பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
67 நேச நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5


பாடல் எண் : 5

கற்றை வேணி முடியார்தங்
    கழல்சேர் வதற்குக் கலந்தவினை
செற்ற நேசர் கழல்வணங்கிச்
    சிறப்பால் முன்னைப் பிறப்புணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க் காலயங்கள்
    பெருக அமைத்து மண்ணாண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட்
    சோழர் பெருமை கூறுவாம்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தொகுதியான சடையை முடியாக உடைய இறைவரின் திருவடிகளைச் சேர்வதற்கு ஏற்பத் தம்மைச் சார்ந்திருந்த வினைச் சார்புகளை அறுத்த நேச நாயனாரின் திருவடிகளை வணங்கித், தவச் சிறப்பால் தம் முன்னைப் பிறப்பையுணர்ந்து அவ்வுணர்ச்சியுடன் வந்து தோன்றி, விடைக் கொடியை உயர்த்திய இறைவற்குத் திருக்கோயில்கள் பலவற்றை எடுத்து, மண்ணுலகம் காவல் கொண்டு, வெற்றி பொருந்திய மன்னரான கோச்செங்கட்சோழரின் பெருமையை இனிச் சொல்லத் தொடங்குவாம்.

குறிப்புரை:

கற்றை - தொகுதி, கலந்தவினை - உயிரொடு கலந்த வினை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
జటాజూటుడైన పరమేశ్వరుని తిరుచరణాల సాన్నిధ్యాన్ని చేరుకోవడానికి తగిన విధంగా తన కర్మబంధాలను ఛేదించుకొన్న నేస నాయనారు తిరుచరణాలకు నమస్కరించి, పూర్వజన్మలో చేసిన తపోఫలితంగా శివభగవానునికి దేవాలయాలను పెక్కింటిని నిర్మించి, ఈ రాజ్యాన్ని పరిపాలించిన కోచ్చెంగట్‌ చోళుని మహిమాతిశయాలను చెప్పడానికి ప్రారంభిస్తాను.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Adoring the feet of Nesar who, to reach the feet
Of the Lord whose crown is wrought of braids
Of matted hair, did away with the karma
That fettered him, we proceed to narrate
The glory of Ko-ch-Chengkat Chola who by reason
Of his (tapaswic) greatness came to be born
With the awareness of his previous birth and who,
For the Lord whose ensign in His flag is the Bull,
Built many a temple and reigned over the earth.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀶𑁆𑀶𑁃 𑀯𑁂𑀡𑀺 𑀫𑀼𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀢𑀗𑁆
𑀓𑀵𑀮𑁆𑀘𑁂𑀭𑁆 𑀯𑀢𑀶𑁆𑀓𑀼𑀓𑁆 𑀓𑀮𑀦𑁆𑀢𑀯𑀺𑀷𑁃
𑀘𑁂𑁆𑀶𑁆𑀶 𑀦𑁂𑀘𑀭𑁆 𑀓𑀵𑀮𑁆𑀯𑀡𑀗𑁆𑀓𑀺𑀘𑁆
𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀸𑀮𑁆 𑀫𑀼𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀼𑀡𑀭𑁆𑀦𑁆𑀢𑀼
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀫𑁆 𑀉𑀬𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀸𑀮𑀬𑀗𑁆𑀓𑀴𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀓 𑀅𑀫𑁃𑀢𑁆𑀢𑀼 𑀫𑀡𑁆𑀡𑀸𑀡𑁆𑀝
𑀓𑁄𑁆𑀶𑁆𑀶 𑀯𑁂𑀦𑁆𑀢𑀭𑁆 𑀓𑁄𑀘𑁆𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀝𑁆
𑀘𑁄𑀵𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀓𑀽𑀶𑀼𑀯𑀸𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কট্রৈ ৱেণি মুডিযার্দঙ্
কৰ়ল্সের্ ৱদর়্‌কুক্ কলন্দৱিন়ৈ
সেট্র নেসর্ কৰ়ল্ৱণঙ্গিচ্
সির়প্পাল্ মুন়্‌ন়ৈপ্ পির়প্পুণর্ন্দু
পেট্রম্ উযর্ত্তার্ক্ কালযঙ্গৰ‍্
পেরুহ অমৈত্তু মণ্ণাণ্ড
কোট্র ৱেন্দর্ কোচ্চেঙ্গট্
সোৰ়র্ পেরুমৈ কূর়ুৱাম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கற்றை வேணி முடியார்தங்
கழல்சேர் வதற்குக் கலந்தவினை
செற்ற நேசர் கழல்வணங்கிச்
சிறப்பால் முன்னைப் பிறப்புணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க் காலயங்கள்
பெருக அமைத்து மண்ணாண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட்
சோழர் பெருமை கூறுவாம்


