பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1015

இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
    எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
    நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
    அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
    சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

சிவபெருமானின் திருக்காரிகரையைத் தொழுது, மேற்சென்று அளவில்லாத பெரிய மலைகளின் இருபக்கங்களிலும் எங்கும் நீர் நிறைந்த அருவிகள் பல வரிசையான மணிகளையும் பொன்னையும் நிறைந்த நீர்த்துளிகளையும் பக்கங்களில் நிரம்பச் சிதற, ஒலிக்கின்ற கழலை அணிந்த தேவேந்திரனின் வச்சிரப் படைத் தாக்குதலால் அறுபட்ட இறகுகளைப் பெற்று, அவன் மீது போருக்கு எழுவதற்காகச் சிறகுகளை விரித்துப் பறக்க முயன்று உயர்ந்தன போன்ற காட்சிதரும் மலைகள் சூழ்ந்த நாட்டின் பகுதியில் எழுந்து அருளிச் செல்பவராய்,

குறிப்புரை:

மலைகள் ஒருகால எல்லையில் சிறகுடையனவாய்ப் பறக்கும் நிலையில் இருந்தன என்றும், அச்சிறகுகளை ஒரு காலத்தில் இந்திரன் அரிந்தனன் என்றும் பண்டைப் பனுவல்கள் கூறுகின்றன. அதனை உளங் கொண்டே சேக்கிழார் அவ்வாறு சிறகை யரிந்த இந்தி ரனை, மலைகள் மீண்டும் சிறகுகள் பெற்று, அவனை அழிக்க முயல் வன போன்று, அம்மலைகளினின்று இழிந்து வரும் அருவிகள் விளங்குகின்றன என்றும் கூறுகின்றார். மலைகள் - பறவைகள். அருவிகள் அவற்றின் சிறகுகள் இது தற்குறிப்பேற்ற அணியாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అక్కడి నుండి బయలుదేరి అసంఖ్యాకములైన పెద్ద పెద్ద కొండలకు ఇరువైపులా జలసమృద్ధితో కూడిన జలపాతాలు పెక్కు మణులతో బంగారంతో కూడిన నీటిని ఇరువైపులా చెల్లాచెదరు చేస్తుండగా, వీర కడియాలను దాల్చిన దేవ చక్రవర్తి అయిన ఇంద్రుని వజ్రాయుధ తాకిడిచే తెగిన రెక్కలు కలిగి, అతనిమీద యుద్ధానికి ఆయత్తం కావడానికై రెక్కలను విప్పి ఎగరడానికి ప్రయత్నించే దృశ్యాలను పోలిన, పర్వత ప్రాంతాలకు వెళ్లి

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having hailed the Lord’s Tirukkaarikarai he marched
Onward; from the sides of the innumerable mountains
Many rows of waterfalls flowed down rolling into their spray
Gems and gold; these lofty mountains looked as if
They would, endowed with wings, fly aloft to battle
Against Indra-- the celestial king of heroic
And resounding anklet--, who, of yore,
Sheared their wings with his thunderbolt.
