பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1160

திருஞான சம்பந்தர்
    திருவுள்ளஞ் செய்ததற்குத்
தருவாய்மை மறையவரும்
    தாதையரும் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப்
    பிஞ்ஞகனார் அருளென்றே
உருகாநின்று இன்பமுறும்
    உளமகிழ்ச்சி எய்துவார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

திருஞானசம்பந்தர் இவ்வாறு திருவுள்ளம் பற்ற, (மணம் செய்து கொள்வதற்கு இசைய), வாய்மையுடைய மறையவர் களும், தந்தையாரான சிவபாத இருதயரும் அளவற்ற, தாங்கற்கரிய பெருவாழ்வைப் பெற்றவர் ஆகி, `இஃது இறைவரின் திருவருளே யாகும்' எனத் துணிந்து, உள்ளம் உருகி, இன்பம் பொருந்திய மன மகிழ்ச்சியுடையவராகி,

குறிப்புரை:

************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుజ్ఞాన సంబంధరు ఈ విధంగా అంగీకరించడం వల్ల వైదికులు, తండ్రి అయిన శివపాద హృదయుడు అంతులేని ఆనందంతో “ఇది పరమేశ్వరుని కరుణాకటాక్షాలే” అని హృదయంలో సంతోషం ఉప్పొంగుతుండగా

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The truthful Brahmins and the father felt blessed
With the lofty and beatific life when
Tirugnaanasambandhar expressed his willingness
For his espousal; they thought it was but the grace
Of Grace; melting in devotion they felt delighted.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀼𑀜𑀸𑀷 𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀭𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀼𑀴𑁆𑀴𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀢𑀶𑁆𑀓𑀼𑀢𑁆
𑀢𑀭𑀼𑀯𑀸𑀬𑁆𑀫𑁃 𑀫𑀶𑁃𑀬𑀯𑀭𑀼𑀫𑁆
𑀢𑀸𑀢𑁃𑀬𑀭𑀼𑀫𑁆 𑀢𑀸𑀗𑁆𑀓𑀭𑀺𑀬
𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀸𑀵𑁆𑀯𑀼 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀭𑀸𑀬𑁆𑀧𑁆
𑀧𑀺𑀜𑁆𑀜𑀓𑀷𑀸𑀭𑁆 𑀅𑀭𑀼𑀴𑁂𑁆𑀷𑁆𑀶𑁂
𑀉𑀭𑀼𑀓𑀸𑀦𑀺𑀷𑁆𑀶𑀼 𑀇𑀷𑁆𑀧𑀫𑀼𑀶𑀼𑀫𑁆
𑀉𑀴𑀫𑀓𑀺𑀵𑁆𑀘𑁆𑀘𑀺 𑀏𑁆𑀬𑁆𑀢𑀼𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরুঞান় সম্বন্দর্
তিরুৱুৰ‍্ৰঞ্ সেয্দদর়্‌কুত্
তরুৱায্মৈ মর়ৈযৱরুম্
তাদৈযরুম্ তাঙ্গরিয
পেরুৱাৰ়্‌ৱু পেট্রারায্প্
পিঞ্ঞহন়ার্ অরুৰেণ্ড্রে
উরুহানিণ্ড্রু ইন়্‌বমুর়ুম্
উৰমহিৰ়্‌চ্চি এয্দুৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திருஞான சம்பந்தர்
திருவுள்ளஞ் செய்ததற்குத்
தருவாய்மை மறையவரும்
தாதையரும் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப்
பிஞ்ஞகனார் அருளென்றே
உருகாநின்று இன்பமுறும்
உளமகிழ்ச்சி எய்துவார்


Open the Thamizhi Section in a New Tab
திருஞான சம்பந்தர்
திருவுள்ளஞ் செய்ததற்குத்
தருவாய்மை மறையவரும்
தாதையரும் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப்
பிஞ்ஞகனார் அருளென்றே
உருகாநின்று இன்பமுறும்
உளமகிழ்ச்சி எய்துவார்

