பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

விளக்கி அமுது செய்வதற்கு
    வேண்டு வனதா மேசெய்து
துளக்கில் சிந்தை யுடன்தொண்டர்
    தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை யவர்பின்னு
    மடுத்த தொண்டின் வழிநின்று
களத்தி னஞ்ச மணிந்தவர்தா
    ணிழற்கீ ழடியா ருடன்கலந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அங்ஙனம் விளக்கிய பின்பு, அவர் உணவு உண்பதற்கு வேண்டிய ஏனைய செயல்களை எல்லாம் தாமே செய்து, அசைவற்ற மனநிலையுடன் அத்தொண்டரை அமுது செய்வித்தார். அளவற்ற பெருமையுடைய அவர், பின்பும் தமக்குப் பொருந்திய அத் திருத்தொண்டின் வழியில் வழுவாது ஒழுகிக், கழுத்தில் நஞ்சை யுடைய இறைவரின் திருவடி நீழலின்கீழ்க் குலவி நிற்கும் அடியாரு டன் கலந்து பேரின்பம் பெற்றார்.

குறிப்புரை:

****************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ విధంగా కడిగిన తరువాత, అతడు భోజనం చేయడానికి కావలసిన ఏర్పాట్లను తానే చేసి, అచంచలమైన భక్తితో ఆ భక్తునిచే భోజనం ఆరగింపజేయించాడు. ఆ తరువాత కూడ అతడు యథాప్రకారంగా తను చేస్తూ వచ్చిన కైంకర్యసేవలను చేస్తూ నీలకంఠుడైన శివభగవానుని భక్తులతో కలసి ఆనందించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having washed his feet, he himself did all the acts
Needed for feeding, and with an unflinching mind
He fed the devotees; he of endless glory, poised in his
Chosen way of servitorship, flourished;
Thus, even thus, he reached the divine shade
Of the feet of the blue-throated Lord, thither
To abide aeviternally in the company of devotees.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀺 𑀅𑀫𑀼𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀢𑀶𑁆𑀓𑀼
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼 𑀯𑀷𑀢𑀸 𑀫𑁂𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀢𑀼𑀴𑀓𑁆𑀓𑀺𑀮𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀬𑀼𑀝𑀷𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆
𑀢𑀫𑁆𑀫𑁃 𑀅𑀫𑀼𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀅𑀴𑀧𑁆𑀧𑀺𑀮𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀬𑀯𑀭𑁆𑀧𑀺𑀷𑁆𑀷𑀼
𑀫𑀝𑀼𑀢𑁆𑀢 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀺𑀷𑁆 𑀯𑀵𑀺𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀓𑀴𑀢𑁆𑀢𑀺 𑀷𑀜𑁆𑀘 𑀫𑀡𑀺𑀦𑁆𑀢𑀯𑀭𑁆𑀢𑀸
𑀡𑀺𑀵𑀶𑁆𑀓𑀻 𑀵𑀝𑀺𑀬𑀸 𑀭𑀼𑀝𑀷𑁆𑀓𑀮𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিৰক্কি অমুদু সেয্ৱদর়্‌কু
ৱেণ্ডু ৱন়দা মেসেয্দু
তুৰক্কিল্ সিন্দৈ যুডন়্‌দোণ্ডর্
তম্মৈ অমুদু সেয্ৱিত্তার্
অৰপ্পিল্ পেরুমৈ যৱর্বিন়্‌ন়ু
মডুত্ত তোণ্ডিন়্‌ ৱৰ়িনিণ্ড্রু
কৰত্তি ন়ঞ্জ মণিন্দৱর্দা
ণিৰ়র়্‌কী ৰ়ডিযা রুডন়্‌গলন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விளக்கி அமுது செய்வதற்கு
வேண்டு வனதா மேசெய்து
துளக்கில் சிந்தை யுடன்தொண்டர்
தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை யவர்பின்னு
மடுத்த தொண்டின் வழிநின்று
களத்தி னஞ்ச மணிந்தவர்தா
ணிழற்கீ ழடியா ருடன்கலந்தார்


Open the Thamizhi Section in a New Tab
விளக்கி அமுது செய்வதற்கு
வேண்டு வனதா மேசெய்து
துளக்கில் சிந்தை யுடன்தொண்டர்
தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை யவர்பின்னு
மடுத்த தொண்டின் வழிநின்று
களத்தி னஞ்ச மணிந்தவர்தா
ணிழற்கீ ழடியா ருடன்கலந்தார்

