13. உண்மைநெறி விளக்கம்
001 உண்மைநெறிவிளக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6


பாடல் எண் : 4

4 பரைஉயிரில் யானெனதொன் றறநின்ற தடியாம்
    பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
உரையிறந்த சுகமதுவே முடியாகும் என்றங்
    குண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன் றின்றித்
தரைமுதலிற் போகாது நிலையினில்நில் லாது
    தற்பரையி னின்றழுந்தா தற்புதத்தி னாகுந்
தெரிவரிய பரமானந் தத்திற் சேர்தல்
    சிவனுண்மைத் தெரிசனமாய்ச் செப்பும் நூலே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பரை உயிரில்... அடியாம் முன் உயிர்க்குயிராய் நின்றறிவித்த அடிஞானமாகிய பரையானது உயிரிலே யானெனதென்பதற நின்றது திருவடியாமென்றும் ; பார்ப்பிடம்... முகமாம் சோகந் தோன்றிச் சுகத்திற்பட்டுப் பார்க்கப்பட்ட பாசப் பரப்பெங்குஞ் சோதிக்குட் சோதியாஞ் சிவமாய்த் தோன்றலது முகமாமென்றும் ; உரையிறந்த... என்று தரிசித்த அந்தச் சிவப்பேற்றில் வாக்கு மனாதீதமாய் ஒரு ஆனந்தமுண்டாம் அதுவே முடியாமென்றும் ; அங்குண்மையினை... நூலே சிவனுக்குத் திருவடி யென்றுந் திருமுகமென்றுந் திருமுடி யென்றுஞ் சொல்லப்படுமவைகளின் உண்மையை மிகவுந் தெளிந்து அதுவே பொருளாய் மண் முதலான தத்துவங்களின் மீண்டும் போகாது, துறந்து நின்ற நான் பிரமமென்னும் பசுஞானமான தன்னிலையிலேயும் நில்லாது, மேலான பரையிலேயும் நின்றழுந்தாது, சிவப்பேற்றிலாகும் அறிதற்கரிய பரமானந்தத்தே சேர்தல் சிவனை உள்ளபடி தரிசிப்பதாஞ் சிவதரிசனமென்று சிவாகமங்கள் சொல்லும்.

குறிப்புரை:

குறிப்புரை எழுதவில்லை

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction.

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

4 𑀧𑀭𑁃𑀉𑀬𑀺𑀭𑀺𑀮𑁆 𑀬𑀸𑀷𑁂𑁆𑀷𑀢𑁄𑁆𑀷𑁆 𑀶𑀶𑀦𑀺𑀷𑁆𑀶 𑀢𑀝𑀺𑀬𑀸𑀫𑁆
𑀧𑀸𑀭𑁆𑀧𑁆𑀧𑀺𑀝𑀫𑁂𑁆𑀗𑁆 𑀓𑀼𑀜𑁆𑀘𑀺𑀯𑀫𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀮𑀢𑀼 𑀫𑀼𑀓𑀫𑀸𑀫𑁆
𑀉𑀭𑁃𑀬𑀺𑀶𑀦𑁆𑀢 𑀘𑀼𑀓𑀫𑀢𑀼𑀯𑁂 𑀫𑀼𑀝𑀺𑀬𑀸𑀓𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀗𑁆
𑀓𑀼𑀡𑁆𑀫𑁃𑀬𑀺𑀷𑁃 𑀫𑀺𑀓𑀢𑁆𑀢𑁂𑁆𑀴𑀺𑀦𑁆𑀢𑀼 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆𑀯𑁂𑀶𑁄𑁆𑀷𑁆 𑀶𑀺𑀷𑁆𑀶𑀺𑀢𑁆
𑀢𑀭𑁃𑀫𑀼𑀢𑀮𑀺𑀶𑁆 𑀧𑁄𑀓𑀸𑀢𑀼 𑀦𑀺𑀮𑁃𑀬𑀺𑀷𑀺𑀮𑁆𑀦𑀺𑀮𑁆 𑀮𑀸𑀢𑀼
𑀢𑀶𑁆𑀧𑀭𑁃𑀬𑀺 𑀷𑀺𑀷𑁆𑀶𑀵𑀼𑀦𑁆𑀢𑀸 𑀢𑀶𑁆𑀧𑀼𑀢𑀢𑁆𑀢𑀺 𑀷𑀸𑀓𑀼𑀦𑁆
𑀢𑁂𑁆𑀭𑀺𑀯𑀭𑀺𑀬 𑀧𑀭𑀫𑀸𑀷𑀦𑁆 𑀢𑀢𑁆𑀢𑀺𑀶𑁆 𑀘𑁂𑀭𑁆𑀢𑀮𑁆
𑀘𑀺𑀯𑀷𑀼𑀡𑁆𑀫𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀭𑀺𑀘𑀷𑀫𑀸𑀬𑁆𑀘𑁆 𑀘𑁂𑁆𑀧𑁆𑀧𑀼𑀫𑁆 𑀦𑀽𑀮𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