Open the Thamizhi Section in a New Tab
கற்றை வேணி முடியார்தங்
கழல்சேர் வதற்குக் கலந்தவினை
செற்ற நேசர் கழல்வணங்கிச்
சிறப்பால் முன்னைப் பிறப்புணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க் காலயங்கள்
பெருக அமைத்து மண்ணாண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட்
சோழர் பெருமை கூறுவாம்

Open the Reformed Script Section in a New Tab
कट्रै वेणि मुडियार्दङ्
कऴल्सेर् वदऱ्कुक् कलन्दविऩै
सॆट्र नेसर् कऴल्वणङ्गिच्
सिऱप्पाल् मुऩ्ऩैप् पिऱप्पुणर्न्दु
पॆट्रम् उयर्त्तार्क् कालयङ्गळ्
पॆरुह अमैत्तु मण्णाण्ड
कॊट्र वेन्दर् कोच्चॆङ्गट्
सोऴर् पॆरुमै कूऱुवाम्

Open the Devanagari Section in a New Tab
ಕಟ್ರೈ ವೇಣಿ ಮುಡಿಯಾರ್ದಙ್
ಕೞಲ್ಸೇರ್ ವದಱ್ಕುಕ್ ಕಲಂದವಿನೈ
ಸೆಟ್ರ ನೇಸರ್ ಕೞಲ್ವಣಂಗಿಚ್
ಸಿಱಪ್ಪಾಲ್ ಮುನ್ನೈಪ್ ಪಿಱಪ್ಪುಣರ್ಂದು
ಪೆಟ್ರಂ ಉಯರ್ತ್ತಾರ್ಕ್ ಕಾಲಯಂಗಳ್
ಪೆರುಹ ಅಮೈತ್ತು ಮಣ್ಣಾಂಡ
ಕೊಟ್ರ ವೇಂದರ್ ಕೋಚ್ಚೆಂಗಟ್
ಸೋೞರ್ ಪೆರುಮೈ ಕೂಱುವಾಂ

Open the Kannada Section in a New Tab
కట్రై వేణి ముడియార్దఙ్
కళల్సేర్ వదఱ్కుక్ కలందవినై
సెట్ర నేసర్ కళల్వణంగిచ్
సిఱప్పాల్ మున్నైప్ పిఱప్పుణర్ందు
పెట్రం ఉయర్త్తార్క్ కాలయంగళ్
పెరుహ అమైత్తు మణ్ణాండ
కొట్ర వేందర్ కోచ్చెంగట్
సోళర్ పెరుమై కూఱువాం

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කට්‍රෛ වේණි මුඩියාර්දඞ්
කළල්සේර් වදර්කුක් කලන්දවිනෛ
සෙට්‍ර නේසර් කළල්වණංගිච්
සිරප්පාල් මුන්නෛප් පිරප්පුණර්න්දු
පෙට්‍රම් උයර්ත්තාර්ක් කාලයංගළ්
පෙරුහ අමෛත්තු මණ්ණාණ්ඩ
කොට්‍ර වේන්දර් කෝච්චෙංගට්
සෝළර් පෙරුමෛ කූරුවාම්


