பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1016

மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல
    மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப்
பூதிநிறை கடல்அணைவ தென்னச் சண்பைப்
    புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந்
    திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம்நிறை செவியினவாய் மாக்க ளெல்லாம்
    நலமருவு நினைவொன்றாய் மருங்கு நண்ண
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

திருத்தொண்டர்களின் கூட்டம் பரந்து செல்ல, அழகிய முத்துச் சின்னங்கள் உண்டாக்கும் ஓசை அளவில்லாது எழ, திருநீறு நிறைந்த கடல் அணைவதைப் போல் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் வரும்போது, திருச்சின்னங்களின் ஒப்பில்லாத ஒலி பல முறையாலும் மேன்மேல் மிக, எங்கும் `திருஞானசம்பந்தர் வந்தார்' என்று உண்டாகும் ஒலி நிறைந்த காதுகளை உடையன ஆதலால், ஐந்து அறிவுடைய விலங்குச் சாதிகள் எல்லாம் தம் இயல் பான தீமையின்றி நன்மை பொருந்திய நினைவு ஒன்றையே மேற் கொண்டு பக்கங்களில் வந்து பொருந்த,

குறிப்புரை:

ஞானசம்பந்தர் எனும் திருப்பெயரைக் கேட்ட அள வில், பொல்லா விலங்குகளும் புன்மை நீங்கி நன்மை பெருக அவரை எதிர் கொள்வனவாயின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శిష్య పరివారం కదలి వస్తుండగా, అందమైన ముత్యాల చిహ్నాలు కలిగించే శబ్దం మితిమించి వ్యాపించగా, విభూతితో నిండిన సముద్రం తరలి వచ్చినట్లు శీగాళి నాయకుడైన సంబంధరు వచ్చాడు. ముత్యాల చిహ్నాల శబ్దం రాను రాను అధికమై అంతటా ‘తిరుజ్ఞాన సంబంధరు వచ్చారు’ అనే శబ్దం చెవులలో ప్రతిధ్వనించింది. దీనివల్ల పంచేంద్రియజ్ఞానం కలిగిన జంతుజాతి అంతా తమ సహజ వైరగుణాన్ని వదలుకొని సద్గుణాలను కలిగిన ఆలోచనలు పెంచుకున్నాయి.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The throngs of tapaswi-serviteurs marched onward;
The beauteous cinnams inlaid with pearls raised
Innumerable ripples of sound; when thus the lord
Of Sanbai who was like unto a sea of holy ash,
Marched on, the flawless and divine cinnams blared
Again and again in ever-increasing sound, announcing
Thus: “Behold the coming of Tirugnaanasambandhan!”
When their ears were filled with this sound, the beasts
(Rid of their evil nature) gathered near them
With their thoughts solely bent on well-being.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀢𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀦𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀓𑀼𑀵𑀸𑀫𑁆 𑀧𑀭𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮
𑀫𑀡𑀺𑀫𑀼𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀧𑀭𑀺𑀘𑁆𑀘𑀺𑀷𑁆𑀷𑀫𑁆 𑀯𑀭𑀫𑁆𑀧𑀺𑀷𑁆 𑀶𑀸𑀓𑀧𑁆
𑀧𑀽𑀢𑀺𑀦𑀺𑀶𑁃 𑀓𑀝𑀮𑁆𑀅𑀡𑁃𑀯 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀘𑁆 𑀘𑀡𑁆𑀧𑁃𑀧𑁆
𑀧𑀼𑀭𑀯𑀮𑀷𑀸𑀭𑁆 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 𑀘𑀺𑀷𑁆𑀷𑀢𑁆
𑀢𑀻𑀢𑀺𑀮𑁄𑁆𑀮𑀺 𑀧𑀮𑀫𑀼𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀺 𑀬𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀦𑁆
𑀢𑀺𑀭𑀼𑀜𑀸𑀷 𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑁆 𑀯𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀦𑀸𑀢𑀫𑁆𑀦𑀺𑀶𑁃 𑀘𑁂𑁆𑀯𑀺𑀬𑀺𑀷𑀯𑀸𑀬𑁆 𑀫𑀸𑀓𑁆𑀓 𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀦𑀮𑀫𑀭𑀼𑀯𑀼 𑀦𑀺𑀷𑁃𑀯𑁄𑁆𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼 𑀦𑀡𑁆𑀡