Open the Reformed Script Section in a New Tab
विळक्कि अमुदु सॆय्वदऱ्कु
वेण्डु वऩदा मेसॆय्दु
तुळक्किल् सिन्दै युडऩ्दॊण्डर्
तम्मै अमुदु सॆय्वित्तार्
अळप्पिल् पॆरुमै यवर्बिऩ्ऩु
मडुत्त तॊण्डिऩ् वऴिनिण्ड्रु
कळत्ति ऩञ्ज मणिन्दवर्दा
णिऴऱ्की ऴडिया रुडऩ्गलन्दार्
Open the Devanagari Section in a New Tab
ವಿಳಕ್ಕಿ ಅಮುದು ಸೆಯ್ವದಱ್ಕು
ವೇಂಡು ವನದಾ ಮೇಸೆಯ್ದು
ತುಳಕ್ಕಿಲ್ ಸಿಂದೈ ಯುಡನ್ದೊಂಡರ್
ತಮ್ಮೈ ಅಮುದು ಸೆಯ್ವಿತ್ತಾರ್
ಅಳಪ್ಪಿಲ್ ಪೆರುಮೈ ಯವರ್ಬಿನ್ನು
ಮಡುತ್ತ ತೊಂಡಿನ್ ವೞಿನಿಂಡ್ರು
ಕಳತ್ತಿ ನಂಜ ಮಣಿಂದವರ್ದಾ
ಣಿೞಱ್ಕೀ ೞಡಿಯಾ ರುಡನ್ಗಲಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
విళక్కి అముదు సెయ్వదఱ్కు
వేండు వనదా మేసెయ్దు
తుళక్కిల్ సిందై యుడన్దొండర్
తమ్మై అముదు సెయ్విత్తార్
అళప్పిల్ పెరుమై యవర్బిన్ను
మడుత్త తొండిన్ వళినిండ్రు
కళత్తి నంజ మణిందవర్దా
ణిళఱ్కీ ళడియా రుడన్గలందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විළක්කි අමුදු සෙය්වදර්කු
වේණ්ඩු වනදා මේසෙය්දු
තුළක්කිල් සින්දෛ යුඩන්දොණ්ඩර්
තම්මෛ අමුදු සෙය්විත්තාර්
අළප්පිල් පෙරුමෛ යවර්බින්නු
මඩුත්ත තොණ්ඩින් වළිනින්‍රු
කළත්ති නඥ්ජ මණින්දවර්දා
ණිළර්කී ළඩියා රුඩන්හලන්දාර්


Open the Sinhala Section in a New Tab
വിളക്കി അമുതു ചെയ്വതറ്കു
വേണ്ടു വനതാ മേചെയ്തു
തുളക്കില്‍ ചിന്തൈ യുടന്‍തൊണ്ടര്‍
തമ്മൈ അമുതു ചെയ്വിത്താര്‍
അളപ്പില്‍ പെരുമൈ യവര്‍പിന്‍നു
മടുത്ത തൊണ്ടിന്‍ വഴിനിന്‍റു
കളത്തി നഞ്ച മണിന്തവര്‍താ
ണിഴറ്കീ ഴടിയാ രുടന്‍കലന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
วิละกกิ อมุถุ เจะยวะถะรกุ
เวณดุ วะณะถา เมเจะยถุ
ถุละกกิล จินถาย ยุดะณโถะณดะร
ถะมมาย อมุถุ เจะยวิถถาร
อละปปิล เปะรุมาย ยะวะรปิณณุ
มะดุถถะ โถะณดิณ วะฬินิณรุ
กะละถถิ ณะญจะ มะณินถะวะรถา
ณิฬะรกี ฬะดิยา รุดะณกะละนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိလက္ကိ အမုထု ေစ့ယ္ဝထရ္ကု
ေဝန္တု ဝနထာ ေမေစ့ယ္ထု
ထုလက္ကိလ္ စိန္ထဲ ယုတန္ေထာ့န္တရ္
ထမ္မဲ အမုထု ေစ့ယ္ဝိထ္ထာရ္
အလပ္ပိလ္ ေပ့ရုမဲ ယဝရ္ပိန္နု
မတုထ္ထ ေထာ့န္တိန္ ဝလိနိန္ရု
ကလထ္ထိ နည္စ မနိန္ထဝရ္ထာ
နိလရ္ကီ လတိယာ ရုတန္ကလန္ထာရ္


