2. சிவஞான சித்தியார்
001 காப்பு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                   மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
பாடல் : 1
பாடல் எண் : 1

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                     மூடுக / திறக்க

Get the Flash Player to see this player.

 
இக்கோயிலின் படம்                                                                                                                                   மூடுக / திறக்க
   

பொழிப்புரை :

கங்கையாறுங் கோணுதலைத் தரும் அழகிய பிறையுங் கொன்றை மாலையுமுடைத்தாய்த் தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் பிள்ளையாகத்தந்த தேவன், ஒரு கொம்பையும் இரண்டு செவியையும் மூன்று மதத்தையும் நான்றவாயையும் ஐந்து கரத்தையு முடையோனாகிய ஒப்பற்ற யானையினது தாள்கள் உள்ளம் உருகுதலைச் செய்வதாகிய அன்போடுகூடி வந்தித்து ஒழியாது இரவும் பகலும் நினைப்போரது நெஞ்சில் திருக்கை ஈண்டணுகாவண்ணம் துரக்கும். பிரம விஷ்ணுக்கள் பதங்களும் ஒன்றல்லவென்ன மிக்க வீட்டின்பத்தையும் உண்டாக்கும்.

குறிப்புரை :

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English
  • Sanskrit
  • Telugu
  • Malayalam
  • Kannada
  • Hindi
  • German
Under construction.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ఒరుగోఢ్ఢన్ ఇరుచెవియన్ ముంమతత్తన్ నాల్వాయ్ ఐఙ్ గరత్తన్ ఆఱు
తరుగోఢ్ఢం భిఱైయితళిత్ తాళ్చఢైయాన్ తరుంఒరు వారణత్తిన్ తాళ్గళ్
ఉరుగోఢ్ఢన్ భొఢుంవణఙ్గి ఒవాతే ఇరవుభగల్ ఉణర్వోర్ చిన్తైత్
తిరుగోఢ్ఢుం అయన్తిరుమాల్ చెల్వముంఒన్ ఱోఎన్నచ్ చెయ్యుం తేవే.
ಒರುಗೋಢ್ಢನ್ ಇರುಚೆವಿಯನ್ ಮುಂಮತತ್ತನ್ ನಾಲ್ವಾಯ್ ಐಙ್ ಗರತ್ತನ್ ಆಱು
ತರುಗೋಢ್ಢಂ ಭಿಱೈಯಿತೞಿತ್ ತಾೞ್ಚಢೈಯಾನ್ ತರುಂಒರು ವಾರಣತ್ತಿನ್ ತಾಳ್ಗಳ್
ಉರುಗೋಢ್ಢನ್ ಭೊಢುಂವಣಙ್ಗಿ ಒವಾತೇ ಇರವುಭಗಲ್ ಉಣರ್ವೋರ್ ಚಿನ್ತೈತ್
ತಿರುಗೋಢ್ಢುಂ ಅಯನ್ತಿರುಮಾಲ್ ಚೆಲ್ವಮುಂಒನ್ ಱೋಎನ್ನಚ್ ಚೆಯ್ಯುಂ ತೇವೇ.
ഒരുഗോഢ്ഢന് ഇരുചെവിയന് മുംമതത്തന് നാല്വായ് ഐങ് ഗരത്തന് ആറു
തരുഗോഢ്ഢം ഭിറൈയിതഴിത് താഴ്ചഢൈയാന് തരുംഒരു വാരണത്തിന് താള്ഗള്
ഉരുഗോഢ്ഢന് ഭൊഢുംവണങ്ഗി ഒവാതേ ഇരവുഭഗല് ഉണര്വോര് ചിന്തൈത്
തിരുഗോഢ്ഢും അയന്തിരുമാല് ചെല്വമുംഒന് റോഎന്നച് ചെയ്യും തേവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඔරුකෝටංටනං. ඉරුචෙවියනං. මුමංමතතංතනං. නාලංවායං ඓඞං කරතංතනං. කරු.
තරුකෝටංටමං පිරෛ.යිතළි.තං තාළං.චටෛයානං. තරුමංඔරු වාරණතංතිනං. තාළංකළං
උරුකෝටංටනං. පොටුමංවණඞංකි ඔවාතේ ඉරවුපකලං උණරංවෝරං චිනංතෛතං
තිරුකෝටංටුමං අයනං.තිරුමාලං චෙලංවමුමංඔනං. රෝ.එනං.න.චං චෙයංයුමං තේවේ.
ऒरुकोट्टऩ् इरुचॆवियऩ् मुम्मतत्तऩ् नाल्वाय् ऐङ् करत्तऩ् आऱु
तरुकोट्टम् पिऱैयितऴित् ताऴ्चटैयाऩ् तरुम्ऒरु वारणत्तिऩ् ताळ्कळ्
उरुकोट्टऩ् पॊटुम्वणङ्कि ऒवाते इरवुपकल् उणर्वोर् चिन्तैत्
