இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
021 திருக்கழிப்பாலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : இந்தளம்

பிறையார் சடையாய் பெரியாய் பெரிய
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத் தஇடர் கெடுமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பிறையணிந்த சடையினனே! பெரியோனே! பெருமை பொருந்திய வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய் உள்ளவனே! மண்ணுலகில் கருநிறம் பொருந்திய பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியவனே! எங்கும் தங்கும் உன் திருவடிகளை ஏத்த இடர்கெடும்.

குறிப்புரை:

ஆர் - பொருந்திய. பெரியாய் - முழு முதல்வனே. பெருமை - பரத்துவம். பெரியமறை ஆர்தரு வாய்மையினாய் - வேதத்திற் சொல்லப்பட்ட உண்மைப் பொருளானவனே. மகர மெய் விரித்தல் விகாரம். இறை ஆர் கழல் - (எங்கும்) தங்குதலுடைய திருவருளாகிய கழல். இறை - இறைமையும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చంద్రమకుటధారి! ఉన్నతులలో ఉన్నతమైనవాడా!
ప్రసిద్ధిచెందిన వేదములలో చెప్పబడు సత్యవచనముల స్వరూపుడా!
ఈ భూమండలమందు నల్లటి వర్ణముతో కూడిన [మిక్కిలి దట్టమైన] తోటలతో ఆవరింపబడియున్న తిరుకళిప్పాలమందు వెలసి అనుగ్రహించుచున్నవాడా!
సమస్తలోకములందూ వ్యాపించియుండు నీ యొక్క దివ్య చరణములను కీర్తించినచో దుఃఖములన్నియునూ వైదొలగిపోవును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ළසඳ සිකරයන්‚ තිලෝගුරු! සනාතන දහම සේ ලොව විසිර සිටිනා උතුමන්! දෙරණ සරු බිමක‍ කළිප්පාලය සමිඳුනේ‚ ඔබ සිරි පා කමල සරණ ගොස් පුදන දනා සසර මිදුම් ලබනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you have matted locks on which there is a crescent.
Oh great one!
you are the true meaning mentioned in the great vētams.
you are in Kaḻippalai in the world which is surrounded by dark gardens [[As the trees are dense the sunlight cannot pierce;
so the gardens are dark even at daytime.
]] all distresses will perish of their own accord, to worship the feet which are pervading (all things and places)
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀶𑁃𑀬𑀸𑀭𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀬𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬
𑀫𑀶𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀭𑀼𑀯𑀸𑀬𑁆 𑀫𑁃𑀬𑀺𑀷𑀸 𑀬𑀼𑀮𑀓𑀺𑀶𑁆
𑀓𑀶𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀓𑀵𑀺𑀧𑁆𑀧𑀸 𑀮𑁃𑀬𑀼𑀴𑀸𑀬𑁆
𑀇𑀶𑁃𑀬𑀸𑀭𑁆 𑀓𑀵𑀮𑁂𑀢𑁆 𑀢𑀇𑀝𑀭𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পির়ৈযার্ সডৈযায্ পেরিযায্ পেরিয
মর়ৈযার্ তরুৱায্ মৈযিন়া যুলহির়্‌
কর়ৈযার্ পোৰ়িল্সূৰ়্‌ কৰ়িপ্পা লৈযুৰায্
ইর়ৈযার্ কৰ়লেত্ তইডর্ কেডুমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பிறையார் சடையாய் பெரியாய் பெரிய
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத் தஇடர் கெடுமே


Open the Thamizhi Section in a New Tab
பிறையார் சடையாய் பெரியாய் பெரிய
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத் தஇடர் கெடுமே

Open the Reformed Script Section in a New Tab
पिऱैयार् सडैयाय् पॆरियाय् पॆरिय
मऱैयार् तरुवाय् मैयिऩा युलहिऱ्
कऱैयार् पॊऴिल्सूऴ् कऴिप्पा लैयुळाय्
इऱैयार् कऴलेत् तइडर् कॆडुमे
Open the Devanagari Section in a New Tab
ಪಿಱೈಯಾರ್ ಸಡೈಯಾಯ್ ಪೆರಿಯಾಯ್ ಪೆರಿಯ
ಮಱೈಯಾರ್ ತರುವಾಯ್ ಮೈಯಿನಾ ಯುಲಹಿಱ್
ಕಱೈಯಾರ್ ಪೊೞಿಲ್ಸೂೞ್ ಕೞಿಪ್ಪಾ ಲೈಯುಳಾಯ್
ಇಱೈಯಾರ್ ಕೞಲೇತ್ ತಇಡರ್ ಕೆಡುಮೇ
Open the Kannada Section in a New Tab
పిఱైయార్ సడైయాయ్ పెరియాయ్ పెరియ
మఱైయార్ తరువాయ్ మైయినా యులహిఱ్
కఱైయార్ పొళిల్సూళ్ కళిప్పా లైయుళాయ్
ఇఱైయార్ కళలేత్ తఇడర్ కెడుమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පිරෛයාර් සඩෛයාය් පෙරියාය් පෙරිය
මරෛයාර් තරුවාය් මෛයිනා යුලහිර්
කරෛයාර් පොළිල්සූළ් කළිප්පා ලෛයුළාය්
ඉරෛයාර් කළලේත් තඉඩර් කෙඩුමේ


