பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 2

சென்னிவளர் மதியணிந்த
    சிலம்பணிசே வடியார்தம்
மன்னியசை வத்துறையின்
    வழிவந்த குடிவளவர்
பொன்னிவளந் தருநாடு
    பொலிவெய்த நிலவியதால்
கன்னிமதில் மருங்குமுகில்
    நெருங்குகழு மலமூதூர்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வளருந் தன்மை வாய்ந்த பிறைச் சந்திரனைத் தலையிலும், சிலம்பைத் திருவடிகளிலும் சூடிய சிவபெருமானின் நிலைபெற்ற சைவத் துறையில், வழிவழியாய் வந்த குடியான சோழரின் காவிரியாறு வளம் செய்கின்ற நாடு பொலிவு பெறும்படி நிலை பெற்றுள்ள பதியே, அழியாத மதிலின் அருகே மேகங்கள் வந்து நெருங்கும் திருக்கழுமலம் என்னும் சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை:

கழுமலம் என்பது சீகாழியின் பன்னிரண்டு பெயர் களுள் ஒன்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బాలచంద్రుని శిరసుమీద ధరించినవాడునూ, తిరుచరణాలలో అందెలను ధరించిన వాడునూ అయిన పరమేశ్వరుని స్థిరమైన శైవమతాన్ని తరతరాలుగా అనుసరిస్తూ వచ్చిన చోళ చక్రవర్తులు పరిపాలన చేస్తున్న దేశం కావేరి నదీ జలాలచే సస్యశ్యామలమై విరాజిల్లుతూ ఉంది. అక్కడ అక్షీణమైన ప్రాకారాల చెంతకు మేఘాలు వచ్చి చేరే ''తిరుక్కళుమలం'' పేరుతో 'శీర్గాళి' అనే ఒక ప్రాచీన పుణ్యక్షేత్రం ఒకటి ఉంది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The great Cholas of the ancient Saivite stock
Hail the ankleted and roseate feet of the Lord
Who wears on His crest the crescent.
Their country is made rich by the Cauvery
And it thrives in great splendour.
It is here hoary Kazhumalam
With cloud-capped and impregnable walls
Is situate.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺𑀯𑀴𑀭𑁆 𑀫𑀢𑀺𑀬𑀡𑀺𑀦𑁆𑀢
𑀘𑀺𑀮𑀫𑁆𑀧𑀡𑀺𑀘𑁂 𑀯𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀢𑀫𑁆
𑀫𑀷𑁆𑀷𑀺𑀬𑀘𑁃 𑀯𑀢𑁆𑀢𑀼𑀶𑁃𑀬𑀺𑀷𑁆
𑀯𑀵𑀺𑀯𑀦𑁆𑀢 𑀓𑀼𑀝𑀺𑀯𑀴𑀯𑀭𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀺𑀯𑀴𑀦𑁆 𑀢𑀭𑀼𑀦𑀸𑀝𑀼
𑀧𑁄𑁆𑀮𑀺𑀯𑁂𑁆𑀬𑁆𑀢 𑀦𑀺𑀮𑀯𑀺𑀬𑀢𑀸𑀮𑁆
𑀓𑀷𑁆𑀷𑀺𑀫𑀢𑀺𑀮𑁆 𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀫𑀼𑀓𑀺𑀮𑁆
𑀦𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀓𑀵𑀼 𑀫𑀮𑀫𑀽𑀢𑀽𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেন়্‌ন়িৱৰর্ মদিযণিন্দ
সিলম্বণিসে ৱডিযার্দম্
মন়্‌ন়িযসৈ ৱত্তুর়ৈযিন়্‌
ৱৰ়িৱন্দ কুডিৱৰৱর্
পোন়্‌ন়িৱৰন্ দরুনাডু
পোলিৱেয্দ নিলৱিযদাল্
কন়্‌ন়িমদিল্ মরুঙ্গুমুহিল্
নেরুঙ্গুহৰ়ু মলমূদূর্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சென்னிவளர் மதியணிந்த
சிலம்பணிசே வடியார்தம்
மன்னியசை வத்துறையின்
வழிவந்த குடிவளவர்
பொன்னிவளந் தருநாடு
பொலிவெய்த நிலவியதால்
கன்னிமதில் மருங்குமுகில்
நெருங்குகழு மலமூதூர்


Open the Thamizhi Section in a New Tab
சென்னிவளர் மதியணிந்த
சிலம்பணிசே வடியார்தம்
மன்னியசை வத்துறையின்
வழிவந்த குடிவளவர்
பொன்னிவளந் தருநாடு
பொலிவெய்த நிலவியதால்
கன்னிமதில் மருங்குமுகில்
நெருங்குகழு மலமூதூர்

