பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1021

திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
    திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
    பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல
    ஆளுடைய பிள்ளையார் அயன்மால்தேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
    மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

திருந்திய இனிய பண்ணமைதி பெறத் திருக் கண்ணப்பரின் திருத்தொண்டைச் சிறப்பித்துப் பாடியருளி, பொரு ந்திய பெரிய திருத்தொண்டர் கூட்டம் சூழ்ந்து போற்ற எழுந்தருளி வந்து, பொன்முகலி யாற்றின் கரையை அடைந்து, வணங்கிச் சென்று, அரிய தவத்தவர்களான திருத்தொண்டர்கள் எம்மருங்கும் சூழ்ந்து வர, ஆளுடைய பிள்ளையார், நான்முகனும் திருமாலும் தேடிக் காண இயலாத மருந்தான இறைவர், வெளிப்பட எழுந்தருளியிருந்த திருக் காளத்தி மலையின் அடிவாரத்தினை அணுக வந்து, நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கினார்.

குறிப்புரை:

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కణ్ణప్ప నాయనారు భక్తిని ప్రస్తుతిస్తూ శిష్యబృందం పరివేష్టించిరాగా, స్వర్ణముఖి నదీతీరం చేరుకొని, నమస్కరించి, తపోనిధులు వెంటరాగా, సంబంధరు శ్రీ మహావిష్ణువు, చతుర్ముఖుడు ఇరువురూ అన్వేషించినప్పటికీ తెలుసుకోవడానికి అసాధ్యుడైన పరమేశ్వరుడు కొలువై ఉన్న శ్రీకాళహస్తి పర్వతం సమీపించి, నేలమీద సాగిలబడి నమస్కరించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
In the sweet decad of perfect mode and melody
That he sang, he celebrated the divine servitorship
Of Tirukkannappar; circled by the hailing throng
Of great tapaswi-devotees, he came to the bank
Of the river Ponmukhali and adored it; then on all sides
Surrounded by the rare tapaswis, the child ruled
By the Lord, came to the foot of the hill where is
Enshrined the Lord-- the spiritual panacea--, unknown
To Vishnu and Brahma, and prostrated on the ground.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀬𑀇𑀷𑁆 𑀷𑀺𑀘𑁃𑀯𑀓𑀼𑀧𑁆𑀧𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀡𑁆 𑀡𑀧𑁆𑀧𑀭𑁆
𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀢𑁆𑀢𑀼𑀢𑁆 𑀢𑀺𑀓𑀵𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀯𑀭𑁆𑀓𑀽𑀝𑁆𑀝𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶 𑀯𑀦𑁆𑀢𑀼
𑀧𑁄𑁆𑀷𑁆𑀫𑀼𑀓𑀮𑀺𑀓𑁆 𑀓𑀭𑁃𑀬𑀡𑁃𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 𑀧𑁄𑀓𑀺
𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀏𑁆𑀫𑁆𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀺𑀝𑁃𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮
𑀆𑀴𑀼𑀝𑁃𑀬 𑀧𑀺𑀴𑁆𑀴𑁃𑀬𑀸𑀭𑁆 𑀅𑀬𑀷𑁆𑀫𑀸𑀮𑁆𑀢𑁂𑀝𑀼𑀫𑁆
𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀯𑁂𑁆𑀴𑀺 𑀬𑁂𑀬𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀸 𑀴𑀢𑁆𑀢𑀺
𑀫𑀮𑁃𑀬𑀝𑀺𑀯𑀸 𑀭𑀜𑁆𑀘𑀸𑀭 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀢𑀸𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরুন্দিযইন়্‌ ন়িসৈৱহুপ্পত্ তিরুক্কণ্ ণপ্পর্
তিরুত্তোণ্ডু সির়প্পিত্তুত্ তিহৰ়প্ পাডিপ্
পোরুন্দুবেরুন্ দৱর্গূট্টম্ পোট্র ৱন্দু
পোন়্‌মুহলিক্ করৈযণৈন্দু তোৰ়ুদু পোহি
অরুন্দৱর্গৰ‍্ এম্মরুঙ্গুম্ মিডৈন্দু সেল্ল
আৰুডৈয পিৰ‍্ৰৈযার্ অযন়্‌মাল্দেডুম্
মরুন্দুৱেৰি যেযিরুন্দ তিরুক্কা ৰত্তি
মলৈযডিৱা রঞ্জার ৱন্দু তাৰ়্‌ন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல
ஆளுடைய பிள்ளையார் அயன்மால்தேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்


Open the Thamizhi Section in a New Tab
திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல
ஆளுடைய பிள்ளையார் அயன்மால்தேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்

Open the Reformed Script Section in a New Tab
तिरुन्दियइऩ् ऩिसैवहुप्पत् तिरुक्कण् णप्पर्
तिरुत्तॊण्डु सिऱप्पित्तुत् तिहऴप् पाडिप्
पॊरुन्दुबॆरुन् दवर्गूट्टम् पोट्र वन्दु
पॊऩ्मुहलिक् करैयणैन्दु तॊऴुदु पोहि
अरुन्दवर्गळ् ऎम्मरुङ्गुम् मिडैन्दु सॆल्ल
आळुडैय पिळ्ळैयार् अयऩ्माल्देडुम्
मरुन्दुवॆळि येयिरुन्द तिरुक्का ळत्ति
मलैयडिवा रञ्जार वन्दु ताऴ्न्दार्
Open the Devanagari Section in a New Tab
ತಿರುಂದಿಯಇನ್ ನಿಸೈವಹುಪ್ಪತ್ ತಿರುಕ್ಕಣ್ ಣಪ್ಪರ್
ತಿರುತ್ತೊಂಡು ಸಿಱಪ್ಪಿತ್ತುತ್ ತಿಹೞಪ್ ಪಾಡಿಪ್
ಪೊರುಂದುಬೆರುನ್ ದವರ್ಗೂಟ್ಟಂ ಪೋಟ್ರ ವಂದು
ಪೊನ್ಮುಹಲಿಕ್ ಕರೈಯಣೈಂದು ತೊೞುದು ಪೋಹಿ
ಅರುಂದವರ್ಗಳ್ ಎಮ್ಮರುಂಗುಂ ಮಿಡೈಂದು ಸೆಲ್ಲ
ಆಳುಡೈಯ ಪಿಳ್ಳೈಯಾರ್ ಅಯನ್ಮಾಲ್ದೇಡುಂ
ಮರುಂದುವೆಳಿ ಯೇಯಿರುಂದ ತಿರುಕ್ಕಾ ಳತ್ತಿ
ಮಲೈಯಡಿವಾ ರಂಜಾರ ವಂದು ತಾೞ್ಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
