பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

மற்றப் பதியின் இடைவாழும்
    வணிகர் குலத்து வந்துதித்தார்
கற்றைச் சடையார் கழற்காத
    லுடனே வளர்ந்த கருத்துடையார்
அற்றைக் கன்று தூங்கானை
    மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணிசெய் கலிக்கம்பர்
    என்பார் மற்றோர் பற்றில்லார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அப்பதியில் வாழ்கின்ற வணிகர் குலத்தில் வந்து தோன்றியவர்; தொகுதியான சடையையுடைய சிவபெருமானின் திருவடிகளில் கொண்ட பெருவிருப்பம் தம் உள்ளத்தே தோன்றி வளரும் வளர்ச்சியுடன் வாழ்பவர்; அவர் அவ்வந்நாளும் அப்பதியில் `திருத்தூங்கானை' மாடத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருவடித் தொண்டில் ஈடுபட்டுப் பணிசெய்து வருபவர். `கலிக்கம்பர்' என்னும் பெயர் உடையவர். அவர் இறைவனின் திருவடிப்பற்று அன்றி வேறொரு பற்றும் இல்லாதவர்.

குறிப்புரை:

பெண்ணாகடம் - ஊர்ப்பெயர். திருத்தூங்கானைமாடம் - திருக்கோயிலின் பெயர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ పుణ్యక్షేత్రంలో వణిగ్‌వంశంలో జన్మించినవాడునూ, జటాజూటుడైన పరమేశ్వరుని తిరుచరణాలను తన హృదయంలో నిలుపుకొన్నవాడునూ, ప్రతిరోజూ అక్కడి ‘తిరుత్తూంగాణై’ ఆలయంలో కొలువై ఉన్న శివభగవానునికి కైంకర్య సేవలు చేస్తున్నవాడునూ అయిన ‘‘కలిక్కంబర్‌’’ అనే భక్తుడు పరమేశ్వరుని తిరుచరణాల మీద భక్తి తప్ప వేరొకటి ఏదీ తెలియక జీవనం సాగిస్తూ వచ్చాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He came to be born in the mercantile clan that thrived
In that city; love and devotion for the ankleted feet
Of the Lord filled his thought; thus he grew up;
Daily he rendered service to the hallowed feet
Of the Lord who willingly abides in Toongkaanai Maatam;
He was Kalikkampar who was otherwise desireless.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑁆𑀶𑀧𑁆 𑀧𑀢𑀺𑀬𑀺𑀷𑁆 𑀇𑀝𑁃𑀯𑀸𑀵𑀼𑀫𑁆
𑀯𑀡𑀺𑀓𑀭𑁆 𑀓𑀼𑀮𑀢𑁆𑀢𑀼 𑀯𑀦𑁆𑀢𑀼𑀢𑀺𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀓𑀶𑁆𑀶𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀓𑀵𑀶𑁆𑀓𑀸𑀢
𑀮𑀼𑀝𑀷𑁂 𑀯𑀴𑀭𑁆𑀦𑁆𑀢 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆
𑀅𑀶𑁆𑀶𑁃𑀓𑁆 𑀓𑀷𑁆𑀶𑀼 𑀢𑀽𑀗𑁆𑀓𑀸𑀷𑁃
𑀫𑀸𑀝𑀢𑁆𑀢𑀼 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀅𑀝𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀧𑀶𑁆𑀶𑀺𑀧𑁆 𑀧𑀡𑀺𑀘𑁂𑁆𑀬𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀫𑁆𑀧𑀭𑁆
𑀏𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆 𑀫𑀶𑁆𑀶𑁄𑀭𑁆 𑀧𑀶𑁆𑀶𑀺𑀮𑁆𑀮𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মট্রপ্ পদিযিন়্‌ ইডৈৱাৰ়ুম্
ৱণিহর্ কুলত্তু ৱন্দুদিত্তার্
কট্রৈচ্ চডৈযার্ কৰ়র়্‌কাদ
লুডন়ে ৱৰর্ন্দ করুত্তুডৈযার্
অট্রৈক্ কণ্ড্রু তূঙ্গান়ৈ
মাডত্তু অমর্ন্দার্ অডিত্তোণ্ডু
পট্রিপ্ পণিসেয্ কলিক্কম্বর্
এন়্‌বার্ মট্রোর্ পট্রিল্লার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மற்றப் பதியின் இடைவாழும்
வணிகர் குலத்து வந்துதித்தார்
கற்றைச் சடையார் கழற்காத
லுடனே வளர்ந்த கருத்துடையார்
அற்றைக் கன்று தூங்கானை
மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணிசெய் கலிக்கம்பர்
என்பார் மற்றோர் பற்றில்லார்