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মাদৱর্গৰ‍্ নেরুঙ্গুহুৰ়াম্ পরন্দু সেল্ল
মণিমুত্তিন়্‌ পরিচ্চিন়্‌ন়ম্ ৱরম্বিণ্ড্রাহপ্
পূদিনির়ৈ কডল্অণৈৱ তেন়্‌ন়চ্ চণ্বৈপ্
পুরৱলন়ার্ এৰ়ুন্দরুৰুম্ পোৰ়ুদু সিন়্‌ন়ত্
তীদিলোলি পলমুর়ৈযুম্ পোঙ্গি যেঙ্গুন্
তিরুঞান় সম্বন্দন়্‌ ৱন্দান়্‌ এন়্‌ন়ুম্
নাদম্নির়ৈ সেৱিযিন়ৱায্ মাক্ক ৰেল্লাম্
নলমরুৱু নিন়ৈৱোণ্ড্রায্ মরুঙ্গু নণ্ণ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல
மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப்
பூதிநிறை கடல்அணைவ தென்னச் சண்பைப்
புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம்நிறை செவியினவாய் மாக்க ளெல்லாம்
நலமருவு நினைவொன்றாய் மருங்கு நண்ண


Open the Thamizhi Section in a New Tab
மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல
மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப்
பூதிநிறை கடல்அணைவ தென்னச் சண்பைப்
புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம்நிறை செவியினவாய் மாக்க ளெல்லாம்
நலமருவு நினைவொன்றாய் மருங்கு நண்ண

Open the Reformed Script Section in a New Tab
मादवर्गळ् नॆरुङ्गुहुऴाम् परन्दु सॆल्ल
मणिमुत्तिऩ् परिच्चिऩ्ऩम् वरम्बिण्ड्राहप्
पूदिनिऱै कडल्अणैव तॆऩ्ऩच् चण्बैप्
पुरवलऩार् ऎऴुन्दरुळुम् पॊऴुदु सिऩ्ऩत्
तीदिलॊलि पलमुऱैयुम् पॊङ्गि यॆङ्गुन्
तिरुञाऩ सम्बन्दऩ् वन्दाऩ् ऎऩ्ऩुम्
नादम्निऱै सॆवियिऩवाय् माक्क ळॆल्लाम्
नलमरुवु निऩैवॊण्ड्राय् मरुङ्गु नण्ण
Open the Devanagari Section in a New Tab
ಮಾದವರ್ಗಳ್ ನೆರುಂಗುಹುೞಾಂ ಪರಂದು ಸೆಲ್ಲ
ಮಣಿಮುತ್ತಿನ್ ಪರಿಚ್ಚಿನ್ನಂ ವರಂಬಿಂಡ್ರಾಹಪ್
ಪೂದಿನಿಱೈ ಕಡಲ್ಅಣೈವ ತೆನ್ನಚ್ ಚಣ್ಬೈಪ್
ಪುರವಲನಾರ್ ಎೞುಂದರುಳುಂ ಪೊೞುದು ಸಿನ್ನತ್
ತೀದಿಲೊಲಿ ಪಲಮುಱೈಯುಂ ಪೊಂಗಿ ಯೆಂಗುನ್
ತಿರುಞಾನ ಸಂಬಂದನ್ ವಂದಾನ್ ಎನ್ನುಂ
ನಾದಮ್ನಿಱೈ ಸೆವಿಯಿನವಾಯ್ ಮಾಕ್ಕ ಳೆಲ್ಲಾಂ
ನಲಮರುವು ನಿನೈವೊಂಡ್ರಾಯ್ ಮರುಂಗು ನಣ್ಣ
Open the Kannada Section in a New Tab
మాదవర్గళ్ నెరుంగుహుళాం పరందు సెల్ల
మణిముత్తిన్ పరిచ్చిన్నం వరంబిండ్రాహప్
పూదినిఱై కడల్అణైవ తెన్నచ్ చణ్బైప్
పురవలనార్ ఎళుందరుళుం పొళుదు సిన్నత్
తీదిలొలి పలముఱైయుం పొంగి యెంగున్
తిరుఞాన సంబందన్ వందాన్ ఎన్నుం
నాదమ్నిఱై సెవియినవాయ్ మాక్క ళెల్లాం
నలమరువు నినైవొండ్రాయ్ మరుంగు నణ్ణ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාදවර්හළ් නෙරුංගුහුළාම් පරන්දු සෙල්ල
මණිමුත්තින් පරිච්චින්නම් වරම්බින්‍රාහප්
පූදිනිරෛ කඩල්අණෛව තෙන්නච් චණ්බෛප්
පුරවලනාර් එළුන්දරුළුම් පොළුදු සින්නත්
තීදිලොලි පලමුරෛයුම් පොංගි යෙංගුන්
තිරුඥාන සම්බන්දන් වන්දාන් එන්නුම්
නාදම්නිරෛ සෙවියිනවාය් මාක්ක ළෙල්ලාම්
නලමරුවු නිනෛවොන්‍රාය් මරුංගු නණ්ණ


