பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1020

வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
    மறைவாழ்வே சைவசிகா மணியே தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மில்
    இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையாம் என்ன
    அவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
    வானவர்கள் தானவர்என் றெடுத்துச் செல்வார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர்கள் ஞான சம்பந்தரை வணங்கி `மறையவர்களின் வாழ்வாகியவரே! சைவத் தலைவர்களுள் சிறந்தவரே! நம் எதிரே தோன்றும் இம் மலைதான், முன்நாளில் `காளன்' என்னும் பாம்பும், `அத்தி' என்னும் யானையும், தம்முள் மாறுபட்டுத் தம்மைப் பூசை செய்த இறைவர் எழுந்தருளி யுள்ள கேடில்லாத சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும்' என உரைப்ப, அப்போது ஞானசம்பந்தர் விழுந்து வணங்கி எழுந்து, கைகளைத் தலைமீது குவித்து, மனத்துள் மிக்க மகிழ்ச்சி எழுதலால் `வானவர்கள் தானவர்கள்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவிராக அமைப்பில் பாடியவாறு மேற்செல்வாராய்,

குறிப்புரை:

`வானவர்கள் தானவர்கள்' எனத் தொடங்கும் பதிகம் சாதாரிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.3 ப.69). `வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன் மலராகு நயனம், காய்கணையினாலிடந்து ஈசன் அடிகூடு காளத்திமலையே' எனக் கண்ணப்பரைப் பிள்ளையார் போற்றப்பெறும் சிறப்பே இங்கு எடுத்து மொழியப்படுகிறது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
స్వాగతం చెప్పిన శిష్యబృందం సంబంధరుకు నమస్కరించి, “వేదజ్ఞుల జీవనాధారమా! శైవశిఖామణీ! మన ఎదురుగా కనిపించే ఈ పర్వతమే పూర్వం ‘కాళన్’ అనే సర్పము, ‘అత్తి’ అనే ఏనుగు తమతో తాము వైరం పూని, తనను పూజించిన ఆ పరమేశ్వరుడు కొలువై ఉన్న, శ్రేష్ఠమైన శ్రీకాళహస్తి పర్వతం ఇదే!” అని చెప్పారు; అప్పుడు జ్ఞాన సంబంధరు సాగిలబడిన నమస్కరించి లేచి, చేతులను తలమీద మోడ్చి, హృదయంలో ఆనందం ఉప్పొంగగా “వానవర్గళ్ దానవర్గళ్” అని ప్రారంభమయ్యే పద్య దశకాన్ని గానం చేస్తూ ముందుకు సాగాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Then the great tapaswis that came to greet him,
Bowed before him and spake humbly thus:
“O Life of the Vedas! O Crest-jewel of Saivism!
The hill before you is the holy hill where
Kaalan the serpent and an elephant
In hostile rivalry adored of yore, the Lord
That abides here in His majesty; this indeed
Is the hill of Kaalatthi of endless renown!”
