பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

கையால் அவர்தம் அடிபிடிக்கக்
    காதல் மனையார் முன்பேவல்
செய்யா தகன்ற தமர்போலும்
    என்று தேரும் பொழுதுமலர்
மொய்யார் வாசக் கரகநீர்
    வார்க்க முட்ட முதல்தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப்
    பார்த்து மனத்துட் கருதுவார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கைகளால் அவர்தம் அடிகளைப் பிடிக்க `முன்பு நம் ஏவலைச் செய்யாது விட்டுச் சென்ற சுற்றம் இவர் போலும்!' என்று அன்பு மனைவியார் நினைத்த அளவில், மலர்கின்ற மலர்களை யுடைய கரக நீரை வார்க்கக் காலம் தாழ்க்க, முதன்மை பெற்ற திருத்தொண்டரான அவர், கரிய கூந்தலையுடைய மனைவியின் செயலைப் பார்த்துத், தம் மனத்தில் கருதுவாராய்,

குறிப்புரை:

****************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చేతులతో అతని పాదాలను పట్టుకోగా ‘‘ఇతడు మనకు పూర్వం సేవకుడుగా ఉంటూ వెళ్లిపోయిన వాడుగా ఉన్నాడు!’’ అని భార్య మనసులో అనుకుంటూ చేతిలోని పాత్రద్వారా నీరు పోయడానికి ఆలస్యం చేయగా, కైంకర్య సేవలో ప్రథముడైన అతడు నల్లని వెండ్రుకలు కలిగిన తన భార్య చేష్టలను చూసి తన మనసులో

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When Kalikkampar held his feet, his wife thought thus:
“This was the man who refused to serve (us).”
As she delayed to pour the water from the pot full
The first among servitors, looked at his wife
Of dark koontal and mused thus:
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁃𑀬𑀸𑀮𑁆 𑀅𑀯𑀭𑁆𑀢𑀫𑁆 𑀅𑀝𑀺𑀧𑀺𑀝𑀺𑀓𑁆𑀓𑀓𑁆
𑀓𑀸𑀢𑀮𑁆 𑀫𑀷𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀼𑀷𑁆𑀧𑁂𑀯𑀮𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸 𑀢𑀓𑀷𑁆𑀶 𑀢𑀫𑀭𑁆𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 𑀢𑁂𑀭𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀼𑀫𑀮𑀭𑁆
𑀫𑁄𑁆𑀬𑁆𑀬𑀸𑀭𑁆 𑀯𑀸𑀘𑀓𑁆 𑀓𑀭𑀓𑀦𑀻𑀭𑁆
𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓 𑀫𑀼𑀝𑁆𑀝 𑀫𑀼𑀢𑀮𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆
𑀫𑁃𑀬𑀸𑀭𑁆 𑀓𑀽𑀦𑁆𑀢𑀮𑁆 𑀫𑀷𑁃𑀬𑀸𑀭𑁃𑀧𑁆
𑀧𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 𑀫𑀷𑀢𑁆𑀢𑀼𑀝𑁆 𑀓𑀭𑀼𑀢𑀼𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কৈযাল্ অৱর্দম্ অডিবিডিক্কক্
কাদল্ মন়ৈযার্ মুন়্‌বেৱল্
সেয্যা তহণ্ড্র তমর্বোলুম্
এণ্ড্রু তেরুম্ পোৰ়ুদুমলর্
মোয্যার্ ৱাসক্ করহনীর্
ৱার্ক্ক মুট্ট মুদল্দোণ্ডর্
মৈযার্ কূন্দল্ মন়ৈযারৈপ্
পার্ত্তু মন়ত্তুট্ করুদুৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கையால் அவர்தம் அடிபிடிக்கக்
காதல் மனையார் முன்பேவல்
செய்யா தகன்ற தமர்போலும்
என்று தேரும் பொழுதுமலர்
மொய்யார் வாசக் கரகநீர்
வார்க்க முட்ட முதல்தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப்
பார்த்து மனத்துட் கருதுவார்


Open the Thamizhi Section in a New Tab
கையால் அவர்தம் அடிபிடிக்கக்
காதல் மனையார் முன்பேவல்
செய்யா தகன்ற தமர்போலும்
என்று தேரும் பொழுதுமலர்
மொய்யார் வாசக் கரகநீர்
வார்க்க முட்ட முதல்தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப்
பார்த்து மனத்துட் கருதுவார்