తిరుందియఇన్ నిసైవహుప్పత్ తిరుక్కణ్ ణప్పర్
తిరుత్తొండు సిఱప్పిత్తుత్ తిహళప్ పాడిప్
పొరుందుబెరున్ దవర్గూట్టం పోట్ర వందు
పొన్ముహలిక్ కరైయణైందు తొళుదు పోహి
అరుందవర్గళ్ ఎమ్మరుంగుం మిడైందు సెల్ల
ఆళుడైయ పిళ్ళైయార్ అయన్మాల్దేడుం
మరుందువెళి యేయిరుంద తిరుక్కా ళత్తి
మలైయడివా రంజార వందు తాళ్ందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරුන්දියඉන් නිසෛවහුප්පත් තිරුක්කණ් ණප්පර්
තිරුත්තොණ්ඩු සිරප්පිත්තුත් තිහළප් පාඩිප්
පොරුන්දුබෙරුන් දවර්හූට්ටම් පෝට්‍ර වන්දු
පොන්මුහලික් කරෛයණෛන්දු තොළුදු පෝහි
අරුන්දවර්හළ් එම්මරුංගුම් මිඩෛන්දු සෙල්ල
ආළුඩෛය පිළ්ළෛයාර් අයන්මාල්දේඩුම්
මරුන්දුවෙළි යේයිරුන්ද තිරුක්කා ළත්ති
මලෛයඩිවා රඥ්ජාර වන්දු තාළ්න්දාර්


Open the Sinhala Section in a New Tab
തിരുന്തിയഇന്‍ നിചൈവകുപ്പത് തിരുക്കണ്‍ ണപ്പര്‍
തിരുത്തൊണ്ടു ചിറപ്പിത്തുത് തികഴപ് പാടിപ്
പൊരുന്തുപെരുന്‍ തവര്‍കൂട്ടം പോറ്റ വന്തു
പൊന്‍മുകലിക് കരൈയണൈന്തു തൊഴുതു പോകി
അരുന്തവര്‍കള്‍ എമ്മരുങ്കും മിടൈന്തു ചെല്ല
ആളുടൈയ പിള്ളൈയാര്‍ അയന്‍മാല്‍തേടും
മരുന്തുവെളി യേയിരുന്ത തിരുക്കാ ളത്തി
മലൈയടിവാ രഞ്ചാര വന്തു താഴ്ന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
ถิรุนถิยะอิณ ณิจายวะกุปปะถ ถิรุกกะณ ณะปปะร
ถิรุถโถะณดุ จิระปปิถถุถ ถิกะฬะป ปาดิป
โปะรุนถุเปะรุน ถะวะรกูดดะม โปรระ วะนถุ
โปะณมุกะลิก กะรายยะณายนถุ โถะฬุถุ โปกิ
อรุนถะวะรกะล เอะมมะรุงกุม มิดายนถุ เจะลละ
อาลุดายยะ ปิลลายยาร อยะณมาลเถดุม
มะรุนถุเวะลิ เยยิรุนถะ ถิรุกกา ละถถิ
มะลายยะดิวา ระญจาระ วะนถุ ถาฬนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရုန္ထိယအိန္ နိစဲဝကုပ္ပထ္ ထိရုက္ကန္ နပ္ပရ္
ထိရုထ္ေထာ့န္တု စိရပ္ပိထ္ထုထ္ ထိကလပ္ ပာတိပ္
ေပာ့ရုန္ထုေပ့ရုန္ ထဝရ္ကူတ္တမ္ ေပာရ္ရ ဝန္ထု
ေပာ့န္မုကလိက္ ကရဲယနဲန္ထု ေထာ့လုထု ေပာကိ
အရုန္ထဝရ္ကလ္ ေအ့မ္မရုင္ကုမ္ မိတဲန္ထု ေစ့လ္လ
အာလုတဲယ ပိလ္လဲယာရ္ အယန္မာလ္ေထတုမ္
မရုန္ထုေဝ့လိ ေယယိရုန္ထ ထိရုက္ကာ လထ္ထိ
မလဲယတိဝာ ရည္စာရ ဝန္ထု ထာလ္န္ထာရ္


Open the Burmese Section in a New Tab
ティルニ・ティヤイニ・ ニサイヴァクピ・パタ・ ティルク・カニ・ ナピ・パリ・
ティルタ・トニ・トゥ チラピ・ピタ・トゥタ・ ティカラピ・ パーティピ・
ポルニ・トゥペルニ・ タヴァリ・クータ・タミ・ ポーリ・ラ ヴァニ・トゥ
ポニ・ムカリク・ カリイヤナイニ・トゥ トルトゥ ポーキ
アルニ・タヴァリ・カリ・ エミ・マルニ・クミ・ ミタイニ・トゥ セリ・ラ
アールタイヤ ピリ・リイヤーリ・ アヤニ・マーリ・テートゥミ・