Open the Thamizhi Section in a New Tab
மற்றப் பதியின் இடைவாழும்
வணிகர் குலத்து வந்துதித்தார்
கற்றைச் சடையார் கழற்காத
லுடனே வளர்ந்த கருத்துடையார்
அற்றைக் கன்று தூங்கானை
மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணிசெய் கலிக்கம்பர்
என்பார் மற்றோர் பற்றில்லார்

Open the Reformed Script Section in a New Tab
मट्रप् पदियिऩ् इडैवाऴुम्
वणिहर् कुलत्तु वन्दुदित्तार्
कट्रैच् चडैयार् कऴऱ्काद
लुडऩे वळर्न्द करुत्तुडैयार्
अट्रैक् कण्ड्रु तूङ्गाऩै
माडत्तु अमर्न्दार् अडित्तॊण्डु
पट्रिप् पणिसॆय् कलिक्कम्बर्
ऎऩ्बार् मट्रोर् पट्रिल्लार्
Open the Devanagari Section in a New Tab
ಮಟ್ರಪ್ ಪದಿಯಿನ್ ಇಡೈವಾೞುಂ
ವಣಿಹರ್ ಕುಲತ್ತು ವಂದುದಿತ್ತಾರ್
ಕಟ್ರೈಚ್ ಚಡೈಯಾರ್ ಕೞಱ್ಕಾದ
ಲುಡನೇ ವಳರ್ಂದ ಕರುತ್ತುಡೈಯಾರ್
ಅಟ್ರೈಕ್ ಕಂಡ್ರು ತೂಂಗಾನೈ
ಮಾಡತ್ತು ಅಮರ್ಂದಾರ್ ಅಡಿತ್ತೊಂಡು
ಪಟ್ರಿಪ್ ಪಣಿಸೆಯ್ ಕಲಿಕ್ಕಂಬರ್
ಎನ್ಬಾರ್ ಮಟ್ರೋರ್ ಪಟ್ರಿಲ್ಲಾರ್
Open the Kannada Section in a New Tab
మట్రప్ పదియిన్ ఇడైవాళుం
వణిహర్ కులత్తు వందుదిత్తార్
కట్రైచ్ చడైయార్ కళఱ్కాద
లుడనే వళర్ంద కరుత్తుడైయార్
అట్రైక్ కండ్రు తూంగానై
మాడత్తు అమర్ందార్ అడిత్తొండు
పట్రిప్ పణిసెయ్ కలిక్కంబర్
ఎన్బార్ మట్రోర్ పట్రిల్లార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මට්‍රප් පදියින් ඉඩෛවාළුම්
වණිහර් කුලත්තු වන්දුදිත්තාර්
කට්‍රෛච් චඩෛයාර් කළර්කාද
ලුඩනේ වළර්න්ද කරුත්තුඩෛයාර්
අට්‍රෛක් කන්‍රු තූංගානෛ
මාඩත්තු අමර්න්දාර් අඩිත්තොණ්ඩු
පට්‍රිප් පණිසෙය් කලික්කම්බර්
එන්බාර් මට්‍රෝර් පට්‍රිල්ලාර්