Open the Reformed Script Section in a New Tab
कैयाल् अवर्दम् अडिबिडिक्कक्
कादल् मऩैयार् मुऩ्बेवल्
सॆय्या तहण्ड्र तमर्बोलुम्
ऎण्ड्रु तेरुम् पॊऴुदुमलर्
मॊय्यार् वासक् करहनीर्
वार्क्क मुट्ट मुदल्दॊण्डर्
मैयार् कून्दल् मऩैयारैप्
पार्त्तु मऩत्तुट् करुदुवार्
Open the Devanagari Section in a New Tab
ಕೈಯಾಲ್ ಅವರ್ದಂ ಅಡಿಬಿಡಿಕ್ಕಕ್
ಕಾದಲ್ ಮನೈಯಾರ್ ಮುನ್ಬೇವಲ್
ಸೆಯ್ಯಾ ತಹಂಡ್ರ ತಮರ್ಬೋಲುಂ
ಎಂಡ್ರು ತೇರುಂ ಪೊೞುದುಮಲರ್
ಮೊಯ್ಯಾರ್ ವಾಸಕ್ ಕರಹನೀರ್
ವಾರ್ಕ್ಕ ಮುಟ್ಟ ಮುದಲ್ದೊಂಡರ್
ಮೈಯಾರ್ ಕೂಂದಲ್ ಮನೈಯಾರೈಪ್
ಪಾರ್ತ್ತು ಮನತ್ತುಟ್ ಕರುದುವಾರ್
Open the Kannada Section in a New Tab
కైయాల్ అవర్దం అడిబిడిక్కక్
కాదల్ మనైయార్ మున్బేవల్
సెయ్యా తహండ్ర తమర్బోలుం
ఎండ్రు తేరుం పొళుదుమలర్
మొయ్యార్ వాసక్ కరహనీర్
వార్క్క ముట్ట ముదల్దొండర్
మైయార్ కూందల్ మనైయారైప్
పార్త్తు మనత్తుట్ కరుదువార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෛයාල් අවර්දම් අඩිබිඩික්කක්
කාදල් මනෛයාර් මුන්බේවල්
සෙය්‍යා තහන්‍ර තමර්බෝලුම්
එන්‍රු තේරුම් පොළුදුමලර්
මොය්‍යාර් වාසක් කරහනීර්
වාර්ක්ක මුට්ට මුදල්දොණ්ඩර්
මෛයාර් කූන්දල් මනෛයාරෛප්
පාර්ත්තු මනත්තුට් කරුදුවාර්


Open the Sinhala Section in a New Tab
കൈയാല്‍ അവര്‍തം അടിപിടിക്കക്
കാതല്‍ മനൈയാര്‍ മുന്‍പേവല്‍
ചെയ്യാ തകന്‍റ തമര്‍പോലും
എന്‍റു തേരും പൊഴുതുമലര്‍
മൊയ്യാര്‍ വാചക് കരകനീര്‍
വാര്‍ക്ക മുട്ട മുതല്‍തൊണ്ടര്‍
മൈയാര്‍ കൂന്തല്‍ മനൈയാരൈപ്
പാര്‍ത്തു മനത്തുട് കരുതുവാര്‍
Open the Malayalam Section in a New Tab
กายยาล อวะรถะม อดิปิดิกกะก
กาถะล มะณายยาร มุณเปวะล
เจะยยา ถะกะณระ ถะมะรโปลุม
เอะณรุ เถรุม โปะฬุถุมะละร
โมะยยาร วาจะก กะระกะนีร
วารกกะ มุดดะ มุถะลโถะณดะร
มายยาร กูนถะล มะณายยารายป
ปารถถุ มะณะถถุด กะรุถุวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကဲယာလ္ အဝရ္ထမ္ အတိပိတိက္ကက္
ကာထလ္ မနဲယာရ္ မုန္ေပဝလ္
ေစ့ယ္ယာ ထကန္ရ ထမရ္ေပာလုမ္
ေအ့န္ရု ေထရုမ္ ေပာ့လုထုမလရ္
ေမာ့ယ္ယာရ္ ဝာစက္ ကရကနီရ္
ဝာရ္က္က မုတ္တ မုထလ္ေထာ့န္တရ္
မဲယာရ္ ကူန္ထလ္ မနဲယာရဲပ္
ပာရ္ထ္ထု မနထ္ထုတ္ ကရုထုဝာရ္


Open the Burmese Section in a New Tab
カイヤーリ・ アヴァリ・タミ・ アティピティク・カク・
カータリ・ マニイヤーリ・ ムニ・ペーヴァリ・
セヤ・ヤー タカニ・ラ タマリ・ポールミ・
エニ・ル テールミ・ ポルトゥマラリ・
モヤ・ヤーリ・ ヴァーサク・ カラカニーリ・
ヴァーリ・ク・カ ムタ・タ ムタリ・トニ・タリ・
マイヤーリ・ クーニ・タリ・ マニイヤーリイピ・
パーリ・タ・トゥ マナタ・トゥタ・ カルトゥヴァーリ・
Open the Japanese Section in a New Tab
gaiyal afardaM adibidiggag
gadal manaiyar munbefal
seyya dahandra damarboluM
endru deruM boludumalar
moyyar fasag garahanir
fargga mudda mudaldondar
maiyar gundal manaiyaraib
barddu manaddud garudufar
Open the Pinyin Section in a New Tab
كَيْیالْ اَوَرْدَن اَدِبِدِكَّكْ
كادَلْ مَنَيْیارْ مُنْبيَۤوَلْ
سيَیّا تَحَنْدْرَ تَمَرْبُوۤلُن
يَنْدْرُ تيَۤرُن بُوظُدُمَلَرْ
مُویّارْ وَاسَكْ كَرَحَنِيرْ
وَارْكَّ مُتَّ مُدَلْدُونْدَرْ
مَيْیارْ كُونْدَلْ مَنَيْیارَيْبْ
بارْتُّ مَنَتُّتْ كَرُدُوَارْ