Thus told, he fell prostrate on the ground,
Rose up and folded his hands in adoration;
As great delight welled up in him, singing
The decad which begins with the words:
“Vaanavarkal taanavarkal” patterned
In Tiruviraakam, he proceeded onward.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀦𑁆𑀢𑀡𑁃𑀦𑁆𑀢 𑀫𑀸𑀢𑀯𑀢𑁆𑀢𑁄𑀭𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀺𑀢𑁆 𑀢𑀸𑀵𑁆𑀦𑁆𑀢𑀼
𑀫𑀶𑁃𑀯𑀸𑀵𑁆𑀯𑁂 𑀘𑁃𑀯𑀘𑀺𑀓𑀸 𑀫𑀡𑀺𑀬𑁂 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀇𑀦𑁆𑀢𑀫𑀮𑁃 𑀓𑀸𑀴𑀷𑁄 𑀝𑀢𑁆𑀢𑀺 𑀢𑀫𑁆𑀫𑀺𑀮𑁆
𑀇𑀓𑀮𑀺𑀯𑀵𑀺 𑀧𑀸𑀝𑀼𑀘𑁂𑁆𑀬 𑀇𑀶𑁃𑀯𑀭𑁆𑀫𑁂𑀯𑀼𑀫𑁆
𑀅𑀦𑁆𑀢𑀫𑀺𑀮𑁆𑀘𑀻𑀭𑁆𑀓𑁆 𑀓𑀸𑀴𑀢𑁆𑀢𑀺 𑀫𑀮𑁃𑀬𑀸𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷
𑀅𑀯𑀷𑀺𑀫𑁂𑀶𑁆 𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀜𑁆 𑀘𑀮𑀺𑀫𑁂𑀶𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀓𑀴𑀺 𑀫𑀓𑀺𑀵𑁆𑀘𑁆𑀘𑀺𑀯𑀭𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺 𑀭𑀸𑀓𑀫𑁆
𑀯𑀸𑀷𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀢𑀸𑀷𑀯𑀭𑁆𑀏𑁆𑀷𑁆 𑀶𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱন্দণৈন্দ মাদৱত্তোর্ ৱণঙ্গিত্ তাৰ়্‌ন্দু
মর়ৈৱাৰ়্‌ৱে সৈৱসিহা মণিযে তোণ্ড্রুম্
ইন্দমলৈ কাৰন়ো টত্তি তম্মিল্
ইহলিৱৰ়ি পাডুসেয ইর়ৈৱর্মেৱুম্
অন্দমিল্সীর্ক্ কাৰত্তি মলৈযাম্ এন়্‌ন়
অৱন়িমের়্‌ পণিন্দেৰ়ুন্দঞ্ সলিমের়্‌ কোণ্ডু
সিন্দৈহৰি মহিৰ়্‌চ্চিৱরত্ তিরুৱি রাহম্
ৱান়ৱর্গৰ‍্ তান়ৱর্এণ্ড্রেডুত্তুচ্ চেল্ৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
மறைவாழ்வே சைவசிகா மணியே தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மில்
இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையாம் என்ன
அவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
வானவர்கள் தானவர்என் றெடுத்துச் செல்வார்


Open the Thamizhi Section in a New Tab
வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
மறைவாழ்வே சைவசிகா மணியே தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மில்
இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையாம் என்ன
அவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
வானவர்கள் தானவர்என் றெடுத்துச் செல்வார்

Open the Reformed Script Section in a New Tab
वन्दणैन्द मादवत्तोर् वणङ्गित् ताऴ्न्दु
मऱैवाऴ्वे सैवसिहा मणिये तोण्ड्रुम्
इन्दमलै काळऩो टत्ति तम्मिल्
इहलिवऴि पाडुसॆय इऱैवर्मेवुम्
