இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
021 திருக்கழிப்பாலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : இந்தளம்

நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார்க் கடையா அவலம் அவையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே! திருநீற்றைத் திருமேனி முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியிருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா.

குறிப்புரை:

நெடியாய் - நீண்டவனே; குறியாய் - குறியவனே, புன் சடைமுடி - பொன்போலும் செஞ்சடைமுடி, சுடுவெண் பொடி - திருநீறு. முற்று அணிவாய் - முழுதும் அணிவாய். கடி - மணம். அடியார் - யான் எனதென்னும் செருக்கற்றவர். அவலம் அடையா.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మిక్కిలి పెద్దవాడా! [అఖిలాండకోటి బ్రహ్మాండములుండు విశ్వమంతటా వ్యాపించగలవాడు] మిక్కిలి చిన్నవాడా! [సూక్ష్మాతి సూక్ష్మమైన పరమాణువునందు ఉండువాడు]
కిరీటమువలే ఎత్తుగనుండునట్లు చుట్టలుగ చుట్టబడిన కేశముడులు గలవాడా! విభూతిని మేనియంతా పూసుకొనువాడా!
సువాసన భరితమైన ఉద్యానవనములచే ఆవరింపబడియున్న తిరుకళిప్పలై యందు వెలసి అనుగ్రహించుచున్నవాడా!
నీ యొక్క భక్తులను ఎటువంటి కష్టములు దరిచేరవు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ලොකුම දෑට වඩා ලොකුම වස්තුව ඔබමය‚ කුඩාම පරමාණුවට වඩා කුඩා අණුවද ඔබමය‚ ගොතා සිටිනා කෙස් කළඹ මහිමය! තිරුනූරුව සිරුර තැවරියා කළිප්පාලය සමිඳුන් නමදින කළ දුක් දුරුව යන්නේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
one who is tall!
one who is short.
one who has tied as a knot the golden matted locks which are erect.
you smear the well-burnt white ash on the whole of your form.
you are in Kaḻippālai surrounded by fragrant gardens.
sufferings will not approach your devotees.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑁂𑁆𑀝𑀺𑀬𑀸𑀬𑁆 𑀓𑀼𑀶𑀺𑀬𑀸𑀬𑁆 𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀧𑀼𑀷𑁆 𑀘𑀝𑁃𑀬𑀺𑀷𑁆
𑀫𑀼𑀝𑀺𑀬𑀸𑀬𑁆 𑀘𑀼𑀝𑀼𑀯𑁂𑁆𑀡𑁆 𑀧𑁄𑁆𑀝𑀺𑀫𑀼𑀶𑁆 𑀶𑀡𑀺𑀯𑀸𑀬𑁆
𑀓𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀓𑀵𑀺𑀧𑁆𑀧𑀸 𑀮𑁃𑀬𑀼𑀴𑀸𑀬𑁆
𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀝𑁃𑀬𑀸 𑀅𑀯𑀮𑀫𑁆 𑀅𑀯𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নেডিযায্ কুর়িযায্ নিমির্বুন়্‌ সডৈযিন়্‌
মুডিযায্ সুডুৱেণ্ পোডিমুট্রণিৱায্
কডিযার্ পোৰ়িল্সূৰ়্‌ কৰ়িপ্পা লৈযুৰায্
অডিযার্ক্ কডৈযা অৱলম্ অৱৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார்க் கடையா அவலம் அவையே


Open the Thamizhi Section in a New Tab
நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார்க் கடையா அவலம் அவையே

Open the Reformed Script Section in a New Tab
नॆडियाय् कुऱियाय् निमिर्बुऩ् सडैयिऩ्
मुडियाय् सुडुवॆण् पॊडिमुट्रणिवाय्
कडियार् पॊऴिल्सूऴ् कऴिप्पा लैयुळाय्
अडियार्क् कडैया अवलम् अवैये
Open the Devanagari Section in a New Tab
ನೆಡಿಯಾಯ್ ಕುಱಿಯಾಯ್ ನಿಮಿರ್ಬುನ್ ಸಡೈಯಿನ್
ಮುಡಿಯಾಯ್ ಸುಡುವೆಣ್ ಪೊಡಿಮುಟ್ರಣಿವಾಯ್
ಕಡಿಯಾರ್ ಪೊೞಿಲ್ಸೂೞ್ ಕೞಿಪ್ಪಾ ಲೈಯುಳಾಯ್
ಅಡಿಯಾರ್ಕ್ ಕಡೈಯಾ ಅವಲಂ ಅವೈಯೇ
Open the Kannada Section in a New Tab
నెడియాయ్ కుఱియాయ్ నిమిర్బున్ సడైయిన్
ముడియాయ్ సుడువెణ్ పొడిముట్రణివాయ్
కడియార్ పొళిల్సూళ్ కళిప్పా లైయుళాయ్
అడియార్క్ కడైయా అవలం అవైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නෙඩියාය් කුරියාය් නිමිර්බුන් සඩෛයින්
මුඩියාය් සුඩුවෙණ් පොඩිමුට්‍රණිවාය්
කඩියාර් පොළිල්සූළ් කළිප්පා ලෛයුළාය්
අඩියාර්ක් කඩෛයා අවලම් අවෛයේ


