பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

முன்பு தமக்குத் தொழில்செய்யும்
    தமராய் ஏவல் முனிந்துபோய்
என்பும் அரவும் அணிந்தபிரான்
    அடியா ராகி அங்கெய்தும்
அன்ப ருடனே திருவேடந்
    தாங்கி யணைந்தா ரொருவர்தாம்
பின்பு வந்து தோன்றஅவர்
    பாதம் விளக்கும் பெருந்தகையார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

முன்னைய நாள்களில் தமக்குத் தொண்டு செய்யும் சுற்றமாக இருந்த ஒருவர், பின் ஏவற்பணியை வெறுத்துச் சென்று, எலும்பையும் பாம்பையும் அணிந்த பெருமானின் அடியாராகி, அங்கு வரும் அடியார்களுடன் ஒருவராக வந்து தோன்ற, அவர் அடிகளை விளக்கும் பெருந்தகையாரான கலிக்கம்பரும்,

குறிப்புரை:

****************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పూర్వం తమకు సేవకుడుగా ఉన్న ఒకడు ఆ పనిని వదలిపెట్టి నాగాభరణుడైన పరమేశ్వరునికి భక్తుడై, అక్కడికి వచ్చిన భక్తులలో ఒకడైరాగా కలిక్కంబరు అతని పాదాలను కడగడానికై

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When this sacred washing was going on, a former
Servant of Kalikkampar who had in wrath abandoned
His service, came there; he had become a servitor
Of the Lord who wears as jewels bones and snakes;
He came there in the habit of a devotee with others;
When he came before the magnanimous host.
He was about to wash his feet (also).
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀷𑁆𑀧𑀼 𑀢𑀫𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆
𑀢𑀫𑀭𑀸𑀬𑁆 𑀏𑀯𑀮𑁆 𑀫𑀼𑀷𑀺𑀦𑁆𑀢𑀼𑀧𑁄𑀬𑁆
𑀏𑁆𑀷𑁆𑀧𑀼𑀫𑁆 𑀅𑀭𑀯𑀼𑀫𑁆 𑀅𑀡𑀺𑀦𑁆𑀢𑀧𑀺𑀭𑀸𑀷𑁆
𑀅𑀝𑀺𑀬𑀸 𑀭𑀸𑀓𑀺 𑀅𑀗𑁆𑀓𑁂𑁆𑀬𑁆𑀢𑀼𑀫𑁆
𑀅𑀷𑁆𑀧 𑀭𑀼𑀝𑀷𑁂 𑀢𑀺𑀭𑀼𑀯𑁂𑀝𑀦𑁆
𑀢𑀸𑀗𑁆𑀓𑀺 𑀬𑀡𑁃𑀦𑁆𑀢𑀸 𑀭𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆𑀢𑀸𑀫𑁆
𑀧𑀺𑀷𑁆𑀧𑀼 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀅𑀯𑀭𑁆
𑀧𑀸𑀢𑀫𑁆 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀓𑁃𑀬𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন়্‌বু তমক্কুত্ তোৰ়িল্সেয্যুম্
তমরায্ এৱল্ মুন়িন্দুবোয্
এন়্‌বুম্ অরৱুম্ অণিন্দবিরান়্‌
অডিযা রাহি অঙ্গেয্দুম্
অন়্‌ব রুডন়ে তিরুৱেডন্
তাঙ্গি যণৈন্দা রোরুৱর্দাম্
পিন়্‌বু ৱন্দু তোণ্ড্রঅৱর্
পাদম্ ৱিৰক্কুম্ পেরুন্দহৈযার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முன்பு தமக்குத் தொழில்செய்யும்
தமராய் ஏவல் முனிந்துபோய்
என்பும் அரவும் அணிந்தபிரான்
அடியா ராகி அங்கெய்தும்
அன்ப ருடனே திருவேடந்
தாங்கி யணைந்தா ரொருவர்தாம்
பின்பு வந்து தோன்றஅவர்
பாதம் விளக்கும் பெருந்தகையார்


Open the Thamizhi Section in a New Tab
முன்பு தமக்குத் தொழில்செய்யும்
தமராய் ஏவல் முனிந்துபோய்
என்பும் அரவும் அணிந்தபிரான்
அடியா ராகி அங்கெய்தும்
அன்ப ருடனே திருவேடந்
தாங்கி யணைந்தா ரொருவர்தாம்
பின்பு வந்து தோன்றஅவர்
பாதம் விளக்கும் பெருந்தகையார்