अन्दमिल्सीर्क् काळत्ति मलैयाम् ऎऩ्ऩ
अवऩिमेऱ् पणिन्दॆऴुन्दञ् सलिमेऱ् कॊण्डु
सिन्दैहळि महिऴ्च्चिवरत् तिरुवि राहम्
वाऩवर्गळ् ताऩवर्ऎण्ड्रॆडुत्तुच् चॆल्वार्
Open the Devanagari Section in a New Tab
ವಂದಣೈಂದ ಮಾದವತ್ತೋರ್ ವಣಂಗಿತ್ ತಾೞ್ಂದು
ಮಱೈವಾೞ್ವೇ ಸೈವಸಿಹಾ ಮಣಿಯೇ ತೋಂಡ್ರುಂ
ಇಂದಮಲೈ ಕಾಳನೋ ಟತ್ತಿ ತಮ್ಮಿಲ್
ಇಹಲಿವೞಿ ಪಾಡುಸೆಯ ಇಱೈವರ್ಮೇವುಂ
ಅಂದಮಿಲ್ಸೀರ್ಕ್ ಕಾಳತ್ತಿ ಮಲೈಯಾಂ ಎನ್ನ
ಅವನಿಮೇಱ್ ಪಣಿಂದೆೞುಂದಞ್ ಸಲಿಮೇಱ್ ಕೊಂಡು
ಸಿಂದೈಹಳಿ ಮಹಿೞ್ಚ್ಚಿವರತ್ ತಿರುವಿ ರಾಹಂ
ವಾನವರ್ಗಳ್ ತಾನವರ್ಎಂಡ್ರೆಡುತ್ತುಚ್ ಚೆಲ್ವಾರ್
Open the Kannada Section in a New Tab
వందణైంద మాదవత్తోర్ వణంగిత్ తాళ్ందు
మఱైవాళ్వే సైవసిహా మణియే తోండ్రుం
ఇందమలై కాళనో టత్తి తమ్మిల్
ఇహలివళి పాడుసెయ ఇఱైవర్మేవుం
అందమిల్సీర్క్ కాళత్తి మలైయాం ఎన్న
అవనిమేఱ్ పణిందెళుందఞ్ సలిమేఱ్ కొండు
సిందైహళి మహిళ్చ్చివరత్ తిరువి రాహం
వానవర్గళ్ తానవర్ఎండ్రెడుత్తుచ్ చెల్వార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වන්දණෛන්ද මාදවත්තෝර් වණංගිත් තාළ්න්දු
මරෛවාළ්වේ සෛවසිහා මණියේ තෝන්‍රුම්
ඉන්දමලෛ කාළනෝ ටත්ති තම්මිල්
ඉහලිවළි පාඩුසෙය ඉරෛවර්මේවුම්
අන්දමිල්සීර්ක් කාළත්ති මලෛයාම් එන්න
අවනිමේර් පණින්දෙළුන්දඥ් සලිමේර් කොණ්ඩු
සින්දෛහළි මහිළ්ච්චිවරත් තිරුවි රාහම්
වානවර්හළ් තානවර්එන්‍රෙඩුත්තුච් චෙල්වාර්


Open the Sinhala Section in a New Tab
വന്തണൈന്ത മാതവത്തോര്‍ വണങ്കിത് താഴ്ന്തു
മറൈവാഴ്വേ ചൈവചികാ മണിയേ തോന്‍റും
ഇന്തമലൈ കാളനോ ടത്തി തമ്മില്‍
ഇകലിവഴി പാടുചെയ ഇറൈവര്‍മേവും
അന്തമില്‍ചീര്‍ക് കാളത്തി മലൈയാം എന്‍ന
അവനിമേറ് പണിന്തെഴുന്തഞ് ചലിമേറ് കൊണ്ടു
ചിന്തൈകളി മകിഴ്ച്ചിവരത് തിരുവി രാകം
വാനവര്‍കള്‍ താനവര്‍എന്‍ റെടുത്തുച് ചെല്വാര്‍
Open the Malayalam Section in a New Tab
วะนถะณายนถะ มาถะวะถโถร วะณะงกิถ ถาฬนถุ
มะรายวาฬเว จายวะจิกา มะณิเย โถณรุม
อินถะมะลาย กาละโณ ดะถถิ ถะมมิล
อิกะลิวะฬิ ปาดุเจะยะ อิรายวะรเมวุม
อนถะมิลจีรก กาละถถิ มะลายยาม เอะณณะ
อวะณิเมร ปะณินเถะฬุนถะญ จะลิเมร โกะณดุ
จินถายกะลิ มะกิฬจจิวะระถ ถิรุวิ รากะม
วาณะวะรกะล ถาณะวะรเอะณ เระดุถถุจ เจะลวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္ထနဲန္ထ မာထဝထ္ေထာရ္ ဝနင္ကိထ္ ထာလ္န္ထု
မရဲဝာလ္ေဝ စဲဝစိကာ မနိေယ ေထာန္ရုမ္
အိန္ထမလဲ ကာလေနာ တထ္ထိ ထမ္မိလ္
အိကလိဝလိ ပာတုေစ့ယ အိရဲဝရ္ေမဝုမ္
အန္ထမိလ္စီရ္က္ ကာလထ္ထိ မလဲယာမ္ ေအ့န္န
အဝနိေမရ္ ပနိန္ေထ့လုန္ထည္ စလိေမရ္ ေကာ့န္တု