Open the Sinhala Section in a New Tab
പിറൈയാര്‍ ചടൈയായ് പെരിയായ് പെരിയ
മറൈയാര്‍ തരുവായ് മൈയിനാ യുലകിറ്
കറൈയാര്‍ പൊഴില്‍ചൂഴ് കഴിപ്പാ ലൈയുളായ്
ഇറൈയാര്‍ കഴലേത് തഇടര്‍ കെടുമേ
Open the Malayalam Section in a New Tab
ปิรายยาร จะดายยาย เปะริยาย เปะริยะ
มะรายยาร ถะรุวาย มายยิณา ยุละกิร
กะรายยาร โปะฬิลจูฬ กะฬิปปา ลายยุลาย
อิรายยาร กะฬะเลถ ถะอิดะร เกะดุเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိရဲယာရ္ စတဲယာယ္ ေပ့ရိယာယ္ ေပ့ရိယ
မရဲယာရ္ ထရုဝာယ္ မဲယိနာ ယုလကိရ္
ကရဲယာရ္ ေပာ့လိလ္စူလ္ ကလိပ္ပာ လဲယုလာယ္
အိရဲယာရ္ ကလေလထ္ ထအိတရ္ ေက့တုေမ


Open the Burmese Section in a New Tab
ピリイヤーリ・ サタイヤーヤ・ ペリヤーヤ・ ペリヤ
マリイヤーリ・ タルヴァーヤ・ マイヤナー ユラキリ・
カリイヤーリ・ ポリリ・チューリ・ カリピ・パー リイユラアヤ・
イリイヤーリ・ カラレータ・ タイタリ・ ケトゥメー
Open the Japanese Section in a New Tab
biraiyar sadaiyay beriyay beriya
maraiyar darufay maiyina yulahir
garaiyar bolilsul galibba laiyulay
iraiyar galaled daidar gedume
Open the Pinyin Section in a New Tab
بِرَيْیارْ سَدَيْیایْ بيَرِیایْ بيَرِیَ
مَرَيْیارْ تَرُوَایْ مَيْیِنا یُلَحِرْ
كَرَيْیارْ بُوظِلْسُوظْ كَظِبّا لَيْیُضایْ
اِرَيْیارْ كَظَليَۤتْ تَاِدَرْ كيَدُميَۤ


Open the Arabic Section in a New Tab
pɪɾʌjɪ̯ɑ:r sʌ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ pɛ̝ɾɪɪ̯ɑ:ɪ̯ pɛ̝ɾɪɪ̯ʌ
mʌɾʌjɪ̯ɑ:r t̪ʌɾɨʋɑ:ɪ̯ mʌjɪ̯ɪn̺ɑ: ɪ̯ɨlʌçɪr
kʌɾʌjɪ̯ɑ:r po̞˞ɻɪlsu˞:ɻ kʌ˞ɻɪppɑ: lʌjɪ̯ɨ˞ɭʼɑ:ɪ̯
ʲɪɾʌjɪ̯ɑ:r kʌ˞ɻʌle:t̪ t̪ʌʲɪ˞ɽʌr kɛ̝˞ɽɨme·
Open the IPA Section in a New Tab
piṟaiyār caṭaiyāy periyāy periya
maṟaiyār taruvāy maiyiṉā yulakiṟ
kaṟaiyār poḻilcūḻ kaḻippā laiyuḷāy
iṟaiyār kaḻalēt taiṭar keṭumē
Open the Diacritic Section in a New Tab
пырaыяaр сaтaыяaй пэрыяaй пэрыя
мaрaыяaр тaрюваай мaыйынаа ёлaкыт
карaыяaр ползылсулз калзыппаа лaыёлаай
ырaыяaр калзaлэaт тaытaр кэтюмэa
Open the Russian Section in a New Tab
piräjah'r zadäjahj pe'rijahj pe'rija
maräjah'r tha'ruwahj mäjinah julakir
karäjah'r poshilzuhsh kashippah läju'lahj
iräjah'r kashalehth thaida'r kedumeh
Open the German Section in a New Tab
pirhâiyaar çatâiyaaiy pèriyaaiy pèriya
marhâiyaar tharòvaaiy mâiyeinaa yòlakirh
karhâiyaar po1zilçölz ka1zippaa lâiyòlhaaiy
irhâiyaar kalzalèèth thaidar kèdòmèè
pirhaiiyaar ceataiiyaayi periiyaayi periya
marhaiiyaar tharuvayi maiyiinaa yulacirh
carhaiiyaar polzilchuolz calzippaa laiyulhaayi
irhaiiyaar calzaleeith thaitar ketumee
pi'raiyaar sadaiyaay periyaay periya
ma'raiyaar tharuvaay maiyinaa yulaki'r
ka'raiyaar pozhilsoozh kazhippaa laiyu'laay
i'raiyaar kazhalaeth thaidar kedumae
Open the English Section in a New Tab
পিৰৈয়াৰ্ চটৈয়ায়্ পেৰিয়ায়্ পেৰিয়
মৰৈয়াৰ্ তৰুৱায়্ মৈয়িনা য়ুলকিৰ্
কৰৈয়াৰ্ পোলীল্চূইল কলীপ্পা লৈয়ুলায়্
ইৰৈয়াৰ্ কললেত্ তইতৰ্ কেটুমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.