The godly child passed through such mountainous tracks.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀶𑁃𑀯𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆 𑀓𑀸𑀭𑀺𑀓𑀭𑁃 𑀬𑀺𑀶𑁃𑀜𑁆𑀘𑀺 𑀅𑀧𑁆𑀧𑀸𑀮𑁆
𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀮𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀯𑀭𑁃𑀓𑀴𑀺𑀭𑀼 𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼 𑀫𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀦𑀺𑀶𑁃𑀬𑀭𑀼𑀯𑀺 𑀦𑀺𑀭𑁃𑀧𑀮𑀯𑀸𑀬𑁆 𑀫𑀡𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀦𑀺𑀶𑁃𑀢𑀼𑀯𑀮𑁃 𑀧𑀼𑀝𑁃𑀘𑀺𑀢𑀶𑀺 𑀦𑀺𑀓𑀵𑁆𑀧 𑀯𑀸𑀓𑀺
𑀅𑀶𑁃𑀓𑀵𑀮𑁆𑀯𑀸 𑀷𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀺𑀶𑁃𑀯𑀷𑁆 𑀓𑀼𑀮𑀺𑀘 𑀯𑁂𑀶𑁆𑀶𑀸𑀮𑁆
𑀅𑀶𑁆𑀶𑀘𑀺𑀶𑁃 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀯𑀷𑁆𑀫𑁂 𑀮𑁂𑁆𑀵𑀼𑀯 𑀢𑀶𑁆𑀓𑀼𑀘𑁆
𑀘𑀺𑀶𑀓𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀧𑁆 𑀧𑀶𑀓𑁆𑀓𑀫𑀼𑀬𑀷𑁆 𑀶𑀼𑀬𑀭𑁆𑀦𑁆𑀢 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀘𑀺𑀮𑁃𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑀺 𑀮𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀸 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইর়ৈৱর্দিরুক্ কারিহরৈ যির়ৈঞ্জি অপ্পাল্
এণ্ণিল্বেরু ৱরৈহৰিরু মরুঙ্গু মেঙ্গুম্
নির়ৈযরুৱি নিরৈবলৱায্ মণিযুম্ পোন়্‌ন়ুম্
নির়ৈদুৱলৈ পুডৈসিদর়ি নিহৰ়্‌ব ৱাহি
অর়ৈহৰ়ল্ৱা ন়ৱর্ক্কির়ৈৱন়্‌ কুলিস ৱেট্রাল্
অট্রসির়ৈ পেট্রৱন়্‌মে লেৰ়ুৱ তর়্‌কুচ্
সির়হডিত্তুপ্ পর়ক্কমুযণ্ড্রুযর্ন্দ পোলুম্
সিলৈনিলত্তি লেৰ়ুন্দরুৰিচ্ চেল্লা নিণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்


Open the Thamizhi Section in a New Tab
இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்

Open the Reformed Script Section in a New Tab
इऱैवर्दिरुक् कारिहरै यिऱैञ्जि अप्पाल्
ऎण्णिल्बॆरु वरैहळिरु मरुङ्गु मॆङ्गुम्
निऱैयरुवि निरैबलवाय् मणियुम् पॊऩ्ऩुम्
निऱैदुवलै पुडैसिदऱि निहऴ्ब वाहि
अऱैहऴल्वा ऩवर्क्किऱैवऩ् कुलिस वेट्राल्
अट्रसिऱै पॆट्रवऩ्मे लॆऴुव तऱ्कुच्
सिऱहडित्तुप् पऱक्कमुयण्ड्रुयर्न्द पोलुम्
सिलैनिलत्ति लॆऴुन्दरुळिच् चॆल्ला निण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಇಱೈವರ್ದಿರುಕ್ ಕಾರಿಹರೈ ಯಿಱೈಂಜಿ ಅಪ್ಪಾಲ್
ಎಣ್ಣಿಲ್ಬೆರು ವರೈಹಳಿರು ಮರುಂಗು ಮೆಂಗುಂ
ನಿಱೈಯರುವಿ ನಿರೈಬಲವಾಯ್ ಮಣಿಯುಂ ಪೊನ್ನುಂ
ನಿಱೈದುವಲೈ ಪುಡೈಸಿದಱಿ ನಿಹೞ್ಬ ವಾಹಿ