စိန္ထဲကလိ မကိလ္စ္စိဝရထ္ ထိရုဝိ ရာကမ္
ဝာနဝရ္ကလ္ ထာနဝရ္ေအ့န္ ေရ့တုထ္ထုစ္ ေစ့လ္ဝာရ္


Open the Burmese Section in a New Tab
ヴァニ・タナイニ・タ マータヴァタ・トーリ・ ヴァナニ・キタ・ ターリ・ニ・トゥ
マリイヴァーリ・ヴェー サイヴァチカー マニヤエ トーニ・ルミ・
イニ・タマリイ カーラノー タタ・ティ タミ・ミリ・
イカリヴァリ パートゥセヤ イリイヴァリ・メーヴミ・
アニ・タミリ・チーリ・ク・ カーラタ・ティ マリイヤーミ・ エニ・ナ
アヴァニメーリ・ パニニ・テルニ・タニ・ サリメーリ・ コニ・トゥ
チニ・タイカリ マキリ・シ・チヴァラタ・ ティルヴィ ラーカミ・
ヴァーナヴァリ・カリ・ ターナヴァリ・エニ・ レトゥタ・トゥシ・ セリ・ヴァーリ・
Open the Japanese Section in a New Tab
fandanainda madafaddor fananggid dalndu
maraifalfe saifasiha maniye dondruM
indamalai galano daddi dammil
ihalifali baduseya iraifarmefuM
andamilsirg galaddi malaiyaM enna
afanimer banindelundan salimer gondu
sindaihali mahilddifarad dirufi rahaM
fanafargal danafarendreduddud delfar
Open the Pinyin Section in a New Tab
وَنْدَنَيْنْدَ مادَوَتُّوۤرْ وَنَنغْغِتْ تاظْنْدُ
مَرَيْوَاظْوٕۤ سَيْوَسِحا مَنِیيَۤ تُوۤنْدْرُن
اِنْدَمَلَيْ كاضَنُوۤ تَتِّ تَمِّلْ
اِحَلِوَظِ بادُسيَیَ اِرَيْوَرْميَۤوُن
اَنْدَمِلْسِيرْكْ كاضَتِّ مَلَيْیان يَنَّْ
اَوَنِميَۤرْ بَنِنْديَظُنْدَنعْ سَلِميَۤرْ كُونْدُ
سِنْدَيْحَضِ مَحِظْتشِّوَرَتْ تِرُوِ راحَن
وَانَوَرْغَضْ تانَوَرْيَنْدْريَدُتُّتشْ تشيَلْوَارْ


Open the Arabic Section in a New Tab
ʋʌn̪d̪ʌ˞ɳʼʌɪ̯n̪d̪ə mɑ:ðʌʋʌt̪t̪o:r ʋʌ˞ɳʼʌŋʲgʲɪt̪ t̪ɑ˞:ɻn̪d̪ɨ
mʌɾʌɪ̯ʋɑ˞:ɻʋe· sʌɪ̯ʋʌsɪxɑ: mʌ˞ɳʼɪɪ̯e· t̪o:n̺d̺ʳɨm
ʲɪn̪d̪ʌmʌlʌɪ̯ kɑ˞:ɭʼʌn̺o· ʈʌt̪t̪ɪ· t̪ʌmmɪl
ʲɪxʌlɪʋʌ˞ɻɪ· pɑ˞:ɽɨsɛ̝ɪ̯ə ʲɪɾʌɪ̯ʋʌrme:ʋʉ̩m
ˀʌn̪d̪ʌmɪlsi:rk kɑ˞:ɭʼʌt̪t̪ɪ· mʌlʌjɪ̯ɑ:m ʲɛ̝n̺n̺ʌ
ˀʌʋʌn̺ɪme:r pʌ˞ɳʼɪn̪d̪ɛ̝˞ɻɨn̪d̪ʌɲ sʌlɪme:r ko̞˞ɳɖɨ
sɪn̪d̪ʌɪ̯xʌ˞ɭʼɪ· mʌçɪ˞ɻʧʧɪʋʌɾʌt̪ t̪ɪɾɨʋɪ· rɑ:xʌm
ʋɑ:n̺ʌʋʌrɣʌ˞ɭ t̪ɑ:n̺ʌʋʌɾɛ̝n̺ rɛ̝˞ɽɨt̪t̪ɨʧ ʧɛ̝lʋɑ:r
Open the IPA Section in a New Tab
vantaṇainta mātavattōr vaṇaṅkit tāḻntu
maṟaivāḻvē caivacikā maṇiyē tōṉṟum
intamalai kāḷaṉō ṭatti tammil
ikalivaḻi pāṭuceya iṟaivarmēvum
antamilcīrk kāḷatti malaiyām eṉṉa
avaṉimēṟ paṇinteḻuntañ calimēṟ koṇṭu
cintaikaḷi makiḻccivarat tiruvi rākam
vāṉavarkaḷ tāṉavareṉ ṟeṭuttuc celvār
Open the Diacritic Section in a New Tab
вaнтaнaынтa маатaвaттоор вaнaнгкыт таалзнтю
мaрaываалзвэa сaывaсыкa мaныеa тоонрюм
ынтaмaлaы кaлaноо тaтты тaммыл
ыкалывaлзы паатюсэя ырaывaрмэaвюм