Open the Reformed Script Section in a New Tab
तिरुञाऩ सम्बन्दर्
तिरुवुळ्ळञ् सॆय्ददऱ्कुत्
तरुवाय्मै मऱैयवरुम्
तादैयरुम् ताङ्गरिय
पॆरुवाऴ्वु पॆट्राराय्प्
पिञ्ञहऩार् अरुळॆण्ड्रे
उरुहानिण्ड्रु इऩ्बमुऱुम्
उळमहिऴ्च्चि ऎय्दुवार्
Open the Devanagari Section in a New Tab
ತಿರುಞಾನ ಸಂಬಂದರ್
ತಿರುವುಳ್ಳಞ್ ಸೆಯ್ದದಱ್ಕುತ್
ತರುವಾಯ್ಮೈ ಮಱೈಯವರುಂ
ತಾದೈಯರುಂ ತಾಂಗರಿಯ
ಪೆರುವಾೞ್ವು ಪೆಟ್ರಾರಾಯ್ಪ್
ಪಿಞ್ಞಹನಾರ್ ಅರುಳೆಂಡ್ರೇ
ಉರುಹಾನಿಂಡ್ರು ಇನ್ಬಮುಱುಂ
ಉಳಮಹಿೞ್ಚ್ಚಿ ಎಯ್ದುವಾರ್
Open the Kannada Section in a New Tab
తిరుఞాన సంబందర్
తిరువుళ్ళఞ్ సెయ్దదఱ్కుత్
తరువాయ్మై మఱైయవరుం
తాదైయరుం తాంగరియ
పెరువాళ్వు పెట్రారాయ్ప్
పిఞ్ఞహనార్ అరుళెండ్రే
ఉరుహానిండ్రు ఇన్బముఱుం
ఉళమహిళ్చ్చి ఎయ్దువార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරුඥාන සම්බන්දර්
තිරුවුළ්ළඥ් සෙය්දදර්කුත්
තරුවාය්මෛ මරෛයවරුම්
තාදෛයරුම් තාංගරිය
පෙරුවාළ්වු පෙට්‍රාරාය්ප්
පිඥ්ඥහනාර් අරුළෙන්‍රේ
උරුහානින්‍රු ඉන්බමුරුම්
උළමහිළ්ච්චි එය්දුවාර්


Open the Sinhala Section in a New Tab
തിരുഞാന ചംപന്തര്‍
തിരുവുള്ളഞ് ചെയ്തതറ്കുത്
തരുവായ്മൈ മറൈയവരും
താതൈയരും താങ്കരിയ
പെരുവാഴ്വു പെറ്റാരായ്പ്
പിഞ്ഞകനാര്‍ അരുളെന്‍റേ
ഉരുകാനിന്‍റു ഇന്‍പമുറും
ഉളമകിഴ്ച്ചി എയ്തുവാര്‍
Open the Malayalam Section in a New Tab
ถิรุญาณะ จะมปะนถะร
ถิรุวุลละญ เจะยถะถะรกุถ
ถะรุวายมาย มะรายยะวะรุม
ถาถายยะรุม ถางกะริยะ
เปะรุวาฬวุ เปะรรารายป
ปิญญะกะณาร อรุเละณเร
อุรุกานิณรุ อิณปะมุรุม
อุละมะกิฬจจิ เอะยถุวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရုညာန စမ္ပန္ထရ္
ထိရုဝုလ္လည္ ေစ့ယ္ထထရ္ကုထ္
ထရုဝာယ္မဲ မရဲယဝရုမ္
ထာထဲယရုမ္ ထာင္ကရိယ
ေပ့ရုဝာလ္ဝု ေပ့ရ္ရာရာယ္ပ္
ပိည္ညကနာရ္ အရုေလ့န္ေရ
အုရုကာနိန္ရု အိန္ပမုရုမ္
အုလမကိလ္စ္စိ ေအ့ယ္ထုဝာရ္


