பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
67 நேச நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5


பாடல் எண் : 4

உடையொடு நல்ல கீளும்
    ஒப்பில்கோ வணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து
    வேண்டுமாறு ஈயு மாற்றால்
இடையறா தளித்து நாளும்
    அவர்கழல் இறைஞ்சி யேத்தி
அடைவுறு நலத்த ராகி
    அரனடி நீழல் சேர்ந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

நல்ல உடையுடன் ஒப்பில்லாத கோவணத்தையும் நெய்து, ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமானின் அடியார்கள் வரின், அவர்கள் வேண்டியவாறே கொடுக்கும் முறைப்படி, இடையறாது கொடுத்து, நாளும் அவர்களின் திருவடிகளை வணங்கிப் போற்றி அடையத்தக்க நன்மையைப் பெற்றவராகிச் சிவபெருமானின் திருவடி நீழலைச் சேர்ந்தார்.

குறிப்புரை:

குறிப்புரை இல்லை

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మంచి వస్త్రంతో చక్కటి కౌపీనమును తయారుచేసి వృషభారూఢుడైన పరమేశ్వరుని భక్తులు వచ్చినట్లయితే వాళ్లకు కావలసినవన్నీ ఎడతెగకుండా ఇస్తూ, రోజూ వాళ్ల తిరుచరణాలకు నమస్కరించి ఆఖరున పరమేశ్వరుని తిరుచరణాల సన్నిధి చేరుకున్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Weaving goodly garments, great keells and peerless kovanams
He would ceaselessly give away these to the servitors
Of the Lord whose mount is the Bull, whenever
They approached him for these; he would ever adore
And hail their feet and thus came by the beatitude
Of servitorship; thus, even thus, he reached
The shade of Hara’s feet.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀝𑁃𑀬𑁄𑁆𑀝𑀼 𑀦𑀮𑁆𑀮 𑀓𑀻𑀴𑀼𑀫𑁆
𑀑𑁆𑀧𑁆𑀧𑀺𑀮𑁆𑀓𑁄 𑀯𑀡𑀫𑀼𑀫𑁆 𑀦𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀯𑀺𑀝𑁃𑀬𑀯𑀭𑁆 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑀸𑀶𑀼 𑀈𑀬𑀼 𑀫𑀸𑀶𑁆𑀶𑀸𑀮𑁆
𑀇𑀝𑁃𑀬𑀶𑀸 𑀢𑀴𑀺𑀢𑁆𑀢𑀼 𑀦𑀸𑀴𑀼𑀫𑁆
𑀅𑀯𑀭𑁆𑀓𑀵𑀮𑁆 𑀇𑀶𑁃𑀜𑁆𑀘𑀺 𑀬𑁂𑀢𑁆𑀢𑀺
𑀅𑀝𑁃𑀯𑀼𑀶𑀼 𑀦𑀮𑀢𑁆𑀢 𑀭𑀸𑀓𑀺
𑀅𑀭𑀷𑀝𑀺 𑀦𑀻𑀵𑀮𑁆 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উডৈযোডু নল্ল কীৰুম্
ওপ্পিল্গো ৱণমুম্ নেয্দু
ৱিডৈযৱর্ অডিযার্ ৱন্দু
ৱেণ্ডুমার়ু ঈযু মাট্রাল্
ইডৈযর়া তৰিত্তু নাৰুম্
অৱর্গৰ়ল্ ইর়ৈঞ্জি যেত্তি
অডৈৱুর়ু নলত্ত রাহি
অরন়ডি নীৰ়ল্ সের্ন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உடையொடு நல்ல கீளும்
ஒப்பில்கோ வணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து
வேண்டுமாறு ஈயு மாற்றால்
இடையறா தளித்து நாளும்
அவர்கழல் இறைஞ்சி யேத்தி
அடைவுறு நலத்த ராகி
அரனடி நீழல் சேர்ந்தார்


Open the Thamizhi Section in a New Tab
உடையொடு நல்ல கீளும்
ஒப்பில்கோ வணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து
வேண்டுமாறு ஈயு மாற்றால்
இடையறா தளித்து நாளும்
அவர்கழல் இறைஞ்சி யேத்தி
அடைவுறு நலத்த ராகி
அரனடி நீழல் சேர்ந்தார்