антaмылсирк кaлaтты мaлaыяaм эннa
авaнымэaт пaнынтэлзюнтaгн сaлымэaт контю
сынтaыкалы мaкылзчсывaрaт тырювы раакам
ваанaвaркал таанaвaрэн рэтюттюч сэлваар
Open the Russian Section in a New Tab
wa:ntha'nä:ntha mahthawaththoh'r wa'nangkith thahsh:nthu
maräwahshweh zäwazikah ma'nijeh thohnrum
i:nthamalä kah'lanoh daththi thammil
ikaliwashi pahduzeja iräwa'rmehwum
a:nthamilsih'rk kah'laththi maläjahm enna
awanimehr pa'ni:ntheshu:nthang zalimehr ko'ndu
zi:nthäka'li makishchziwa'rath thi'ruwi 'rahkam
wahnawa'rka'l thahnawa'ren reduththuch zelwah'r
Open the German Section in a New Tab
vanthanhâintha maathavaththoor vanhangkith thaalznthò
marhâivaalzvèè çâivaçikaa manhiyèè thoonrhòm
inthamalâi kaalhanoo daththi thammil
ikaliva1zi paadòçèya irhâivarmèèvòm
anthamilçiirk kaalhaththi malâiyaam ènna
avanimèèrh panhinthèlzònthagn çalimèèrh konhdò
çinthâikalhi makilzçhçivarath thiròvi raakam
vaanavarkalh thaanavarèn rhèdòththòçh çèlvaar
vainthanhaiintha maathavaiththoor vanhangciith thaalzinthu
marhaivalzvee ceaivaceicaa manhiyiee thoonrhum
iinthamalai caalhanoo taiththi thammil
icalivalzi paatuceya irhaivarmeevum
ainthamilceiiric caalhaiththi malaiiyaam enna
avanimeerh panhiinthelzuinthaign cealimeerh coinhtu
ceiinthaicalhi macilzcceivaraith thiruvi raacam
vanavarcalh thaanavaren rhetuiththuc celvar
va:ntha'nai:ntha maathavaththoar va'nangkith thaazh:nthu
ma'raivaazhvae saivasikaa ma'niyae thoan'rum
i:nthamalai kaa'lanoa daththi thammil
ikalivazhi paaduseya i'raivarmaevum
a:nthamilseerk kaa'laththi malaiyaam enna
avanimae'r pa'ni:nthezhu:nthanj salimae'r ko'ndu
si:nthaika'li makizhchchivarath thiruvi raakam
vaanavarka'l thaanavaren 'reduththuch selvaar
Open the English Section in a New Tab
ৱণ্তণৈণ্ত মাতৱত্তোৰ্ ৱণঙকিত্ তাইলণ্তু
মৰৈৱাইলৱে চৈৱচিকা মণায়ে তোন্ৰূম্
ইণ্তমলৈ কালনো তত্তি তম্মিল্
ইকলিৱলী পাটুচেয় ইৰৈৱৰ্মেৱুম্
অণ্তমিল্চীৰ্ক্ কালত্তি মলৈয়াম্ এন্ন
অৱনিমেৰ্ পণাণ্তেলুণ্তঞ্ চলিমেৰ্ কোণ্টু
চিণ্তৈকলি মকিইলচ্চিৱৰত্ তিৰুৱি ৰাকম্
ৱানৱৰ্কল্ তানৱৰ্এন্ ৰেটুত্তুচ্ চেল্ৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.