Open the Sinhala Section in a New Tab
കറ്റൈ വേണി മുടിയാര്‍തങ്
കഴല്‍ചേര്‍ വതറ്കുക് കലന്തവിനൈ
ചെറ്റ നേചര്‍ കഴല്വണങ്കിച്
ചിറപ്പാല്‍ മുന്‍നൈപ് പിറപ്പുണര്‍ന്തു
പെറ്റം ഉയര്‍ത്താര്‍ക് കാലയങ്കള്‍
പെരുക അമൈത്തു മണ്ണാണ്ട
കൊറ്റ വേന്തര്‍ കോച്ചെങ്കട്
ചോഴര്‍ പെരുമൈ കൂറുവാം

Open the Malayalam Section in a New Tab
กะรราย เวณิ มุดิยารถะง
กะฬะลเจร วะถะรกุก กะละนถะวิณาย
เจะรระ เนจะร กะฬะลวะณะงกิจ
จิระปปาล มุณณายป ปิระปปุณะรนถุ
เปะรระม อุยะรถถารก กาละยะงกะล
เปะรุกะ อมายถถุ มะณณาณดะ
โกะรระ เวนถะร โกจเจะงกะด
โจฬะร เปะรุมาย กูรุวาม

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရ္ရဲ ေဝနိ မုတိယာရ္ထင္
ကလလ္ေစရ္ ဝထရ္ကုက္ ကလန္ထဝိနဲ
ေစ့ရ္ရ ေနစရ္ ကလလ္ဝနင္ကိစ္
စိရပ္ပာလ္ မုန္နဲပ္ ပိရပ္ပုနရ္န္ထု
ေပ့ရ္ရမ္ အုယရ္ထ္ထာရ္က္ ကာလယင္ကလ္
ေပ့ရုက အမဲထ္ထု မန္နာန္တ
ေကာ့ရ္ရ ေဝန္ထရ္ ေကာစ္ေစ့င္ကတ္
ေစာလရ္ ေပ့ရုမဲ ကူရုဝာမ္


Open the Burmese Section in a New Tab
カリ・リイ ヴェーニ ムティヤーリ・タニ・
カラリ・セーリ・ ヴァタリ・クク・ カラニ・タヴィニイ
セリ・ラ ネーサリ・ カラリ・ヴァナニ・キシ・
チラピ・パーリ・ ムニ・ニイピ・ ピラピ・プナリ・ニ・トゥ
ペリ・ラミ・ ウヤリ・タ・ターリ・ク・ カーラヤニ・カリ・
ペルカ アマイタ・トゥ マニ・ナーニ・タ
コリ・ラ ヴェーニ・タリ・ コーシ・セニ・カタ・
チョーラリ・ ペルマイ クールヴァーミ・

Open the Japanese Section in a New Tab
gadrai feni mudiyardang
galalser fadargug galandafinai
sedra nesar galalfananggid
sirabbal munnaib birabbunarndu
bedraM uyarddarg galayanggal
beruha amaiddu mannanda
godra fendar goddenggad
solar berumai gurufaM

Open the Pinyin Section in a New Tab
كَتْرَيْ وٕۤنِ مُدِیارْدَنغْ
كَظَلْسيَۤرْ وَدَرْكُكْ كَلَنْدَوِنَيْ
سيَتْرَ نيَۤسَرْ كَظَلْوَنَنغْغِتشْ
سِرَبّالْ مُنَّْيْبْ بِرَبُّنَرْنْدُ
بيَتْرَن اُیَرْتّارْكْ كالَیَنغْغَضْ
بيَرُحَ اَمَيْتُّ مَنّانْدَ
كُوتْرَ وٕۤنْدَرْ كُوۤتشّيَنغْغَتْ
سُوۤظَرْ بيَرُمَيْ كُورُوَان