Open the Reformed Script Section in a New Tab
उडैयॊडु नल्ल कीळुम्
ऒप्पिल्गो वणमुम् नॆय्दु
विडैयवर् अडियार् वन्दु
वेण्डुमाऱु ईयु माट्राल्
इडैयऱा तळित्तु नाळुम्
अवर्गऴल् इऱैञ्जि येत्ति
अडैवुऱु नलत्त राहि
अरऩडि नीऴल् सेर्न्दार्
Open the Devanagari Section in a New Tab
ಉಡೈಯೊಡು ನಲ್ಲ ಕೀಳುಂ
ಒಪ್ಪಿಲ್ಗೋ ವಣಮುಂ ನೆಯ್ದು
ವಿಡೈಯವರ್ ಅಡಿಯಾರ್ ವಂದು
ವೇಂಡುಮಾಱು ಈಯು ಮಾಟ್ರಾಲ್
ಇಡೈಯಱಾ ತಳಿತ್ತು ನಾಳುಂ
ಅವರ್ಗೞಲ್ ಇಱೈಂಜಿ ಯೇತ್ತಿ
ಅಡೈವುಱು ನಲತ್ತ ರಾಹಿ
ಅರನಡಿ ನೀೞಲ್ ಸೇರ್ಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
ఉడైయొడు నల్ల కీళుం
ఒప్పిల్గో వణముం నెయ్దు
విడైయవర్ అడియార్ వందు
వేండుమాఱు ఈయు మాట్రాల్
ఇడైయఱా తళిత్తు నాళుం
అవర్గళల్ ఇఱైంజి యేత్తి
అడైవుఱు నలత్త రాహి
అరనడి నీళల్ సేర్ందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උඩෛයොඩු නල්ල කීළුම්
ඔප්පිල්හෝ වණමුම් නෙය්දු
විඩෛයවර් අඩියාර් වන්දු
වේණ්ඩුමාරු ඊයු මාට්‍රාල්
ඉඩෛයරා තළිත්තු නාළුම්
අවර්හළල් ඉරෛඥ්ජි යේත්ති
අඩෛවුරු නලත්ත රාහි
අරනඩි නීළල් සේර්න්දාර්


Open the Sinhala Section in a New Tab
ഉടൈയൊടു നല്ല കീളും
ഒപ്പില്‍കോ വണമും നെയ്തു
വിടൈയവര്‍ അടിയാര്‍ വന്തു
വേണ്ടുമാറു ഈയു മാറ്റാല്‍
ഇടൈയറാ തളിത്തു നാളും
അവര്‍കഴല്‍ ഇറൈഞ്ചി യേത്തി
അടൈവുറു നലത്ത രാകി
അരനടി നീഴല്‍ ചേര്‍ന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
อุดายโยะดุ นะลละ กีลุม
โอะปปิลโก วะณะมุม เนะยถุ
วิดายยะวะร อดิยาร วะนถุ
เวณดุมารุ อียุ มารราล
อิดายยะรา ถะลิถถุ นาลุม
อวะรกะฬะล อิรายญจิ เยถถิ
อดายวุรุ นะละถถะ รากิ
อระณะดิ นีฬะล เจรนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုတဲေယာ့တု နလ္လ ကီလုမ္
ေအာ့ပ္ပိလ္ေကာ ဝနမုမ္ ေန့ယ္ထု
ဝိတဲယဝရ္ အတိယာရ္ ဝန္ထု
ေဝန္တုမာရု အီယု မာရ္ရာလ္
အိတဲယရာ ထလိထ္ထု နာလုမ္
အဝရ္ကလလ္ အိရဲည္စိ ေယထ္ထိ
အတဲဝုရု နလထ္ထ ရာကိ
အရနတိ နီလလ္ ေစရ္န္ထာရ္


Open the Burmese Section in a New Tab
ウタイヨトゥ ナリ・ラ キールミ・
オピ・ピリ・コー ヴァナムミ・ ネヤ・トゥ
ヴィタイヤヴァリ・ アティヤーリ・ ヴァニ・トゥ
ヴェーニ・トゥマール イーユ マーリ・ラーリ・
イタイヤラー タリタ・トゥ ナールミ・
アヴァリ・カラリ・ イリイニ・チ ヤエタ・ティ
アタイヴル ナラタ・タ ラーキ
アラナティ ニーラリ・ セーリ・ニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
udaiyodu nalla giluM
obbilgo fanamuM neydu
fidaiyafar adiyar fandu
fendumaru iyu madral
idaiyara daliddu naluM
afargalal iraindi yeddi
adaifuru naladda rahi
aranadi nilal serndar
Open the Pinyin Section in a New Tab
اُدَيْیُودُ نَلَّ كِيضُن
اُوبِّلْغُوۤ وَنَمُن نيَیْدُ
وِدَيْیَوَرْ اَدِیارْ وَنْدُ
وٕۤنْدُمارُ اِيیُ ماتْرالْ
اِدَيْیَرا تَضِتُّ ناضُن
اَوَرْغَظَلْ اِرَيْنعْجِ یيَۤتِّ
اَدَيْوُرُ نَلَتَّ راحِ
اَرَنَدِ نِيظَلْ سيَۤرْنْدارْ


