பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 66

ஆதியோ டந்த மில்லான்
   அருள்நடம் ஆடும் போது
கீதமுன் பாடும் அம்மை
    கிளரொளி மலர்த்தாள் போற்றிச்
சீதநீர் வயல்சூழ் திங்க
   ளூரில்அப் பூதி யாராம்
போதமா முனிவர் செய்த
   திருத்தொண்டு புகலல் உற்றேன்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

முதலும் முடிவும் இல்லாத இறைவன் அருட்கூத்து இயற்றும் பொழுது, அவர் திருவடிக்கீழிருந்து பண்ணமைந்த பாடல் களைப் பாடிமகிழும் அம்மையாரின் ஒளி விளங்கும் மலரனைய திருவடிகளை வணங்கிக், குளிர்ந்த நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திங்களூரில் வாழும் அப்பூதியாராம் ஞானப் பெருமுனிவர் செய்த திருத்தொண்டினை இனிச் சொல்லத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை:

பாதம் - ஞானம். ஞானமே வடிவாய முனிவர் என்பதாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆద్యంతాలు లేని పరమేశ్వరుడు నాట్యం చేస్తున్నప్పుడు అతని తిరుచరణాలకింద రాగయుక్తమైన పాటలు పాడుతూ సంతోషించే కారైకాలు అమ్మైయారు కాంతులు వెదజల్లే పుష్పాలతో సమానమైన తిరుచరణాలకు నమస్కరించి, చల్లని నీటితో నిండిన పొలాలనుగల తింగళూరులో జీవించే అప్పూదియడిగళ్‌ చేసిన కైంకర్యాన్ని ఇక చెప్పడానికి ప్రారంభిస్తాను.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having hailed the radiant and flower-soft feet
Of the Mother who sings before the Lord who doth
Dance in grace and who is beginningless and endless,
I proceed to narrate the divine service of Appoothi,
The divinely enlightened muni great of Tingaloor
The town girt with fields of cool water.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀢𑀺𑀬𑁄 𑀝𑀦𑁆𑀢 𑀫𑀺𑀮𑁆𑀮𑀸𑀷𑁆
𑀅𑀭𑀼𑀴𑁆𑀦𑀝𑀫𑁆 𑀆𑀝𑀼𑀫𑁆 𑀧𑁄𑀢𑀼
𑀓𑀻𑀢𑀫𑀼𑀷𑁆 𑀧𑀸𑀝𑀼𑀫𑁆 𑀅𑀫𑁆𑀫𑁃
𑀓𑀺𑀴𑀭𑁄𑁆𑀴𑀺 𑀫𑀮𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀴𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀘𑁆
𑀘𑀻𑀢𑀦𑀻𑀭𑁆 𑀯𑀬𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓
𑀴𑀽𑀭𑀺𑀮𑁆𑀅𑀧𑁆 𑀧𑀽𑀢𑀺 𑀬𑀸𑀭𑀸𑀫𑁆
𑀧𑁄𑀢𑀫𑀸 𑀫𑀼𑀷𑀺𑀯𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀧𑀼𑀓𑀮𑀮𑁆 𑀉𑀶𑁆𑀶𑁂𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আদিযো টন্দ মিল্লান়্‌
অরুৰ‍্নডম্ আডুম্ পোদু
কীদমুন়্‌ পাডুম্ অম্মৈ
কিৰরোৰি মলর্ত্তাৰ‍্ পোট্রিচ্
সীদনীর্ ৱযল্সূৰ়্‌ তিঙ্গ
ৰূরিল্অপ্ পূদি যারাম্
পোদমা মুন়িৱর্ সেয্দ
তিরুত্তোণ্ডু পুহলল্ উট্রেন়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆதியோ டந்த மில்லான்
அருள்நடம் ஆடும் போது
கீதமுன் பாடும் அம்மை
கிளரொளி மலர்த்தாள் போற்றிச்
சீதநீர் வயல்சூழ் திங்க
ளூரில்அப் பூதி யாராம்
போதமா முனிவர் செய்த
திருத்தொண்டு புகலல் உற்றேன்


Open the Thamizhi Section in a New Tab
ஆதியோ டந்த மில்லான்
அருள்நடம் ஆடும் போது
கீதமுன் பாடும் அம்மை
கிளரொளி மலர்த்தாள் போற்றிச்
சீதநீர் வயல்சூழ் திங்க
ளூரில்அப் பூதி யாராம்
போதமா முனிவர் செய்த
திருத்தொண்டு புகலல் உற்றேன்