৪ পরৈউযিরিল্ যান়েন়দোণ্ড্রর়নিণ্ড্র তডিযাম্
পার্প্পিডমেঙ্ কুঞ্জিৱমায্ত্ তোণ্ড্রলদু মুহমাম্
উরৈযির়ন্দ সুহমদুৱে মুডিযাহুম্ এণ্ড্রঙ্
কুণ্মৈযিন়ৈ মিহত্তেৰিন্দু পোরুৰ‍্ৱের়োণ্ড্রিণ্ড্রিত্
তরৈমুদলির়্‌ পোহাদু নিলৈযিন়িল্নিল্ লাদু
তর়্‌পরৈযি ন়িণ্ড্রৰ়ুন্দা তর়্‌পুদত্তি ন়াহুন্
তেরিৱরিয পরমান়ন্ দত্তির়্‌ সের্দল্
সিৱন়ুণ্মৈত্ তেরিসন়মায্চ্ চেপ্পুম্ নূলে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 4 பரைஉயிரில் யானெனதொன் றறநின்ற தடியாம்
பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
உரையிறந்த சுகமதுவே முடியாகும் என்றங்
குண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன் றின்றித்
தரைமுதலிற் போகாது நிலையினில்நில் லாது
தற்பரையி னின்றழுந்தா தற்புதத்தி னாகுந்
தெரிவரிய பரமானந் தத்திற் சேர்தல்
சிவனுண்மைத் தெரிசனமாய்ச் செப்பும் நூலே


Open the Thamizhi Section in a New Tab
4 பரைஉயிரில் யானெனதொன் றறநின்ற தடியாம்
பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
உரையிறந்த சுகமதுவே முடியாகும் என்றங்
குண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன் றின்றித்
தரைமுதலிற் போகாது நிலையினில்நில் லாது
தற்பரையி னின்றழுந்தா தற்புதத்தி னாகுந்
தெரிவரிய பரமானந் தத்திற் சேர்தல்
சிவனுண்மைத் தெரிசனமாய்ச் செப்பும் நூலே

Open the Reformed Script Section in a New Tab
४ परैउयिरिल् याऩॆऩदॊण्ड्रऱनिण्ड्र तडियाम्
पार्प्पिडमॆङ् कुञ्जिवमाय्त् तोण्ड्रलदु मुहमाम्
उरैयिऱन्द सुहमदुवे मुडियाहुम् ऎण्ड्रङ्
कुण्मैयिऩै मिहत्तॆळिन्दु पॊरुळ्वेऱॊण्ड्रिण्ड्रित्
तरैमुदलिऱ् पोहादु निलैयिऩिल्निल् लादु
तऱ्परैयि ऩिण्ड्रऴुन्दा तऱ्पुदत्ति ऩाहुन्
तॆरिवरिय परमाऩन् दत्तिऱ् सेर्दल्
सिवऩुण्मैत् तॆरिसऩमाय्च् चॆप्पुम् नूले
Open the Devanagari Section in a New Tab
೪ ಪರೈಉಯಿರಿಲ್ ಯಾನೆನದೊಂಡ್ರಱನಿಂಡ್ರ ತಡಿಯಾಂ
ಪಾರ್ಪ್ಪಿಡಮೆಙ್ ಕುಂಜಿವಮಾಯ್ತ್ ತೋಂಡ್ರಲದು ಮುಹಮಾಂ
ಉರೈಯಿಱಂದ ಸುಹಮದುವೇ ಮುಡಿಯಾಹುಂ ಎಂಡ್ರಙ್
ಕುಣ್ಮೈಯಿನೈ ಮಿಹತ್ತೆಳಿಂದು ಪೊರುಳ್ವೇಱೊಂಡ್ರಿಂಡ್ರಿತ್
ತರೈಮುದಲಿಱ್ ಪೋಹಾದು ನಿಲೈಯಿನಿಲ್ನಿಲ್ ಲಾದು
ತಱ್ಪರೈಯಿ ನಿಂಡ್ರೞುಂದಾ ತಱ್ಪುದತ್ತಿ ನಾಹುನ್
ತೆರಿವರಿಯ ಪರಮಾನನ್ ದತ್ತಿಱ್ ಸೇರ್ದಲ್
ಸಿವನುಣ್ಮೈತ್ ತೆರಿಸನಮಾಯ್ಚ್ ಚೆಪ್ಪುಂ ನೂಲೇ
Open the Kannada Section in a New Tab
4 పరైఉయిరిల్ యానెనదొండ్రఱనిండ్ర తడియాం
పార్ప్పిడమెఙ్ కుంజివమాయ్త్ తోండ్రలదు ముహమాం
ఉరైయిఱంద సుహమదువే ముడియాహుం ఎండ్రఙ్
కుణ్మైయినై మిహత్తెళిందు పొరుళ్వేఱొండ్రిండ్రిత్
తరైముదలిఱ్ పోహాదు నిలైయినిల్నిల్ లాదు
తఱ్పరైయి నిండ్రళుందా తఱ్పుదత్తి నాహున్
తెరివరియ పరమానన్ దత్తిఱ్ సేర్దల్
సివనుణ్మైత్ తెరిసనమాయ్చ్ చెప్పుం నూలే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