Open the Burmese Section in a New Tab
ヴィラク・キ アムトゥ セヤ・ヴァタリ・ク
ヴェーニ・トゥ ヴァナター メーセヤ・トゥ
トゥラク・キリ・ チニ・タイ ユタニ・トニ・タリ・
タミ・マイ アムトゥ セヤ・ヴィタ・ターリ・
アラピ・ピリ・ ペルマイ ヤヴァリ・ピニ・ヌ
マトゥタ・タ トニ・ティニ・ ヴァリニニ・ル
カラタ・ティ ナニ・サ マニニ・タヴァリ・ター
ニラリ・キー ラティヤー ルタニ・カラニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
filaggi amudu seyfadargu
fendu fanada meseydu
dulaggil sindai yudandondar
dammai amudu seyfiddar
alabbil berumai yafarbinnu
madudda dondin falinindru
galaddi nanda manindafarda
nilargi ladiya rudangalandar
Open the Pinyin Section in a New Tab
وِضَكِّ اَمُدُ سيَیْوَدَرْكُ
وٕۤنْدُ وَنَدا ميَۤسيَیْدُ
تُضَكِّلْ سِنْدَيْ یُدَنْدُونْدَرْ
تَمَّيْ اَمُدُ سيَیْوِتّارْ
اَضَبِّلْ بيَرُمَيْ یَوَرْبِنُّْ
مَدُتَّ تُونْدِنْ وَظِنِنْدْرُ
كَضَتِّ نَنعْجَ مَنِنْدَوَرْدا
نِظَرْكِي ظَدِیا رُدَنْغَلَنْدارْ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɭʼʌkkʲɪ· ˀʌmʉ̩ðɨ sɛ̝ɪ̯ʋʌðʌrkɨ
ʋe˞:ɳɖɨ ʋʌn̺ʌðɑ: me:sɛ̝ɪ̯ðɨ
t̪ɨ˞ɭʼʌkkʲɪl sɪn̪d̪ʌɪ̯ ɪ̯ɨ˞ɽʌn̪d̪o̞˞ɳɖʌr
t̪ʌmmʌɪ̯ ˀʌmʉ̩ðɨ sɛ̝ɪ̯ʋɪt̪t̪ɑ:r
ˀʌ˞ɭʼʌppɪl pɛ̝ɾɨmʌɪ̯ ɪ̯ʌʋʌrβɪn̺n̺ɨ
mʌ˞ɽɨt̪t̪ə t̪o̞˞ɳɖɪn̺ ʋʌ˞ɻɪn̺ɪn̺d̺ʳɨ
kʌ˞ɭʼʌt̪t̪ɪ· n̺ʌɲʤə mʌ˞ɳʼɪn̪d̪ʌʋʌrðɑ:
ɳɪ˞ɻʌrki· ɻʌ˞ɽɪɪ̯ɑ: rʊ˞ɽʌn̺gʌlʌn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
viḷakki amutu ceyvataṟku
vēṇṭu vaṉatā mēceytu
tuḷakkil cintai yuṭaṉtoṇṭar
tammai amutu ceyvittār
aḷappil perumai yavarpiṉṉu
maṭutta toṇṭiṉ vaḻiniṉṟu
kaḷatti ṉañca maṇintavartā
ṇiḻaṟkī ḻaṭiyā ruṭaṉkalantār
Open the Diacritic Section in a New Tab
вылaккы амютю сэйвaтaткю
вэaнтю вaнaтаа мэaсэйтю
тюлaккыл сынтaы ётaнтонтaр
тaммaы амютю сэйвыттаар
алaппыл пэрюмaы явaрпынню
мaтюттa тонтын вaлзынынрю
калaтты нaгнсa мaнынтaвaртаа
нылзaтки лзaтыяa рютaнкалaнтаар
Open the Russian Section in a New Tab
wi'lakki amuthu zejwatharku
weh'ndu wanathah mehzejthu
thu'lakkil zi:nthä judantho'nda'r
thammä amuthu zejwiththah'r
a'lappil pe'rumä jawa'rpinnu
maduththa tho'ndin washi:ninru
ka'laththi nangza ma'ni:nthawa'rthah
'nisharkih shadijah 'rudankala:nthah'r
Open the German Section in a New Tab
vilhakki amòthò çèiyvatharhkò
vèènhdò vanathaa mèèçèiythò
thòlhakkil çinthâi yòdanthonhdar
thammâi amòthò çèiyviththaar
alhappil pèròmâi yavarpinnò
madòththa thonhdin va1zininrhò
kalhaththi nagnça manhinthavarthaa
nhilzarhkii lzadiyaa ròdankalanthaar
vilhaicci amuthu ceyivatharhcu
veeinhtu vanathaa meeceyithu
thulhaiccil ceiinthai yutanthoinhtar
thammai amuthu ceyiviiththaar
alhappil perumai yavarpinnu
matuiththa thoinhtin valzininrhu
calhaiththi naigncea manhiinthavarthaa
nhilzarhcii lzatiiyaa rutancalainthaar
vi'lakki amuthu seyvatha'rku
vae'ndu vanathaa maeseythu
thu'lakkil si:nthai yudantho'ndar
thammai amuthu seyviththaar
a'lappil perumai yavarpinnu
maduththa tho'ndin vazhi:nin'ru
ka'laththi nanjsa ma'ni:nthavarthaa
'nizha'rkee zhadiyaa rudankala:nthaar
Open the English Section in a New Tab
ৱিলক্কি অমুতু চেয়্ৱতৰ্কু
ৱেণ্টু ৱনতা মেচেয়্তু
তুলক্কিল্ চিণ্তৈ য়ুতন্তোণ্তৰ্
তম্মৈ অমুতু চেয়্ৱিত্তাৰ্
অলপ্পিল্ পেৰুমৈ য়ৱৰ্পিন্নূ
মটুত্ত তোণ্টিন্ ৱলীণিন্ৰূ
কলত্তি নঞ্চ মণাণ্তৱৰ্তা
ণালৰ্কি লটিয়া ৰুতন্কলণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.