Open the Sinhala Section in a New Tab
മാതവര്‍കള്‍ നെരുങ്കുകുഴാം പരന്തു ചെല്ല
മണിമുത്തിന്‍ പരിച്ചിന്‍നം വരംപിന്‍ റാകപ്
പൂതിനിറൈ കടല്‍അണൈവ തെന്‍നച് ചണ്‍പൈപ്
പുരവലനാര്‍ എഴുന്തരുളും പൊഴുതു ചിന്‍നത്
തീതിലൊലി പലമുറൈയും പൊങ്കി യെങ്കുന്‍
തിരുഞാന ചംപന്തന്‍ വന്താന്‍ എന്‍നും
നാതമ്നിറൈ ചെവിയിനവായ് മാക്ക ളെല്ലാം
നലമരുവു നിനൈവൊന്‍റായ് മരുങ്കു നണ്ണ
Open the Malayalam Section in a New Tab
มาถะวะรกะล เนะรุงกุกุฬาม ปะระนถุ เจะลละ
มะณิมุถถิณ ปะริจจิณณะม วะระมปิณ รากะป
ปูถินิราย กะดะลอณายวะ เถะณณะจ จะณปายป
ปุระวะละณาร เอะฬุนถะรุลุม โปะฬุถุ จิณณะถ
ถีถิโละลิ ปะละมุรายยุม โปะงกิ เยะงกุน
ถิรุญาณะ จะมปะนถะณ วะนถาณ เอะณณุม
นาถะมนิราย เจะวิยิณะวาย มากกะ เละลลาม
นะละมะรุวุ นิณายโวะณราย มะรุงกุ นะณณะ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာထဝရ္ကလ္ ေန့ရုင္ကုကုလာမ္ ပရန္ထု ေစ့လ္လ
မနိမုထ္ထိန္ ပရိစ္စိန္နမ္ ဝရမ္ပိန္ ရာကပ္
ပူထိနိရဲ ကတလ္အနဲဝ ေထ့န္နစ္ စန္ပဲပ္
ပုရဝလနာရ္ ေအ့လုန္ထရုလုမ္ ေပာ့လုထု စိန္နထ္
ထီထိေလာ့လိ ပလမုရဲယုမ္ ေပာ့င္ကိ ေယ့င္ကုန္
ထိရုညာန စမ္ပန္ထန္ ဝန္ထာန္ ေအ့န္နုမ္
နာထမ္နိရဲ ေစ့ဝိယိနဝာယ္ မာက္က ေလ့လ္လာမ္
နလမရုဝု နိနဲေဝာ့န္ရာယ္ မရုင္ကု နန္န