Open the Reformed Script Section in a New Tab
मुऩ्बु तमक्कुत् तॊऴिल्सॆय्युम्
तमराय् एवल् मुऩिन्दुबोय्
ऎऩ्बुम् अरवुम् अणिन्दबिराऩ्
अडिया राहि अङ्गॆय्दुम्
अऩ्ब रुडऩे तिरुवेडन्
ताङ्गि यणैन्दा रॊरुवर्दाम्
पिऩ्बु वन्दु तोण्ड्रअवर्
पादम् विळक्कुम् पॆरुन्दहैयार्
Open the Devanagari Section in a New Tab
ಮುನ್ಬು ತಮಕ್ಕುತ್ ತೊೞಿಲ್ಸೆಯ್ಯುಂ
ತಮರಾಯ್ ಏವಲ್ ಮುನಿಂದುಬೋಯ್
ಎನ್ಬುಂ ಅರವುಂ ಅಣಿಂದಬಿರಾನ್
ಅಡಿಯಾ ರಾಹಿ ಅಂಗೆಯ್ದುಂ
ಅನ್ಬ ರುಡನೇ ತಿರುವೇಡನ್
ತಾಂಗಿ ಯಣೈಂದಾ ರೊರುವರ್ದಾಂ
ಪಿನ್ಬು ವಂದು ತೋಂಡ್ರಅವರ್
ಪಾದಂ ವಿಳಕ್ಕುಂ ಪೆರುಂದಹೈಯಾರ್
Open the Kannada Section in a New Tab
మున్బు తమక్కుత్ తొళిల్సెయ్యుం
తమరాయ్ ఏవల్ మునిందుబోయ్
ఎన్బుం అరవుం అణిందబిరాన్
అడియా రాహి అంగెయ్దుం
అన్బ రుడనే తిరువేడన్
తాంగి యణైందా రొరువర్దాం
పిన్బు వందు తోండ్రఅవర్
పాదం విళక్కుం పెరుందహైయార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්බු තමක්කුත් තොළිල්සෙය්‍යුම්
තමරාය් ඒවල් මුනින්දුබෝය්
එන්බුම් අරවුම් අණින්දබිරාන්
අඩියා රාහි අංගෙය්දුම්
අන්බ රුඩනේ තිරුවේඩන්
තාංගි යණෛන්දා රොරුවර්දාම්
පින්බු වන්දු තෝන්‍රඅවර්
පාදම් විළක්කුම් පෙරුන්දහෛයාර්


Open the Sinhala Section in a New Tab
മുന്‍പു തമക്കുത് തൊഴില്‍ചെയ്യും
തമരായ് ഏവല്‍ മുനിന്തുപോയ്
എന്‍പും അരവും അണിന്തപിരാന്‍
അടിയാ രാകി അങ്കെയ്തും
അന്‍പ രുടനേ തിരുവേടന്‍
താങ്കി യണൈന്താ രൊരുവര്‍താം
പിന്‍പു വന്തു തോന്‍റഅവര്‍
പാതം വിളക്കും പെരുന്തകൈയാര്‍
Open the Malayalam Section in a New Tab
มุณปุ ถะมะกกุถ โถะฬิลเจะยยุม
ถะมะราย เอวะล มุณินถุโปย
เอะณปุม อระวุม อณินถะปิราณ
อดิยา รากิ องเกะยถุม
อณปะ รุดะเณ ถิรุเวดะน
ถางกิ ยะณายนถา โระรุวะรถาม
ปิณปุ วะนถุ โถณระอวะร
ปาถะม วิละกกุม เปะรุนถะกายยาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္ပု ထမက္ကုထ္ ေထာ့လိလ္ေစ့ယ္ယုမ္
ထမရာယ္ ေအဝလ္ မုနိန္ထုေပာယ္
ေအ့န္ပုမ္ အရဝုမ္ အနိန္ထပိရာန္
အတိယာ ရာကိ အင္ေက့ယ္ထုမ္
အန္ပ ရုတေန ထိရုေဝတန္
ထာင္ကိ ယနဲန္ထာ ေရာ့ရုဝရ္ထာမ္
ပိန္ပု ဝန္ထု ေထာန္ရအဝရ္
ပာထမ္ ဝိလက္ကုမ္ ေပ့ရုန္ထကဲယာရ္


Open the Burmese Section in a New Tab
ムニ・プ タマク・クタ・ トリリ・セヤ・ユミ・
タマラーヤ・ エーヴァリ・ ムニニ・トゥポーヤ・
エニ・プミ・ アラヴミ・ アニニ・タピラーニ・
アティヤー ラーキ アニ・ケヤ・トゥミ・
アニ・パ ルタネー ティルヴェータニ・
ターニ・キ ヤナイニ・ター ロルヴァリ・ターミ・
ピニ・プ ヴァニ・トゥ トーニ・ラアヴァリ・
パータミ・ ヴィラク・クミ・ ペルニ・タカイヤーリ・
Open the Japanese Section in a New Tab
munbu damaggud dolilseyyuM
damaray efal muninduboy
enbuM arafuM anindabiran
adiya rahi anggeyduM
anba rudane dirufedan
danggi yanainda rorufardaM
binbu fandu dondraafar
badaM filagguM berundahaiyar
Open the Pinyin Section in a New Tab
مُنْبُ تَمَكُّتْ تُوظِلْسيَیُّن
تَمَرایْ يَۤوَلْ مُنِنْدُبُوۤیْ
يَنْبُن اَرَوُن اَنِنْدَبِرانْ
اَدِیا راحِ اَنغْغيَیْدُن
اَنْبَ رُدَنيَۤ تِرُوٕۤدَنْ
تانغْغِ یَنَيْنْدا رُورُوَرْدان
بِنْبُ وَنْدُ تُوۤنْدْرَاَوَرْ
بادَن وِضَكُّن بيَرُنْدَحَيْیارْ