Open the Reformed Script Section in a New Tab
सॆऩ्ऩिवळर् मदियणिन्द
सिलम्बणिसे वडियार्दम्
मऩ्ऩियसै वत्तुऱैयिऩ्
वऴिवन्द कुडिवळवर्
पॊऩ्ऩिवळन् दरुनाडु
पॊलिवॆय्द निलवियदाल्
कऩ्ऩिमदिल् मरुङ्गुमुहिल्
नॆरुङ्गुहऴु मलमूदूर्
Open the Devanagari Section in a New Tab
ಸೆನ್ನಿವಳರ್ ಮದಿಯಣಿಂದ
ಸಿಲಂಬಣಿಸೇ ವಡಿಯಾರ್ದಂ
ಮನ್ನಿಯಸೈ ವತ್ತುಱೈಯಿನ್
ವೞಿವಂದ ಕುಡಿವಳವರ್
ಪೊನ್ನಿವಳನ್ ದರುನಾಡು
ಪೊಲಿವೆಯ್ದ ನಿಲವಿಯದಾಲ್
ಕನ್ನಿಮದಿಲ್ ಮರುಂಗುಮುಹಿಲ್
ನೆರುಂಗುಹೞು ಮಲಮೂದೂರ್
Open the Kannada Section in a New Tab
సెన్నివళర్ మదియణింద
సిలంబణిసే వడియార్దం
మన్నియసై వత్తుఱైయిన్
వళివంద కుడివళవర్
పొన్నివళన్ దరునాడు
పొలివెయ్ద నిలవియదాల్
కన్నిమదిల్ మరుంగుముహిల్
నెరుంగుహళు మలమూదూర్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙන්නිවළර් මදියණින්ද
සිලම්බණිසේ වඩියාර්දම්
මන්නියසෛ වත්තුරෛයින්
වළිවන්ද කුඩිවළවර්
පොන්නිවළන් දරුනාඩු
පොලිවෙය්ද නිලවියදාල්
කන්නිමදිල් මරුංගුමුහිල්
නෙරුංගුහළු මලමූදූර්


Open the Sinhala Section in a New Tab
ചെന്‍നിവളര്‍ മതിയണിന്ത
ചിലംപണിചേ വടിയാര്‍തം
മന്‍നിയചൈ വത്തുറൈയിന്‍
വഴിവന്ത കുടിവളവര്‍
പൊന്‍നിവളന്‍ തരുനാടു
പൊലിവെയ്ത നിലവിയതാല്‍
കന്‍നിമതില്‍ മരുങ്കുമുകില്‍
നെരുങ്കുകഴു മലമൂതൂര്‍
Open the Malayalam Section in a New Tab
เจะณณิวะละร มะถิยะณินถะ
จิละมปะณิเจ วะดิยารถะม
มะณณิยะจาย วะถถุรายยิณ
วะฬิวะนถะ กุดิวะละวะร
โปะณณิวะละน ถะรุนาดุ
โปะลิเวะยถะ นิละวิยะถาล
กะณณิมะถิล มะรุงกุมุกิล
เนะรุงกุกะฬุ มะละมูถูร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့န္နိဝလရ္ မထိယနိန္ထ
စိလမ္ပနိေစ ဝတိယာရ္ထမ္
မန္နိယစဲ ဝထ္ထုရဲယိန္
ဝလိဝန္ထ ကုတိဝလဝရ္
ေပာ့န္နိဝလန္ ထရုနာတု
ေပာ့လိေဝ့ယ္ထ နိလဝိယထာလ္
ကန္နိမထိလ္ မရုင္ကုမုကိလ္
ေန့ရုင္ကုကလု မလမူထူရ္


