இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
021 திருக்கழிப்பாலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : இந்தளம்

புனலா டியபுன் சடையா யரணம்
அனலா கவிழித் தவனே யழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கங்கை நீரில் மூழ்கிய சடையை உடையவனே! முப்புரங்களையும் அழலெழுமாறு விழித்து எரித்தவனே! அழகிய நெருப்பில் நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலையுள் எழுந்தருளியவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம்.

குறிப்புரை:

புன்சடையாய் - பொன்போலும் சடையுடையாய், அரணம் - திரிபுரக்கோட்டை, திரிபுரத்தை விழித்தெரித்தான் என்றும் வரலாறுண்டு. கனல் - தீ, உன வார்கழல் - உன்னுடைய நீள்கழலடிகள்.(பார்க்க: தி.2 ப.2 பா.9) உள்குதும் - தியானம் செய்வோம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గంగానదీజలమందు మునిగియుండు కేశముడులు గలవాడా! ముప్పురములను
అగ్నిలో మాడి మసైపోవునట్లు అగ్నిని సంధించి భస్మమొనరించినవాడా!
అందమును సంతరించుకొనిన [ప్రళయకాలమున మరణించినవారందరూ దహింపబడు అంతిమ చితి] నిప్పులో నిలిచి నర్తనమాడువాడా!
తిరుక్కళిప్పాలమందు వెలసి అనుగ్రహించుచున్నవాడా! నీయొక్క పొడుగైన చరణములను హస్తములతో స్మృశించి పూజించదలుచుచుంటిమి! దయచేసి అనుగ్రహించుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ගඟ දියෙන් තෙත් වූ සිකාව දරා සිටිනා දෙවිඳුන් තෙපුර සුණුවිසුණු වන සේ කිපී දවාලූවා දිළි අනල මත රැඟුම් රඟනා කළිප්පාලය සමිඳුනේ ඔබේ දිගු සිරිපා කමල වැඳ සරණ යන්නෙමි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you have golden matted locks in which water is moving you opened your eye to make the forts to be consumed by fire.
[[This is a new thing that the three forts were destroyed by the fire of the third eye.
]] you dance in the beautiful fire (at the end of the world) you are in kaḻippalai we will meditate on your long feet by worshipping them with out hands
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀼𑀷𑀮𑀸 𑀝𑀺𑀬𑀧𑀼𑀷𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸 𑀬𑀭𑀡𑀫𑁆
𑀅𑀷𑀮𑀸 𑀓𑀯𑀺𑀵𑀺𑀢𑁆 𑀢𑀯𑀷𑁂 𑀬𑀵𑀓𑀸𑀭𑁆
𑀓𑀷𑀮𑀸 𑀝𑀮𑀺𑀷𑀸𑀬𑁆 𑀓𑀵𑀺𑀧𑁆𑀧𑀸 𑀮𑁃𑀬𑀼𑀴𑀸𑀬𑁆
𑀉𑀷𑀯𑀸𑀭𑁆 𑀓𑀵𑀮𑁆𑀓𑁃 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼𑀴𑁆 𑀓𑀼𑀢𑀼𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পুন়লা টিযবুন়্‌ সডৈযা যরণম্
অন়লা কৱিৰ়িত্ তৱন়ে যৰ়হার্
কন়লা টলিন়ায্ কৰ়িপ্পা লৈযুৰায্
উন়ৱার্ কৰ়ল্গৈ তোৰ়ুদুৰ‍্ কুদুমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

புனலா டியபுன் சடையா யரணம்
அனலா கவிழித் தவனே யழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே


Open the Thamizhi Section in a New Tab
புனலா டியபுன் சடையா யரணம்
அனலா கவிழித் தவனே யழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே

Open the Reformed Script Section in a New Tab
पुऩला टियबुऩ् सडैया यरणम्
अऩला कविऴित् तवऩे यऴहार्
कऩला टलिऩाय् कऴिप्पा लैयुळाय्
उऩवार् कऴल्गै तॊऴुदुळ् कुदुमे
Open the Devanagari Section in a New Tab
ಪುನಲಾ ಟಿಯಬುನ್ ಸಡೈಯಾ ಯರಣಂ
ಅನಲಾ ಕವಿೞಿತ್ ತವನೇ ಯೞಹಾರ್
ಕನಲಾ ಟಲಿನಾಯ್ ಕೞಿಪ್ಪಾ ಲೈಯುಳಾಯ್
ಉನವಾರ್ ಕೞಲ್ಗೈ ತೊೞುದುಳ್ ಕುದುಮೇ
Open the Kannada Section in a New Tab
పునలా టియబున్ సడైయా యరణం
అనలా కవిళిత్ తవనే యళహార్
కనలా టలినాయ్ కళిప్పా లైయుళాయ్
ఉనవార్ కళల్గై తొళుదుళ్ కుదుమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පුනලා ටියබුන් සඩෛයා යරණම්
අනලා කවිළිත් තවනේ යළහාර්
කනලා ටලිනාය් කළිප්පා ලෛයුළාය්
උනවාර් කළල්හෛ තොළුදුළ් කුදුමේ