Open the Sinhala Section in a New Tab
മറ്റപ് പതിയിന്‍ ഇടൈവാഴും
വണികര്‍ കുലത്തു വന്തുതിത്താര്‍
കറ്റൈച് ചടൈയാര്‍ കഴറ്കാത
ലുടനേ വളര്‍ന്ത കരുത്തുടൈയാര്‍
അറ്റൈക് കന്‍റു തൂങ്കാനൈ
മാടത്തു അമര്‍ന്താര്‍ അടിത്തൊണ്ടു
പറ്റിപ് പണിചെയ് കലിക്കംപര്‍
എന്‍പാര്‍ മറ്റോര്‍ പറ്റില്ലാര്‍
Open the Malayalam Section in a New Tab
มะรระป ปะถิยิณ อิดายวาฬุม
วะณิกะร กุละถถุ วะนถุถิถถาร
กะรรายจ จะดายยาร กะฬะรกาถะ
ลุดะเณ วะละรนถะ กะรุถถุดายยาร
อรรายก กะณรุ ถูงกาณาย
มาดะถถุ อมะรนถาร อดิถโถะณดุ
ปะรริป ปะณิเจะย กะลิกกะมปะร
เอะณปาร มะรโรร ปะรริลลาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရ္ရပ္ ပထိယိန္ အိတဲဝာလုမ္
ဝနိကရ္ ကုလထ္ထု ဝန္ထုထိထ္ထာရ္
ကရ္ရဲစ္ စတဲယာရ္ ကလရ္ကာထ
လုတေန ဝလရ္န္ထ ကရုထ္ထုတဲယာရ္
အရ္ရဲက္ ကန္ရု ထူင္ကာနဲ
မာတထ္ထု အမရ္န္ထာရ္ အတိထ္ေထာ့န္တု
ပရ္ရိပ္ ပနိေစ့ယ္ ကလိက္ကမ္ပရ္
ေအ့န္ပာရ္ မရ္ေရာရ္ ပရ္ရိလ္လာရ္


Open the Burmese Section in a New Tab
マリ・ラピ・ パティヤニ・ イタイヴァールミ・
ヴァニカリ・ クラタ・トゥ ヴァニ・トゥティタ・ターリ・
カリ・リイシ・ サタイヤーリ・ カラリ・カータ
ルタネー ヴァラリ・ニ・タ カルタ・トゥタイヤーリ・
アリ・リイク・ カニ・ル トゥーニ・カーニイ
マータタ・トゥ アマリ・ニ・ターリ・ アティタ・トニ・トゥ
パリ・リピ・ パニセヤ・ カリク・カミ・パリ・
エニ・パーリ・ マリ・ロー.リ・ パリ・リリ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
madrab badiyin idaifaluM
fanihar guladdu fandudiddar
gadraid dadaiyar galargada
ludane falarnda garuddudaiyar
adraig gandru dungganai
madaddu amarndar adiddondu
badrib banisey galiggaMbar
enbar madror badrillar
Open the Pinyin Section in a New Tab
مَتْرَبْ بَدِیِنْ اِدَيْوَاظُن
وَنِحَرْ كُلَتُّ وَنْدُدِتّارْ
كَتْرَيْتشْ تشَدَيْیارْ كَظَرْكادَ
لُدَنيَۤ وَضَرْنْدَ كَرُتُّدَيْیارْ
اَتْرَيْكْ كَنْدْرُ تُونغْغانَيْ
مادَتُّ اَمَرْنْدارْ اَدِتُّونْدُ
بَتْرِبْ بَنِسيَیْ كَلِكَّنبَرْ
يَنْبارْ مَتْرُوۤرْ بَتْرِلّارْ