ಅಱೈಹೞಲ್ವಾ ನವರ್ಕ್ಕಿಱೈವನ್ ಕುಲಿಸ ವೇಟ್ರಾಲ್
ಅಟ್ರಸಿಱೈ ಪೆಟ್ರವನ್ಮೇ ಲೆೞುವ ತಱ್ಕುಚ್
ಸಿಱಹಡಿತ್ತುಪ್ ಪಱಕ್ಕಮುಯಂಡ್ರುಯರ್ಂದ ಪೋಲುಂ
ಸಿಲೈನಿಲತ್ತಿ ಲೆೞುಂದರುಳಿಚ್ ಚೆಲ್ಲಾ ನಿಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
ఇఱైవర్దిరుక్ కారిహరై యిఱైంజి అప్పాల్
ఎణ్ణిల్బెరు వరైహళిరు మరుంగు మెంగుం
నిఱైయరువి నిరైబలవాయ్ మణియుం పొన్నుం
నిఱైదువలై పుడైసిదఱి నిహళ్బ వాహి
అఱైహళల్వా నవర్క్కిఱైవన్ కులిస వేట్రాల్
అట్రసిఱై పెట్రవన్మే లెళువ తఱ్కుచ్
సిఱహడిత్తుప్ పఱక్కముయండ్రుయర్ంద పోలుం
సిలైనిలత్తి లెళుందరుళిచ్ చెల్లా నిండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉරෛවර්දිරුක් කාරිහරෛ යිරෛඥ්ජි අප්පාල්
එණ්ණිල්බෙරු වරෛහළිරු මරුංගු මෙංගුම්
නිරෛයරුවි නිරෛබලවාය් මණියුම් පොන්නුම්
නිරෛදුවලෛ පුඩෛසිදරි නිහළ්බ වාහි
අරෛහළල්වා නවර්ක්කිරෛවන් කුලිස වේට්‍රාල්
අට්‍රසිරෛ පෙට්‍රවන්මේ ලෙළුව තර්කුච්
සිරහඩිත්තුප් පරක්කමුයන්‍රුයර්න්ද පෝලුම්
සිලෛනිලත්ති ලෙළුන්දරුළිච් චෙල්ලා නින්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
ഇറൈവര്‍തിരുക് കാരികരൈ യിറൈഞ്ചി അപ്പാല്‍
എണ്ണില്‍പെരു വരൈകളിരു മരുങ്കു മെങ്കും
നിറൈയരുവി നിരൈപലവായ് മണിയും പൊന്‍നും
നിറൈതുവലൈ പുടൈചിതറി നികഴ്പ വാകി
അറൈകഴല്വാ നവര്‍ക്കിറൈവന്‍ കുലിച വേറ്റാല്‍
അറ്റചിറൈ പെറ്റവന്‍മേ ലെഴുവ തറ്കുച്
ചിറകടിത്തുപ് പറക്കമുയന്‍ റുയര്‍ന്ത പോലും
ചിലൈനിലത്തി ലെഴുന്തരുളിച് ചെല്ലാ നിന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
อิรายวะรถิรุก การิกะราย ยิรายญจิ อปปาล
เอะณณิลเปะรุ วะรายกะลิรุ มะรุงกุ เมะงกุม
นิรายยะรุวิ นิรายปะละวาย มะณิยุม โปะณณุม
นิรายถุวะลาย ปุดายจิถะริ นิกะฬปะ วากิ
อรายกะฬะลวา ณะวะรกกิรายวะณ กุลิจะ เวรราล
อรระจิราย เปะรระวะณเม เละฬุวะ ถะรกุจ
จิระกะดิถถุป ปะระกกะมุยะณ รุยะรนถะ โปลุม
จิลายนิละถถิ เละฬุนถะรุลิจ เจะลลา นิณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိရဲဝရ္ထိရုက္ ကာရိကရဲ ယိရဲည္စိ အပ္ပာလ္
ေအ့န္နိလ္ေပ့ရု ဝရဲကလိရု မရုင္ကု ေမ့င္ကုမ္
နိရဲယရုဝိ နိရဲပလဝာယ္ မနိယုမ္ ေပာ့န္နုမ္
နိရဲထုဝလဲ ပုတဲစိထရိ နိကလ္ပ ဝာကိ
အရဲကလလ္ဝာ နဝရ္က္ကိရဲဝန္ ကုလိစ ေဝရ္ရာလ္
အရ္ရစိရဲ ေပ့ရ္ရဝန္ေမ ေလ့လုဝ ထရ္ကုစ္
စိရကတိထ္ထုပ္ ပရက္ကမုယန္ ရုယရ္န္ထ ေပာလုမ္
စိလဲနိလထ္ထိ ေလ့လုန္ထရုလိစ္ ေစ့လ္လာ နိန္ရာရ္


Open the Burmese Section in a New Tab
イリイヴァリ・ティルク・ カーリカリイ ヤリイニ・チ アピ・パーリ・
エニ・ニリ・ペル ヴァリイカリル マルニ・ク メニ・クミ・
ニリイヤルヴィ ニリイパラヴァーヤ・ マニユミ・ ポニ・ヌミ・
