பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1161

ஏதமில்சீர் மறையவரில்
    ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர்திருப் பெருமணத்து
    நம்பாண்டார் நம்பிபெறும்
காதலியைக் காழிநா
    டுடையபிரான் கைப்பிடிக்கப்
போதுமவர் பெருந்தன்மை
    எனப்பொருந்த எண்ணினார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

குற்றமற்ற மறையவர் மரபில், பொருந்திய குலம் முதலியவற்றுடன் இசைந்ததாகையால், இறைவரின் திருப்பெருமண நல்லூரில் வாழும் நம்பாண்டார் நம்பி பெற்ற திருமகளாரை, சீகாழித் தலைவரான பிள்ளையார் மணம்செய்தருளுதல் தகுதியுடையதாகும் என்று பொருத்தமுற எண்ணினர்.

குறிப்புரை:

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
“నిష్కళంకమైన వైదిక సంప్రదాయానికి ఉచితమైన కులగోత్రాదులతో సంవదిస్తుండడం వల్ల భగవంతుని తిరుప్పెరు మణనల్లూరులో నివసించే నంబాడర్ నంబి కుమార్తెను శీగాళి నాయకుడైన సంబంధరు పెళ్లి చేసుకోవడానికి అన్ని అర్హతలున్నాయని వాళ్లు అనుకున్నారు”.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
They fittingly concluded thus; “Nampaandaar Nambi
Of the Lord’s Perumananalloor hails from a matching clan
Of flawless Brahmins; great is his magnificence;
The lord of Kaazhi can surely marry his daughter.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑀢𑀫𑀺𑀮𑁆𑀘𑀻𑀭𑁆 𑀫𑀶𑁃𑀬𑀯𑀭𑀺𑀮𑁆
𑀏𑀶𑁆𑀶𑀓𑀼𑀮𑀢𑁆 𑀢𑁄𑀝𑀺𑀘𑁃𑀯𑀸𑀮𑁆
𑀦𑀸𑀢𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀡𑀢𑁆𑀢𑀼
𑀦𑀫𑁆𑀧𑀸𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺𑀧𑁂𑁆𑀶𑀼𑀫𑁆
𑀓𑀸𑀢𑀮𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀵𑀺𑀦𑀸
𑀝𑀼𑀝𑁃𑀬𑀧𑀺𑀭𑀸𑀷𑁆 𑀓𑁃𑀧𑁆𑀧𑀺𑀝𑀺𑀓𑁆𑀓𑀧𑁆
𑀧𑁄𑀢𑀼𑀫𑀯𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀷𑁆𑀫𑁃
𑀏𑁆𑀷𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀦𑁆𑀢 𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀷𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এদমিল্সীর্ মর়ৈযৱরিল্
এট্রহুলত্ তোডিসৈৱাল্
নাদর্দিরুপ্ পেরুমণত্তু
নম্বাণ্ডার্ নম্বিবের়ুম্
কাদলিযৈক্ কাৰ়িনা
টুডৈযবিরান়্‌ কৈপ্পিডিক্কপ্
পোদুমৱর্ পেরুন্দন়্‌মৈ
এন়প্পোরুন্দ এণ্ণিন়ার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஏதமில்சீர் மறையவரில்
ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர்திருப் பெருமணத்து
நம்பாண்டார் நம்பிபெறும்
காதலியைக் காழிநா
டுடையபிரான் கைப்பிடிக்கப்
போதுமவர் பெருந்தன்மை
எனப்பொருந்த எண்ணினார்


Open the Thamizhi Section in a New Tab
ஏதமில்சீர் மறையவரில்
ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர்திருப் பெருமணத்து
நம்பாண்டார் நம்பிபெறும்
காதலியைக் காழிநா
டுடையபிரான் கைப்பிடிக்கப்
போதுமவர் பெருந்தன்மை
எனப்பொருந்த எண்ணினார்