Open the Arabic Section in a New Tab
kʌt̺t̺ʳʌɪ̯ ʋe˞:ɳʼɪ· mʊ˞ɽɪɪ̯ɑ:rðʌŋ
kʌ˞ɻʌlse:r ʋʌðʌrkɨk kʌlʌn̪d̪ʌʋɪn̺ʌɪ̯
sɛ̝t̺t̺ʳə n̺e:sʌr kʌ˞ɻʌlʋʌ˞ɳʼʌŋʲgʲɪʧ
sɪɾʌppɑ:l mʊn̺n̺ʌɪ̯p pɪɾʌppʉ̩˞ɳʼʌrn̪d̪ɨ
pɛ̝t̺t̺ʳʌm ʷʊɪ̯ʌrt̪t̪ɑ:rk kɑ:lʌɪ̯ʌŋgʌ˞ɭ
pɛ̝ɾɨxə ˀʌmʌɪ̯t̪t̪ɨ mʌ˞ɳɳɑ˞:ɳɖʌ
ko̞t̺t̺ʳə ʋe:n̪d̪ʌr ko:ʧʧɛ̝ŋgʌ˞ʈ
so˞:ɻʌr pɛ̝ɾɨmʌɪ̯ ku:ɾʊʋɑ:m

Open the IPA Section in a New Tab
kaṟṟai vēṇi muṭiyārtaṅ
kaḻalcēr vataṟkuk kalantaviṉai
ceṟṟa nēcar kaḻalvaṇaṅkic
ciṟappāl muṉṉaip piṟappuṇarntu
peṟṟam uyarttārk kālayaṅkaḷ
peruka amaittu maṇṇāṇṭa
koṟṟa vēntar kōcceṅkaṭ
cōḻar perumai kūṟuvām

Open the Diacritic Section in a New Tab
катрaы вэaны мютыяaртaнг
калзaлсэaр вaтaткюк калaнтaвынaы
сэтрa нэaсaр калзaлвaнaнгкыч
сырaппаал мюннaып пырaппюнaрнтю
пэтрaм юярттаарк кaлaянгкал
пэрюка амaыттю мaннаантa
котрa вэaнтaр коочсэнгкат
соолзaр пэрюмaы курюваам

Open the Russian Section in a New Tab
karrä weh'ni mudijah'rthang
kashalzeh'r watharkuk kala:nthawinä
zerra :nehza'r kashalwa'nangkich
zirappahl munnäp pirappu'na'r:nthu
perram uja'rththah'rk kahlajangka'l
pe'ruka amäththu ma'n'nah'nda
korra weh:ntha'r kohchzengkad
zohsha'r pe'rumä kuhruwahm

Open the German Section in a New Tab
karhrhâi vèènhi mòdiyaarthang
kalzalçèèr vatharhkòk kalanthavinâi
çèrhrha nèèçar kalzalvanhangkiçh
çirhappaal mònnâip pirhappònharnthò
pèrhrham òyarththaark kaalayangkalh
pèròka amâiththò manhnhaanhda
korhrha vèènthar kooçhçèngkat
çoolzar pèròmâi körhòvaam
carhrhai veenhi mutiiyaarthang
calzalceer vatharhcuic calainthavinai
cerhrha neecear calzalvanhangcic
ceirhappaal munnaip pirhappunharinthu
perhrham uyariththaaric caalayangcalh
peruca amaiiththu mainhnhaainhta
corhrha veeinthar cooccengcait
cioolzar perumai cuurhuvam
ka'r'rai vae'ni mudiyaarthang
kazhalsaer vatha'rkuk kala:nthavinai
se'r'ra :naesar kazhalva'nangkich
si'rappaal munnaip pi'rappu'nar:nthu
pe'r'ram uyarththaark kaalayangka'l
peruka amaiththu ma'n'naa'nda
ko'r'ra vae:nthar koachchengkad
soazhar perumai koo'ruvaam

Open the English Section in a New Tab
কৰ্ৰৈ ৱেণা মুটিয়াৰ্তঙ
কলল্চেৰ্ ৱতৰ্কুক্ কলণ্তৱিনৈ
চেৰ্ৰ নেচৰ্ কলল্ৱণঙকিচ্
চিৰপ্পাল্ মুন্নৈপ্ পিৰপ্পুণৰ্ণ্তু
পেৰ্ৰম্ উয়ৰ্ত্তাৰ্ক্ কালয়ঙকল্
পেৰুক অমৈত্তু মণ্নাণ্ত
কোৰ্ৰ ৱেণ্তৰ্ কোচ্চেঙকইট
চোলৰ্ পেৰুমৈ কূৰূৱাম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.