4 පරෛඋයිරිල් යානෙනදොන්‍රරනින්‍ර තඩියාම්
පාර්ප්පිඩමෙඞ් කුඥ්ජිවමාය්ත් තෝන්‍රලදු මුහමාම්
උරෛයිරන්ද සුහමදුවේ මුඩියාහුම් එන්‍රඞ්
කුණ්මෛයිනෛ මිහත්තෙළින්දු පොරුළ්වේරොන්‍රින්‍රිත්
තරෛමුදලිර් පෝහාදු නිලෛයිනිල්නිල් ලාදු
තර්පරෛයි නින්‍රළුන්දා තර්පුදත්ති නාහුන්
තෙරිවරිය පරමානන් දත්තිර් සේර්දල්
සිවනුණ්මෛත් තෙරිසනමාය්ච් චෙප්පුම් නූලේ


Open the Sinhala Section in a New Tab
4 പരൈഉയിരില്‍ യാനെനതൊന്‍ ററനിന്‍റ തടിയാം
പാര്‍പ്പിടമെങ് കുഞ്ചിവമായ്ത് തോന്‍റലതു മുകമാം
ഉരൈയിറന്ത ചുകമതുവേ മുടിയാകും എന്‍റങ്
കുണ്മൈയിനൈ മികത്തെളിന്തു പൊരുള്വേറൊന്‍ റിന്‍റിത്
തരൈമുതലിറ് പോകാതു നിലൈയിനില്‍നില്‍ ലാതു
തറ്പരൈയി നിന്‍റഴുന്താ തറ്പുതത്തി നാകുന്‍
തെരിവരിയ പരമാനന്‍ തത്തിറ് ചേര്‍തല്‍
ചിവനുണ്മൈത് തെരിചനമായ്ച് ചെപ്പും നൂലേ
Open the Malayalam Section in a New Tab
4 ปะรายอุยิริล ยาเณะณะโถะณ ระระนิณระ ถะดิยาม
ปารปปิดะเมะง กุญจิวะมายถ โถณระละถุ มุกะมาม
อุรายยิระนถะ จุกะมะถุเว มุดิยากุม เอะณระง
กุณมายยิณาย มิกะถเถะลินถุ โปะรุลเวโระณ ริณริถ
ถะรายมุถะลิร โปกาถุ นิลายยิณิลนิล ลาถุ
ถะรปะรายยิ ณิณระฬุนถา ถะรปุถะถถิ ณากุน
เถะริวะริยะ ปะระมาณะน ถะถถิร เจรถะล
จิวะณุณมายถ เถะริจะณะมายจ เจะปปุม นูเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

