမ္ ပုရဝာရ္ ပနင္ကာတ္တူရ္ပ္
ပူလဲ ယုန္နရုင္ ေကာ့န္ရဲ ယုမ္မထ မထ္ထ မုမ္ပုနဲ ဝာယ္က လလိနဲထ္
ထာလဲေယ ပရဝုန္ ထဝထ္ထာရ္က္ ကရုလာေယ


Open the Burmese Section in a New Tab
ヴァーリイ ユニ・カヤ ルミ・ミリリ・ ポヤ・カイ ヴァーリ・プ ナリ・カリイ ヤルケ ラーミ・ヴァヤリ・
パーリイ ヨニ・カムカミ・ プラヴァーリ・ パナニ・カータ・トゥーリ・ピ・
プーリイ ユニ・ナルニ・ コニ・リイ ユミ・マタ マタ・タ ムミ・プニイ ヴァーヤ・カ ラリナイタ・
ターリイヤエ パラヴニ・ タヴァタ・ターリ・ク・ カルラアヤエ
Open the Japanese Section in a New Tab
falai yunggaya lummilir boygai farbu nargarai yaruhe lamfayar
balai yongamuhaM burafar bananggaddurb
bulai yunnarung gondrai yummada madda muMbunai fayga lalinaid
dalaiye barafun dafaddarg garulaye
Open the Pinyin Section in a New Tab
وَاضَيْ یُنغْغَیَ لُمِّضِرْ بُویْغَيْ وَارْبُ نَرْكَرَيْ یَرُحيَ لامْوَیَرْ
باضَيْ یُونْغَمُحَن بُرَوَارْ بَنَنغْغاتُّورْبْ
بُوضَيْ یُنَّرُنغْ كُونْدْرَيْ یُمَّدَ مَتَّ مُنبُنَيْ وَایْغَ ظَلِنَيْتْ
تاضَيْیيَۤ بَرَوُنْ دَوَتّارْكْ كَرُضایيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɑ˞:ɭʼʌɪ̯ ɪ̯ɨŋgʌɪ̯ə lʊmmɪ˞ɭʼɪr po̞ɪ̯xʌɪ̯ ʋɑ:rβʉ̩ n̺ʌrkʌɾʌɪ̯ ɪ̯ʌɾɨxɛ̝ lɑ:mʋʌɪ̯ʌr
pɑ˞:ɭʼʌɪ̯ ɪ̯o̞˞ɳgʌmʉ̩xʌm pʊɾʌʋɑ:r pʌn̺ʌŋgɑ˞:ʈʈu:rβ
pu˞:ɭʼʌɪ̯ ɪ̯ɨn̺n̺ʌɾɨŋ ko̞n̺d̺ʳʌɪ̯ ɪ̯ɨmmʌðə mʌt̪t̪ə mʊmbʊn̺ʌɪ̯ ʋɑ:ɪ̯xə ɻʌlɪ˞ɳʼʌɪ̯t̪
t̪ɑ˞:ɭʼʌjɪ̯e· pʌɾʌʋʉ̩n̺ t̪ʌʋʌt̪t̪ɑ:rk kʌɾɨ˞ɭʼɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
vāḷai yuṅkaya lummiḷir poykai vārpu ṉaṟkarai yaruke lāmvayaṟ
pāḷai yoṇkamukam puṟavār paṉaṅkāṭṭūrp
pūḷai yunnaṟuṅ koṉṟai yummata matta mumpuṉai vāyka ḻaliṇait
tāḷaiyē paravun tavattārk karuḷāyē
Open the Diacritic Section in a New Tab
ваалaы ёнгкая люммылыр пойкaы ваарпю нaткарaы ярюкэ лаамвaят
паалaы йонкамюкам пюрaваар пaнaнгкaттурп
пулaы ённaрюнг конрaы ёммaтa мaттa мюмпюнaы ваайка лзaлынaыт
таалaыеa пaрaвюн тaвaттаарк карюлааеa
Open the Russian Section in a New Tab
wah'lä jungkaja lummi'li'r pojkä wah'rpu narka'rä ja'ruke lahmwajar
pah'lä jo'nkamukam purawah'r panangkahdduh'rp
puh'lä ju:n:narung konrä jummatha maththa mumpunä wahjka shali'näth
thah'läjeh pa'rawu:n thawaththah'rk ka'ru'lahjeh
Open the German Section in a New Tab
vaalâi yòngkaya lòmmilhir poiykâi vaarpò narhkarâi yaròkè laamvayarh
paalâi yonhkamòkam pòrhavaar panangkaatdörp
pölâi yònnarhòng konrhâi yòmmatha maththa mòmpònâi vaaiyka lzalinhâith
thaalâiyèè paravòn thavaththaark karòlhaayèè
valhai yungcaya lummilhir poyikai varpu narhcarai yaruke laamvayarh
paalhai yioinhcamucam purhavar panangcaaittuurp
puulhai yuinnarhung conrhai yummatha maiththa mumpunai vayica lzalinhaiith
thaalhaiyiee paravuin thavaiththaaric carulhaayiee
vaa'lai yungkaya lummi'lir poykai vaarpu na'rkarai yaruke laamvaya'r
paa'lai yo'nkamukam pu'ravaar panangkaaddoorp
poo'lai yu:n:na'rung kon'rai yummatha maththa mumpunai vaayka zhali'naith
thaa'laiyae paravu:n thavaththaark karu'laayae
Open the English Section in a New Tab
ৱালৈ য়ুঙকয় লুম্মিলিৰ্ পোয়্কৈ ৱাৰ্পু নৰ্কৰৈ য়ৰুকে লাম্ৱয়ৰ্
পালৈ য়ʼণ্কমুকম্ পুৰৱাৰ্ পনঙকাইটটূৰ্প্
পূলৈ য়ুণ্ণৰূঙ কোন্ৰৈ য়ুম্মত মত্ত মুম্পুনৈ ৱায়্ক ললিণৈত্
তালৈয়ে পৰৱুণ্ তৱত্তাৰ্ক্ কৰুলায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.