Open the Reformed Script Section in a New Tab
आदियो टन्द मिल्लाऩ्
अरुळ्नडम् आडुम् पोदु
कीदमुऩ् पाडुम् अम्मै
किळरॊळि मलर्त्ताळ् पोट्रिच्
सीदनीर् वयल्सूऴ् तिङ्ग
ळूरिल्अप् पूदि याराम्
पोदमा मुऩिवर् सॆय्द
तिरुत्तॊण्डु पुहलल् उट्रेऩ्
Open the Devanagari Section in a New Tab
ಆದಿಯೋ ಟಂದ ಮಿಲ್ಲಾನ್
ಅರುಳ್ನಡಂ ಆಡುಂ ಪೋದು
ಕೀದಮುನ್ ಪಾಡುಂ ಅಮ್ಮೈ
ಕಿಳರೊಳಿ ಮಲರ್ತ್ತಾಳ್ ಪೋಟ್ರಿಚ್
ಸೀದನೀರ್ ವಯಲ್ಸೂೞ್ ತಿಂಗ
ಳೂರಿಲ್ಅಪ್ ಪೂದಿ ಯಾರಾಂ
ಪೋದಮಾ ಮುನಿವರ್ ಸೆಯ್ದ
ತಿರುತ್ತೊಂಡು ಪುಹಲಲ್ ಉಟ್ರೇನ್
Open the Kannada Section in a New Tab
ఆదియో టంద మిల్లాన్
అరుళ్నడం ఆడుం పోదు
కీదమున్ పాడుం అమ్మై
కిళరొళి మలర్త్తాళ్ పోట్రిచ్
సీదనీర్ వయల్సూళ్ తింగ
ళూరిల్అప్ పూది యారాం
పోదమా మునివర్ సెయ్ద
తిరుత్తొండు పుహలల్ ఉట్రేన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආදියෝ ටන්ද මිල්ලාන්
අරුළ්නඩම් ආඩුම් පෝදු
කීදමුන් පාඩුම් අම්මෛ
කිළරොළි මලර්ත්තාළ් පෝට්‍රිච්
සීදනීර් වයල්සූළ් තිංග
ළූරිල්අප් පූදි යාරාම්
පෝදමා මුනිවර් සෙය්ද
තිරුත්තොණ්ඩු පුහලල් උට්‍රේන්


Open the Sinhala Section in a New Tab
ആതിയോ ടന്ത മില്ലാന്‍
അരുള്‍നടം ആടും പോതു
കീതമുന്‍ പാടും അമ്മൈ
കിളരൊളി മലര്‍ത്താള്‍ പോറ്റിച്
ചീതനീര്‍ വയല്‍ചൂഴ് തിങ്ക
ളൂരില്‍അപ് പൂതി യാരാം
പോതമാ മുനിവര്‍ ചെയ്ത
തിരുത്തൊണ്ടു പുകലല്‍ ഉറ്റേന്‍
Open the Malayalam Section in a New Tab
อาถิโย ดะนถะ มิลลาณ
อรุลนะดะม อาดุม โปถุ
กีถะมุณ ปาดุม อมมาย
กิละโระลิ มะละรถถาล โปรริจ
จีถะนีร วะยะลจูฬ ถิงกะ
ลูริลอป ปูถิ ยาราม
โปถะมา มุณิวะร เจะยถะ
ถิรุถโถะณดุ ปุกะละล อุรเรณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာထိေယာ တန္ထ မိလ္လာန္
အရုလ္နတမ္ အာတုမ္ ေပာထု
ကီထမုန္ ပာတုမ္ အမ္မဲ
ကိလေရာ့လိ မလရ္ထ္ထာလ္ ေပာရ္ရိစ္
စီထနီရ္ ဝယလ္စူလ္ ထိင္က
လူရိလ္အပ္ ပူထိ ယာရာမ္
ေပာထမာ မုနိဝရ္ ေစ့ယ္ထ
ထိရုထ္ေထာ့န္တု ပုကလလ္ အုရ္ေရန္