तिरुकोट्टुम् अयऩ्तिरुमाल् चॆल्वमुम्ऒऩ् ऱोऎऩ्ऩच् चॆय्युम् तेवे.
را نتهاتهراكا نقيا يفالنا نتهاتهتهامامم نيفيسيري ندادكورو
ur'aa nahthtarak gnia yaavlaan: nahthtahtammum nayivesuri naddaokuro
لكالتها نتهيتهن'رافا رمورتها نياديسزهتها تهزهيتهاييريبي مدادكورتها
l'akl'aaht nihthtan'araav uromuraht naayiadashzaaht htihzahtiyiar'ip maddaokuraht
تهتهينسي رفارن'أ لكابفراي تهايفاو كينقن'فامدبو ندادكورأ
htiahtn:is raovran'u lakapuvari eahtaavo ikgnan'avmudop naddaokuru
.فايتهاي ميأيسي سننيرا نمومفالسي لمارتهينيا مددكورتهي
.eaveaht muyyes sanneaor' nomumavles laamurihtnaya muddaokuriht
โอะรุโกดดะณ อิรุเจะวิยะณ มุมมะถะถถะณ นาลวาย อายง กะระถถะณ อารุ
ถะรุโกดดะม ปิรายยิถะฬิถ ถาฬจะดายยาณ ถะรุมโอะรุ วาระณะถถิณ ถาลกะล
อุรุโกดดะณ โปะดุมวะณะงกิ โอะวาเถ อิระวุปะกะล อุณะรโวร จินถายถ
ถิรุโกดดุม อยะณถิรุมาล เจะลวะมุมโอะณ โรเอะณณะจ เจะยยุม เถเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာ့ရုေကာတ္တန္ အိရုေစ့ဝိယန္ မုမ္မထထ္ထန္ နာလ္ဝာယ္ အဲင္ ကရထ္ထန္ အာရု
ထရုေကာတ္တမ္ ပိရဲယိထလိထ္ ထာလ္စတဲယာန္ ထရုမ္ေအာ့ရု ဝာရနထ္ထိန္ ထာလ္ကလ္
အုရုေကာတ္တန္ ေပာ့တုမ္ဝနင္ကိ ေအာ့ဝာေထ အိရဝုပကလ္ အုနရ္ေဝာရ္ စိန္ထဲထ္
ထိရုေကာတ္တုမ္ အယန္ထိရုမာလ္ ေစ့လ္ဝမုမ္ေအာ့န္ ေရာေအ့န္နစ္ ေစ့ယ္ယုမ္ ေထေဝ.
オルコータ・タニ・ イルセヴィヤニ・ ムミ・マタタ・タニ・ ナーリ・ヴァーヤ・ アヤ・ニ・ カラタ・タニ・ アール
タルコータ・タミ・ ピリイヤタリタ・ ターリ・サタイヤーニ・ タルミ・オル ヴァーラナタ・ティニ・ ターリ・カリ・
ウルコータ・タニ・ ポトゥミ・ヴァナニ・キ オヴァーテー イラヴパカリ・ ウナリ・ヴォーリ・ チニ・タイタ・
ティルコータ・トゥミ・ アヤニ・ティルマーリ・ セリ・ヴァムミ・オニ・ ロー.エニ・ナシ・ セヤ・ユミ・ テーヴェー.
орюкооттaн ырюсэвыян мюммaтaттaн наалваай aынг карaттaн аарю
тaрюкооттaм пырaыйытaлзыт таалзсaтaыяaн тaрюморю ваарaнaттын таалкал
юрюкооттaн потюмвaнaнгкы оваатэa ырaвюпaкал юнaрвоор сынтaыт
тырюкооттюм аянтырюмаал сэлвaмюмон рооэннaч сэйём тэaвэa.
o'rukohddan i'ruzewijan mummathaththan :nahlwahj äng ka'raththan ahru
tha'rukohddam piräjithashith thahshzadäjahn tha'rumo'ru wah'ra'naththin thah'lka'l
u'rukohddan podumwa'nangki owahtheh i'rawupakal u'na'rwoh'r zi:nthäth
thi'rukohddum ajanthi'rumahl zelwamumon rohennach zejjum thehweh.
orukōṭṭaṉ iruceviyaṉ mummatattaṉ nālvāy aiṅ karattaṉ āṟu
tarukōṭṭam piṟaiyitaḻit tāḻcaṭaiyāṉ tarumoru vāraṇattiṉ tāḷkaḷ
urukōṭṭaṉ poṭumvaṇaṅki ovātē iravupakal uṇarvōr cintait
tirukōṭṭum ayaṉtirumāl celvamumoṉ ṟōeṉṉac ceyyum tēvē.
orukoaddan iruseviyan mummathaththan :naalvaay aing karaththan aa'ru
tharukoaddam pi'raiyithazhith thaazhsadaiyaan tharumoru vaara'naththin thaa'lka'l
urukoaddan podumva'nangki ovaathae iravupakal u'narvoar si:nthaith
thirukoaddum ayanthirumaal selvamumon 'roaennas seyyum thaevae.
சிற்பி