Open the Sinhala Section in a New Tab
പുനലാ ടിയപുന്‍ ചടൈയാ യരണം
അനലാ കവിഴിത് തവനേ യഴകാര്‍
കനലാ ടലിനായ് കഴിപ്പാ ലൈയുളായ്
ഉനവാര്‍ കഴല്‍കൈ തൊഴുതുള്‍ കുതുമേ
Open the Malayalam Section in a New Tab
ปุณะลา ดิยะปุณ จะดายยา ยะระณะม
อณะลา กะวิฬิถ ถะวะเณ ยะฬะการ
กะณะลา ดะลิณาย กะฬิปปา ลายยุลาย
อุณะวาร กะฬะลกาย โถะฬุถุล กุถุเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပုနလာ တိယပုန္ စတဲယာ ယရနမ္
အနလာ ကဝိလိထ္ ထဝေန ယလကာရ္
ကနလာ တလိနာယ္ ကလိပ္ပာ လဲယုလာယ္
အုနဝာရ္ ကလလ္ကဲ ေထာ့လုထုလ္ ကုထုေမ


Open the Burmese Section in a New Tab
プナラー ティヤプニ・ サタイヤー ヤラナミ・
アナラー カヴィリタ・ タヴァネー ヤラカーリ・
カナラー タリナーヤ・ カリピ・パー リイユラアヤ・
ウナヴァーリ・ カラリ・カイ トルトゥリ・ クトゥメー
Open the Japanese Section in a New Tab
bunala diyabun sadaiya yaranaM
anala gafilid dafane yalahar
ganala dalinay galibba laiyulay
unafar galalgai doludul gudume
Open the Pinyin Section in a New Tab
بُنَلا تِیَبُنْ سَدَيْیا یَرَنَن
اَنَلا كَوِظِتْ تَوَنيَۤ یَظَحارْ
كَنَلا تَلِنایْ كَظِبّا لَيْیُضایْ
اُنَوَارْ كَظَلْغَيْ تُوظُدُضْ كُدُميَۤ


Open the Arabic Section in a New Tab
pʊn̺ʌlɑ: ʈɪɪ̯ʌβʉ̩n̺ sʌ˞ɽʌjɪ̯ɑ: ɪ̯ʌɾʌ˞ɳʼʌm
ˀʌn̺ʌlɑ: kʌʋɪ˞ɻɪt̪ t̪ʌʋʌn̺e· ɪ̯ʌ˞ɻʌxɑ:r
kʌn̺ʌlɑ: ʈʌlɪn̺ɑ:ɪ̯ kʌ˞ɻɪppɑ: lʌjɪ̯ɨ˞ɭʼɑ:ɪ̯
ʷʊn̺ʌʋɑ:r kʌ˞ɻʌlxʌɪ̯ t̪o̞˞ɻɨðɨ˞ɭ kʊðʊme·
Open the IPA Section in a New Tab
puṉalā ṭiyapuṉ caṭaiyā yaraṇam
aṉalā kaviḻit tavaṉē yaḻakār
kaṉalā ṭaliṉāy kaḻippā laiyuḷāy
uṉavār kaḻalkai toḻutuḷ kutumē
Open the Diacritic Section in a New Tab
пюнaлаа тыяпюн сaтaыяa ярaнaм
анaлаа кавылзыт тaвaнэa ялзaкaр
канaлаа тaлынаай калзыппаа лaыёлаай
юнaваар калзaлкaы толзютюл кютюмэa
Open the Russian Section in a New Tab
punalah dijapun zadäjah ja'ra'nam
analah kawishith thawaneh jashakah'r
kanalah dalinahj kashippah läju'lahj
unawah'r kashalkä thoshuthu'l kuthumeh
Open the German Section in a New Tab
pònalaa diyapòn çatâiyaa yaranham
analaa kavi1zith thavanèè yalzakaar
kanalaa dalinaaiy ka1zippaa lâiyòlhaaiy
ònavaar kalzalkâi tholzòthòlh kòthòmèè
punalaa tiyapun ceataiiyaa yaranham
analaa cavilziith thavanee yalzacaar
canalaa talinaayi calzippaa laiyulhaayi
unavar calzalkai tholzuthulh cuthumee
punalaa diyapun sadaiyaa yara'nam
analaa kavizhith thavanae yazhakaar
kanalaa dalinaay kazhippaa laiyu'laay
unavaar kazhalkai thozhuthu'l kuthumae
Open the English Section in a New Tab
পুনলা টিয়পুন্ চটৈয়া য়ৰণম্
অনলা কৱিলীত্ তৱনে য়লকাৰ্
কনলা তলিনায়্ কলীপ্পা লৈয়ুলায়্
উনৱাৰ্ কলল্কৈ তোলুতুল্ কুতুমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.