ニリイトゥヴァリイ プタイチタリ ニカリ・パ ヴァーキ
アリイカラリ・ヴァー ナヴァリ・ク・キリイヴァニ・ クリサ ヴェーリ・ラーリ・
アリ・ラチリイ ペリ・ラヴァニ・メー レルヴァ タリ・クシ・
チラカティタ・トゥピ・ パラク・カムヤニ・ ルヤリ・ニ・タ ポールミ・
チリイニラタ・ティ レルニ・タルリシ・ セリ・ラー ニニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
iraifardirug gariharai yiraindi abbal
ennilberu faraihaliru marunggu mengguM
niraiyarufi niraibalafay maniyuM bonnuM
niraidufalai budaisidari nihalba fahi
araihalalfa nafarggiraifan gulisa fedral
adrasirai bedrafanme lelufa dargud
sirahadiddub baraggamuyandruyarnda boluM
silainiladdi lelundarulid della nindrar
Open the Pinyin Section in a New Tab
اِرَيْوَرْدِرُكْ كارِحَرَيْ یِرَيْنعْجِ اَبّالْ
يَنِّلْبيَرُ وَرَيْحَضِرُ مَرُنغْغُ ميَنغْغُن
نِرَيْیَرُوِ نِرَيْبَلَوَایْ مَنِیُن بُونُّْن
نِرَيْدُوَلَيْ بُدَيْسِدَرِ نِحَظْبَ وَاحِ
اَرَيْحَظَلْوَا نَوَرْكِّرَيْوَنْ كُلِسَ وٕۤتْرالْ
اَتْرَسِرَيْ بيَتْرَوَنْميَۤ ليَظُوَ تَرْكُتشْ
سِرَحَدِتُّبْ بَرَكَّمُیَنْدْرُیَرْنْدَ بُوۤلُن
سِلَيْنِلَتِّ ليَظُنْدَرُضِتشْ تشيَلّا نِنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
ʲɪɾʌɪ̯ʋʌrðɪɾɨk kɑ:ɾɪxʌɾʌɪ̯ ɪ̯ɪɾʌɪ̯ɲʤɪ· ˀʌppɑ:l
ʲɛ̝˞ɳɳɪlβɛ̝ɾɨ ʋʌɾʌɪ̯xʌ˞ɭʼɪɾɨ mʌɾɨŋgɨ mɛ̝ŋgɨm
n̺ɪɾʌjɪ̯ʌɾɨʋɪ· n̺ɪɾʌɪ̯βʌlʌʋɑ:ɪ̯ mʌ˞ɳʼɪɪ̯ɨm po̞n̺n̺ɨm
n̺ɪɾʌɪ̯ðɨʋʌlʌɪ̯ pʊ˞ɽʌɪ̯ʧɪðʌɾɪ· n̺ɪxʌ˞ɻβə ʋɑ:çɪ
ˀʌɾʌɪ̯xʌ˞ɻʌlʋɑ: n̺ʌʋʌrkkʲɪɾʌɪ̯ʋʌn̺ kʊlɪsə ʋe:t̺t̺ʳɑ:l
ˀʌt̺t̺ʳʌsɪɾʌɪ̯ pɛ̝t̺t̺ʳʌʋʌn̺me· lɛ̝˞ɻɨʋə t̪ʌrkɨʧ
sɪɾʌxʌ˞ɽɪt̪t̪ɨp pʌɾʌkkʌmʉ̩ɪ̯ʌn̺ rʊɪ̯ʌrn̪d̪ə po:lɨm
sɪlʌɪ̯n̺ɪlʌt̪t̪ɪ· lɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ˞ɭʼɪʧ ʧɛ̝llɑ: n̺ɪn̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
iṟaivartiruk kārikarai yiṟaiñci appāl
eṇṇilperu varaikaḷiru maruṅku meṅkum
niṟaiyaruvi niraipalavāy maṇiyum poṉṉum
niṟaituvalai puṭaicitaṟi nikaḻpa vāki
aṟaikaḻalvā ṉavarkkiṟaivaṉ kulica vēṟṟāl
aṟṟaciṟai peṟṟavaṉmē leḻuva taṟkuc
ciṟakaṭittup paṟakkamuyaṉ ṟuyarnta pōlum
cilainilatti leḻuntaruḷic cellā niṉṟār
Open the Diacritic Section in a New Tab
ырaывaртырюк кaрыкарaы йырaыгнсы аппаал
эннылпэрю вaрaыкалырю мaрюнгкю мэнгкюм
нырaыярювы нырaыпaлaваай мaныём поннюм
нырaытювaлaы пютaысытaры ныкалзпa ваакы
арaыкалзaлваа нaвaрккырaывaн кюлысa вэaтраал