Open the Arabic Section in a New Tab
kʌjɪ̯ɑ:l ˀʌʋʌrðʌm ˀʌ˞ɽɪβɪ˞ɽɪkkʌk
kɑ:ðʌl mʌn̺ʌjɪ̯ɑ:r mʊn̺be:ʋʌl
sɛ̝jɪ̯ɑ: t̪ʌxʌn̺d̺ʳə t̪ʌmʌrβo:lɨm
ʲɛ̝n̺d̺ʳɨ t̪e:ɾɨm po̞˞ɻɨðɨmʌlʌr
mo̞jɪ̯ɑ:r ʋɑ:sʌk kʌɾʌxʌn̺i:r
ʋɑ:rkkə mʊ˞ʈʈə mʊðʌlðo̞˞ɳɖʌr
mʌjɪ̯ɑ:r ku:n̪d̪ʌl mʌn̺ʌjɪ̯ɑ:ɾʌɪ̯p
pɑ:rt̪t̪ɨ mʌn̺ʌt̪t̪ɨ˞ʈ kʌɾɨðɨʋɑ:r
Open the IPA Section in a New Tab
kaiyāl avartam aṭipiṭikkak
kātal maṉaiyār muṉpēval
ceyyā takaṉṟa tamarpōlum
eṉṟu tērum poḻutumalar
moyyār vācak karakanīr
vārkka muṭṭa mutaltoṇṭar
maiyār kūntal maṉaiyāraip
pārttu maṉattuṭ karutuvār
Open the Diacritic Section in a New Tab
кaыяaл авaртaм атыпытыккак
кaтaл мaнaыяaр мюнпэaвaл
сэйяa тaканрa тaмaрпоолюм
энрю тэaрюм ползютюмaлaр
мойяaр ваасaк карaканир
вааркка мюттa мютaлтонтaр
мaыяaр кунтaл мaнaыяaрaып
паарттю мaнaттют карютюваар
Open the Russian Section in a New Tab
käjahl awa'rtham adipidikkak
kahthal manäjah'r munpehwal
zejjah thakanra thama'rpohlum
enru theh'rum poshuthumala'r
mojjah'r wahzak ka'raka:nih'r
wah'rkka mudda muthaltho'nda'r
mäjah'r kuh:nthal manäjah'räp
pah'rththu manaththud ka'ruthuwah'r
Open the German Section in a New Tab
kâiyaal avartham adipidikkak
kaathal manâiyaar mònpèèval
çèiyyaa thakanrha thamarpoolòm
ènrhò thèèròm polzòthòmalar
moiyyaar vaaçak karakaniir
vaarkka mòtda mòthalthonhdar
mâiyaar könthal manâiyaarâip
paarththò manaththòt karòthòvaar
kaiiyaal avartham atipitiiccaic
caathal manaiiyaar munpeeval
ceyiiyaa thacanrha thamarpoolum
enrhu theerum polzuthumalar
moyiiyaar vaceaic caracaniir
varicca muitta muthalthoinhtar
maiiyaar cuuinthal manaiiyaaraip
paariththu manaiththuit caruthuvar
kaiyaal avartham adipidikkak
kaathal manaiyaar munpaeval
seyyaa thakan'ra thamarpoalum
en'ru thaerum pozhuthumalar
moyyaar vaasak karaka:neer
vaarkka mudda muthaltho'ndar
maiyaar koo:nthal manaiyaaraip
paarththu manaththud karuthuvaar
Open the English Section in a New Tab
কৈয়াল্ অৱৰ্তম্ অটিপিটিক্কক্
কাতল্ মনৈয়াৰ্ মুন্পেৱল্
চেয়্য়া তকন্ৰ তমৰ্পোলুম্
এন্ৰূ তেৰুম্ পোলুতুমলৰ্
মোয়্য়াৰ্ ৱাচক্ কৰকণীৰ্
ৱাৰ্ক্ক মুইটত মুতল্তোণ্তৰ্
মৈয়াৰ্ কূণ্তল্ মনৈয়াৰৈপ্
পাৰ্ত্তু মনত্তুইট কৰুতুৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.