Open the Reformed Script Section in a New Tab
एदमिल्सीर् मऱैयवरिल्
एट्रहुलत् तोडिसैवाल्
नादर्दिरुप् पॆरुमणत्तु
नम्बाण्डार् नम्बिबॆऱुम्
कादलियैक् काऴिना
टुडैयबिराऩ् कैप्पिडिक्कप्
पोदुमवर् पॆरुन्दऩ्मै
ऎऩप्पॊरुन्द ऎण्णिऩार्
Open the Devanagari Section in a New Tab
ಏದಮಿಲ್ಸೀರ್ ಮಱೈಯವರಿಲ್
ಏಟ್ರಹುಲತ್ ತೋಡಿಸೈವಾಲ್
ನಾದರ್ದಿರುಪ್ ಪೆರುಮಣತ್ತು
ನಂಬಾಂಡಾರ್ ನಂಬಿಬೆಱುಂ
ಕಾದಲಿಯೈಕ್ ಕಾೞಿನಾ
ಟುಡೈಯಬಿರಾನ್ ಕೈಪ್ಪಿಡಿಕ್ಕಪ್
ಪೋದುಮವರ್ ಪೆರುಂದನ್ಮೈ
ಎನಪ್ಪೊರುಂದ ಎಣ್ಣಿನಾರ್
Open the Kannada Section in a New Tab
ఏదమిల్సీర్ మఱైయవరిల్
ఏట్రహులత్ తోడిసైవాల్
నాదర్దిరుప్ పెరుమణత్తు
నంబాండార్ నంబిబెఱుం
కాదలియైక్ కాళినా
టుడైయబిరాన్ కైప్పిడిక్కప్
పోదుమవర్ పెరుందన్మై
ఎనప్పొరుంద ఎణ్ణినార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඒදමිල්සීර් මරෛයවරිල්
ඒට්‍රහුලත් තෝඩිසෛවාල්
නාදර්දිරුප් පෙරුමණත්තු
නම්බාණ්ඩාර් නම්බිබෙරුම්
කාදලියෛක් කාළිනා
ටුඩෛයබිරාන් කෛප්පිඩික්කප්
පෝදුමවර් පෙරුන්දන්මෛ
එනප්පොරුන්ද එණ්ණිනාර්


Open the Sinhala Section in a New Tab
ഏതമില്‍ചീര്‍ മറൈയവരില്‍
ഏറ്റകുലത് തോടിചൈവാല്‍
നാതര്‍തിരുപ് പെരുമണത്തു
നംപാണ്ടാര്‍ നംപിപെറും
കാതലിയൈക് കാഴിനാ
ടുടൈയപിരാന്‍ കൈപ്പിടിക്കപ്
പോതുമവര്‍ പെരുന്തന്‍മൈ
എനപ്പൊരുന്ത എണ്ണിനാര്‍
Open the Malayalam Section in a New Tab
เอถะมิลจีร มะรายยะวะริล
เอรระกุละถ โถดิจายวาล
นาถะรถิรุป เปะรุมะณะถถุ
นะมปาณดาร นะมปิเปะรุม
กาถะลิยายก กาฬินา
ดุดายยะปิราณ กายปปิดิกกะป
โปถุมะวะร เปะรุนถะณมาย
เอะณะปโปะรุนถะ เอะณณิณาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအထမိလ္စီရ္ မရဲယဝရိလ္
ေအရ္ရကုလထ္ ေထာတိစဲဝာလ္
နာထရ္ထိရုပ္ ေပ့ရုမနထ္ထု
နမ္ပာန္တာရ္ နမ္ပိေပ့ရုမ္
ကာထလိယဲက္ ကာလိနာ
တုတဲယပိရာန္ ကဲပ္ပိတိက္ကပ္
ေပာထုမဝရ္ ေပ့ရုန္ထန္မဲ
ေအ့နပ္ေပာ့ရုန္ထ ေအ့န္နိနာရ္


Open the Burmese Section in a New Tab
エータミリ・チーリ・ マリイヤヴァリリ・
エーリ・ラクラタ・ トーティサイヴァーリ・
ナータリ・ティルピ・ ペルマナタ・トゥ
ナミ・パーニ・ターリ・ ナミ・ピペルミ・
カータリヤイク・ カーリナー
トゥタイヤピラーニ・ カイピ・ピティク・カピ・
ポートゥマヴァリ・ ペルニ・タニ・マイ
エナピ・ポルニ・タ エニ・ニナーリ・
Open the Japanese Section in a New Tab
edamilsir maraiyafaril
edrahulad dodisaifal
nadardirub berumanaddu
naMbandar naMbiberuM
gadaliyaig galina
dudaiyabiran gaibbidiggab
bodumafar berundanmai
enabborunda enninar
Open the Pinyin Section in a New Tab
يَۤدَمِلْسِيرْ مَرَيْیَوَرِلْ
يَۤتْرَحُلَتْ تُوۤدِسَيْوَالْ
نادَرْدِرُبْ بيَرُمَنَتُّ
نَنبانْدارْ نَنبِبيَرُن
كادَلِیَيْكْ كاظِنا
تُدَيْیَبِرانْ كَيْبِّدِكَّبْ
بُوۤدُمَوَرْ بيَرُنْدَنْمَيْ
يَنَبُّورُنْدَ يَنِّنارْ