Open the Sinhala Section in a New Tab
നെടിയായ് കുറിയായ് നിമിര്‍പുന്‍ ചടൈയിന്‍
മുടിയായ് ചുടുവെണ്‍ പൊടിമുറ് റണിവായ്
കടിയാര്‍ പൊഴില്‍ചൂഴ് കഴിപ്പാ ലൈയുളായ്
അടിയാര്‍ക് കടൈയാ അവലം അവൈയേ
Open the Malayalam Section in a New Tab
เนะดิยาย กุริยาย นิมิรปุณ จะดายยิณ
มุดิยาย จุดุเวะณ โปะดิมุร ระณิวาย
กะดิยาร โปะฬิลจูฬ กะฬิปปา ลายยุลาย
อดิยารก กะดายยา อวะละม อวายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေန့တိယာယ္ ကုရိယာယ္ နိမိရ္ပုန္ စတဲယိန္
မုတိယာယ္ စုတုေဝ့န္ ေပာ့တိမုရ္ ရနိဝာယ္
ကတိယာရ္ ေပာ့လိလ္စူလ္ ကလိပ္ပာ လဲယုလာယ္
အတိယာရ္က္ ကတဲယာ အဝလမ္ အဝဲေယ


Open the Burmese Section in a New Tab
ネティヤーヤ・ クリヤーヤ・ ニミリ・プニ・ サタイヤニ・
ムティヤーヤ・ チュトゥヴェニ・ ポティムリ・ ラニヴァーヤ・
カティヤーリ・ ポリリ・チューリ・ カリピ・パー リイユラアヤ・
アティヤーリ・ク・ カタイヤー アヴァラミ・ アヴイヤエ
Open the Japanese Section in a New Tab
nediyay guriyay nimirbun sadaiyin
mudiyay sudufen bodimudranifay
gadiyar bolilsul galibba laiyulay
adiyarg gadaiya afalaM afaiye
Open the Pinyin Section in a New Tab
نيَدِیایْ كُرِیایْ نِمِرْبُنْ سَدَيْیِنْ
مُدِیایْ سُدُوٕنْ بُودِمُتْرَنِوَایْ
كَدِیارْ بُوظِلْسُوظْ كَظِبّا لَيْیُضایْ
اَدِیارْكْ كَدَيْیا اَوَلَن اَوَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɛ̝˞ɽɪɪ̯ɑ:ɪ̯ kʊɾɪɪ̯ɑ:ɪ̯ n̺ɪmɪrβʉ̩n̺ sʌ˞ɽʌjɪ̯ɪn̺
mʊ˞ɽɪɪ̯ɑ:ɪ̯ sʊ˞ɽʊʋɛ̝˞ɳ po̞˞ɽɪmʉ̩r rʌ˞ɳʼɪʋɑ:ɪ̯
kʌ˞ɽɪɪ̯ɑ:r po̞˞ɻɪlsu˞:ɻ kʌ˞ɻɪppɑ: lʌjɪ̯ɨ˞ɭʼɑ:ɪ̯
ˀʌ˞ɽɪɪ̯ɑ:rk kʌ˞ɽʌjɪ̯ɑ: ˀʌʋʌlʌm ˀʌʋʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
neṭiyāy kuṟiyāy nimirpuṉ caṭaiyiṉ
muṭiyāy cuṭuveṇ poṭimuṟ ṟaṇivāy
kaṭiyār poḻilcūḻ kaḻippā laiyuḷāy
aṭiyārk kaṭaiyā avalam avaiyē
Open the Diacritic Section in a New Tab
нэтыяaй кюрыяaй нымырпюн сaтaыйын
мютыяaй сютювэн потымют рaнываай
катыяaр ползылсулз калзыппаа лaыёлаай
атыяaрк катaыяa авaлaм авaыеa
Open the Russian Section in a New Tab
:nedijahj kurijahj :nimi'rpun zadäjin
mudijahj zuduwe'n podimur ra'niwahj
kadijah'r poshilzuhsh kashippah läju'lahj
adijah'rk kadäjah awalam awäjeh
Open the German Section in a New Tab
nèdiyaaiy kòrhiyaaiy nimirpòn çatâiyein
mòdiyaaiy çòdòvènh podimòrh rhanhivaaiy
kadiyaar po1zilçölz ka1zippaa lâiyòlhaaiy
adiyaark katâiyaa avalam avâiyèè
netiiyaayi curhiiyaayi nimirpun ceataiyiin
mutiiyaayi sutuveinh potimurh rhanhivayi
catiiyaar polzilchuolz calzippaa laiyulhaayi
atiiyaaric cataiiyaa avalam avaiyiee
:nediyaay ku'riyaay :nimirpun sadaiyin
mudiyaay suduve'n podimu'r 'ra'nivaay
kadiyaar pozhilsoozh kazhippaa laiyu'laay
adiyaark kadaiyaa avalam avaiyae
Open the English Section in a New Tab
ণেটিয়ায়্ কুৰিয়ায়্ ণিমিৰ্পুন্ চটৈয়িন্
মুটিয়ায়্ চুটুৱেণ্ পোটিমুৰ্ ৰণাৱায়্
কটিয়াৰ্ পোলীল্চূইল কলীপ্পা লৈয়ুলায়্
অটিয়াৰ্ক্ কটৈয়া অৱলম্ অৱৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.