Open the Burmese Section in a New Tab
マータヴァリ・カリ・ ネルニ・ククラーミ・ パラニ・トゥ セリ・ラ
マニムタ・ティニ・ パリシ・チニ・ナミ・ ヴァラミ・ピニ・ ラーカピ・
プーティニリイ カタリ・アナイヴァ テニ・ナシ・ サニ・パイピ・
プラヴァラナーリ・ エルニ・タルルミ・ ポルトゥ チニ・ナタ・
ティーティロリ パラムリイユミ・ ポニ・キ イェニ・クニ・
ティルニャーナ サミ・パニ・タニ・ ヴァニ・ターニ・ エニ・ヌミ・
ナータミ・ニリイ セヴィヤナヴァーヤ・ マーク・カ レリ・ラーミ・
ナラマルヴ ニニイヴォニ・ラーヤ・ マルニ・ク ナニ・ナ
Open the Japanese Section in a New Tab
madafargal nerungguhulaM barandu sella
manimuddin bariddinnaM faraMbindrahab
budinirai gadalanaifa dennad danbaib
burafalanar elundaruluM boludu sinnad
didiloli balamuraiyuM bonggi yenggun
dirunana saMbandan fandan ennuM
nadamnirai sefiyinafay magga lellaM
nalamarufu ninaifondray marunggu nanna
Open the Pinyin Section in a New Tab
مادَوَرْغَضْ نيَرُنغْغُحُظان بَرَنْدُ سيَلَّ
مَنِمُتِّنْ بَرِتشِّنَّْن وَرَنبِنْدْراحَبْ
بُودِنِرَيْ كَدَلْاَنَيْوَ تيَنَّْتشْ تشَنْبَيْبْ
بُرَوَلَنارْ يَظُنْدَرُضُن بُوظُدُ سِنَّْتْ
تِيدِلُولِ بَلَمُرَيْیُن بُونغْغِ یيَنغْغُنْ
تِرُنعانَ سَنبَنْدَنْ وَنْدانْ يَنُّْن
نادَمْنِرَيْ سيَوِیِنَوَایْ ماكَّ ضيَلّان
نَلَمَرُوُ نِنَيْوُونْدْرایْ مَرُنغْغُ نَنَّ