Open the Arabic Section in a New Tab
ʷʊ˞ɽʌjɪ̯o̞˞ɽɨ n̺ʌllə ki˞:ɭʼɨm
ʷo̞ppɪlxo· ʋʌ˞ɳʼʌmʉ̩m n̺ɛ̝ɪ̯ðɨ
ʋɪ˞ɽʌjɪ̯ʌʋʌr ˀʌ˞ɽɪɪ̯ɑ:r ʋʌn̪d̪ɨ
ʋe˞:ɳɖɨmɑ:ɾɨ ʲi:ɪ̯ɨ mɑ:t̺t̺ʳɑ:l
ʲɪ˞ɽʌjɪ̯ʌɾɑ: t̪ʌ˞ɭʼɪt̪t̪ɨ n̺ɑ˞:ɭʼɨm
ˀʌʋʌrɣʌ˞ɻʌl ʲɪɾʌɪ̯ɲʤɪ· ɪ̯e:t̪t̪ɪ
ˀʌ˞ɽʌɪ̯ʋʉ̩ɾɨ n̺ʌlʌt̪t̪ə rɑ:çɪ·
ˀʌɾʌn̺ʌ˞ɽɪ· n̺i˞:ɻʌl se:rn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
uṭaiyoṭu nalla kīḷum
oppilkō vaṇamum neytu
viṭaiyavar aṭiyār vantu
vēṇṭumāṟu īyu māṟṟāl
iṭaiyaṟā taḷittu nāḷum
avarkaḻal iṟaiñci yētti
aṭaivuṟu nalatta rāki
araṉaṭi nīḻal cērntār
Open the Diacritic Section in a New Tab
ютaыйотю нaллa килюм
оппылкоо вaнaмюм нэйтю
вытaыявaр атыяaр вaнтю
вэaнтюмаарю иё маатраал
ытaыяраа тaлыттю наалюм
авaркалзaл ырaыгнсы еaтты
атaывюрю нaлaттa раакы
арaнaты нилзaл сэaрнтаар
Open the Russian Section in a New Tab
udäjodu :nalla kih'lum
oppilkoh wa'namum :nejthu
widäjawa'r adijah'r wa:nthu
weh'ndumahru ihju mahrrahl
idäjarah tha'liththu :nah'lum
awa'rkashal irängzi jehththi
adäwuru :nalaththa 'rahki
a'ranadi :nihshal zeh'r:nthah'r
Open the German Section in a New Tab
òtâiyodò nalla kiilhòm
oppilkoo vanhamòm nèiythò
vitâiyavar adiyaar vanthò
vèènhdòmaarhò iiyò maarhrhaal
itâiyarhaa thalhiththò naalhòm
avarkalzal irhâignçi yèèththi
atâivòrhò nalaththa raaki
aranadi niilzal çèèrnthaar
utaiyiotu nalla ciilhum
oppilcoo vanhamum neyithu
vitaiyavar atiiyaar vainthu
veeinhtumaarhu iiyu maarhrhaal
itaiyarhaa thalhiiththu naalhum
avarcalzal irhaiigncei yieeiththi
ataivurhu nalaiththa raaci
aranati niilzal ceerinthaar
udaiyodu :nalla kee'lum
oppilkoa va'namum :neythu
vidaiyavar adiyaar va:nthu
vae'ndumaa'ru eeyu maa'r'raal
idaiya'raa tha'liththu :naa'lum
avarkazhal i'rainjsi yaeththi
adaivu'ru :nalaththa raaki
aranadi :neezhal saer:nthaar
Open the English Section in a New Tab
উটৈয়ʼটু ণল্ল কিলুম্
ওপ্পিল্কো ৱণমুম্ ণেয়্তু
ৱিটৈয়ৱৰ্ অটিয়াৰ্ ৱণ্তু
ৱেণ্টুমাৰূ পীয়ু মাৰ্ৰাল্
ইটৈয়ৰা তলিত্তু ণালুম্
অৱৰ্কলল্ ইৰৈঞ্চি য়েত্তি
অটৈৱুৰূ ণলত্ত ৰাকি
অৰনটি ণীলল্ চেৰ্ণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.