Open the Arabic Section in a New Tab
mʊn̺bʉ̩ t̪ʌmʌkkɨt̪ t̪o̞˞ɻɪlsɛ̝jɪ̯ɨm
t̪ʌmʌɾɑ:ɪ̯ ʲe:ʋʌl mʊn̺ɪn̪d̪ɨβo:ɪ̯
ʲɛ̝n̺bʉ̩m ˀʌɾʌʋʉ̩m ˀʌ˞ɳʼɪn̪d̪ʌβɪɾɑ:n̺
ˀʌ˞ɽɪɪ̯ɑ: rɑ:çɪ· ˀʌŋgɛ̝ɪ̯ðɨm
ˀʌn̺bə rʊ˞ɽʌn̺e· t̪ɪɾɨʋe˞:ɽʌn̺
t̪ɑ:ŋʲgʲɪ· ɪ̯ʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɑ: ro̞ɾɨʋʌrðɑ:m
pɪn̺bʉ̩ ʋʌn̪d̪ɨ t̪o:n̺d̺ʳʌˀʌʋʌr
pɑ:ðʌm ʋɪ˞ɭʼʌkkɨm pɛ̝ɾɨn̪d̪ʌxʌjɪ̯ɑ:r
Open the IPA Section in a New Tab
muṉpu tamakkut toḻilceyyum
tamarāy ēval muṉintupōy
eṉpum aravum aṇintapirāṉ
aṭiyā rāki aṅkeytum
aṉpa ruṭaṉē tiruvēṭan
tāṅki yaṇaintā roruvartām
piṉpu vantu tōṉṟaavar
pātam viḷakkum peruntakaiyār
Open the Diacritic Section in a New Tab
мюнпю тaмaккют толзылсэйём
тaмaраай эaвaл мюнынтюпоой
энпюм арaвюм анынтaпыраан
атыяa раакы ангкэйтюм
анпa рютaнэa тырювэaтaн
таангкы янaынтаа рорювaртаам
пынпю вaнтю тоонрaавaр
паатaм вылaккюм пэрюнтaкaыяaр
Open the Russian Section in a New Tab
munpu thamakkuth thoshilzejjum
thama'rahj ehwal muni:nthupohj
enpum a'rawum a'ni:nthapi'rahn
adijah 'rahki angkejthum
anpa 'rudaneh thi'ruwehda:n
thahngki ja'nä:nthah 'ro'ruwa'rthahm
pinpu wa:nthu thohnraawa'r
pahtham wi'lakkum pe'ru:nthakäjah'r
Open the German Section in a New Tab
mònpò thamakkòth tho1zilçèiyyòm
thamaraaiy èèval mòninthòpooiy
ènpòm aravòm anhinthapiraan
adiyaa raaki angkèiythòm
anpa ròdanèè thiròvèèdan
thaangki yanhâinthaa roròvarthaam
pinpò vanthò thoonrhaavar
paatham vilhakkòm pèrònthakâiyaar
munpu thamaiccuith tholzilceyiyum
thamaraayi eeval muniinthupooyi
enpum aravum anhiinthapiraan
atiiyaa raaci angkeyithum
anpa rutanee thiruveetain
thaangci yanhaiinthaa roruvarthaam
pinpu vainthu thoonrhaavar
paatham vilhaiccum peruinthakaiiyaar
munpu thamakkuth thozhilseyyum
thamaraay aeval muni:nthupoay
enpum aravum a'ni:nthapiraan
adiyaa raaki angkeythum
anpa rudanae thiruvaeda:n
thaangki ya'nai:nthaa roruvarthaam
pinpu va:nthu thoan'raavar
paatham vi'lakkum peru:nthakaiyaar
Open the English Section in a New Tab
মুন্পু তমক্কুত্ তোলীল্চেয়্য়ুম্
তমৰায়্ এৱল্ মুনিণ্তুপোয়্
এন্পুম্ অৰৱুম্ অণাণ্তপিৰান্
অটিয়া ৰাকি অঙকেয়্তুম্
অন্প ৰুতনে তিৰুৱেতণ্
তাঙকি য়ণৈণ্তা ৰোৰুৱৰ্তাম্
পিন্পু ৱণ্তু তোন্ৰঅৱৰ্
পাতম্ ৱিলক্কুম্ পেৰুণ্তকৈয়াৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.