Open the Arabic Section in a New Tab
ʲe:ðʌmɪlsi:r mʌɾʌjɪ̯ʌʋʌɾɪl
ʲe:t̺t̺ʳʌxɨlʌt̪ t̪o˞:ɽɪsʌɪ̯ʋɑ:l
n̺ɑ:ðʌrðɪɾɨp pɛ̝ɾɨmʌ˞ɳʼʌt̪t̪ɨ
n̺ʌmbɑ˞:ɳɖɑ:r n̺ʌmbɪβɛ̝ɾɨm
kɑ:ðʌlɪɪ̯ʌɪ̯k kɑ˞:ɻɪn̺ɑ:
ʈɨ˞ɽʌjɪ̯ʌβɪɾɑ:n̺ kʌɪ̯ppɪ˞ɽɪkkʌp
po:ðɨmʌʋʌr pɛ̝ɾɨn̪d̪ʌn̺mʌɪ̯
ʲɛ̝n̺ʌppo̞ɾɨn̪d̪ə ʲɛ̝˞ɳɳɪn̺ɑ:r
Open the IPA Section in a New Tab
ētamilcīr maṟaiyavaril
ēṟṟakulat tōṭicaivāl
nātartirup perumaṇattu
nampāṇṭār nampipeṟum
kātaliyaik kāḻinā
ṭuṭaiyapirāṉ kaippiṭikkap
pōtumavar peruntaṉmai
eṉapporunta eṇṇiṉār
Open the Diacritic Section in a New Tab
эaтaмылсир мaрaыявaрыл
эaтрaкюлaт тоотысaываал
наатaртырюп пэрюмaнaттю
нaмпаантаар нaмпыпэрюм
кaтaлыйaык кaлзынаа
тютaыяпыраан кaыппытыккап
поотюмaвaр пэрюнтaнмaы
энaппорюнтa эннынаар
Open the Russian Section in a New Tab
ehthamilsih'r maräjawa'ril
ehrrakulath thohdizäwahl
:nahtha'rthi'rup pe'ruma'naththu
:nampah'ndah'r :nampiperum
kahthalijäk kahshi:nah
dudäjapi'rahn käppidikkap
pohthumawa'r pe'ru:nthanmä
enappo'ru:ntha e'n'ninah'r
Open the German Section in a New Tab
èèthamilçiir marhâiyavaril
èèrhrhakòlath thoodiçâivaal
naatharthiròp pèròmanhaththò
nampaanhdaar nampipèrhòm
kaathaliyâik kaa1zinaa
dòtâiyapiraan kâippidikkap
poothòmavar pèrònthanmâi
ènapporòntha ènhnhinaar
eethamilceiir marhaiyavaril
eerhrhaculaith thooticeaival
naatharthirup perumanhaiththu
nampaainhtaar nampiperhum
caathaliyiaiic caalzinaa
tutaiyapiraan kaippitiiccap
poothumavar peruinthanmai
enapporuintha einhnhinaar
aethamilseer ma'raiyavaril
ae'r'rakulath thoadisaivaal
:naatharthirup peruma'naththu
:nampaa'ndaar :nampipe'rum
kaathaliyaik kaazhi:naa
dudaiyapiraan kaippidikkap
poathumavar peru:nthanmai
enapporu:ntha e'n'ninaar
Open the English Section in a New Tab
এতমিল্চীৰ্ মৰৈয়ৱৰিল্
এৰ্ৰকুলত্ তোটিচৈৱাল্
ণাতৰ্তিৰুপ্ পেৰুমণত্তু
ণম্পাণ্টাৰ্ ণম্পিপেৰূম্
কাতলিয়ৈক্ কালীণা
টুটৈয়পিৰান্ কৈপ্পিটিক্কপ্
পোতুমৱৰ্ পেৰুণ্তন্মৈ
এনপ্পোৰুণ্ত এণ্ণানাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.