Open the Burmese Section in a New Tab
アーティョー タニ・タ ミリ・ラーニ・
アルリ・ナタミ・ アートゥミ・ ポートゥ
キータムニ・ パートゥミ・ アミ・マイ
キラロリ マラリ・タ・ターリ・ ポーリ・リシ・
チータニーリ・ ヴァヤリ・チューリ・ ティニ・カ
ルーリリ・アピ・ プーティ ヤーラーミ・
ポータマー ムニヴァリ・ セヤ・タ
ティルタ・トニ・トゥ プカラリ・ ウリ・レーニ・
Open the Japanese Section in a New Tab
adiyo danda millan
arulnadaM aduM bodu
gidamun baduM ammai
gilaroli malarddal bodrid
sidanir fayalsul dingga
lurilab budi yaraM
bodama munifar seyda
diruddondu buhalal udren
Open the Pinyin Section in a New Tab
آدِیُوۤ تَنْدَ مِلّانْ
اَرُضْنَدَن آدُن بُوۤدُ
كِيدَمُنْ بادُن اَمَّيْ
كِضَرُوضِ مَلَرْتّاضْ بُوۤتْرِتشْ
سِيدَنِيرْ وَیَلْسُوظْ تِنغْغَ
ضُورِلْاَبْ بُودِ یاران
بُوۤدَما مُنِوَرْ سيَیْدَ
تِرُتُّونْدُ بُحَلَلْ اُتْريَۤنْ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ðɪɪ̯o· ʈʌn̪d̪ə mɪllɑ:n̺
ʌɾɨ˞ɭn̺ʌ˞ɽʌm ˀɑ˞:ɽɨm po:ðɨ
ki:ðʌmʉ̩n̺ pɑ˞:ɽɨm ˀʌmmʌɪ̯
kɪ˞ɭʼʌɾo̞˞ɭʼɪ· mʌlʌrt̪t̪ɑ˞:ɭ po:t̺t̺ʳɪʧ
si:ðʌn̺i:r ʋʌɪ̯ʌlsu˞:ɻ t̪ɪŋgə
ɭu:ɾɪlʌp pu:ðɪ· ɪ̯ɑ:ɾɑ:m
po:ðʌmɑ: mʊn̺ɪʋʌr sɛ̝ɪ̯ðə
t̪ɪɾɨt̪t̪o̞˞ɳɖɨ pʊxʌlʌl ʷʊt̺t̺ʳe:n̺
Open the IPA Section in a New Tab
ātiyō ṭanta millāṉ
aruḷnaṭam āṭum pōtu
kītamuṉ pāṭum ammai
kiḷaroḷi malarttāḷ pōṟṟic
cītanīr vayalcūḻ tiṅka
ḷūrilap pūti yārām
pōtamā muṉivar ceyta
tiruttoṇṭu pukalal uṟṟēṉ
Open the Diacritic Section in a New Tab
аатыйоо тaнтa мыллаан
арюлнaтaм аатюм поотю
китaмюн паатюм аммaы
кылaролы мaлaрттаал поотрыч
ситaнир вaялсулз тынгка
лурылап путы яaраам
поотaмаа мюнывaр сэйтa
тырюттонтю пюкалaл ютрэaн
Open the Russian Section in a New Tab
ahthijoh da:ntha millahn
a'ru'l:nadam ahdum pohthu
kihthamun pahdum ammä
ki'la'ro'li mala'rththah'l pohrrich
sihtha:nih'r wajalzuhsh thingka
'luh'rilap puhthi jah'rahm
pohthamah muniwa'r zejtha
thi'ruththo'ndu pukalal urrehn
Open the German Section in a New Tab
aathiyoo dantha millaan
aròlhnadam aadòm poothò
kiithamòn paadòm ammâi
kilharolhi malarththaalh poorhrhiçh
çiithaniir vayalçölz thingka
lhörilap pöthi yaaraam
poothamaa mònivar çèiytha
thiròththonhdò pòkalal òrhrhèèn
aathiyoo taintha millaan
arulhnatam aatum poothu
ciithamun paatum ammai
cilharolhi malariththaalh poorhrhic
ceiithaniir vayalchuolz thingca
lhuurilap puuthi iyaaraam
poothamaa munivar ceyitha
thiruiththoinhtu pucalal urhrheen
aathiyoa da:ntha millaan
aru'l:nadam aadum poathu
keethamun paadum ammai
ki'laro'li malarththaa'l poa'r'rich
seetha:neer vayalsoozh thingka
'loorilap poothi yaaraam
poathamaa munivar seytha
thiruththo'ndu pukalal u'r'raen
Open the English Section in a New Tab
আতিয়ো তণ্ত মিল্লান্
অৰুল্ণতম্ আটুম্ পোতু
কিতমুন্ পাটুম্ অম্মৈ
কিলৰোলি মলৰ্ত্তাল্ পোৰ্ৰিচ্
চীতণীৰ্ ৱয়ল্চূইল তিঙক
লূৰিল্অপ্ পূতি য়াৰাম্
পোতমা মুনিৱৰ্ চেয়্ত
তিৰুত্তোণ্টু পুকলল্ উৰ্ৰেন্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.