Open the Arabic Section in a New Tab
mʌt̺t̺ʳʌp pʌðɪɪ̯ɪn̺ ʲɪ˞ɽʌɪ̯ʋɑ˞:ɻɨm
ʋʌ˞ɳʼɪxʌr kʊlʌt̪t̪ɨ ʋʌn̪d̪ɨðɪt̪t̪ɑ:r
kʌt̺t̺ʳʌɪ̯ʧ ʧʌ˞ɽʌjɪ̯ɑ:r kʌ˞ɻʌrkɑ:ðə
lʊ˞ɽʌn̺e· ʋʌ˞ɭʼʌrn̪d̪ə kʌɾɨt̪t̪ɨ˞ɽʌjɪ̯ɑ:r
ˀʌt̺t̺ʳʌɪ̯k kʌn̺d̺ʳɨ t̪u:ŋgɑ:n̺ʌɪ̯
mɑ˞:ɽʌt̪t̪ɨ ˀʌmʌrn̪d̪ɑ:r ˀʌ˞ɽɪt̪t̪o̞˞ɳɖɨ
pʌt̺t̺ʳɪp pʌ˞ɳʼɪsɛ̝ɪ̯ kʌlɪkkʌmbʌr
ʲɛ̝n̺bɑ:r mʌt̺t̺ʳo:r pʌt̺t̺ʳɪllɑ:r
Open the IPA Section in a New Tab
maṟṟap patiyiṉ iṭaivāḻum
vaṇikar kulattu vantutittār
kaṟṟaic caṭaiyār kaḻaṟkāta
luṭaṉē vaḷarnta karuttuṭaiyār
aṟṟaik kaṉṟu tūṅkāṉai
māṭattu amarntār aṭittoṇṭu
paṟṟip paṇicey kalikkampar
eṉpār maṟṟōr paṟṟillār
Open the Diacritic Section in a New Tab
мaтрaп пaтыйын ытaываалзюм
вaныкар кюлaттю вaнтютыттаар
катрaыч сaтaыяaр калзaткaтa
лютaнэa вaлaрнтa карюттютaыяaр
атрaык канрю тунгкaнaы
маатaттю амaрнтаар атыттонтю
пaтрып пaнысэй калыккампaр
энпаар мaтроор пaтрыллаар
Open the Russian Section in a New Tab
marrap pathijin idäwahshum
wa'nika'r kulaththu wa:nthuthiththah'r
karräch zadäjah'r kasharkahtha
ludaneh wa'la'r:ntha ka'ruththudäjah'r
arräk kanru thuhngkahnä
mahdaththu ama'r:nthah'r adiththo'ndu
parrip pa'nizej kalikkampa'r
enpah'r marroh'r parrillah'r
Open the German Section in a New Tab
marhrhap pathiyein itâivaalzòm
vanhikar kòlaththò vanthòthiththaar
karhrhâiçh çatâiyaar kalzarhkaatha
lòdanèè valharntha karòththòtâiyaar
arhrhâik kanrhò thöngkaanâi
maadaththò amarnthaar adiththonhdò
parhrhip panhiçèiy kalikkampar
ènpaar marhrhoor parhrhillaar
marhrhap pathiyiin itaivalzum
vanhicar culaiththu vainthuthiiththaar
carhrhaic ceataiiyaar calzarhcaatha
lutanee valharintha caruiththutaiiyaar
arhrhaiic canrhu thuungcaanai
maataiththu amarinthaar atiiththoinhtu
parhrhip panhiceyi caliiccampar
enpaar marhrhoor parhrhillaar
ma'r'rap pathiyin idaivaazhum
va'nikar kulaththu va:nthuthiththaar
ka'r'raich sadaiyaar kazha'rkaatha
ludanae va'lar:ntha karuththudaiyaar
a'r'raik kan'ru thoongkaanai
maadaththu amar:nthaar adiththo'ndu
pa'r'rip pa'nisey kalikkampar
enpaar ma'r'roar pa'r'rillaar
Open the English Section in a New Tab
মৰ্ৰপ্ পতিয়িন্ ইটৈৱালুম্
ৱণাকৰ্ কুলত্তু ৱণ্তুতিত্তাৰ্
কৰ্ৰৈচ্ চটৈয়াৰ্ কলৰ্কাত
লুতনে ৱলৰ্ণ্ত কৰুত্তুটৈয়াৰ্
অৰ্ৰৈক্ কন্ৰূ তূঙকানৈ
মাতত্তু অমৰ্ণ্তাৰ্ অটিত্তোণ্টু
পৰ্ৰিপ্ পণাচেয়্ কলিক্কম্পৰ্
এন্পাৰ্ মৰ্ৰোৰ্ পৰ্ৰিল্লাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.