атрaсырaы пэтрaвaнмэa лэлзювa тaткюч
сырaкатыттюп пaрaккамюян рюярнтa поолюм
сылaынылaтты лэлзюнтaрюлыч сэллаа нынраар
Open the Russian Section in a New Tab
iräwa'rthi'ruk kah'rika'rä jirängzi appahl
e'n'nilpe'ru wa'räka'li'ru ma'rungku mengkum
:niräja'ruwi :ni'räpalawahj ma'nijum ponnum
:niräthuwalä pudäzithari :nikashpa wahki
aräkashalwah nawa'rkkiräwan kuliza wehrrahl
arrazirä perrawanmeh leshuwa tharkuch
zirakadiththup parakkamujan ruja'r:ntha pohlum
zilä:nilaththi leshu:ntha'ru'lich zellah :ninrah'r
Open the German Section in a New Tab
irhâivarthiròk kaarikarâi yeirhâignçi appaal
ènhnhilpèrò varâikalhirò maròngkò mèngkòm
nirhâiyaròvi nirâipalavaaiy manhiyòm ponnòm
nirhâithòvalâi pòtâiçitharhi nikalzpa vaaki
arhâikalzalvaa navarkkirhâivan kòliça vèèrhrhaal
arhrhaçirhâi pèrhrhavanmèè lèlzòva tharhkòçh
çirhakadiththòp parhakkamòyan rhòyarntha poolòm
çilâinilaththi lèlzòntharòlhiçh çèllaa ninrhaar
irhaivarthiruic caaricarai yiirhaiigncei appaal
einhnhilperu varaicalhiru marungcu mengcum
nirhaiyaruvi niraipalavayi manhiyum ponnum
nirhaithuvalai putaiceitharhi nicalzpa vaci
arhaicalzalva navariccirhaivan culicea veerhrhaal
arhrhaceirhai perhrhavanmee lelzuva tharhcuc
ceirhacatiiththup parhaiccamuyan rhuyarintha poolum
ceilainilaiththi lelzuintharulhic cellaa ninrhaar
i'raivarthiruk kaarikarai yi'rainjsi appaal
e'n'nilperu varaika'liru marungku mengkum
:ni'raiyaruvi :niraipalavaay ma'niyum ponnum
:ni'raithuvalai pudaisitha'ri :nikazhpa vaaki
a'raikazhalvaa navarkki'raivan kulisa vae'r'raal
a'r'rasi'rai pe'r'ravanmae lezhuva tha'rkuch
si'rakadiththup pa'rakkamuyan 'ruyar:ntha poalum
silai:nilaththi lezhu:ntharu'lich sellaa :nin'raar
Open the English Section in a New Tab
ইৰৈৱৰ্তিৰুক্ কাৰিকৰৈ য়িৰৈঞ্চি অপ্পাল্
এণ্ণাল্পেৰু ৱৰৈকলিৰু মৰুঙকু মেঙকুম্
ণিৰৈয়ৰুৱি ণিৰৈপলৱায়্ মণায়ুম্ পোন্নূম্
ণিৰৈতুৱলৈ পুটৈচিতৰি ণিকইলপ ৱাকি
অৰৈকলল্ৱা নৱৰ্ক্কিৰৈৱন্ কুলিচ ৱেৰ্ৰাল্
অৰ্ৰচিৰৈ পেৰ্ৰৱন্মে লেলুৱ তৰ্কুচ্
চিৰকটিত্তুপ্ পৰক্কমুয়ন্ ৰূয়ৰ্ণ্ত পোলুম্
চিলৈণিলত্তি লেলুণ্তৰুলিচ্ চেল্লা ণিন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.