マルニ・トゥヴェリ ヤエヤルニ・タ ティルク・カー ラタ・ティ
マリイヤティヴァー ラニ・チャラ ヴァニ・トゥ ターリ・ニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
dirundiyain nisaifahubbad diruggan nabbar
diruddondu sirabbiddud dihalab badib
borunduberun dafarguddaM bodra fandu
bonmuhalig garaiyanaindu doludu bohi
arundafargal emmarungguM midaindu sella
aludaiya billaiyar ayanmaldeduM
marundufeli yeyirunda dirugga laddi
malaiyadifa randara fandu dalndar
Open the Pinyin Section in a New Tab
تِرُنْدِیَاِنْ نِسَيْوَحُبَّتْ تِرُكَّنْ نَبَّرْ
تِرُتُّونْدُ سِرَبِّتُّتْ تِحَظَبْ بادِبْ
بُورُنْدُبيَرُنْ دَوَرْغُوتَّن بُوۤتْرَ وَنْدُ
بُونْمُحَلِكْ كَرَيْیَنَيْنْدُ تُوظُدُ بُوۤحِ
اَرُنْدَوَرْغَضْ يَمَّرُنغْغُن مِدَيْنْدُ سيَلَّ
آضُدَيْیَ بِضَّيْیارْ اَیَنْمالْديَۤدُن
مَرُنْدُوٕضِ یيَۤیِرُنْدَ تِرُكّا ضَتِّ
مَلَيْیَدِوَا رَنعْجارَ وَنْدُ تاظْنْدارْ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɨn̪d̪ɪɪ̯ʌʲɪn̺ n̺ɪsʌɪ̯ʋʌxɨppʌt̪ t̪ɪɾɨkkʌ˞ɳ ɳʌppʌr
t̪ɪɾɨt̪t̪o̞˞ɳɖɨ sɪɾʌppɪt̪t̪ɨt̪ t̪ɪxʌ˞ɻʌp pɑ˞:ɽɪp
po̞ɾɨn̪d̪ɨβɛ̝ɾɨn̺ t̪ʌʋʌrɣu˞:ʈʈʌm po:t̺t̺ʳə ʋʌn̪d̪ɨ
po̞n̺mʉ̩xʌlɪk kʌɾʌjɪ̯ʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɨ t̪o̞˞ɻɨðɨ po:çɪ
ˀʌɾɨn̪d̪ʌʋʌrɣʌ˞ɭ ʲɛ̝mmʌɾɨŋgɨm mɪ˞ɽʌɪ̯n̪d̪ɨ sɛ̝llʌ
ˀɑ˞:ɭʼɨ˞ɽʌjɪ̯ə pɪ˞ɭɭʌjɪ̯ɑ:r ˀʌɪ̯ʌn̺mɑ:lðe˞:ɽɨm
mʌɾɨn̪d̪ɨʋɛ̝˞ɭʼɪ· ɪ̯e:ɪ̯ɪɾɨn̪d̪ə t̪ɪɾɨkkɑ: ɭʌt̪t̪ɪ
mʌlʌjɪ̯ʌ˞ɽɪʋɑ: rʌɲʤɑ:ɾə ʋʌn̪d̪ɨ t̪ɑ˞:ɻn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
tiruntiyaiṉ ṉicaivakuppat tirukkaṇ ṇappar
tiruttoṇṭu ciṟappittut tikaḻap pāṭip
poruntuperun tavarkūṭṭam pōṟṟa vantu
poṉmukalik karaiyaṇaintu toḻutu pōki
aruntavarkaḷ emmaruṅkum miṭaintu cella
āḷuṭaiya piḷḷaiyār ayaṉmāltēṭum
maruntuveḷi yēyirunta tirukkā ḷatti
malaiyaṭivā rañcāra vantu tāḻntār
Open the Diacritic Section in a New Tab
тырюнтыяын нысaывaкюппaт тырюккан нaппaр
тырюттонтю сырaппыттют тыкалзaп паатып
порюнтюпэрюн тaвaркуттaм поотрa вaнтю
понмюкалык карaыянaынтю толзютю поокы
арюнтaвaркал эммaрюнгкюм мытaынтю сэллa
аалютaыя пыллaыяaр аянмаалтэaтюм
мaрюнтювэлы еaйырюнтa тырюккa лaтты