Open the Burmese Section in a New Tab
ティルニャーナ サミ・パニ・タリ・
ティルヴリ・ラニ・ セヤ・タタリ・クタ・
タルヴァーヤ・マイ マリイヤヴァルミ・
タータイヤルミ・ ターニ・カリヤ
ペルヴァーリ・ヴ ペリ・ラーラーヤ・ピ・
ピニ・ニャカナーリ・ アルレニ・レー
ウルカーニニ・ル イニ・パムルミ・
ウラマキリ・シ・チ エヤ・トゥヴァーリ・
Open the Japanese Section in a New Tab
dirunana saMbandar
dirufullan seydadargud
darufaymai maraiyafaruM
dadaiyaruM danggariya
berufalfu bedrarayb
binnahanar arulendre
uruhanindru inbamuruM
ulamahilddi eydufar
Open the Pinyin Section in a New Tab
تِرُنعانَ سَنبَنْدَرْ
تِرُوُضَّنعْ سيَیْدَدَرْكُتْ
تَرُوَایْمَيْ مَرَيْیَوَرُن
تادَيْیَرُن تانغْغَرِیَ
بيَرُوَاظْوُ بيَتْرارایْبْ
بِنعَّحَنارْ اَرُضيَنْدْريَۤ
اُرُحانِنْدْرُ اِنْبَمُرُن
اُضَمَحِظْتشِّ يَیْدُوَارْ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɨɲɑ:n̺ə sʌmbʌn̪d̪ʌr
t̪ɪɾɨʋʉ̩˞ɭɭʌɲ sɛ̝ɪ̯ðʌðʌrkɨt̪
t̪ʌɾɨʋɑ:ɪ̯mʌɪ̯ mʌɾʌjɪ̯ʌʋʌɾɨm
t̪ɑ:ðʌjɪ̯ʌɾɨm t̪ɑ:ŋgʌɾɪɪ̯ʌ
pɛ̝ɾɨʋɑ˞:ɻʋʉ̩ pɛ̝t̺t̺ʳɑ:ɾɑ:ɪ̯β
pɪɲɲʌxʌn̺ɑ:r ˀʌɾɨ˞ɭʼɛ̝n̺d̺ʳe:
ʷʊɾʊxɑ:n̺ɪn̺d̺ʳɨ ʲɪn̺bʌmʉ̩ɾɨm
ʷʊ˞ɭʼʌmʌçɪ˞ɻʧʧɪ· ʲɛ̝ɪ̯ðɨʋɑ:r
Open the IPA Section in a New Tab
tiruñāṉa campantar
tiruvuḷḷañ ceytataṟkut
taruvāymai maṟaiyavarum
tātaiyarum tāṅkariya
peruvāḻvu peṟṟārāyp
piññakaṉār aruḷeṉṟē
urukāniṉṟu iṉpamuṟum
uḷamakiḻcci eytuvār
Open the Diacritic Section in a New Tab
тырюгнaaнa сaмпaнтaр
тырювюллaгн сэйтaтaткют
тaрювааймaы мaрaыявaрюм
таатaыярюм таангкарыя
пэрюваалзвю пэтраараайп
пыгнгнaканаар арюлэнрэa
юрюкaнынрю ынпaмюрюм
юлaмaкылзчсы эйтюваар
Open the Russian Section in a New Tab
thi'rugnahna zampa:ntha'r
thi'ruwu'l'lang zejthatharkuth
tha'ruwahjmä maräjawa'rum
thahthäja'rum thahngka'rija
pe'ruwahshwu perrah'rahjp
pinggnakanah'r a'ru'lenreh
u'rukah:ninru inpamurum
u'lamakishchzi ejthuwah'r
Open the German Section in a New Tab
thirògnaana çampanthar
thiròvòlhlhagn çèiythatharhkòth
tharòvaaiymâi marhâiyavaròm
thaathâiyaròm thaangkariya
pèròvaalzvò pèrhrhaaraaiyp
pigngnakanaar aròlhènrhèè
òròkaaninrhò inpamòrhòm
òlhamakilzçhçi èiythòvaar
thirugnaana ceampainthar
thiruvulhlhaign ceyithatharhcuith
tharuvayimai marhaiyavarum
thaathaiyarum thaangcariya
peruvalzvu perhrhaaraayip
piigngnacanaar arulhenrhee
urucaaninrhu inpamurhum
ulhamacilzccei eyithuvar
thirugnaana sampa:nthar
thiruvu'l'lanj seythatha'rkuth
tharuvaaymai ma'raiyavarum
thaathaiyarum thaangkariya
peruvaazhvu pe'r'raaraayp
pinjgnakanaar aru'len'rae
urukaa:nin'ru inpamu'rum
u'lamakizhchchi eythuvaar
Open the English Section in a New Tab
তিৰুঞান চম্পণ্তৰ্
তিৰুৱুল্লঞ্ চেয়্ততৰ্কুত্
তৰুৱায়্মৈ মৰৈয়ৱৰুম্
তাতৈয়ৰুম্ তাঙকৰিয়
পেৰুৱাইলৱু পেৰ্ৰাৰায়্প্
পিঞ্ঞকনাৰ্ অৰুলেন্ৰে
উৰুকাণিন্ৰূ ইন্পমুৰূম্
উলমকিইলচ্চি এয়্তুৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.