4 ပရဲအုယိရိလ္ ယာေန့နေထာ့န္ ရရနိန္ရ ထတိယာမ္
ပာရ္ပ္ပိတေမ့င္ ကုည္စိဝမာယ္ထ္ ေထာန္ရလထု မုကမာမ္
အုရဲယိရန္ထ စုကမထုေဝ မုတိယာကုမ္ ေအ့န္ရင္
ကုန္မဲယိနဲ မိကထ္ေထ့လိန္ထု ေပာ့ရုလ္ေဝေရာ့န္ ရိန္ရိထ္
ထရဲမုထလိရ္ ေပာကာထု နိလဲယိနိလ္နိလ္ လာထု
ထရ္ပရဲယိ နိန္ရလုန္ထာ ထရ္ပုထထ္ထိ နာကုန္
ေထ့ရိဝရိယ ပရမာနန္ ထထ္ထိရ္ ေစရ္ထလ္
စိဝနုန္မဲထ္ ေထ့ရိစနမာယ္စ္ ေစ့ပ္ပုမ္ နူေလ


Open the Burmese Section in a New Tab
4 パリイウヤリリ・ ヤーネナトニ・ ララニニ・ラ タティヤーミ・
パーリ・ピ・ピタメニ・ クニ・チヴァマーヤ・タ・ トーニ・ララトゥ ムカマーミ・
ウリイヤラニ・タ チュカマトゥヴェー ムティヤークミ・ エニ・ラニ・
クニ・マイヤニイ ミカタ・テリニ・トゥ ポルリ・ヴェーロニ・ リニ・リタ・
タリイムタリリ・ ポーカートゥ ニリイヤニリ・ニリ・ ラートゥ
タリ・パリイヤ ニニ・ラルニ・ター タリ・プタタ・ティ ナークニ・
テリヴァリヤ パラマーナニ・ タタ・ティリ・ セーリ・タリ・
チヴァヌニ・マイタ・ テリサナマーヤ・シ・ セピ・プミ・ ヌーレー
Open the Japanese Section in a New Tab
4 baraiuyiril yanenadondraranindra dadiyaM
barbbidameng gundifamayd dondraladu muhamaM
uraiyiranda suhamadufe mudiyahuM endrang
gunmaiyinai mihaddelindu borulferondrindrid
daraimudalir bohadu nilaiyinilnil ladu
darbaraiyi nindralunda darbudaddi nahun
derifariya baramanan daddir serdal
sifanunmaid derisanamayd debbuM nule
Open the Pinyin Section in a New Tab
۴ بَرَيْاُیِرِلْ یانيَنَدُونْدْرَرَنِنْدْرَ تَدِیان
بارْبِّدَميَنغْ كُنعْجِوَمایْتْ تُوۤنْدْرَلَدُ مُحَمان
اُرَيْیِرَنْدَ سُحَمَدُوٕۤ مُدِیاحُن يَنْدْرَنغْ
كُنْمَيْیِنَيْ مِحَتّيَضِنْدُ بُورُضْوٕۤرُونْدْرِنْدْرِتْ
تَرَيْمُدَلِرْ بُوۤحادُ نِلَيْیِنِلْنِلْ لادُ
تَرْبَرَيْیِ نِنْدْرَظُنْدا تَرْبُدَتِّ ناحُنْ
تيَرِوَرِیَ بَرَمانَنْ دَتِّرْ سيَۤرْدَلْ
سِوَنُنْمَيْتْ تيَرِسَنَمایْتشْ تشيَبُّن نُوليَۤ