Open the Burmese Section in a New Tab
セニ・ニヴァラリ・ マティヤニニ・タ
チラミ・パニセー ヴァティヤーリ・タミ・
マニ・ニヤサイ ヴァタ・トゥリイヤニ・
ヴァリヴァニ・タ クティヴァラヴァリ・
ポニ・ニヴァラニ・ タルナートゥ
ポリヴェヤ・タ ニラヴィヤターリ・
カニ・ニマティリ・ マルニ・クムキリ・
ネルニ・クカル マラムートゥーリ・
Open the Japanese Section in a New Tab
sennifalar madiyaninda
silaMbanise fadiyardaM
manniyasai fadduraiyin
falifanda gudifalafar
bonnifalan darunadu
bolifeyda nilafiyadal
gannimadil marunggumuhil
nerungguhalu malamudur
Open the Pinyin Section in a New Tab
سيَنِّْوَضَرْ مَدِیَنِنْدَ
سِلَنبَنِسيَۤ وَدِیارْدَن
مَنِّْیَسَيْ وَتُّرَيْیِنْ
وَظِوَنْدَ كُدِوَضَوَرْ
بُونِّْوَضَنْ دَرُنادُ
بُولِوٕیْدَ نِلَوِیَدالْ
كَنِّْمَدِلْ مَرُنغْغُمُحِلْ
نيَرُنغْغُحَظُ مَلَمُودُورْ


Open the Arabic Section in a New Tab
sɛ̝n̺n̺ɪʋʌ˞ɭʼʌr mʌðɪɪ̯ʌ˞ɳʼɪn̪d̪ʌ
sɪlʌmbʌ˞ɳʼɪse· ʋʌ˞ɽɪɪ̯ɑ:rðʌm
mʌn̺n̺ɪɪ̯ʌsʌɪ̯ ʋʌt̪t̪ɨɾʌjɪ̯ɪn̺
ʋʌ˞ɻɪʋʌn̪d̪ə kʊ˞ɽɪʋʌ˞ɭʼʌʋʌr
po̞n̺n̺ɪʋʌ˞ɭʼʌn̺ t̪ʌɾɨn̺ɑ˞:ɽɨ
po̞lɪʋɛ̝ɪ̯ðə n̺ɪlʌʋɪɪ̯ʌðɑ:l
kʌn̺n̺ɪmʌðɪl mʌɾɨŋgɨmʉ̩çɪl
n̺ɛ̝ɾɨŋgɨxʌ˞ɻɨ mʌlʌmu:ðu:r
Open the IPA Section in a New Tab
ceṉṉivaḷar matiyaṇinta
cilampaṇicē vaṭiyārtam
maṉṉiyacai vattuṟaiyiṉ
vaḻivanta kuṭivaḷavar
poṉṉivaḷan tarunāṭu
poliveyta nilaviyatāl
kaṉṉimatil maruṅkumukil
neruṅkukaḻu malamūtūr
Open the Diacritic Section in a New Tab
сэннывaлaр мaтыянынтa
сылaмпaнысэa вaтыяaртaм
мaнныясaы вaттюрaыйын
вaлзывaнтa кютывaлaвaр
поннывaлaн тaрюнаатю
полывэйтa нылaвыятаал
каннымaтыл мaрюнгкюмюкыл
нэрюнгкюкалзю мaлaмутур
Open the Russian Section in a New Tab
zenniwa'la'r mathija'ni:ntha
zilampa'nizeh wadijah'rtham
mannijazä waththuräjin
washiwa:ntha kudiwa'lawa'r
ponniwa'la:n tha'ru:nahdu
poliwejtha :nilawijathahl
kannimathil ma'rungkumukil
:ne'rungkukashu malamuhthuh'r
Open the German Section in a New Tab
çènnivalhar mathiyanhintha
çilampanhiçèè vadiyaartham
manniyaçâi vaththòrhâiyein
va1zivantha kòdivalhavar
ponnivalhan tharònaadò
polivèiytha nilaviyathaal
kannimathil maròngkòmòkil
nèròngkòkalzò malamöthör
cennivalhar mathiyanhiintha
ceilampanhicee vatiiyaartham
manniyaceai vaiththurhaiyiin
valzivaintha cutivalhavar
ponnivalhain tharunaatu
poliveyitha nilaviyathaal
cannimathil marungcumucil
nerungcucalzu malamuuthuur
senniva'lar mathiya'ni:ntha
silampa'nisae vadiyaartham
manniyasai vaththu'raiyin
vazhiva:ntha kudiva'lavar
ponniva'la:n tharu:naadu
poliveytha :nilaviyathaal
kannimathil marungkumukil
:nerungkukazhu malamoothoor
Open the English Section in a New Tab
চেন্নিৱলৰ্ মতিয়ণাণ্ত
চিলম্পণাচে ৱটিয়াৰ্তম্
মন্নিয়চৈ ৱত্তুৰৈয়িন্
ৱলীৱণ্ত কুটিৱলৱৰ্
পোন্নিৱলণ্ তৰুণাটু
পোলিৱেয়্ত ণিলৱিয়তাল্
কন্নিমতিল্ মৰুঙকুমুকিল্
ণেৰুঙকুকলু মলমূতূৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.