мaлaыятываа рaгнсaaрa вaнтю таалзнтаар
Open the Russian Section in a New Tab
thi'ru:nthijain nizäwakuppath thi'rukka'n 'nappa'r
thi'ruththo'ndu zirappiththuth thikashap pahdip
po'ru:nthupe'ru:n thawa'rkuhddam pohrra wa:nthu
ponmukalik ka'räja'nä:nthu thoshuthu pohki
a'ru:nthawa'rka'l emma'rungkum midä:nthu zella
ah'ludäja pi'l'läjah'r ajanmahlthehdum
ma'ru:nthuwe'li jehji'ru:ntha thi'rukkah 'laththi
maläjadiwah 'rangzah'ra wa:nthu thahsh:nthah'r
Open the German Section in a New Tab
thirònthiyain niçâivakòppath thiròkkanh nhappar
thiròththonhdò çirhappiththòth thikalzap paadip
porònthòpèròn thavarkötdam poorhrha vanthò
ponmòkalik karâiyanhâinthò tholzòthò pooki
arònthavarkalh èmmaròngkòm mitâinthò çèlla
aalhòtâiya pilhlâiyaar ayanmaalthèèdòm
marònthòvèlhi yèèyeiròntha thiròkkaa lhaththi
malâiyadivaa ragnçhara vanthò thaalznthaar
thiruinthiyain niceaivacuppaith thiruiccainh nhappar
thiruiththoinhtu ceirhappiiththuith thicalzap paatip
poruinthuperuin thavarcuuittam poorhrha vainthu
ponmucaliic caraiyanhaiinthu tholzuthu pooci
aruinthavarcalh emmarungcum mitaiinthu cella
aalhutaiya pilhlhaiiyaar ayanmaaltheetum
maruinthuvelhi yieeyiiruintha thiruiccaa lhaiththi
malaiyativa raignsaara vainthu thaalzinthaar
thiru:nthiyain nisaivakuppath thirukka'n 'nappar
thiruththo'ndu si'rappiththuth thikazhap paadip
poru:nthuperu:n thavarkooddam poa'r'ra va:nthu
ponmukalik karaiya'nai:nthu thozhuthu poaki
aru:nthavarka'l emmarungkum midai:nthu sella
aa'ludaiya pi'l'laiyaar ayanmaalthaedum
maru:nthuve'li yaeyiru:ntha thirukkaa 'laththi
malaiyadivaa ranjsaara va:nthu thaazh:nthaar
Open the English Section in a New Tab
তিৰুণ্তিয়ইন্ নিচৈৱকুপ্পত্ তিৰুক্কণ্ ণপ্পৰ্
তিৰুত্তোণ্টু চিৰপ্পিত্তুত্ তিকলপ্ পাটিপ্
পোৰুণ্তুপেৰুণ্ তৱৰ্কূইটতম্ পোৰ্ৰ ৱণ্তু
পোন্মুকলিক্ কৰৈয়ণৈণ্তু তোলুতু পোকি
অৰুণ্তৱৰ্কল্ এম্মৰুঙকুম্ মিটৈণ্তু চেল্ল
আলুটৈয় পিল্লৈয়াৰ্ অয়ন্মাল্তেটুম্
মৰুণ্তুৱেলি য়েয়িৰুণ্ত তিৰুক্কা লত্তি
মলৈয়টিৱা ৰঞ্চাৰ ৱণ্তু তাইলণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.