Open the Arabic Section in a New Tab
4 pʌɾʌɪ̯ɨɪ̯ɪɾɪl ɪ̯ɑ:n̺ɛ̝n̺ʌðo̞n̺ rʌɾʌn̺ɪn̺d̺ʳə t̪ʌ˞ɽɪɪ̯ɑ:m
pɑ:rppɪ˞ɽʌmɛ̝ŋ kʊɲʤɪʋʌmɑ:ɪ̯t̪ t̪o:n̺d̺ʳʌlʌðɨ mʊxʌmɑ:m
ʷʊɾʌjɪ̯ɪɾʌn̪d̪ə sʊxʌmʌðɨʋe· mʊ˞ɽɪɪ̯ɑ:xɨm ʲɛ̝n̺d̺ʳʌŋ
kʊ˞ɳmʌjɪ̯ɪn̺ʌɪ̯ mɪxʌt̪t̪ɛ̝˞ɭʼɪn̪d̪ɨ po̞ɾɨ˞ɭʋe:ɾo̞n̺ rɪn̺d̺ʳɪt̪
t̪ʌɾʌɪ̯mʉ̩ðʌlɪr po:xɑ:ðɨ n̺ɪlʌjɪ̯ɪn̺ɪln̺ɪl lɑ:ðɨ
t̪ʌrpʌɾʌjɪ̯ɪ· n̺ɪn̺d̺ʳʌ˞ɻɨn̪d̪ɑ: t̪ʌrpʉ̩ðʌt̪t̪ɪ· n̺ɑ:xɨn̺
t̪ɛ̝ɾɪʋʌɾɪɪ̯ə pʌɾʌmɑ:n̺ʌn̺ t̪ʌt̪t̪ɪr se:rðʌl
sɪʋʌn̺ɨ˞ɳmʌɪ̯t̪ t̪ɛ̝ɾɪsʌn̺ʌmɑ:ɪ̯ʧ ʧɛ̝ppʉ̩m n̺u:le·
Open the IPA Section in a New Tab
4 paraiuyiril yāṉeṉatoṉ ṟaṟaniṉṟa taṭiyām
pārppiṭameṅ kuñcivamāyt tōṉṟalatu mukamām
uraiyiṟanta cukamatuvē muṭiyākum eṉṟaṅ
kuṇmaiyiṉai mikatteḷintu poruḷvēṟoṉ ṟiṉṟit
taraimutaliṟ pōkātu nilaiyiṉilnil lātu
taṟparaiyi ṉiṉṟaḻuntā taṟputatti ṉākun
terivariya paramāṉan tattiṟ cērtal
civaṉuṇmait tericaṉamāyc ceppum nūlē
Open the Diacritic Section in a New Tab
4 пaрaыюйырыл яaнэнaтон рaрaнынрa тaтыяaм
паарппытaмэнг кюгнсывaмаайт тоонрaлaтю мюкамаам
юрaыйырaнтa сюкамaтювэa мютыяaкюм энрaнг
кюнмaыйынaы мыкаттэлынтю порюлвэaрон рынрыт
тaрaымютaлыт поокaтю нылaыйынылныл лаатю
тaтпaрaыйы нынрaлзюнтаа тaтпютaтты наакюн
тэрывaрыя пaрaмаанaн тaттыт сэaртaл
сывaнюнмaыт тэрысaнaмаайч сэппюм нулэa
Open the Russian Section in a New Tab
4 pa'räuji'ril jahnenathon rara:ninra thadijahm
pah'rppidameng kungziwamahjth thohnralathu mukamahm
u'räjira:ntha zukamathuweh mudijahkum enrang
ku'nmäjinä mikaththe'li:nthu po'ru'lwehron rinrith
tha'rämuthalir pohkahthu :niläjinil:nil lahthu
tharpa'räji ninrashu:nthah tharputhaththi nahku:n
the'riwa'rija pa'ramahna:n thaththir zeh'rthal
ziwanu'nmäth the'rizanamahjch zeppum :nuhleh
Open the German Section in a New Tab
4 parâiòyeiril yaanènathon rharhaninrha thadiyaam
paarppidamèng kògnçivamaaiyth thoonrhalathò mòkamaam
òrâiyeirhantha çòkamathòvèè mòdiyaakòm ènrhang
kònhmâiyeinâi mikaththèlhinthò poròlhvèèrhon rhinrhith
tharâimòthalirh pookaathò nilâiyeinilnil laathò
tharhparâiyei ninrhalzònthaa tharhpòthaththi naakòn
thèrivariya paramaanan thaththirh çèèrthal
çivanònhmâith thèriçanamaaiyçh çèppòm nölèè
4 paraiuyiiril iyaanenathon rharhaninrha thatiiyaam
paarppitameng cuignceivamaayiith thoonrhalathu mucamaam
uraiyiirhaintha sucamathuvee mutiiyaacum enrhang
cuinhmaiyiinai micaiththelhiinthu porulhveerhon rhinrhiith
tharaimuthalirh poocaathu nilaiyiinilnil laathu
tharhparaiyii ninrhalzuinthaa tharhputhaiththi naacuin
therivariya paramaanain thaiththirh ceerthal
ceivanuinhmaiith thericeanamaayic ceppum nuulee
4 paraiuyiril yaanenathon 'ra'ra:nin'ra thadiyaam
paarppidameng kunjsivamaayth thoan'ralathu mukamaam
uraiyi'ra:ntha sukamathuvae mudiyaakum en'rang
ku'nmaiyinai mikaththe'li:nthu poru'lvae'ron 'rin'rith
tharaimuthali'r poakaathu :nilaiyinil:nil laathu
tha'rparaiyi nin'razhu:nthaa tha'rputhaththi naaku:n
therivariya paramaana:n thaththi'r saerthal
sivanu'nmaith therisanamaaych seppum :noolae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.