Open the Arabic Section in a New Tab
mɑ:ðʌʋʌrɣʌ˞ɭ n̺ɛ̝ɾɨŋgɨxuɻɑ:m pʌɾʌn̪d̪ɨ sɛ̝llʌ
mʌ˞ɳʼɪmʉ̩t̪t̪ɪn̺ pʌɾɪʧʧɪn̺n̺ʌm ʋʌɾʌmbɪn̺ rɑ:xʌp
pu:ðɪn̺ɪɾʌɪ̯ kʌ˞ɽʌlʌ˞ɳʼʌɪ̯ʋə t̪ɛ̝n̺n̺ʌʧ ʧʌ˞ɳbʌɪ̯β
pʊɾʌʋʌlʌn̺ɑ:r ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ˞ɭʼɨm po̞˞ɻɨðɨ sɪn̺n̺ʌt̪
t̪i:ðɪlo̞lɪ· pʌlʌmʉ̩ɾʌjɪ̯ɨm po̞ŋʲgʲɪ· ɪ̯ɛ̝ŋgɨn̺
t̪ɪɾɨɲɑ:n̺ə sʌmbʌn̪d̪ʌn̺ ʋʌn̪d̪ɑ:n̺ ʲɛ̝n̺n̺ɨm
n̺ɑ:ðʌmn̺ɪɾʌɪ̯ sɛ̝ʋɪɪ̯ɪn̺ʌʋɑ:ɪ̯ mɑ:kkə ɭɛ̝llɑ:m
n̺ʌlʌmʌɾɨʋʉ̩ n̺ɪn̺ʌɪ̯ʋo̞n̺d̺ʳɑ:ɪ̯ mʌɾɨŋgɨ n̺ʌ˞ɳɳə
Open the IPA Section in a New Tab
mātavarkaḷ neruṅkukuḻām parantu cella
maṇimuttiṉ paricciṉṉam varampiṉ ṟākap
pūtiniṟai kaṭalaṇaiva teṉṉac caṇpaip
puravalaṉār eḻuntaruḷum poḻutu ciṉṉat
tītiloli palamuṟaiyum poṅki yeṅkun
tiruñāṉa campantaṉ vantāṉ eṉṉum
nātamniṟai ceviyiṉavāy mākka ḷellām
nalamaruvu niṉaivoṉṟāy maruṅku naṇṇa
Open the Diacritic Section in a New Tab
маатaвaркал нэрюнгкюкюлзаам пaрaнтю сэллa
мaнымюттын пaрычсыннaм вaрaмпын раакап
путынырaы катaланaывa тэннaч сaнпaып
пюрaвaлaнаар элзюнтaрюлюм ползютю сыннaт
титылолы пaлaмюрaыём понгкы енгкюн
тырюгнaaнa сaмпaнтaн вaнтаан эннюм
наатaмнырaы сэвыйынaваай маакка лэллаам
нaлaмaрювю нынaывонраай мaрюнгкю нaннa
Open the Russian Section in a New Tab
mahthawa'rka'l :ne'rungkukushahm pa'ra:nthu zella
ma'nimuththin pa'richzinnam wa'rampin rahkap
puhthi:nirä kadala'näwa thennach za'npäp
pu'rawalanah'r eshu:ntha'ru'lum poshuthu zinnath
thihthiloli palamuräjum pongki jengku:n
thi'rugnahna zampa:nthan wa:nthahn ennum
:nahtham:nirä zewijinawahj mahkka 'lellahm
:nalama'ruwu :ninäwonrahj ma'rungku :na'n'na
Open the German Section in a New Tab
maathavarkalh nèròngkòkòlzaam paranthò çèlla
manhimòththin pariçhçinnam varampin rhaakap
pöthinirhâi kadalanhâiva thènnaçh çanhpâip
pòravalanaar èlzòntharòlhòm polzòthò çinnath
thiithiloli palamòrhâiyòm pongki yèngkòn
thirògnaana çampanthan vanthaan ènnòm
naathamnirhâi çèviyeinavaaiy maakka lhèllaam
nalamaròvò ninâivonrhaaiy maròngkò nanhnha
maathavarcalh nerungcuculzaam parainthu cella
manhimuiththin paricceinnam varampin rhaacap
puuthinirhai catalanhaiva thennac ceainhpaip
puravalanaar elzuintharulhum polzuthu ceinnaith
thiithiloli palamurhaiyum pongci yiengcuin
thirugnaana ceampainthan vainthaan ennum
naathamnirhai ceviyiinavayi maaicca lhellaam
nalamaruvu ninaivonrhaayi marungcu nainhnha
maathavarka'l :nerungkukuzhaam para:nthu sella
ma'nimuththin parichchinnam varampin 'raakap
poothi:ni'rai kadala'naiva thennach sa'npaip
puravalanaar ezhu:ntharu'lum pozhuthu sinnath
theethiloli palamu'raiyum pongki yengku:n
thirugnaana sampa:nthan va:nthaan ennum
:naatham:ni'rai seviyinavaay maakka 'lellaam
:nalamaruvu :ninaivon'raay marungku :na'n'na
Open the English Section in a New Tab
মাতৱৰ্কল্ ণেৰুঙকুকুলাম্ পৰণ্তু চেল্ল
মণামুত্তিন্ পৰিচ্চিন্নম্ ৱৰম্পিন্ ৰাকপ্
পূতিণিৰৈ কতল্অণৈৱ তেন্নচ্ চণ্পৈপ্
পুৰৱলনাৰ্ এলুণ্তৰুলুম্ পোলুতু চিন্নত্
তীতিলোলি পলমুৰৈয়ুম্ পোঙকি য়েঙকুণ্
তিৰুঞান চম্পণ্তন্ ৱণ্তান্ এন্নূম্
ণাতম্ণিৰৈ চেৱিয়িনৱায়্ মাক্ক লেল্লাম্
ণলমৰুৱু ণিনৈৱোন্ৰায়্ মৰুঙকু ণণ্ণ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.